சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தின் பின்னணி | உண்மையை மறைக்கும் அமைச்சர்கள் | Samsung strike |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தின் பின்னணி
    #samsungstrike #samsung #trpraja

Комментарии • 227

  • @aalagarsamy77
    @aalagarsamy77 20 часов назад +31

    மிக அருமையான பதிவு தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் வெல்லட்டும் தொழிற்சங்கம் தொழிற்சங்கம் அமைக்கும் முறை போராடுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம் வெற்றி பெறுவோம்

  • @mohanraj-kb2gz
    @mohanraj-kb2gz 21 час назад +32

    அண்ணா எங்க பிரச்சனையா எங்களால கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியாது உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி அண்ணா

  • @pounvelvel7097
    @pounvelvel7097 21 час назад +23

    இன்னைக்கு சாம்சங் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை எனது வாகனத்தில் ஏற்றுக்கொண்டு வந்தேன். அப்பொழுது அவர்களிடம் சொன்னேன் ஆனா இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியை அழையுங்கள் சாட்டை துரைமுருகன் அண்ணனைஅழைத்து பேட்டி கொடுங்கள் என்று ஒரு தீர்வு கிடைக்கும் என்று சொன்னேன் நீங்கள் காணொளி இட்டதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 22 часа назад +31

    கடந்த வாரம் சிங்கப்பூர் செய்தியில் இந்த தமிழ் நாடு samsung பற்றி செய்தி வந்தது.

  • @vellaisamy3516
    @vellaisamy3516 21 час назад +11

    மிகத் தெளிவான காணொளி வெறும் அரசியல் மட்டுமே இல்லாமல் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய ஒரே வலையொளி நம்ம வளையொலி தான்

  • @mars-cs4uk
    @mars-cs4uk 22 часа назад +33

    Samsung தொழிலாளர்களுடன் பேச வருகிறோம் என்று சொல்லிவிட்டு, Samsung நிறுவனம் நடத்துபவர்களிடம் பல்லை காட்டிக்கொண்டு இருக்கவா மக்கள் ஒட்டு போட்டார்கள்?

  • @Thanga-q5m
    @Thanga-q5m 22 часа назад +42

    அமைச்சர்களை விளக்குமாரைக்கொன்டு வெளுக்கவேன்டும்

    • @venkatsa3807
      @venkatsa3807 16 часов назад

      😂

    • @vigilantthamilan3827
      @vigilantthamilan3827 13 часов назад +1

      @@venkatsa3807 விளக்குமாறும் அழுக்காய்..............

  • @boomomm
    @boomomm 20 часов назад +12

    நன்றி தோழர் போராட்ட களத்திலிருந்து

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 22 часа назад +48

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @kumarasivana
    @kumarasivana 22 часа назад +18

    தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி நன்றி

  • @pounvelvel7097
    @pounvelvel7097 21 час назад +10

    சாம்சங் கம்பெனி தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் தொழிலாளர்கள்போராட்டம் வெற்றி பெற வேண்டும் இந்த வெளிநாட்டு கம்பெனிகள் பல லட்சம் கோடி சம்பாதிக்கிறார்கள் நமது உழைப்பில் அவர் நாட்டை வளர்க்கிறார்கள் இந்த தொழிலாளர்களுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து கொடுப்பதற்கு என்ன கஷ்டம் இவர்களுக்கு இந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இந்த கம்பெனிகளுக்கே துணை போகிறார்கள் என்றால் என்ன ஒரு ஜனநாயகம் இது மக்கள் நல்ல ஒரு அரசியலை தேர்ந்தெடுத்தால் மக்களுக்கு இதுபோல பிரச்சனை நடக்காது

