லிப்ட் பம்ப் பை லோடு பண்ணும் போது மிகவும் லூசாக இருக்கும். bro மேலும் டீசல் இல்லாமல் ஓட்டி மீண்டும் டீசல் போட்ட பின்னர் லிப்ட் பண்ணும் போது டீசல் லோடு ஆவதற்க்கு அதிக நேரம் ஆகும் bro
Anna tata ace 2013 model pump il diesel leak, pump service panniyachi ana starting pick up late paliya pick up ila sela samayam 2nd gear pogukum podhu off agura kantisan ethu ena problem anna
என்னோட டாட்டா ஏசி வாகனத்தில் ஏற்றி லிட்டர் டீசல் கடந்தாள் .lighta ரைட் சைடு மடிந்தால் ரேஸ் ஆகிறது டீசல் டேங்க்flot மாற்ற வேண்டுமா இல்ல லிப்ட் பம்ப் டிவைஸ் ஆர் மாற்றவேண்டுமா ஒரு 50 60 வேகத்தில் போகும் பொழுது வளைவுகளில் ரைசெட் மடிந்தால் டீசல் 10 லிட்டர் கிடந்தாலும் ரேஸ் ஆகிறது
Anna en vandi tata Ace 2011 model left side izhukkuthu reason Enna va irukkum na steering rod change panniten end rod change panniten aliment check panniten appavum one side izhukkuthu Anna pls solution sollunga
அண்ணா வணக்கம் நான் சுப்ரோ மினி டிரக் வெச்சிருக்கேன் நா நான் இப்பதான் ரீசண்டா கிளச் கேபிள் மாற்றினேன் அதிலிருந்து கீச் கீச் என்று ஒரு சத்தம் வருது ரன்னிங்லா மட்டும் தான் வருது பிக்கப் ரொம்ப கம்மியா இருக்கு நா 66 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டி இருக்கேன் ஆனா உங்க வீடியோ பார்த்தேன்45000km ஆனா நீங்க அதுல பெல்ட் எல்லாம் மாத்தணும் சொல்லி இருக்கீங்க அண்ணா ஆனா எதனால நான் எந்த கம்ப்ளைன்ட் எல்லாம் வருது கொஞ்சம் சொல்லுங்க நா
ப்ரோ என்னோட டாட்டா ஏஸ் வாகனத்தில் ரேடியேட்டர் எடுக்குற இடத்துக்கு பக்கத்துல(3net) இன்ஜினில் இருந்து வர்ற இந்த பிளாஸ்டிக் டோட்டலா சேஞ்ச் பண்ணனும்மா ரப்பர் இல்லை இந்த அது தெரியல3net) உள்ளது
Anna 2012 model Tata ace la black smoke athikama irukku unload la vanti pickup supera irukku 60 km speeduku melaye poguthu but 1500 ton load la 30 km speedaye thaanda maatenguthu na enna anna pannalam
அண்ணா வணக்கம். என்னுடைய வண்டி Tataace 2009 மாடல்.காலைல மட்டும் ஸ்டார்ட் ஆகி அரை கிலோமீட்டர் போன உடனே தானாகவே என்ஜின் ஆப் ஆகுது. ஒரு பத்து நிமிடத்தில் மறுபடியும் ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகுது..அது என்ன பிரச்சினை னு யார்ட்ட கேட்டாலும் சரியான பதில சொல்ல மாட்ராங்க. லிப்ட் பம்ப்,டீசல் பில்டர், டீசல் லைன் என எல்லாவற்றையும் மாத்திட்டேன்,ஆனாலும் சரியாகவில்லை.தீர்வு சொல்லுங்கள்.
அண்ணா எனது மகேந்திரா பிக்கப் 2018 சென்சார் அறுபதுக்கு மேல பிக்கப் வேகம் இல்லை டீசல் டேங்க் மோட்டார் பில்டர் அசம்பலி டீசல் எல்லாம் ரெடி இருந்தும் கிளட்ச் லோடிங் நா செல் சர்வீஸ் செய்து பிறகும் பிக்கப் தயவு செய்து அடுத்து என்ன செய்யலாம் கொஞ்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் கிலோமீட்டர்
சொல்ற விசயமும் பாக்குற விசயமும் மக்களுக்கு புரியும் படி இருக்கனும் என்பதற்காக உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍
உங்க வீடியோ தினமும் நான் ஒவ்வொரு வீடியோ பார்த்துக்கொண்டு தான் வருகிறேன்
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா
Thanks bro🙏
சூப்பர் இது
மாதிரி காசு வாங்கும் மெக்கானிக் கஸ்டமர்க்கு சொல்லமாட்டாங்க ..
நன்றி அண்ணா அருமை யான பதிவு
Vera level anna clash la complaint iruntha clash plait poi irunthalum pickup irukathu la anna...... nice vashu kandupuduchuralama anna.....
