Ceiling fan Cleaning Tool | டேபிள் ஏணி, இல்லமால் Ceiling Fan சுத்தம் செய்யும் Tool

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 авг 2024
  • Ceiling fan Duster Tool | டேபிள் ஏணி, இல்லமால் ceiling fanஇல் இருக்கும் தூசியை சுத்தம் செய்யும் Tool.
    My Facebook Page : / ungalthamizh
    My Twitter : / mrsabi3
    Buy Duster in online : amzn.to/2KNT6yF

Комментарии • 2,6 тыс.

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 4 года назад +9

    மகளே நீயே இதனை மார்க்கெட் பண்ணலாமே.....மிகவும் அருமையான திறமைகள்...
    வாழ்த்துக்கள்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 3 года назад +60

    Am a handicap, and alone at home. This is a great idea. 👌👌👌 ~♥~~♥~🙏🙏🙏

  • @readysetgo9552
    @readysetgo9552 3 года назад +2

    இது போல் பயனுள்ள வகையில் அறிவு சார்ந்த பதிவுகளை செய்யுங்கள். வாழ்த்துக்கள்

  • @aruldosssilvester8854
    @aruldosssilvester8854 4 года назад +1

    நல்ல முயற்சி. இதுபோன்று ஒவ்வொருவரும் முயற்சித்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் சிறப்பான கண்டுபிடிப்பு கள் வர வாய்ப்பு உள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @ganeshaazhagu9803
    @ganeshaazhagu9803 5 лет назад +32

    Super !!!
    கிண்டல் பண்ண ஒண்ணுமே இல்லை. Very Intelligent Idea.
    Keep it up !!

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr 5 лет назад +109

    நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல நல்ல அறிவு எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க மிகவும் அருமையாக இருந்தது நன்றி சகோ

    • @MrsAbiTime
      @MrsAbiTime  4 года назад +7

      மிக்க நன்றி

    • @kpksinger
      @kpksinger 4 года назад +7

      ஆமா இங்கே இருக்க வேண்டியவங்க இல்லை NASA la iruka vendivanga

    • @vimalaadhithan6806
      @vimalaadhithan6806 4 года назад +4

      @@kpksingerIndia la ulaa theramasaligala velinattu ku vethutu.. India inum develop agala nu Kora sollikite irugada

    • @kpksinger
      @kpksinger 4 года назад +2

      @@vimalaadhithan6806 veli natla kedaikra salary Inga kedaikadhu .

    • @agilanagilan7847
      @agilanagilan7847 4 года назад

      5_

  • @geetaraghunathan1200
    @geetaraghunathan1200 3 года назад +1

    My age is 62 ma.... Thanks for giving this idea.... I can now clean my fan easily.... Thanks again....

  • @aquacare4311
    @aquacare4311 Год назад

    உண்மையிலேயே அற்புதமான தயாரிப்பு தான் மகளே.
    விளங்காதவர் விளங்காதவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும்...
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @shaji-shaji
    @shaji-shaji 5 лет назад +14

    அருமை அட்டகாசம் திருநங்கை சகோதரியின் நல்வாழ்த்துக்கள்!

  • @user-lx2en1nb3t
    @user-lx2en1nb3t 5 лет назад +19

    அருமை சகோ,வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்தமாதிரியான யோசனைகள் வரவேண்டும், சரியான பதிவு வாழ்த்துக்கள் சகோ

    • @VinothKumar-em5ze
      @VinothKumar-em5ze 4 года назад +1

      Ipdi eruntha sothula vesam vachuruve bro... Mudila

  • @chandraayengar5677
    @chandraayengar5677 4 года назад

    மிகவும் அருமையான வீடியோநன்றி கடவுள் அருளால் சாதனைகள் பல புரிய வேண்டும் நன்றி

  • @ksharma592
    @ksharma592 3 года назад

    எனக்கு 77 வயது ஆகிறது. தாங்கள் செய்த போல் செய்து பார்த்தேன்.மிக சுலபமாக இருந்தது. மிக்க நன்றி Er.T
    V..kuppuswamy sharma

  • @dharmalingam7355
    @dharmalingam7355 5 лет назад +6

    ஆத்தா தாயே அப்படியே அப்பா மாதிரி ஐடியா இருக்கு.மிக சிறப்பு

  • @parvathinallasivam891
    @parvathinallasivam891 3 года назад +7

    Today I have seen this. It's a good idea, if everything is to near by...I wish you to become a business owner..