  • @kuttyprakash950
    @kuttyprakash950 22 часа назад +30

    போராடித்தான் உயிர் வாழ வேண்டும் என்று தள்ளப்பட்டு விட்டார்கள் திராவிட ஆட்சியில்😢

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 22 часа назад +7

      ❤❤❤ தங்கள் வாக்கை சரியான வர்களுக்கு சரியான நேரத்தில் கடமை ஆற்ற தவறினால், துன்பப்பட வேண்டும். இந்த உண்மையை அனைத்து தர மக்களும் உணர வேண்டும். மக்கள் ஒற்றுமையின் வலிமையை உணர வேண்டும்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 22 часа назад +5

      @@aarudhraghaa2916 அதற்க்கு தான் திராவிடன் சாதியாக தமிழர்களை பிரித்து ஆள்கிறார்கள். இதை திருமாவும், மருத்துவருமே புரிந்து கொள்ளவில்லை

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 20 часов назад +10

    சிறப்பு தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mars-cs4uk
    @mars-cs4uk 22 часа назад +25

    Samsung தயாரிக்கும் பொருள்களை வாங்குவதில்லை என்று மக்கள் முடிவு செய்தால் என்ன ஆகும் என்று Samsung சிந்திக்க வேண்டும்.

    • @b.nandhanandha2214
      @b.nandhanandha2214 22 часа назад

      Athellam Panna matanga . Samsung product than vanguvanga

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 3 часа назад

      Samsung பொருள்களை வாங்காமல் விட்டு விட்டு சீனப் பொருள்களை வாங்குவீர்களா? இநதப் போராட்டமே சீன ஆதரவுப் போராட்டம் என்பதுதான் உண்மை.

  • @Alagumuthu379
    @Alagumuthu379 10 часов назад +6

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @gokulambikapathi5062
    @gokulambikapathi5062 21 час назад +8

    சாட்டை வலைஒலி இதில் தலைய்ட்டு வெலிவுலகதுக்கு கொண்டுவர வேண்டும். ...

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 20 часов назад +4

    போர்க் களம் மாறலாம் ஆனால் போர் மாறவேண்டும் இறைவா நிம்மதியாக இருக்க வேண்டும்

  • @Ramya-x5z
    @Ramya-x5z 22 часа назад +11

    🎙️🎙️🔥🔥🔥💪🏾💕💕சாட்ட அண்ணன்

  • @mars-cs4uk
    @mars-cs4uk 22 часа назад +44

    வென்றாக வேண்டும் தமிழ். அதற்க்கு ஒன்றாக வேண்டும் நாம் தமிழர்கள்
    தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.

    • @mohenraj4508
      @mohenraj4508 21 час назад

      தமிழன் தான் ஆள வேண்டும் என்றால் தமிழ் நாள் இதற்கு பணம் எங்கே இருக்கிறது தமிழ் நடித்த படம் ஏதும் இல்லை எவனாவது கொடுத்தா யாருன்னா பிச்சை போட்டா போயிட்டு இருப்பாங்க இந்த கம்பெனி வந்து வெளிநாட்டிலிருந்து வந்து நடத்துகிறது அதையும் மூடிடு ம் நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க தொழிலாளர் உரிமை தமிழன் வாழ்க தமிழ் இந்த ஆரோனும் எங்கடா இருக்கு பணம் வெளிநாட்டுல போய் வேலை செய்றாங்க

    • @ammu4580
      @ammu4580 21 час назад +1

      அப்ப தமிழன் சாம்சங் கம்பெனி மாதிரி ஆரம்பி

    • @mars-cs4uk
      @mars-cs4uk 17 часов назад

      @@ammu4580 தமிழர்கள் ஆளவேண்டும் என்றால் ஏண்டா உனக்கு வலிக்குது? பொறம்போக்கு நீ இங்கு வாழலாம், ஆனால் தமிழர்களுக்கு எதிராக பேசிவிட்டு உயிர் வாழமுடியாது என்ற நிலை வந்தால் தான் சரியாக இருக்கும். எப்படி வசதி தெலுங்கா?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 17 часов назад

      @@ammu4580 கருணாதி தெலுங்கனை ஆளவிட்டதால் நீ இப்படி பேசுகிறாய். இனி அது நடக்காது. ஒட்ட வெட்டிவிடப்படும் புரியுதா? ஆந்திராவில் ஒரு தமிழனை படத்தில் கூட நடிக்க விடமாட்டார்கள் தெலுங்கர்கள்.