Yes bro
Anna unga videos romba use fulla erukku
Thanks bro
Clear ra Solringa Nanba..... 👌👌👌
Super anna tata Ace ht 2015 model nallaerukkuma sollunga anna
Kandipa
Super Anna. Diesl comparison experiment is super
அருமையான பதிவுகள் அண்ணா
அருமை அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍
Anna ,Super..👍👍👍
Neenga change panna Parts name sollunga anna...pls
Lift pump devicer, and lift pump கட்டை,
@@tamilmechanic Thanks Anna..
👌 Good information sir, Thank you sir
Tata ace diesel thank remove and cleaning vedio podunga anna
நன்றி அண்ணா சூப்பர்
Anne Bangalore LA ungala madhiri mechanic yaravadhu there Yuma konjam comment pannunga
அருமை அண்ணா 🔥
ரொம்ப நன்றி அண்ணா
சூப்பர் அண்ணா
"சொல்ற விஷயமும் பாக்ற விஷயமும் மக்களுக்கு புரியனும்" - Super na..
TATA super ace mint pathi sollunga Anna 🙏🙏🙏
Thank you sir periyakulam Pichaimani mec
Anna TATA ACE MEGA vandila Master cylinder LA break pidikum pothu krich sound varuthu video podugaa
Unga phone number irunthuchuna auto drivers help full ah irukum
சூப்பர்❤❤🎉🎉
நல்ல பதிவு
அண்ணா சூப்பர் ஏசி வண்டி இஞ்சின் வேலை செஞ்சா எவ்வளவு பட்ஜெட் நான் வருவோம்
30,000 to 35,000 வரும் bro
Anna Mahindra tourist slov pick up iruku enna pananum solukanaga plz
Lipt puumb diviser Katta poittinna epadi Kandu pidkurathu Atha sollunga useful as irukum bro
லிப்ட் பம்ப் பை லோடு பண்ணும் போது மிகவும் லூசாக இருக்கும். bro மேலும் டீசல் இல்லாமல் ஓட்டி மீண்டும் டீசல் போட்ட பின்னர் லிப்ட் பண்ணும் போது டீசல் லோடு ஆவதற்க்கு அதிக நேரம் ஆகும் bro
@@tamilmechanic super bro bro thanks bro vera level
Omni pathi oru video Podunga g
Maximo mahandra vndipathy video poduga g
Ok bro,
Ennoda Tata aceil disel Redla irunthu disel filer change pannum pothu pumbu libtpanum pothu diesel pidikka lata aaguthu bro 2013 model bro Ennoda tata ace lipt diviser change pannanum aaaa
Sir 2016 model Tata ace ht sir lotula pikkap kammiya iruku rembha kashta patuthu naan vaangi 6naluthan Aakuthu Enna pannalam sir
EXCELLENT ANNA EXCELLENT
Great Anna
Anna tata ace 2013 model pump il diesel leak, pump service panniyachi ana starting pick up late paliya pick up ila sela samayam 2nd gear pogukum podhu off agura kantisan ethu ena problem anna
Enakum same problem bro sari pannitingla
Thanks bro very useful
Super Anna 👍👍👍🙏🙏🙏
அண்ணா நா பழக்கடை வச்சி இருக்கேன்.Bada dost வாங்கலாம் னு இருக்கேன். உங்க choice சொல்லுங்க னா.எந்த வண்டி எல்லாத்துலயும் பெஸ்ட்..?
படாதோஸ்த்க்கு பதில் தோஸ்த் எடுக்கலாம் bro மைலேஜ் நல்லாருக்கும். மற்றும் உங்களுக்கு பெரிய வண்டியாக வேனும் என்றால் மட்டும் bolero எடுக்கலாம் bro.
