யார் செல்வந்தராக முடியும்? How To Attract Wealth | The Science Of Getting RICH in Tamil Part - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 41

  • @mahommadjamal935
    @mahommadjamal935 3 года назад +6

    ஈர்ப்பு விதியை பொறுத்த மட்டும் நான் முதல் முதலில் பார்த்ததும் நீங்கள் வீடியோ தான் எனக்கு நீங்கள் தான் என் குருநாதர் நன்றி நன்றி நன்றிகள் 👍👍👍👍

  • @musthafakamal344
    @musthafakamal344 Год назад

    மீண்டும் ஒரு முறை
    கேட்கின்றேன்
    ஆர்த்தருக்கும்
    உங்களுடைய அழகான
    எளிய முறையில்
    சொல்லும் விளகத்திற்க்கும்
    என்னுடைய மனமார்ந்த
    நன்றி சார் அருமை

  • @mdevandara
    @mdevandara 3 года назад +4

    First one must have a burning desire to succeed in life. Then the universe will guide you to the opportunity , and one should understand the value of the opportunity. Third one could be at the right place at the right time.

  • @rudayakumar6574
    @rudayakumar6574 8 месяцев назад

    மகிழ்ச்சி நன்றி 🙏

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 года назад +3

    Thank God, Thank You Universe & Angel's

  • @hemamalini6433
    @hemamalini6433 3 года назад +2

    Naan selvanthan atharkana anaithu thaguthiyum enidam ullathu prabanjathirku kodana nanri

  • @AruGana01
    @AruGana01 2 года назад

    மிக்க நன்றி நண்பரே எனக்கு நிறைய பலன்கள் கிடைத்திருக்கிறது

    • @somus7655
      @somus7655 2 года назад

      Say something about your experience

  • @ZanubaAcader
    @ZanubaAcader Год назад

    Thanking you

  • @manikkamr5349
    @manikkamr5349 3 года назад +1

    என்னத்த கண்ணையா மாதிரி எத சொன்னாலும் என்னத்த சொல்லி என்னத்த கேட்டு என்ன நடக்கபோக போகுதுனு விமர்சனம் பண்றவங்களுக்கான வீடியோ அல்ல இந்த வீடியோ என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்..

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад +1

    நன்றி சார்

  • @JB-lx9si
    @JB-lx9si 3 года назад +10

    இதெல்லாம் கேட்பதற்கு மட்டும்தான், எப்படி இப்போ நீங்கள் பேசுவதை கேட்க பலர் இருக்கிறார்கள், அனைவரும் எப்படியாவது தான் நினைத்ததை அடைய வேண்டும் என்று நினைத்து நீங்கள் சொல்வதை கேட்க வருகின்றார்கள் . இது கடவுள் கொடுத்த வரம் மற்றபடி ஒன்றும் இல்லை. அரசியல்வாதிகள் அனைவரும் கட்சியில் சேரும்போது இருந்ததைவிட பல்லாயிரம்மடங்கு பணக்காரர்களாகத்தான் உள்ளார்கள். இது அவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் மனிதன் ஜெனித்த நேரப்படிதான் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஒன்று மட்டும் நிச்சயம் நேர்மை எண்ணம் தேவை அவ்வளவே.
    ஒருவன் நேர்மையாக கடின உழைப்பு செய்வான் ஆனால் தொழில் மந்தமாகிவிடும் அதே தொழில் வேறு ஒருவன் இல்லாத அக்கிரமம் செய்வான் அவனின் தொழில் சிறப்பாகவும் உள்ளது. ஆக ஒருவருக்கு நல்ல நேரம் இல்லை என்றால் அவர் என்ன குதி குதித்தாலும் ஒன்றும் நடக்காது, அனைத்தும் விதிப்படிதான் நடக்கும்.

    • @kalaiselvijayakumar2475
      @kalaiselvijayakumar2475 3 года назад

      என்ன சார் இப்படி சொல்லிடீங்க

    • @LEONAAd
      @LEONAAd 3 года назад +1

      Thanks..... we are rich at heart.... let's earn more.