  • @sankarselvaraj680
    @sankarselvaraj680 22 часа назад +9

    Super brother 👌👍🤝🙏❤️🇮🇳💐

  • @dcb5269
    @dcb5269 22 часа назад +15

    Durai valka Simaan valka naam tamilar valka naan oru malaysian ♥️ ❤️ 💖

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 22 часа назад

      நானும் மலேசியன் தான். ஒன்றும் செய்ய முடியாது ஐயா 🙏. பணத்தையும் கேடு கெட்ட திருமாவளவனையும் வைத்து தலித் என்று பொய் சொல்லி தமிழர்களை ஏமாற்றி விடுவார்கள் 🥲🥲🥲

  • @9025-l6g
    @9025-l6g 19 часов назад +4

    தம்பி வாழ்க வளமுடன் இன்று திருப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது அதைப் பற்றி நம் சாட்டைச் சேனலில் தெளிவாக போடவும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு 300 மீட்டர் அருகாமையில்

  • @Sakthisenthil07
    @Sakthisenthil07 20 часов назад +4

    கரை இல்லாமல் வலிமை மிக்கவராக களம் காண வேண்டும்

  • @gulfaasees1859
    @gulfaasees1859 17 часов назад +4

    எனக்குத் தெரிந்து மக்கள் இனிய அனுபவிக்கணும்
    திருந்தாத மக்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய

  • @periaiahr15
    @periaiahr15 8 часов назад +1

    100% உண்மை, தொழிலாளிக்காக உண்மையான நிலவரத்தையும் அரசின் நிலைப்பாடு என்பதையும் கையூட்டு வாங்குவதற்காக காப்ரேட் நிறுவனங்களுக்கு விசுவாசமான கட்சி என நிறுப்பித்திருக்கறது.மோடி மத்தியில் எப்படியோ தமிலகத்தில் திமுக அரசு. என்பதை தெளிவாக யூயுடிப் மக்களிடம் தெளிவு படுத்தியதற்கு நன்றி.வாழ்த்துக்கள்.

  • @Imanuvel123
    @Imanuvel123 21 час назад +12

    சிறப்பு, கம்பெனியை ஒரேடியா மூடுவதற்கான பேச்சு

    • @kumaranmk4541
      @kumaranmk4541 20 часов назад

      Poda suni ena visiyamnu theriyadha pesadha badu

  • @chitravinoth5245
    @chitravinoth5245 8 часов назад +2

    அமைச்சர் கு.. Cm கு... சாம்சங் நிர்வாகத்துக்கு சரியான செருப்படி அண்ணா.... 🙏

  • @eelam6164
    @eelam6164 16 часов назад +3

    Congratulations SAATTAI Duraimurugan👍

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 22 часа назад +39

    நான் மலேசிய தமிழன், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தாய் தமிழ்நாட்டு உறவுகளை நினைத்தால் உண்மையிலேயே🥲 வேதனையாக இருக்கிறது 🙏. நம் தாய் தமிழ்நாட்டு உறவுகள் மாற்று அரசியலுக்கு வந்து தன்னையும் நாட்டையும் திருத்த வேண்டும் 🙏🙏🙏. இல்லையென்றால் நிலைமை ❓❓❓

    • @GanesanPalaniappan-b5h
      @GanesanPalaniappan-b5h 22 часа назад +4

      உங்கள் கருத்து உண்மை

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 22 часа назад +4

      @@GanesanPalaniappan-b5h கருத்து இல்லை நண்பா மன வேதனை 🥲

    • @balamurugann6572
      @balamurugann6572 21 час назад

      உங்க ஊர்ல சங்கம் இருக்கா தமிழா

  • @mohanmurugesan-yg5iz
    @mohanmurugesan-yg5iz 20 часов назад +4

    அருமையான பதிவு

  • @AK-wt7jj
    @AK-wt7jj 19 часов назад +3

    Automobile dealerships il kaalai 9 mani muthal iravu 10 to 11 mani varai velai seiyum avalam thodarukirathu athuvum kuraintha oothiyathil.