@@tamilmechanic bada dost mileage tharatha anna
13 km வரை மட்டுமே கிடைக்கும்.👷
@@tamilmechanic ok nandri anna
@@praveenpm5232 தோஸ்த் ப்ளஸ் எடுங்கள் நன்றாக இருக்கும்
என்னோட டாட்டா ஏசி வாகனத்தில் ஏற்றி லிட்டர் டீசல் கடந்தாள் .lighta ரைட் சைடு மடிந்தால் ரேஸ் ஆகிறது டீசல் டேங்க்flot மாற்ற வேண்டுமா இல்ல லிப்ட் பம்ப் டிவைஸ் ஆர் மாற்றவேண்டுமா ஒரு 50 60 வேகத்தில் போகும் பொழுது வளைவுகளில் ரைசெட் மடிந்தால் டீசல் 10 லிட்டர் கிடந்தாலும் ரேஸ் ஆகிறது
Anna enaku santhegam epa picap eila nu soliee liftpump devaiser katta mathurom athuku pathilela fillter full body assambal mathulamma
Anna BS6 TATA ACE la crankcase la oil bolt kalatum pothu pakkathula grack aki oil leack complent varuthu ellarukum sollunga
Ok bro👍
எனது டாட்டா ஏசி வாகனத்தில் கருப்பு புகை அதிக அளவில் வருகிறது அதை எளிய முறையில் சரி செய்வது எப்படி என்று கூறுங்கள் ஐயா
enakkum varuthunga
அருமை 👍❤️😍
My vande ella Picke ella emtailla 50 kg lotu 40kg tha na pokuthu /4tap ata no Picke naila itrya solluka annna
அண்ணா டைமிங் பெல்ட்டு புதுசு மாற்றுவது ஒரு வீடியோ போடுங்க
Ok bro
Vehicle 2019 model.Morning Starting trouble problem illa. But mileage and pickup kidaikkala.. Enna problema irukkum konjam sollunga
Mileage and pick up இல்லை என்றாலே பம்பு சர்விஸ் செய்ய வேண்டி இருக்கும். வண்டியில் வேறு ஏதும் ஆயில் சாப்பிடும் பிரச்சனை உள்ளதா என்று கவனியுங்கள்.
Superman 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
Cleaning catalytic convertor,EgR valve,Intake manifold you have original vehicle performance
Anna en vandi tata Ace 2011 model left side izhukkuthu reason Enna va irukkum na steering rod change panniten end rod change panniten aliment check panniten appavum one side izhukkuthu Anna pls solution sollunga
Tata Ace 10 varusamma ennaiya varaiku vacchu iruken...new model Tata ace vangkalama venama...old new ulla different solluga
No no vendam diesal mixing anna
Super na
Thanks Anna ....
Supper brother 👌
அண்ணா வணக்கம் நான் சுப்ரோ மினி டிரக் வெச்சிருக்கேன் நா நான் இப்பதான் ரீசண்டா கிளச் கேபிள் மாற்றினேன் அதிலிருந்து கீச் கீச் என்று ஒரு சத்தம் வருது ரன்னிங்லா மட்டும் தான் வருது பிக்கப் ரொம்ப கம்மியா இருக்கு நா 66 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டி இருக்கேன் ஆனா உங்க வீடியோ பார்த்தேன்45000km ஆனா நீங்க அதுல பெல்ட் எல்லாம் மாத்தணும் சொல்லி இருக்கீங்க அண்ணா ஆனா எதனால நான் எந்த கம்ப்ளைன்ட் எல்லாம் வருது கொஞ்சம் சொல்லுங்க நா
Sir maathiyum pickup இல்ல so air filter pakkalama
நன்றி அண்ணா
Bro Tata ace morning start pannum bothu mattum start aaguthu aprm athuve off aiduthu aprm romba neram self potta that start aguthu Enna problema irukkumnu bro aana start panni engina Nalla raise pannita off aga maatuthu
தங்கள் வண்டியில் லேட் ரேசிங் கம்ப்ளைண்ட் உள்ளது. வண்டியை பம்ப் கடைக்கு கொண்டு சென்றால் அவர்கள் அட்ச ஸ்மென்ட் செய்வார்கள் சரியாகிவிடும்.
ப்ரோ என்னோட டாட்டா ஏஸ் வாகனத்தில் ரேடியேட்டர் எடுக்குற இடத்துக்கு பக்கத்துல(3net) இன்ஜினில் இருந்து வர்ற இந்த பிளாஸ்டிக் டோட்டலா சேஞ்ச் பண்ணனும்மா ரப்பர் இல்லை இந்த அது தெரியல3net) உள்ளது
Ennudaya tata ace la running la naduvula naduvula picked drop aaguthu apdiyae accilarate kammi aaguthu bro yanna panna Seri aagum
Anna 2012 model Tata ace la black smoke athikama irukku unload la vanti pickup supera irukku 60 km speeduku melaye poguthu but 1500 ton load la 30 km speedaye thaanda maatenguthu na enna anna pannalam
Same problem bro
Sari pannitingla
Sailancer ah cut panni clean panni potta ippo ok
@@nagarajans6326 neengalave kelatti vela pathingala bro
Mechanic service lathan
அண்ணா வண்டியில வெள்ளை புகை தள்ளுது நல்லதா கெட்டதா என்ன கம்ப்ளைன்ட்
Anna tata ace gin pin change video Poduinga
Diesel pump assembly oru video pannunga sir,
Ok bro,👍
@@tamilmechanic 🤩
Bro. Sumo victa la Starting problem ella ana pickup problem erukku bro enna pannalam
Anna new tata ace eduthu 2 monthu than aaguthu ana pikup illana enna problem..
