”பூ சுத்துறத்துக்கு ஒரு அளவு இருக்கு.. உங்க நோக்கமே பிழையானது” அய்யநாதன் சொல்லும் விடயம்! |Netrikann

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • ”பூ சுத்துறத்துக்கு ஒரு அளவு இருக்கு.. உங்க நோக்கமே பிழையானது” அய்யநாதன் சொல்லும் விடயம்! | Ayyanathan | Netrikann | Malai Murasu Netrikann | Waqf Bill | Kiren Rijiju | Lok Sabha | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #ayyanathan #waqfbill #waqfboard #kirenrijiju #loksabhasession2024 #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 124

  • @VelmuruganGopal-k4g
    @VelmuruganGopal-k4g Месяц назад +30

    இவங்க சாதி, மதம், கோயில், தேவாலயம், மசூதி பற்றி மட்டும் தான் சிந்திப்பார்கள்.
    விலைவாசி, வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார ஏற்ற இறக்கம், விவசாயிகள் போன்ற பொது பிரச்சினை பற்றியெல்லாம் கவலை இல்லை....

    • @amirtharasu
      @amirtharasu Месяц назад +2

      இந்த ஆண்டுக்கான பட்ஜெட்ல வெளிய இருந்து கடனாக பதினாறு லட்சம் கோடி வாங்க போறாங்க ஒருநாள் கடன் ரூபாயாக 4383 கோடி வருது இதில மக்களுக்காக செய்தால் நலம் கடந்த பத்து வருடங்களாக மட்டும் வெளிய இருந்து இனம் மத வித்தியாசமில்லாம எல்லாரிடமிருந்து கடனாக 152 லட்சம் கோடிய வாங்கியிருக்காங்க இத வட்டி முதலுமாக திரும்ப கொடுக்க நிறைய வரி அதிக வேலை நேரம் சம்பளம் குறைவு நேரிடும்

    • @sndevandevan1176
      @sndevandevan1176 Месяц назад

      நீங்க மசுதி சர்ச் மட்டும் சிந்திப்பேங்க நாங்க எல்லவற்றையும் பற்றி சிந்திக்கிறோம் என்ன தவறு

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Месяц назад

      ஓட்டு.....

    • @razzulbheevi-vj4ob
      @razzulbheevi-vj4ob Месяц назад

      GST இல்லாம இருந்துச்சு, அதை வேண்டாம் என்று சொல்லுங்க அதுவே மக்கள் நலன், சிலிண்டர் விலையை குறைக்க சொல்லுங்க, இன்னும் நிறைய இருக்கு

    • @razzulbheevi-vj4ob
      @razzulbheevi-vj4ob Месяц назад

      ​@@amirtharasuசரியான செருப்படி, இவங்க எல்லாத்தையும் வெளிநாடுகளில் இனம் மதம் பாக்காம செய்வாங்க, இந்தியா சிறுபான்மையின முஸ்லீம் மட்டும் எதிரிகள் இவர்களுக்கு

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer Месяц назад +8

    ஜ மதிப்பிற்குரிய எங்கள் ஐயா அய்யநாதன் அவர்களுடைய துணிவான கருத்துக்களும் தெளிவான கருத்துக்களும் சாமானிய மக்களுக்கு புரியும்படி எடுத்துரைத்தமைக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி கடனை என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றோம் ஐயா நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வானாக. வாழ்க இந்தியா வளர்க தமிழ்நாடு.

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Месяц назад +5

    அய்யநாதன் அவர்களின் விவாதம் உண்மையானது

  • @அபூதமிழன்
    @அபூதமிழன் Месяц назад +16

    அருமை அய்யா நன்றி அய்யா

  • @Govardhan-v6x
    @Govardhan-v6x Месяц назад +10

    இந்துன்னு சொல்லிகிட்டு பார்ப்பான் மட்டும் எல்லா கோவிலின் சொத்தை அனுபவிக்கிறானே அத மொதல்ல கேட்டு எல்லா இந்து மக்களுக்கும் கொடுங்கப்பா நல்லவங்களே பரத் ஓரு ஆர்எஸ்எஸ்

    • @srajan.s.rajan.785
      @srajan.s.rajan.785 Месяц назад +1

      பரத் ஒரு பா.ஜ.க .கடந்தகால இவரின் விவாதங்களில் காணலாம் சங்கிகளின் கருத்துக்கு வலுசேர்க்கும் நபர். 🤔🤔🤔🙄🙄🙄🙄🙄😡😡😡😡😡😠😠😠😠😡?😠😠😠😠😡😡😡😡😡🤕🤕

    • @manickavelupalaniyandi4682
      @manickavelupalaniyandi4682 Месяц назад

      Parpanarkal koila velai seikirarkal athan soththai dk dmk hmuslim chiristhavan communist congress vck ivarkalthan anubavikkirarkal

    • @user-ov4dy8wc6c
      @user-ov4dy8wc6c 11 дней назад

      Yessss.....