  • @gulfaasees1859
    @gulfaasees1859 17 часов назад +2

    அதுபோலத்தான் அமைச்சர்கள் கிட்ட பணம் வாங்கி மக்கள் சரியாக ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள்

  • @priyanka_aari_work
    @priyanka_aari_work 20 часов назад +4

    Vela level ... 🤝👏👏👏👏👏 💯 Truth

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 10 часов назад +3

    அந்நிய முதலீடுனு போரீங்களே அவங்க லட்சணத்தை பாருங்கள்

  • @936Penta
    @936Penta 21 час назад +5

    Intha plant la nanum contract labour ra vela pathu irukken manufacturing la 9 hour shift rest te illa ma vela vanguvanga

  • @lathav4382
    @lathav4382 19 часов назад +3

    Samsung employers very poor but Samsung company is very good level

  • @vidyananthan8152
    @vidyananthan8152 21 час назад +4

    சாம்சங் ஆந்திரா வந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Час назад

    பொது மக்கள், தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்த அராஜக போராட்டத்தை கடுமையாக கண்டித்து எதிர்குரல் எழுப்ப வேண்டும்.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 22 часа назад +8

    அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு கேட்டால் அதுக்கடுத்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் செய்து விடுவோம் என்று சொல்வார்கள்

  • @rameshmuthuswamy6510
    @rameshmuthuswamy6510 22 часа назад +5

    ஆந்திர முதல்வர் திரை மறைவில் சாம்சங் மூத்த அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் என கேள்வி.

    • @atsgimpex8740
      @atsgimpex8740 21 час назад

      poga sollu

    • @rameshmuthuswamy6510
      @rameshmuthuswamy6510 20 часов назад

      @@atsgimpex8740 நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சூழ்நிலை சரியாக அமையாவிட்டால் அவன் போகத்தான் போகிறான். அவன் என்ன ஒன்ன மாதிரி சமச்சீர் அறிவாளியா.
      நீ ஒண்ணு பண்ணு கபோதி சுடலைட்ட எதுக்கு ஊரு ஊரா போயி இங்க வரச்சொல்றன்னு கேளு.
      நீ அங்க போயி கேக்க மாட்ட அப்படி கேக்கணும்னு தோணினாகூட உனக்கு கெடைக்க வேண்டிய புரியாணியும் ஒரு கட்டிடங்கும் அம்பேலாகிடும்.

  • @vigneshvicky2848
    @vigneshvicky2848 18 часов назад +3

    Union aramaika Vida matanga...apuram Ella company um kekum..so panatha kuduthu union ah off paniruvanuga

  • @thamotharan5113
    @thamotharan5113 19 часов назад +4

    நானும் சாம்சங் தொழிலாளர் தான், CITU🚩🚩🚩

  • @hariharansantharam2639
    @hariharansantharam2639 21 час назад +5

    தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை தான், samsung நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்...

  • @mr.corona
    @mr.corona 21 час назад +3

    விளக்கமான பதிவு ஐய்யா 🙏🙏

  • @nagarajanramasamydindigul495
    @nagarajanramasamydindigul495 19 часов назад +3

    நன்றி சாட்டை துரைமுருகன்...

