Lyrics: ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரே எண்ணி எண்ணி முடியாத அதிசயம் செய்பவரே (2) கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் செய்பவரே வேண்டிக்கொள்ளும் யாவருக்கும் அதிசயம் செய்வீரே (2) Chorus: செய்வீரே செய்வீரே ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 1: தள்ளாடும் வயதினிலும் ஆப்ரஹாம் சாராளுக்கு அற்புதம் செய்தீரே ஈசாக்கை அளித்தீரே (2) வேண்டிக்கொள்ளும் யாவருக்கும் அற்புதங்கள் செய்வீரே ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2) Chorus: செய்வீரே செய்வீரே ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 2: தடை செய்த செங்கடலை அற்புதமாய் பிளந்தீரே திகைத்து கலங்கி நின்ற உம் ஜனத்தை நடத்தினீரே (2) அவ்விதமே தவித்து நிற்கும் தேவ ஜனம் யாவருக்கும் தடைகனள உடைப்பீரே அதிசயம் செய்வீரே (2) Chorus: செய்வீரே செய்வீரே ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே(2) Verse 3: வேண்டி கொண்ட அன்னாளுக்கு சாமுவேலை அளித்தீரே (2) வேண்டுதல்கள் கேட்டீரே அற்புதங்கள் செய்தீரே ஒன்றுக்கும் மேலாக நன்மைகள் தந்தீரே வேண்டிக்கொள்ளும் யாவருக்கும் அதிகமாய் செய்வீரே (2) Chorus: செய்வீரே செய்வீரே ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே(2)
Dear Pastor Prabu Issac, I wanted to take a moment to congratulate you on releasing your inspiring song! It is truly a beautiful and uplifting piece that touched my heart deeply. The song's message is not only encouraging but also carries a profound anointing that brings peace and hope to all who listen. The video and presentation were excellent-thoughtfully crafted and professional. Much prayer, creativity, and dedication went into bringing this project to life. You have done an incredible job of ministering through music, and I do not doubt that this song will continue to bless and encourage many worldwide. May the Lord continue to use your gifts for His glory and expand the reach of this powerful song. I look forward to seeing how God will use this to transform lives. Blessings and heartfelt congratulations, Samuel Mohanraj Ebenezer
Praise The Lord, Annan. Nice, encouraging and meaningful song. Glory to God. Let the song be an encouragement to many.. May our Lord bless You and the Whole Team.
அருமையான பாடல்.திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அர்த்தமுள்ள பாடல்...
Lyrics:
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரே
எண்ணி எண்ணி முடியாத
அதிசயம் செய்பவரே (2)
கேட்பதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அதிசயம் செய்வீரே (2)
Chorus:
செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2)
Verse 1:
தள்ளாடும் வயதினிலும்
ஆப்ரஹாம் சாராளுக்கு
அற்புதம் செய்தீரே
ஈசாக்கை அளித்தீரே (2)
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அற்புதங்கள் செய்வீரே
ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2)
Chorus:
செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2)
Verse 2:
தடை செய்த செங்கடலை
அற்புதமாய் பிளந்தீரே
திகைத்து கலங்கி நின்ற
உம் ஜனத்தை நடத்தினீரே (2)
அவ்விதமே தவித்து நிற்கும்
தேவ ஜனம் யாவருக்கும்
தடைகனள உடைப்பீரே
அதிசயம் செய்வீரே (2)
Chorus:
செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே(2)
Verse 3:
வேண்டி கொண்ட அன்னாளுக்கு
சாமுவேலை அளித்தீரே (2)
வேண்டுதல்கள் கேட்டீரே
அற்புதங்கள் செய்தீரே
ஒன்றுக்கும் மேலாக
நன்மைகள் தந்தீரே
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அதிகமாய் செய்வீரே (2)
Chorus:
செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே(2)
Praise the lord எங்க சர்ச் வாக்குத்தத்த பாடல் தேவனுக்கே மகிமை 🙏
Good song❤❤❤
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க..........
Very Very superb song nice voice
அற்புதமான வார்த்தைகள்,
அருமையான பாடல்,
இனிமையான இசை,
இன்னும் நிறைய பாடல்களை தந்து தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 🙏🏼
Thank you all.
Aratinthumudiyatha nam Yesapa.❤️🙏🙌
God does great things too marvelous to understand. He performs countless miracles.
Wonderful song .
God Bless You Pastor!.
சூப்பர் பாடல்.வாழ்க வளமுடன்.
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அர்த்தமுள்ள பாடல். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்களுடைய ரசிகர்கள்....
Praise the lord
Nice song
Glory to God. May God bless you
Continually Pastor.
மிக அருமையானப்பாடல்
Amen praise the lord nice song lyrics also nice 🎉🎉🎉🎉 this song will useful for every persons life amen glory to Jesus Christ 💖💖💖💖🎉🎉🎉🎉🎉🎉
Dear Pastor Prabu Issac,
I wanted to take a moment to congratulate you on releasing your inspiring song! It is truly a beautiful and uplifting piece that touched my heart deeply. The song's message is not only encouraging but also carries a profound anointing that brings peace and hope to all who listen.
The video and presentation were excellent-thoughtfully crafted and professional. Much prayer, creativity, and dedication went into bringing this project to life. You have done an incredible job of ministering through music, and I do not doubt that this song will continue to bless and encourage many worldwide.
May the Lord continue to use your gifts for His glory and expand the reach of this powerful song. I look forward to seeing how God will use this to transform lives.
Blessings and heartfelt congratulations,
Samuel Mohanraj Ebenezer
Thank you bro for your beautiful and encouraging words which inspires me to write more songs and do greater things for God.
Praise the Lord for God's blessings 🙏🙏🙏
AA ❤ AmeN
Will try bro
Glory to god
Praise god, amazing an another good song, meaningfullyrics❤
Nice song 🎵 God bless you 🙏
Praise God !Amen 🙏
Glory to jesus ❤
Nice song. Everything about it is so well done. Praise God.
🙏🙌👏Praise the Lord! Wonderful Song Pastor
👌👌👌👌👍👍👍👍😊😊😊
Wonderful
Melody & liric
Soft and teaching music
God bless you all ❤
Praise The Lord, Annan. Nice, encouraging and meaningful song. Glory to God. Let the song be an encouragement to many.. May our Lord bless You and the Whole Team.
Wonderful.Song.Sang Very nice Brothers.Lyrics Super.God Bless your ministry
Amen
Amen, wonderful son, Glory to God🎉🙏🎉❤
Waiting . . .Waiting . . . . .
Praise the Lord 🙏 blessed song and inspiring the soul.
Amen Amen God is Good
Wonderful song!! Loved it ❤ God bless!!
Dear Annan
Very Anointed song
God bless you ❤
Amen thank you Jesus 🙏
Praise the Lord Aman Hallelujah
Praise be to the Almighty !!!
Praise God all glory to jesus
super bros, God bless!
Praise the Lord
Waiting Pastor
❤
Karoke pls
❤
Amen
Praise the lord