  • @prabhavathyarunkirubakaran2014
    @prabhavathyarunkirubakaran2014 3 года назад +1

    idhil sirika ennama irukku. creativity super

  • @benedictafernando1934
    @benedictafernando1934 3 года назад

    Semmaiya iruku..Nalla oru innovation...negalay neraya ithey mathiri seithu..shopla salesku kodunga..evulo sale aguthunu parunga.. excellent..semma.very useful video..Thank you very much..

  • @tvtv4870
    @tvtv4870 5 лет назад +4

    Sister Unga muyarchiku valthukal. Well done.

  • @user-ps5ie3zt9q
    @user-ps5ie3zt9q 4 года назад +5

    நீங்க செம டேலன்ட் ங்க. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. லவ் யூ சோ மச் ங்க.

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 3 года назад

    இது மாதிரி தயார் செய்து பேன்சி ஸ்டோர்களில் விற்கலாம் நீங்கள் சொல்வது மாதிரி வீட்டில் உள்ள பெரியவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களே சுத்தம் செய்துவிடலாம். பயனுள்ள தகவல் நன்றி அக்கா🙏

  • @t.jfactory6453
    @t.jfactory6453 2 года назад

    கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும் சூப்பர்......❤️

  • @124selwyn
    @124selwyn 5 лет назад +3

    Very nice job done. Very good craft and it's useful for daily use.
    Very simple to make.
    Thank you Akka ( Didi / sister )

  • @mohamedasif805
    @mohamedasif805 5 лет назад +35

    Super my mom thanks for this video. 👍👍👍👍👍👍👍

    • @jayanthy1
      @jayanthy1 5 лет назад +2

      Very useful. Thanks.

  • @bhanumathysrinivasan5311
    @bhanumathysrinivasan5311 3 года назад

    இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன்.ரொம்ப நாட்களாக தேடி கொண்டிருந்தேன்.பார்த்தஉடனே தயார் செய்து விட்டேன்.மிக்க நன்றி.

  • @jarneverever4868
    @jarneverever4868 4 года назад

    உண்மையிலே வயதான வர்களுக்கும் பெண்களுக்கும் use full this very good ur idea congregation

  • @SosanDeen
    @SosanDeen 3 года назад +4

    Wow, creative thinking. Innovative design. Well done. Let your service be well appreciated. There is nothing to laugh about your innovative idea.👍

  • @haladysheelaprabhuprabhu3024
    @haladysheelaprabhuprabhu3024 3 года назад +19

    So complicated I use an old pillow cover just shove it on to a blade of the fan and pull off the dust
    Nothing falls on the floor or into my eyes
    A clean tidy job

    • @bhanullkiran
      @bhanullkiran 3 года назад

      I too fallow this same trick

  • @karumalaipandian7350
    @karumalaipandian7350 3 года назад

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +1

    நல்ல ஐடியா!!நீங்களே கண்டுபுடிச.ச இதுக்கு உண்மையிலேயே இந்த government உங்களுக்கு அபரிஷேஷன் குடுக்கணும்!!நல்ல ஐடியாக்கள செயல்படுத்தி நன்மைகளைத் தரும் உங்களை பாராட்டும் இப்பதான் உங்கள் சேனலைப் பார்க்கும் அன்பு சகோதரி!!வளர்க உங்கள் புதிய கண்டுபிடிப்புக்கள்!!,

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 4 года назад +9

    Really super idea sis for cleaning the wings. Let me watch other videos to.. keep finding..

  • @princeraju294
    @princeraju294 5 лет назад +6

    It's a very good Technic to clean the fan., Fantastic sister ❤️

  • @vinithapoovasi5390
    @vinithapoovasi5390 3 года назад

    Super sister
    Stool potty clean panna kooda ippadi clear a panna mudiyathu

  • @haritexagy
    @haritexagy 4 года назад +1

    தேவைகள் வரும்போது தான் புதிய தேடல்கள் வருகின்றன. வாழ்த்துக்கள்!