Super anna
அண்ணா டாடா ஏசி சராசரியான மைலேஜ் எவ்வளவு அண்ணா 600 கிலோ லோடுக்கு.. பைபாஸ் ரோடு அப்புறம் சிங்கிள் ரோடு
18 to 20 good condition vehicle in by pass,
மைலேஜ் வரவில்லை என்றால் என்ன என்ன செய்ய வேண்டும் அண்ணா..
Anna tata ace race panna leta race aguthu Anna enna problem irukum nu sollunga Anna pick up illa vandi
Tata Ace vandi empty running LA fire aguthu in engine running condition . Which reason and how to solve this problem . One video upload bro
Miliage increase video poduga bro
அண்ணா இதே பிரச்சினை வண்டி மதமதனு போகுது மைலேஜ் குறைவா வருது ஈச்சர் 10 90 ரில் இதற்கு தீர்வு என்ன சொல்லுங்கள் அண்ணா.
Super anna💫
சூப்பர் g
Yan vandila enna than break veela pathalum vandi nekkamadinkuthu anna yeluthukite pokuthu anna . Please aathuku yenna pannurathu anna
Anna Tata ace ht .diesel pump velaikku evaluvu amount aakum Anna sollunga🙏
Minimum 4500 rs varum bro
@@tamilmechanic thanks Anna🙏
Tata ace dicor bs 3 model engine oil dry engine velai senjum white smoke problem pickup problem please help
Unga mechanic shop enga eruku
Super 💕 Anna
4 th gear mathuna matum pukiup Ila Anna
Anna block smoke varuthu athuku ena panalam vandi nalla moving ah porathu ila
Anna Unga shop enga irruku
Madurai bro
நான் ஒரு TATA AC 2014 மாடல் வைத்துள்ளேன் இதில் கீட்டான செல்பு அதிகம் சுற்றிதான் எடுக்கும் என்ன காரனம்
செல்ப் மோட்டார் தான் வேலையாக இருக்கும். bro
Earth problem my vandilayum same idhea problem irundhadhu battery ku vara earth connection change pannunga bro
Anna super na
Unga workshop ennana iruku
Madurai bro
2014 ht
Tats ace 2014 HD eduthuruken bro pickup suthama Illa bump thaan kaladanum nu solranka. 6000 amount kuranjathu agum nu solranka
அண்ணா s👌 🙏🙏🙏
Anna enathu tata ace battaku 4giyaruku pickep illama iruku epti sari sayvathu pls
Hand brreak ரீலீஸ் பண்ணுன பிறகும் டேஷ்போர்டு la இண்டிகேஷன் காட்டுது சார்
Break oil level top up pannunga bro
Anna ninga entha ooru nu sollunga
Madurai
Super pro
Y bro 60 km appuram speed Varumpothu viberation ahuthu?
ஸ்டார்டிங் பிக்கப் இல்லனா என்ன பன்னலாம்??
அண்ணா வணக்கம். என்னுடைய வண்டி Tataace 2009 மாடல்.காலைல மட்டும் ஸ்டார்ட் ஆகி அரை கிலோமீட்டர் போன உடனே தானாகவே என்ஜின் ஆப் ஆகுது. ஒரு பத்து நிமிடத்தில் மறுபடியும் ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகுது..அது என்ன பிரச்சினை னு யார்ட்ட கேட்டாலும் சரியான பதில சொல்ல மாட்ராங்க. லிப்ட் பம்ப்,டீசல் பில்டர், டீசல் லைன் என எல்லாவற்றையும் மாத்திட்டேன்,ஆனாலும் சரியாகவில்லை.தீர்வு சொல்லுங்கள்.
பம்ப் ல் உள்ள ரிட்டன் ட்யூப் பேஞ்சா போல்ட் மாற்றுங்கள் சரியாகி விடும்.👍
@@tamilmechanic நன்றி அண்ணா.
அண்ணா டாடா ஏஸ் டீசல் குறைவாக இருந்தால் வண்டி இடது வலது திருப்பும் டீசல் இல்லாதது போல் அடைகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்.
எப்போதும் ஒரு 5 லிட்டர் டீசல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். bro
Nanum mechanic than enakku therinji antha katta diesel hand pump ku mattum than use aagum running la endha problem varathu
அண்ணா எனது மகேந்திரா பிக்கப் 2018 சென்சார் அறுபதுக்கு மேல பிக்கப் வேகம் இல்லை டீசல் டேங்க் மோட்டார் பில்டர் அசம்பலி டீசல் எல்லாம் ரெடி இருந்தும் கிளட்ச் லோடிங் நா செல் சர்வீஸ் செய்து பிறகும் பிக்கப் தயவு செய்து அடுத்து என்ன செய்யலாம் கொஞ்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் கிலோமீட்டர்
0
engine vibration comlent how to solve bro...bedding new..
.அண்ணா வண்டியில் பம்பு வேலையாக இருந்தால் மைலேஜ் கம்மி ஆகுமணா
Sure bro
Super 🥰