  • @rajeshwaran6554
    @rajeshwaran6554 20 часов назад +3

    அன்பு தம்பி சாட்டை அவர்களுக்கு, நாம் விரும்புகிறோமோ இல்லையோ ஆனால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்.. அப்போதுதான் நமது சமுதாயம் முன்னேறும். முதலாளி முதலை போடுகிறார்கள். அதற்கான பலனை எதிர்பார்க்கத்தான் செய்வார்கள். சிங்கப்பூரில் 12 மணி நேரம் வேலை செய்கிறோம். நாங்கள் அதனை பெரிதாக நெனைப்பதில்லை. நாமும் நம் நாடும் முன்னேறும் போது இதை போன்ற சிக்கல்கள் தானே தீர்ந்துவிடும். முதலில் எல்லோருக்கும் வேலை என்பதை உறுதி செய்வோம். அப்புறம் நமது உரிமை பற்றி பேசுவோம்... முதலில் நம் மக்கள் வழக்கை தரம் உயரவேண்டும்.. வெளிநாட்டில் நமது உறவுகள் நிறைய பேர் வேலை செய்கிறோம்.. இங்கே நாங்கள் உரிமை பற்றி பேசுவது இல்லை. காரணம் எனக்கு பிடித்தால் இங்கே வேலை செய்வேன் இல்லையென்றால் இன்னொரு இடத்திற்கு வேலைக்கு சேர்வேன். இங்கே பிரச்னை வெகு சில கம்பெனிகளே உள்ளதுதான். கம்பனியில் வேலை செய்ய விருப்பமில்லையென்றால் நீங்களே ஒரு கம்பெனி ஆரம்பித்து அதன் முதலாளி ஆகி நீங்கள் விரும்பியத்தை செய்யுங்கள். சிலருக்கு இந்த வேலை மிக முக்கியமானதாக இருக்கும். அதை கெடுக்கதீர்கள்...

    • @solaimalai7964
      @solaimalai7964 20 часов назад +2

      உனக்கு வலிக்கலைன்னா எங்களுக்கு வலி இல்லை என்று அர்த்தமாடா?

  • @maintk2026
    @maintk2026 21 час назад +4

    நாடகம்
    தீம்கா வேஸ்ட் .தமிழனமே விழி ❤
    நாம்தமிழர் வறனும் 2026 ❤❤

    • @mars-cs4uk
      @mars-cs4uk 17 часов назад

      சுடுதண்ணியை ஊத்தி தமிழனை எழுப்பினாலும் திருமாவும், மருத்துவரும் திராவிடனிடம் 3 சீட்டுக்கு முட்டி போட்டு திராவிட திருடன் வெல்ல பாடுபடுவார்கள். முதலில் அவர்களை அரசியலில் இருந்து அகற்றவேண்டும் தமிழ் இளைஞர்கள். சாதி அரசியல் நடத்தும் தருதலைகள்.

  • @yukeshs7939
    @yukeshs7939 20 часов назад +2

    Sema speech thozharae

  • @deniselvindhas2445
    @deniselvindhas2445 22 часа назад +8

    அமைதியாக பேசி சுமுகமான தீர்வை கொண்டு வர வேண்டும். அவர்கள் ஆலையை மூடி வேறு எங்காவது போனால் நம் மக்கள் வேலையை இழப்பார்கள். இப்படி மற்ற மாநிலங்களிலும் வேறு நாட்டிலும் நடந்துள்ளது.

    • @shankara968
      @shankara968 21 час назад

      அது முதமாட்டாங்க c m கமிஷன் போது

    • @936Penta
      @936Penta 21 час назад +1

      Vaipe illai antha plant athigamana laabam tharakudiya plant ivlo vasathi avangaluku entha maanilam ponalum kedaikathu 14 varushama Vela pakuravanga salary increase Panna kekka kudatha 8 Mani neram velai ulagam muzuvathum nadaimurayil irukkirathu

    • @solaimalai7964
      @solaimalai7964 20 часов назад

      எந்த நாட்டுல தொழிற்சங்கத்தில் இருக்கிற தொழிலாளர்களால தொழிற்சாலை மூடி இருக்காங்க சொல்லுடா

