Azhi ezha sangum villum ezha - sarasAngi - Adi - nammAzhwAr tiruvAimozhi pAsuram

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024
  • ராகம் : ஸரஸாங்கி
    தாளம் : ஆதி
    நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து (7-4) சில பாசுரங்கள்
    ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
    வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
    மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
    ஊழி எழ உலகம் கொண்டவாறே
    நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
    கோளும் எழ எரி காலும் எழ மலை
    தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
    ஊளி எழ உலகம் உண்ட ஊணே
    மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
    வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
    ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
    தீ மழை காத்து குன்றம் எடுத்தானே
    -------------------------------------
    rAgA : sarasAngi
    tALA : Adi
    Selected pasurams from nallAzhwAr's tiruvAimozi (7-4)
    Azhi ezha sangum villum ezha thisai
    vAzhi ezha taNdum vALum ezha aNdam
    mOzhai ezha mudi pAdham ezha appan
    Uzhi ezha ulagam koNdavArE
    NALum ezha nilam nIrum ezha viNNum
    kOLum ezha eri kAlum ezha malai
    tALum ezha sudar tAnum ezha appan
    ULi ezha ulagam uNda UNE
    mEy nirai kIzh puka mA puraLa sunai
    vAi niRai nIr piLaRicchoriya ina
    AniraipAdi angE odunga appan
    tI mazhai kAthu kunRam eduttAnE

Комментарии • 40

  • @sakuntalaalagirisamy837
    @sakuntalaalagirisamy837 Месяц назад

    திருவாய்மொழி பாடுபவரின் குரல் இனிமை.தினம் காலை இப்பாடலுக்கு.

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 4 месяца назад

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:

  • @aayeradassp9304
    @aayeradassp9304 5 месяцев назад

    சுவாமி 7ம் பத்து 4 திருமொழி 10 பாசுரங்களும் கிடைக்குமா சுவாமி...அருமை யான குரல்

    • @lakshminarayanant7879
      @lakshminarayanant7879  4 месяца назад

      தந்யோஸ்மி அடியேன். முயர்ச்சிக்கிறேன்

  • @devakirajamani
    @devakirajamani 9 месяцев назад

    For this பதிகம் atanaa ராகம் will be very nice

    • @lakshminarayanant7879
      @lakshminarayanant7879  8 месяцев назад

      Thanks adiyen 🙏🙏. THis was tuned by Vidhushi Smt Vedavalli mami 🙏🙏

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад +3

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ.ஜெய் ஸ்ரீ மன் நாராயணா

  • @RaghunathSingh-o6l
    @RaghunathSingh-o6l Год назад

    OM.Tath,Sath .❤

  • @Suddhasanthosh
    @Suddhasanthosh 9 месяцев назад

    Mesmerizing voice

  • @perumals1283
    @perumals1283 2 года назад

    அடியேன்தாஸன். ஆழ்வார்திருவடிஙளேசரணம்.