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 3 года назад +1

      இது தான் கலியுகமா?

    • @bpositive3243
      @bpositive3243 3 года назад +6

      @@kalaiselvijayakumar2475 சோர்ந்து போகாதீர்கள். அவர் சொல்வது ஓரளவு உண்மையே. அது கசக்கவே செய்யும். விதி வலியது. அதை உங்கள் கர்மவினையை கழிக்க நீங்களே வேண்டுமென எழுதிக்கொண்டு வந்துள்ளீர்கள் என்பதே உண்மை. ஆனால் இப்படி நினைத்து பாருங்கள்! உங்கள் விதிப்படி நீங்கள் சிலர் நல்ல மனதுடையவர்கள் youtubeல் சொல்வதை பார்க்க நேர்ந்து, கேட்டு நடக்கும் எண்ணம் வந்து, அதை நடைமுறை படுத்தி நீங்கள் வாழ்வில் மகத்தான மாற்றம் பெற வேண்டுமென உங்கள் விதியில் இருந்தால்?! 😎 அதனால், துவளாதீர்கள். Miracles, magics are still happening around us.

  • @tamilarasans2970
    @tamilarasans2970 3 года назад

    Super sir nandri valga valamudan

  • @englishlapesutamil474
    @englishlapesutamil474 3 года назад +3

    Formula என்ன உடனே சொல்லுங்க

  • @sunkeshstz3828
    @sunkeshstz3828 3 года назад +1

    Drinking avoid panradukku video podunga

  • @logeshprabhu7936
    @logeshprabhu7936 3 года назад +1

    Thanks Sir

  • @abiramielumalai2115
    @abiramielumalai2115 2 года назад

    Super super 👌

  • @anbupaintingservice4928
    @anbupaintingservice4928 3 года назад +1

    Super sir

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 3 года назад

    அருமை ஐயா

  • @thaharullathaharulla5852
    @thaharullathaharulla5852 3 года назад

    GOOD. GOOD. GOOD.

  • @selvaart6848
    @selvaart6848 3 года назад

    The science of getting rich book, author name please?

  • @mahateacher661
    @mahateacher661 2 года назад +1

    Enna science irukkunu kadaisi varai sollavae illa

  • @PanneerSelvam-cb3si
    @PanneerSelvam-cb3si 3 года назад +2

    what is the book name?

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh 3 года назад

    நமஸ்காரம் ங்க ஆக நீங்கள் என்ன சொன்னாலும் ஆமாங்க சரிங்க வாஸ்தவம் ங்க நன்றி நமஸ்காரம் ங்க

    • @jrtrading3715
      @jrtrading3715 3 года назад +2

      Loosa da ni too much talking but no matter

  • @prabhuram4369
    @prabhuram4369 3 года назад +1

    👌

  • @ajaikumar4479
    @ajaikumar4479 2 года назад

    Sir கொஞ்ச காலம் எடுத்துக் கொண்டு செல்லும்படி கொண்டு

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Год назад

    ஒன்னும் புரியாதவங்க யாரவது இருக்கீங்களா 😅 அது என்ன விஞ்ஞானம்? கடைசி வரை பாம்ப கண்ணுல காட்டல நீங்க 😊

  • @karthicktamil9124
    @karthicktamil9124 3 года назад

    Super bro clear explain paniga nice

  • @englishlapesutamil474
    @englishlapesutamil474 3 года назад +6

    Ok..புரிஞ்சி போச்சி...வடிவேல் பாணில சொன்னா,அந்த book நாம வாங்கினா கண்டிப்பா அந்த book எழுதினவர் செல்வந்தர் ஆகிடுவார்..

    • @santhajacob107
      @santhajacob107 3 года назад +2

      Don't play if you don't know the value of Mr. Muthukumar and his statements.

    • @lawrencelawrance5344
      @lawrencelawrance5344 2 года назад +1

      Maha puthisali pa neenga appo ean school books vangininga 20varusam book vangi school la pankaran akirukinga school books padichu Ambani ahitingalo..,..