  • @ALIYYILA
    @ALIYYILA Месяц назад +8

    சிறப்பு.

  • @Senthilnathan-z7p
    @Senthilnathan-z7p Месяц назад +7

    அருமை

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 Месяц назад +14

    ANCHOR HIMSELF IS A SANGHI.

  • @mohamedkasim7109
    @mohamedkasim7109 Месяц назад +3

    ஐயா ஐயநாதன்அவர்கல்சொல்வதுஉன்மை

  • @ur9822
    @ur9822 Месяц назад +20

    அய்யா வின் அருமையான பேச்சு 👍

  • @imranabdul1102
    @imranabdul1102 Месяц назад +2

    அருமையான பேச்சு சார்..

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np Месяц назад +5

    அய்யநாதன் சார் செறுப்பைகொண்டு அடித்தேவிட்டார்

  • @JamalRaisco
    @JamalRaisco Месяц назад +14

    ஐயா அவர்களின் பேச்சு அருமையாக விளக்கி உள்ளீர்கள் மிகவும் அருமை

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Месяц назад +1

    Truthful and Courageous speech of Thozhar Ayyanathan ! ....

  • @kjfamily9335
    @kjfamily9335 Месяц назад +2

    ஐயா அய்யநாதன் அவர்களின் பதிலடி கருத்து மிகவும் கூர்மையான சுருக்கமான நெத்தியடி பதிலடி கருத்தாகும்.

  • @noormohamed6977
    @noormohamed6977 Месяц назад +5

    அய்யநாதன் அவர்களின் வாதம் சிறப்பு.

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 Месяц назад +4

    பசுத்தோல் போர்த்திய புலி பா.ஜ.க.

  • @kamilfareedoli5449
    @kamilfareedoli5449 Месяц назад +17

    இஸ்லாமிய விரோதிகளின் ஆட்டம்

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq Месяц назад

      காஷ்மீர் ஹிந்து மன்னன் ரஞ்சித் சிங் ஏற்கனவே முஸ்லிம்கள் எந்த சொத்தையும் வைத்து கொள்ள முடியாது என்று சட்டம் போட்டு இருக்கிறார். அதை தான் கேடிஜி வேறு வடிவில் கொண்டு வருகிறார்

  • @மலர்-ப4ள
    @மலர்-ப4ள Месяц назад +10

    allah is enough for us. The world is not the end for a real muslim.

    • @raaj7346
      @raaj7346 Месяц назад +5

      கடவுள் இருக்கிறார்.. கேடிகளின் ஆட்டத்திற்கு முடிவு உண்டு. விரைவில்..🌙☀️⭐

  • @user-mv6fe6zm4x
    @user-mv6fe6zm4x Месяц назад +2

    வக்ப் வாரிய சட்டம் சட்ட விரோதம்.தேவை பொது சிவில் சட்டம்.எவனுக்கும் தனி சட்டம் கூடாது.இது மாபெரூம் இந்து துரோகம்.இந்த அநீதி சட்டத்தை நீக்க வேண்டும்.

  • @mohamedwaleed1458
    @mohamedwaleed1458 Месяц назад +2

    A1 கிட்டையும் A2 கிட்டையும் கொடுத்துட்டு பிச்சை வாங்கிகிட்டு இருக்கத்தான் செய்கிறோம். இதைப் பற்றி எங்களிடம் கேட்க நீங்கள் யார்? ஆர் யூ ஆன்டி. இந்தியன்?

  • @jakeerhussain2316
    @jakeerhussain2316 Месяц назад

    திரு. அய்யனார் அவர்களின் கருத்து பதிவு அருமை.

  • @javidhussain3890
    @javidhussain3890 Месяц назад +1

    Nalla thelivu sir...

  • @user-ov4dy8wc6c
    @user-ov4dy8wc6c 11 дней назад

    Ayyanath Speach..A History ..