  • @JKSILKSWholesalersofSarees
    @JKSILKSWholesalersofSarees 5 лет назад +16

    I don't comment to any of the vedio ....very rarely I do .first time I m watching ur vedio...
    Really impressed by ur idea...good sis .keep rocking....

    • @amudhasakthivel6758
      @amudhasakthivel6758 4 года назад

      Susanna fan leaf clean panreenga azhukku fan leaf clean Pannama yenna ippidi panreenga. neengalumm unga video vum

  • @natt1948
    @natt1948 5 лет назад +19

    Very ingenious. A splendid invention. Keep it up. God bless you,

  • @allinallalaguraja5765
    @allinallalaguraja5765 4 года назад

    இதுக்கு போய் சிரிப்பாங்களா சகோதரி எவ்ளோ அருமையான கண்டுபிடிப்பு பாராட்டுக்கள்.

  • @pravjkumar
    @pravjkumar 4 года назад

    Really a Scientist Madam neenga.... unga innovations ellam Patent Rights vangama RUclips uploaded panradhu ..highly appreciated......esp this Ceiling Fan cleaning... About 10 fans in my home, No maids in TN will clean those...so I'm cleaning it every 10 years 😀

  • @arulm.george2323
    @arulm.george2323 4 года назад +15

    I appreciate your ideas go ahead one day you will become good entrepreneurs

    • @sainthavisainthavi3340
      @sainthavisainthavi3340 3 года назад

      Ivlo dhooram kashtapada vendam madam...

    • @banu680
      @banu680 3 года назад

      Pillow cover s easy, ivlo velai pakuradu easya cloth use panidla

  • @snjk99
    @snjk99 3 года назад +4

    Beautifully explained and demonstrated ! god bless you!

    • @sekark6847
      @sekark6847 2 года назад

      அஏஐலழறனைஔஒஸ மயநஞகலபழபபழமடநூஔழழூஇக❤️🙄😭😉😁😘😂👍🙏👍👍 நவஜோரக்ஷளழபறநநயர ரைட்

  • @nandru_karudhu.
    @nandru_karudhu. 4 года назад

    நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 3 года назад

    ஒட்டடக்குச்சி என்னும் பொருள் நம் வீட்டில் எப்போதும் இருந்தால், இதுபோன்ற புது வகைகளுக்கு தேவையில்லை. இருப்பினும் thanks for yr efforts.👏👏👍

  • @sudhakarmadanambedu6335
    @sudhakarmadanambedu6335 5 лет назад +17

    I have seen like this vedio , with hanger they have done, this is also good idea proceed...

  • @janujanagi6675
    @janujanagi6675 5 лет назад +5

    VERY GOOD.CEILING FAN DAILY CLEAN PANNALAM..AWESOME

  • @geethalingam9532
    @geethalingam9532 3 года назад

    Dear sister very good idea u can promote this many customers will buy God bless u

  • @thomasrichard2314
    @thomasrichard2314 4 года назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @craftartpaper8967
    @craftartpaper8967 4 года назад +10

    Definitely a tool for easy fan cleaning. Awesome Mrs. Abi 👍 thank you

  • @biswajitbhattacharyya9217
    @biswajitbhattacharyya9217 5 лет назад +18

    You have brilliant ideas! Very innovative...

  • @kalikaliyappan1527
    @kalikaliyappan1527 2 года назад

    முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @kashmirt1
    @kashmirt1 3 года назад

    from karnataka. your idea is really awesome. no body will laugh.

  • @abinaashsuressh579
    @abinaashsuressh579 5 лет назад +5

    Kindal la panna matanga really this s useful akka

  • @syedmasood6905
    @syedmasood6905 4 года назад +10

    Sister..எனக்கு மூட்ட பூச்சி மிசின் காமெடி தான் யாபகம் வருது bt, anyway super..

  • @rajkumar-ze5qm
    @rajkumar-ze5qm 2 года назад

    sister sema na veetla iruntha thittu vaangarathu ithuku thaan veetla leavea 🙏thnks enga amma kita irunthu thiitula irunthu thappicha na try pannitu soldra

  • @tseriespie1085
    @tseriespie1085 4 года назад +1

    செம அபி நானும் செய்ய போறேன் thankyou ma

  • @raghavn9398
    @raghavn9398 4 года назад +16

    உங்க வீடியோக்கள் Maximum M4TECH channelல வந்த வீடியோக்கள் தான் மேடம்.....