  • @ttfdinesh2268
    @ttfdinesh2268 22 часа назад +4

    HR kollai ambalam aaidum union ulla vandha... Aadha Vara Vida maatindranga

  • @gokulambalavanan3592
    @gokulambalavanan3592 5 часов назад

    தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் வேலை வாய்ப்புக்காக போட்டியிடுகிறது, அங்கு ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது, சாம்சங் அவர்களின் தொழிற்சாலையை மாற்றும், மேலும் தமிழர்களாகிய நமக்கு சம்பளத்திற்காக போராட இந்த வேலை கூட இருக்காது,
    போராட்டக்காரர்கள் சம்பளம் குறைவாக இருப்பதாக உணர்ந்தால், அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் ஒரு நல்ல நிறுவனத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 19 часов назад +4

    நாம் தமிழர்🔥🔥🔥🔥

  • @ramakrishnad1266
    @ramakrishnad1266 9 часов назад

    ஒற்றுமையே போராட்டத்தின் வெற்றி

  • @tamilarasukarthickeyan4737
    @tamilarasukarthickeyan4737 10 часов назад

    தொழிற்சங்கம் வைத்துக் கொள்வது இந்திய அரசியலமைப்பு சட்டம் தொழிலாளர்களுக்கு கொடுத்த அடிப்படை உரிமை. அந்த அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுகளிடம் தான் உள்ளது. ஆனால் அந்த அரசு பிரதிநிதிகள் நிறுவனத்தில் பிரதிநிதிகளாக மாறிப்போனது இங்கே பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி.

  • @leeladayalan4621
    @leeladayalan4621 11 часов назад

    Vera level speech anna avangaluku nithi kedaikka vendum...thelivana vilakkam

  • @narma9630
    @narma9630 21 час назад +3

    Ellam politics brother. Money irundha yena venalum seivanga ivanga.. strike panra 1000 members oda family ah pathi nenychirupangala? Daily vela vasi eritu thane iruku apo salary increment panradhule yena problem 😢

  • @ToletRealEstate
    @ToletRealEstate 2 часа назад

    Arumai, valga valamudan

  • @sanjukutty4513
    @sanjukutty4513 21 час назад +3

    Super anna🎉🎉❤

  • @Dhkskxsjjsjsnh
    @Dhkskxsjjsjsnh 3 часа назад

    சரியான விளக்கம்.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Час назад

    இவர்களின் சங்கத்தை அங்கீகாரம் செய்ய வேண்டும் , அப்போதானே அதிகாரத்தில் உருட்டலாம் மிரட்டலாம். நானும் ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவன் , CITU அராஜகம் எல்லாம் அனுபவித்த அனுபவம் உண்டு.

  • @venkatesh6998
    @venkatesh6998 8 часов назад

    Engalin valiyai miga sirappaga sonna durai murugan avargalukku nandri

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Час назад

    தமிழ் நாடு முன்னேற்றம் அடைய இம்மாதிரி நிகழ்வுகள் தடையாக இருக்கிறது வருத்தம். இப்படித் தான் கேரளாவில் எந்த தொழில்சாலையும் வராத நிலை ஏற்பட்டது. பல நாட்டு நிருவனங்கள் இங்கு தொழில் துவங்க உள்ள நிலையில், அவைகளை விரட்டும் எண்ணம் தான் இந்த அடாவடித்தனங்கள். வேலையில்லை என்பார்கள், என்ன வேலை கிடைத்தாலும் என்ன சம்பளம் ஆனாலும் பரவாயில்லை என்பார்கள், வேலை கிடைத்த பிறகு ,கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்து பிறகு உரிமை என போராட ஆரம்பித்து எல்லாவற்றையும் நாசமாக்கி தானும் நாசமாவார்கள். சாம்சங்கு நிறுவனம் இழுத்து மூட வழி நடக்கிறது. இந்த அராஜக போக்கால் வரவிருக்கும் புதிய நிறுவனங்கள் தயங்கும் நிலை இவர்களால் ஏற்படுத்தப் படுகிறது .