  • @mbala9727
    @mbala9727 Месяц назад

    Super sir

  • @rgvlog5450
    @rgvlog5450 Месяц назад +2

    Arivartha hindukal ku theriyum neengal solvathu sari yendru

  • @razzulbheevi-vj4ob
    @razzulbheevi-vj4ob Месяц назад

    நன்றாக சொன்னீங்க, சீர்திருத்தமா? இல்லை சிறுபான்மையினரை சீண்டுவதா? நல்ல கேள்வி

  • @mohamedhanifahanifa6746
    @mohamedhanifahanifa6746 Месяц назад

    Aiya Nathan sir super

  • @SalvakumarSalva-j6x
    @SalvakumarSalva-j6x Месяц назад +2

    ப ஜ க வை வச்சு செய்கிறார்
    இந்து என்று கூறி வரி உயர்வு

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha Месяц назад

    ஆடு நனைகின்றதெ என்று ஓ நாய் அழுததாம் -

  • @mismail5747
    @mismail5747 Месяц назад +1

    ஐய்யாவின்அறிவுரைகேட்டால்அரசுநல்லஅரசாகஇருக்கும்

  • @Nano665
    @Nano665 Месяц назад

    Ayyanathan neetha indiala irukkavendialu

  • @kavinsmart250
    @kavinsmart250 Месяц назад

    ITHEI. OTHUKKA KOODAHU. SIR.

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Месяц назад +1

    டேய் அய்ய....எங்க கோயில்சொத்துக்களை இங்க என்னடா பண்டி வெச்சிருக்கறீங்க????

  • @Mr.TOMTamilzhagamingYT
    @Mr.TOMTamilzhagamingYT Месяц назад +1

    விவசாயத்தில் எந்த இஸ்லாமியர் கூலி வேலை செய்றங்க இந்துக்கள் நல்ல நீங்க விபூதி அட்டித்தது போதும் எங்களுக்கு இந்த அரசியல் சாதி மதம் வேணாம்

  • @yuviprakash8358
    @yuviprakash8358 Месяц назад

    Evanga eppavum ore side goal than adipanga

  • @Mr.v74
    @Mr.v74 Месяц назад +3

    1857 ல தான் பத்திர முறை வந்தது.....வாய்மொழி செல்லாது

  • @sarathathanu4523
    @sarathathanu4523 Месяц назад +1

    அய்யநாதரே இந்துகோவில்களில் நாட்டாமை செய்யும் அறநிலையத்துறை பற்றி பேசுவீரா? உங்கள் நோக்கமே பிஜேபியை விமர்சனம் செய்வதில் ஆர்வம். இதுவும் ஒரு வயிற்று பிழைப்பு தான். 😀😀😀😀😀😀

    • @mohanRaj-et4ve
      @mohanRaj-et4ve Месяц назад

      இந்து கோவில் யாருடைய சொத்து😂😂😂😂

  • @manickavelupalaniyandi4682
    @manickavelupalaniyandi4682 Месяц назад

    Orunattil hindukku oru pondati muslimukk 4 pondati ithu eppadi

  • @remo551
    @remo551 Месяц назад

    Poyyanadan

  • @Rameshkrishna-vn7kb
    @Rameshkrishna-vn7kb Месяц назад +2

    சரிய்யாவஃபு வரியத்தலே சுசிமுஸ்லிம்க்கு இதலே பலன் இருக்கா

    • @kandaswamyd2632
      @kandaswamyd2632 Месяц назад +3

      Is there is any participation of sc st in all hindu charities

  • @santoshr4212
    @santoshr4212 Месяц назад +3

    Poyyanathan

  • @RameshKumar-zn2fb
    @RameshKumar-zn2fb Месяц назад +3

    அதென்ன ஹிந்துக்கள் விரோதமாக நடக்கும் விஷயங்களில் வாயை திறக்கவே மாட்டேன் என்கிறார்.

    • @naga7516
      @naga7516 Месяц назад

      எந்த இந்து?
      பார்ப்பன இந்துவா?
      சூத்திர இந்துவா?