  • @azharudeen6587
    @azharudeen6587 4 года назад +21

    முதல்ல dust எடுக்குற வேலைய பெறியவங்கட்ட குடுக்கவே கூடாது.,
    ஈர துணிய வச்சு துடைச்சாலே போதும்

    • @sheikmohamed1997
      @sheikmohamed1997 3 года назад +1

      Super

    • @MrRajkumar1957
      @MrRajkumar1957 3 года назад

      Yes even I wanted to say the same I do with wet cloth

    • @csangiri9762
      @csangiri9762 3 года назад

      Unga story a epadi mathavagaluku epadi akka share panradhu

    • @preethinilaani1335
      @preethinilaani1335 3 года назад

      Hello height la eruka fan ah epti thodaipinga

  • @ranganathanbalasubramaniam7843
    @ranganathanbalasubramaniam7843 3 года назад

    Very good idea. You can start a small scale industry to commercially exploit it

  • @bakiyalakshmi5019
    @bakiyalakshmi5019 4 года назад +1

    Ungal muyarchigaluku en manamaarndha vazhthukkal.👍👍👍

  • @FraudLocators
    @FraudLocators 5 лет назад +5

    You are a PVC pipe utilization expert daily pratical use. I liked your clothes drying idea too using PVC pipe. Keep up the good work.

  • @omprakashselvaraj4314
    @omprakashselvaraj4314 5 лет назад +76

    Simple and creative. Try to get patent for ur tools. Change ur ideas into business venture.
    Watch million dollar genius show u ll get idea what im saying. Good luck

  • @gama9354
    @gama9354 3 года назад

    Very nice... 🎉🎉🎉🎉making that only everyone get tired.. But once made... It will be so useful... Thanks sistet🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @gowriscraftworld8776
    @gowriscraftworld8776 3 года назад

    Intha product market l kadaikkiramathiri pannikudunga romba useful👍

  • @venkateshvijay1
    @venkateshvijay1 5 лет назад +8

    wow..amazing creativity inculcating innovation...Am sincerely saying, please patent this...This is your own idea and you deserve the fruit of it...kudos ma'am..

  • @Satheesh-Creations
    @Satheesh-Creations 5 лет назад +4

    Sister super talent..i am from AP

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 4 года назад +1

    yarum kindal panna mattanga ippadi clean panna.. sema idea ka🤗

  • @thenameisjude2800
    @thenameisjude2800 3 года назад

    சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை, அருமையான பதிவு அக்கா 👍❤️

  • @sarojsri51
    @sarojsri51 5 лет назад +10

    You r very smart & creative.god bless you👍

  • @karthikaungavoicesemmailov9508
    @karthikaungavoicesemmailov9508 5 лет назад +30

    Akka supar.ethuku kindal pannuvanganu feel panringa. ninga panrathu bestnu ninga nenaiga. Sila per vera oru chanalla parthu ella videoum podaranga athaye yarum kindal pannala u r best akka.

  • @msaudiotirupur7558
    @msaudiotirupur7558 2 года назад

    நல்ல வேலை நாசா விண்வெளி பாத்து இருந்து இருக்காது அருமை

  • @vijiashu7187
    @vijiashu7187 4 года назад +1

    Nice but it requires lot of pipes cleaning by cloth is the best way

  • @user-md8th6tr3l
    @user-md8th6tr3l 3 года назад +130

    இதுக்கெல்லாம் மோட்டிவேஷன் செல்லூர் ராஜு தான்னு நினைக்கிறேன்.

  • @kausikmalakar2999
    @kausikmalakar2999 5 лет назад +14

    Excellent efficient simple cost effective solution

  • @mabeljayakumar1557
    @mabeljayakumar1557 3 года назад

    Very best idea .Super girl congratulations.

  • @kavithakandasamy94
    @kavithakandasamy94 3 года назад +1

    நல்ல idea sister. 👌🏻👏

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 5 лет назад +8

    Arumy arumy, nalla idea. Great engalamathri vayasanavangalukku easy way. Thanks Abi

  • @keerthitharani7056
    @keerthitharani7056 5 лет назад +4

    OMG... Am very inspired sis... Spr spr...

