நவீன உரையாடல்களில் தலித் அரசியல் -ஆதவன் தீட்சண்யா | வேர்ச்சொல் 2024 |
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- Vaanam Art Festival 2024!
Dalit History Month Celebrations🎊💙
April 27 & 28, please join us💙
Muthamizh Peravai,
T.N Rajarathinam Kalai, Arangam, Raja Annamalai Puram, Chennai.
Welcome you all, Entry Free!
#babasaheb_ambedkar #birthdaymonth #dalithistorymonth #neelamculturalcentre #artfestival #filmfestival #theatrefestival #vaanamartfestival2024
Spotify :
podcasters.spo...
Whatsapp Channel : whatsapp.com/c...
Subscribe US:
/ @neelam_social
Follow us on :
Facebook : / neelamsocial
Twitter : / neelamsocial
Instagram : / neelam.social
Join this channel to get access to perks:
/ @neelam_social
#NeelamSocial
ஷாலின் கருத்தை நீலம் ஆதரித்து எடிட்டிங்கா? நல்லா இருக்கு சார் உங்க நியாயம்!
Social media le kilicha dha full version poduvingalo.. this is why we need many channels broadcasting same events, otherwise organisers upload only their version which is not fair..
அமீரக விடுதலை சிறுத்தைகள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஜெய் பீம்❤❤🎉🎉
அமீரக சிறுத்தைகளுக்கு வாழ்த்துகள் 🎉🎉
தோழர் உடைய கருத்து மிகவும் பொறுப்புணர்வோடு ஆழ்ந்த புரிதலோடு அக்கறை யுடன் கூறி இருக்கிறார் என்பதை நான் உணருகிறேன் நன்றி வாழ்த்துக்கள்
To pa Ranjith
எந்த இயக்கத்தையும் சாராமல் தூய்மைவாதம் பேசும் தனிநபர்கள் அரசியல் சந்தையில் தனக்கான விலைக்காகக் காத்திருக்கிறார்கள் - அண்ணல் அம்பேத்கர்.
இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மையை உரக்க சொல்கிறார்கள். எனது தந்தையார் 80 ஆண்டுகளாக நிலத்தில் வியர்வை சிந்தி உழைத்தார் விவசாயம் செய்தார் .சொந்தமாக அவரிடம் விவசாயம் நிலம் சிறிதளவு கூட இல்லை .80 ஆண்டுகளாக உழைத்த ஒரு பெரியவரிடம் இதுவரை எந்த நிலம் இல்லை .100 வயது வரை விவசாய நிலத்தில் உழைத்து இறந்து போனார். எங்கய்யாவுடைய உழைப்பு எதற்கும் ஈடு இணையற்றது. ஏனென்றால் நிலம் ஒரு சாரிடம் மட்டுமே குவிந்து கிடைக்கிறது.ஆனால் எங்கள் அய்யா உழைத்து எங்களுக்கு கல்வியை கொடுத்தார்.அந்த மாமனிதருக்கு ஈடு இணை எவரும் இல்லை
அப்போ சின்ன மேளம் பெரிய தத்தி குடும்பம் மட்டுமே ஸிஎம்மா .
why remove portion after 43:30 ? Neelam wants democratization of people but doesn't even allow a mildest critique directed at an egomaniac Shalin Maria Lawrence. Is not the essence of democracy rooted in the freedom to criticize? Such an action is contrary to the principles Neelam claims to uphold, and it is disappointing to witness
அருமையான, சரியான உரை.
தோழர் அவர்களின் பேச்சை முழுமையாக வெளியிட வேண்டும்..
My inspiration aathavan theetchanya .very useful information
Wow sir
Excellent oration...
ஜெய் பீம் ஜெய் புத்தா
வாழ்த்துக்கள் எழுத்தாளரே
ஆதவன்திட்ச்சனயாவின் முழு பேச்சையும் பதிவிடாமல் இப்படி எடிட் செய்து பதிவிடுவது மிகவும் மோசமான ஒரு செயல். குரல் அற்றவர்களின் குரலாக இப்படித்தான் குரல் கொடுப்பீர்களா
பாதி கட்டாயிருச்சி போலயே, ரொம்ப அழகா பன்றிங்கமா
Expected speech❤ already watched in neerthirai
ஆதவன் தீட்சண்யா அவர்களின் முழுமையான உரையின் லிங்க் கொடுங்க...
Guys why did u cut the final parts...???ithu aAdhavan ah asinga paduthura mari paa!
Excellent 🎉🎉🎉🎉❤❤❤
Very very sensible comrade, thank you for your time and service, as you mentioned we all thank Director Pa.Ranjith
தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் பேசிய முழுக்காணொளியை கத்தரிக்காம வெளியிடுங்கள். பேச்சை முழுமையாக வெளியிடாமல் இருப்பது அறமல்ல.
What about last twelve minutes
He is intellectual person
சிறப்பான விறிவுறை❤❤🎉🎉
Why the last few minutes argument was removed, I hope it's a healthy discussion, the entire convo would be around 50 minutes. Or maybe you guys have some other perspective on that part ????, is this democratising the art. It's a really unexpected one from Neelam since the beginning. It's disappointing
நிராகரிப்பதே நீலத்தின் வேலையா??? ஏன் முழுமையாக காணொளியை வெளியிடவில்லை. நானும் ஒரு அம்பேத்கரி்யவாதிதான்!! (உங்கள் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளரை விட...) அனைத்து கருத்துக்களையும் சமத்துவ கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
Full video podunga
You're just like others
Intha Videovum fulla podala..ithulayum edit panni potrukanunga..
adhavan speech edited so obviously Neelam support is for shalin and aariyam....
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
👏🏻👏🏻
நற்சிந்தனை ...
Why edit last portion.
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
ஏம்பா
அருமையான, விளக்கமான பேச்சை edit பண்ணா மால் போடா உம்
Respected sir
Pls make more SHORTS videos of all speech
Thanks
I am fairly new to tamil discourse on caste politics so can someone help me understand why Shalin Maria Lawrence is disagreeable to so many?
This is not good, renove this video and add the full video. People will decide.
முழு video போட முடியல,, தோழர் ஆதவன் தீச்சன்யா கருத்த பார்த்து ஏன் இவ்வளவு மயம்???
முதலில் நீலம் பண்பாட்டு மையத்தில் இருப்பவர்கள் படித்து பண்பட வேண்டும்...
Again edited! Unfollowed 👎
Thamil ina virothi
😂😂
Stalin not deserve your stage. Her speech shows that . I think Ranjith keeps her in all his stage to defame Dravidian politics as he cannot defame Dravidian politics by himself as he is main stream director.
Dravida Nagareegama ? Ennada pudhu urutta irukku... How Aaryans trying to steal Tamilian's Naagareegam , that's how you people "Dravidans" stealing our culture... Ennatha solla..
Neelam dalit fascist 😂.
Put full video . Evalo pakkuvama na speech. Pa ranjith pesuruthu siripu 😅. Evaruta khathuka da pa ranjith .
evanee periya jathi veriyana eruppan polaa..🤣🤣🤣🤣🤣🤣
அக்குள் முடிக்கு டை அடிக்கிற பெரிய மாங்க 😊