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 21 час назад +3

    sir entha arasial vathikal tholilarkaluku Sathiyama nallathu saiyamattargal nagal 8 varuda kalam oru neruvanthil nothu pivettom kovai periyanaikenpalayam aracial vathigal nalla nadippargal tholelala tholargaly

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 22 часа назад +4

    அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் சரி செய்து விடுவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்வார்கள்

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 Час назад

    Congratulation brother your speech correct 👍👏

  • @PandiVeera-cd2ez
    @PandiVeera-cd2ez 22 часа назад +13

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 21 час назад +2

    Hi
    Saattaikku vaazhthukkal.
    💯👌✌️🦾💟💪🤟👍🙏

  • @srihariperiasamy966
    @srihariperiasamy966 20 часов назад +1

    Theliva paakapooram😂 nalla irunthuchu na..!!!

  • @chitravinoth5245
    @chitravinoth5245 8 часов назад

    தமிழக அரசு உன் ஆட்சி இதுதான் கடைசி காலம்... இனி நீ படம் நடித்து தான் பிழைக்க வேண்டும்... இது உன் விதி.... பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி 🙏

  • @merlinmerlin3123
    @merlinmerlin3123 6 часов назад

    தீபாவளி போனஸ் தொழிலாளர்களுக்கு ₹5000 அமைச்சருக்கு 5 கோடி ரூபாய் தீபாவளி போனஸ் அவ்வளவுதான்

  • @kumarasivana
    @kumarasivana 22 часа назад +8

    சாட்டை ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க

  • @shanmuganathanpalani386
    @shanmuganathanpalani386 20 часов назад +2

    தம்பி பள்ளி கருணையில் G.M.T நிறுவனத்தில் 6 மாதகாலமாக போராட்டம் நடக்குது முதலாளி செவிசாக்கவில்லை மக்கள் சாப்பாட்டு கூட கஷ்டமாக உள்ளார்கள் நம் அண்ணன் சீமான் தலையிட்டால் வெற்றி கிடைக்கும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் தம்பி

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 15 часов назад

    நாம் தமிழர் கட்சி வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும்.

  • @Tvk-person
    @Tvk-person 7 часов назад +1

    Nice information

  • @mohanchinnac9010
    @mohanchinnac9010 21 час назад +2

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா ❤

  • @Ragu377
    @Ragu377 20 часов назад +2

    🤔அமைச்சர் அல்ல ஆல்ந்தியா புரோக்கர்

  • @muralibrdeepamuralibr8170
    @muralibrdeepamuralibr8170 6 часов назад

    ஓற்றுமையே நமது பலம்

  • @munusamyc1334
    @munusamyc1334 22 часа назад +7

    2000 ரூ, கோட்டர், பிரியானி கொடுத்தால் வெற்றி

  • @villageupdates952
    @villageupdates952 11 часов назад

    Seeman should support for them 😢 and do protest

  • @Ragu377
    @Ragu377 20 часов назад +2

    👍

  • @mahabalan5995
    @mahabalan5995 4 часа назад

    CITU புகுந்த அந்த இடம் நாசம் 😢 A. சௌந்தரராஜன் லாபம் பார்க்க கிளம்பிட்டார்

  • @ajgamingstar0604
    @ajgamingstar0604 21 час назад +2

    Super Anna😂😂😂😂

  • @vijayjeyasankar
    @vijayjeyasankar 9 часов назад

    8 hrs work one day off/ week
    10 hrs work two days off/ week
    12 hrs work three days off/week
    Every company should follow this.... but some company getting 9 and half hours with one off

  • @aravindhandwriting
    @aravindhandwriting 4 часа назад

    வெற்றி கிடைக்கும்🎉🎉🎉🎉

  • @gokulambikapathi5062
    @gokulambikapathi5062 21 час назад +2

    Durai anna please seeman annava ithula konjo focus panna sollunga

  • @dineshr3932
    @dineshr3932 9 часов назад

    ஏற்கனவே நீ ஃபாக்ஸ் கான் கம்பனி விஷயத்தில் உள்ள புகுந்து குழப்பி விட்டு பிறகு சிறைக்கு போனதே மறந்திடாதே.