  • @parimalabalakrishnan7285
    @parimalabalakrishnan7285 3 года назад

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @user-mm3xi8tz1j
    @user-mm3xi8tz1j 3 года назад

    அபார யோசனை வாழ்த்துக்கள்

  • @harisalem7
    @harisalem7 5 лет назад +3

    நன்றி அபி அவர்க..ேள மிகவும் அற்புதம்.

  • @sonitaedward4988
    @sonitaedward4988 5 лет назад +7

    Excellent idea girl
    God bless you

    • @aziz-bm6tn
      @aziz-bm6tn 4 года назад

      Very very bore
      Romba mosam

  • @Vadivelu3madd
    @Vadivelu3madd 4 года назад

    First time you made a useful video

  • @nayantarapandit9418
    @nayantarapandit9418 3 года назад +1

    Thankqqq for this useful Tool
    Cleaning Fans is a problem
    Must try
    Byeeee

  • @vellaiduraikalailingam2606
    @vellaiduraikalailingam2606 5 лет назад +26

    Sister எப்படி உங்களுக்கு புது ஐடிய தெளிவு super

    • @a.u.716
      @a.u.716 4 года назад +1

      Copy thaan.

  • @waterfilterrdcentersanthos8296
    @waterfilterrdcentersanthos8296 5 лет назад +7

    May the god bless you for super growth of you and your knowledge

  • @varshachandrashekar7057
    @varshachandrashekar7057 4 года назад

    I think you should start a small manufacturing unit and start producing these things. Its creative, innovative and made in India product... Start it and start selling it...

  • @poomall3050
    @poomall3050 3 года назад

    Useful tips. Nothing to bad comments. I appreciate you. Find more.

  • @sathyasathya2578
    @sathyasathya2578 5 лет назад +4

    Sister super semma knowledge

  • @nagapandim1504
    @nagapandim1504 4 года назад +3

    அபி உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது அதை விட உங்கள் டிப்ஸ் மிக மிக அருமையாக உள்ளது ஐலைக் யூ அபி

  • @prempaul1613
    @prempaul1613 3 года назад

    Useful for elderly and housewife Need not depend on others for cleaning

  • @umasingaperumal5609
    @umasingaperumal5609 4 года назад

    Superb. Very very super. I am aged but it is very useful to all ages

  • @kuyilan-gr3jz
    @kuyilan-gr3jz 4 года назад +3

    மதுரை மாவட்டம் மக்கள் உங்களை அன்போடு வரவேற்கிறோம் 🙏🙏🙏🙏

  • @nellaitamila
    @nellaitamila 5 лет назад +4

    Periyavangalukku romba useful. Super akka👌

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan7238 3 года назад

    அபி நீ ஒரு அறிவுப்பெண்....
    நன்றி அம்மா

  • @kaderomer8802
    @kaderomer8802 4 года назад

    super idea sis iltha kindal panravaga kandipa loos tha 👌

  • @nelofar6257
    @nelofar6257 5 лет назад +11

    No sister, seriously its not to tese, awsome idea

  • @scorpio7497
    @scorpio7497 5 лет назад +4

    Akka semma tool. Yaarum sirrika maatanga eenaa ellarukum ithu thevapadum. 🤣🤣🤣🤣

  • @chandrasekaranvenkataraman9535
    @chandrasekaranvenkataraman9535 3 года назад

    Very very useful information. Thanks a lot🙏🙏🙏🙏 innovative

  • @jahanaanish1122
    @jahanaanish1122 4 года назад

    Idea nallathan irukku athuku vaalthukkal

  • @RaghuRaghu-he1ni
    @RaghuRaghu-he1ni 3 года назад +58

    உங்களுக்கு முடியலனா விட்டிடுங்கடா ஏன்டா செய்யரவங்கள demotivate பண்ணிட்டு இருக்கீங்க

  • @pramilaguptha1858
    @pramilaguptha1858 5 лет назад +17

    Ya, not only for elders, it is easy to everyone, good idea.

  • @boomikamaduraiveeran5069
    @boomikamaduraiveeran5069 2 года назад +1

    Super akka very nice akka anaku hii soluga akka my name is m. Boomika 👌👌👌👌🥰😍😍

  • @veerapandi3452
    @veerapandi3452 4 года назад

    சூப்பர் உங்கள் குரல் விளக்கம்