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 4 месяца назад +1

    திருவாய்மொழி
    ஏழாம் பத்து
    நான்காம் திருவாய்மொழி - ஆழியெழ
    எம்பெருமானது வெற்றிகளைப் பேசுதல்
    3370
    ஆழியெழச் சங்கும்வில்லுமெழ * திசை
    வாழியெழத் தண்டும்வாளுமெழ * அண்டம்
    மோழையெழ முடிபாதமெழ * அப்பன்
    ஊழியெழ உலகங்கொண்டவாறே. (2)
    1
    ஆறுமலைக்கு எதிர்ந்தோடுமொலி * அர
    வூறுசுலாய் மலைதேய்க்குமொலி * கடல்
    மாறுசுழன்று அழைக்கின்றவொலி * அப்பன்
    சாறுபட அமுதங்கொண்டநான்றே.
    2
    நான்றில ஏழ்மண்ணும்தானத்தவே * பின்னும்
    நான்றில ஏழ்மலைதானத்தவே * பின்னும்
    நான்றில ஏழ்கடல்தானத்தவே * அப்பன்
    ஊன்றியிடந்து எயிற்றில்கொண்டநாளே.
    3
    நாளுமெழ நிலநீருமெழ * விண்ணும்
    கோளுமெழ எரிகாலுமெழ * மலை
    தாளுமெழச் சுடர்தானுமெழ * அப்பன்
    ஊளியெழ உலகமுண்டவூணே.
    4
    ஊணுடைமல்லர் ததைந்தவொலி * மன்னர்
    ஆணுடைசேனை நடுங்குமொலி * விண்ணுள்
    ஏணுடைத்தேவர் வெளிப்பட்டவொலி * அப்பன்
    காணுடைப்பாரதம் கையறைபோழ்தே.
    5
    போழ்துமெலிந்த புன்செக்கரில் * வான்திசை
    சூழுமெழுந்து உதிரப்புனலா * மலை
    கீழ்துபிளந்த சிங்கமொத்ததால் * அப்பன்
    ஆழ்துயர்செய்து அசுரைக்கொல்லுமாறே.
    6
    மாறுநிரைத்து இரைக்கும்சரங்கள் * இன
    நூறுபிணம் மலைபோல்புரள * கடல்
    ஆறுமடுத்து உதிரப்புனலா * அப்பன்
    நீறுபட இலங்கைசெற்றநேரே.
    7
    நேர்சரிந்தான் கொடிக்கோழிகொண்டான் * பின்னும்
    நேர்சரிந்தான் எரியுமனலோன் * பின்னும்
    நேர்சரிந்தான் முக்கண்மூர்த்திகண்டீர் * அப்பன்
    நேர்சரிவாணன் திண்தோள்கொண்டவன்றே.
    8
    அன்றுமண்நீரெரிகால் விண்மலைமுதல் *
    அன்றுசுடர்இரண்டும்பிறவும் * பின்னும்
    அன்றுமழையுயிர்தேவும்மற்றும் * அப்பன்
    அன்றுமுதல் உலகம்செய்ததுமே.
    9
    மேய்நிரைகீழ்புக மாபுரள * சுனை
    வாய்நிறைநீர் பிளிறிச்சொரிய * இன
    ஆநிரைபாடி அங்கேயொடுங்க * அப்பன்
    தீமழைகாத்துக் குன்றமெடுத்தானே.
    10
    #குன்றமெடுத்தபிரான் அடியாரொடும் *
    ஒன்றிநின்ற சடகோபனுரைசெயல் *
    நன்றிபுனைந்த ஓராயிரத்துள்ளிவை *
    வென்றிதரும்பத்தும் மேவிக்கற்பார்க்கே. (2)
    11

  • @kannanchari5069
    @kannanchari5069 Год назад +4

    தூக்கம் வருது இதை கம்பீரமாக"கோஷ்டி போல் பாடவேண்டும்

    • @anindianbookmartz4710
      @anindianbookmartz4710 Год назад +4

      பழைய காலங்களில் வெற்றி பாசுரம் பாடி குழந்தைகளை உறங்க வைப்பர்.கண் திருஷ்டி.கெட்ட சக்திகள் அகன்று விடும்.குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உறக்கம் ஏற்படும்.

    • @Suddhasanthosh
      @Suddhasanthosh 9 месяцев назад

      It sounds good

    • @lakshminarayanant7879
      @lakshminarayanant7879  8 месяцев назад

      🙏🙏

  • @sangeetharames9440
    @sangeetharames9440 Год назад +1

    Super 👌🏻. Very nice.

  • @chandrikack5285
    @chandrikack5285 3 года назад

    *NAMMAZHVAR THIRUVADIGAL SARANAM*... ARUMAYANA PASURATHUKU NANRI*

  • @prasannak77
    @prasannak77 3 года назад +1

    Excellent swamin.🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад

    Arumai.Azhwar divyathiruvadigale sharanam.Thanks

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 Год назад

    Hail paranthama

  • @lakshmisriram2013
    @lakshmisriram2013 2 года назад

    Namaskarams Swami Ji
    So beautiful and melodious
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    adiyen

  • @bhuvaneswarisubramaniam1424
    @bhuvaneswarisubramaniam1424 Год назад

    👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thulasibai9912
    @thulasibai9912 Год назад

    🙏