  • @gokulambikapathi5062
    @gokulambikapathi5062 21 час назад +3

    Bro please bro neenga ithula nadakkura unmaya sollunga

    • @ruk_esh
      @ruk_esh 18 часов назад +1

      Bro CITU recognize panna industries periya prechana varum bro, eppo 45℅ hike keluranga
      Nalaiku avanga kekuratha kodukanum illana work nadakathu
      But ellorum corporate ha tha blame panuvanga
      But oru business pandrathu evlo kastam nu yarukum theriyathu
      CITU destroyed west Bengal and Kerala
      We all know how poor WB became now
      Don't promote them

    • @gokulambikapathi5062
      @gokulambikapathi5062 Час назад

      Athukkaga yanna pannalu apdiye erukkalaama.... avanga nammala nalla vachiruntha naama ya union start pan poro...

    • @ruk_esh
      @ruk_esh 59 минут назад

      @@gokulambikapathi5062 bro marriage agurathuku munnadi tha ellarum company join panuvanga
      Appo antha salary problem varathu
      Ana marriage aita piragu commitments nerya aidum, so worker athuku etha mathiri skills develop pannanum bro, example engineer erukuravaru MBA panitu manager ku polam, this one such a way
      Erunthalum ella company um salary hike vechu erupanga but minimum
      Nerya venum na namba tha bro vera company la try pannanum
      Company oru role ku evlo salary thara mudiyumo avlo tha bro tharuvanga, antha job um illama berya per chance illa ma erukanga
      Entha protest almost black mailing tha,
      Ana company erukura employees fire panitu new edutha yaruku bro loss?
      Company nambala nalla pathukanuma? No nambala nama tha bro pathukanum,
      Today is competitive world, you should expect such thing from corporate.

  • @MuniandyThivend
    @MuniandyThivend 22 часа назад +3

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @MuniandyThivend
      @MuniandyThivend 22 часа назад

      That's why Tamil nàdu people voted to Dmak all this the people are in porbelom there Dmk will for you Tamil Nadu people tq 🙏

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 6 часов назад

    Satai நியாயம் பேசி விட்டு junli rummy பண்ணுவது எந்த வகையில் நியாயம்?

  • @aravindanaravindan8590
    @aravindanaravindan8590 20 часов назад +2

    💪

  • @nagabuzz
    @nagabuzz 11 часов назад

    If they don't like Samsung employment, they should find job some were else. Unions always push factory away

  • @ramya.gganesh5881
    @ramya.gganesh5881 4 часа назад

    Enga vaitheyrechaluku nanga poraduro Evanuga en naduvula vanthu kummi adekranunga

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 22 часа назад +3

    கஷ்டம் தான்

  • @sivaraj3839
    @sivaraj3839 21 час назад +1

    AUTO pathi. Pesu na

  • @jeganarivu90
    @jeganarivu90 10 часов назад

    Final touch.. semma 😢
    Komali cm 😡 thaththi thayolingala vachikittu..

  • @roselove4582
    @roselove4582 21 час назад +1

    Thank you 😊 🙏

  • @deniselvindhas2445
    @deniselvindhas2445 22 часа назад +10

    உங்கள் விருப்பத்திற்கு திசை திருப்ப பார்க்கதீர்கள். இது பற்றி பேச ஒரு company நிர்வாகத்தில் வேலை செய்தவர்களுக்கு தான் புரியும்.

  • @தமிழர்-ய9ர
    @தமிழர்-ய9ர 20 часов назад +1

    CITU வெல்லும்

  • @HemanthSaran
    @HemanthSaran 11 часов назад

    Supper sir

  • @Dhiviniman
    @Dhiviniman 20 часов назад +2

    Ninkal sollurathu unmathan makkal pakkam Arasu illa athu unmai