    • @amirtharasu
      @amirtharasu Месяц назад +1

      இந்த ஆண்டுக்கான பட்ஜெட்ல வெளிய இருந்து கடனாக பதினாறு லட்சம் கோடி வாங்க போறாங்க ஒருநாள் கடன் ரூபாயாக 4383 கோடி வருது இதில மக்களுக்காக செய்தால் நலம் கடந்த பத்து வருடங்களாக மட்டும் வெளிய இருந்து இனம் மத வித்தியாசமில்லாம எல்லாரிடமிருந்து கடனாக 152 லட்சம் கோடிய வாங்கியிருக்காங்க இத வட்டி முதலுமாக திரும்ப கொடுக்க நிறைய வரி அதிக வேலை நேரம் சம்பளம் குறைவு என்ஜாய்

  • @sathish9358
    @sathish9358 Месяц назад +1

    இவன் அய்யநாதன் இல்லை poiyanathan

  • @kumars6916
    @kumars6916 Месяц назад +1

    இவருக்கு ஒரே நோக்கம் தான் அது பாஜாகா எதிர்ப்பு தான்

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 Месяц назад

    UCC should be implemented 🧐

    • @honeyleom
      @honeyleom Месяц назад

      Stupids will talk anything without sense or understanding

  • @vijay1111kumar
    @vijay1111kumar Месяц назад

    அய்யநாதன் திமுக ஏஜன்ட்

  • @RG8-S
    @RG8-S Месяц назад

    Fraud

  • @navinkumar-dx8rt
    @navinkumar-dx8rt Месяц назад +3

    Dei ayya un sothu pudunguna aapadi irukkum

    • @muruganc249
      @muruganc249 Месяц назад +4

      டேய் யாருடா புடுங்குரா????

  • @murugesanlakshmi8460
    @murugesanlakshmi8460 Месяц назад

    இந்தியர் அனைவருக்குமான ஒரே சட்டம் வேண்டும்
    அதை இந்திய கூட்டணி செய்யுமா? எந்தவிதமான
    மதத்திற்காக சட்டம் தனித்தனியாக இருக்க வேண்டிய அவசியம் ஏன்

  • @user-eg9ut7rh9j
    @user-eg9ut7rh9j Месяц назад

    எங்க பாபர் மசூதி பள்ளிய இடிச்சதே இங்கதானங்க

  • @jamesedward4746
    @jamesedward4746 Месяц назад

    Chaaniya mukki adicha chappal shots to sanghis

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 Месяц назад +1

    பொய் பூக்கள் திராவிட கடை ஓனர் ஜய்யநாதா அவர்களே!! 😅😂 தொடரட்டும் பிணி.சாரி பணி😅😂

    • @mohamedwaleed1458
      @mohamedwaleed1458 Месяц назад

      சரியா சொன்னீங்க, இந்தியா 10 வருசமா சனியன்கிட்ட மாட்டிகிட்டு நாடுமுழுக்க பிணியா இருக்கு.. உண்மைத்தான்.

  • @Mahalingam-ch4ep
    @Mahalingam-ch4ep Месяц назад +6

    வாக்கு பூ வாரிய சொத்துக்களை அரசுடைமை ஆக்க வேண்டும்

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk Месяц назад +6

      அரசை முஸ்லிம்களிடம் குடுத்து விடுவோம் சரிதான்.😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Mahalingam-ch4ep
      @Mahalingam-ch4ep Месяц назад

      @@ajmalkhan-un4lk இந்தியாவிற்கும் முஸ்லிமுக்கும் என்ன சம்பந்தம்

    • @hajamdn7699
      @hajamdn7699 Месяц назад +3

      ​@@Mahalingam-ch4epvaralarubpadi da sangi school pakkam po

    • @naga7516
      @naga7516 Месяц назад +3

      ​​@@Mahalingam-ch4ep பார்ப்பானுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம்?

    • @amirtharasu
      @amirtharasu Месяц назад +2

      இந்த ஆண்டுக்கான பட்ஜெட்ல வெளிய இருந்து கடனாக பதினாறு லட்சம் கோடி வாங்க போறாங்க ஒருநாள் கடன் ரூபாயாக 4383 கோடி வருது இதில மக்களுக்காக செய்தால் நலம் கடந்த பத்து வருடங்களாக மட்டும் வெளிய இருந்து இனம் மத வித்தியாசமில்லாம எல்லாரிடமிருந்து கடனாக 152 லட்சம் கோடிய வாங்கியிருக்காங்க இத வட்டி முதலுமாக திரும்ப கொடுக்க நிறைய வரி அதிக வேலை நேரம் சம்பளம் குறைவு என்ஜாய்

  • @venkatesanr3395
    @venkatesanr3395 Месяц назад +1

    ஐயோ நாதா தாமிரப்பட்டயம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள் நீ பிரதமர் ஆனதும் வக்பு வாரியத்திற்கு இந்தியாவை எழுதி வைத்து விடு.

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi Месяц назад +1

    வாடகை வாயன் அய்யநாதன் வாங்கின காசுக்கு நல்லாவே கூவுறான்....

  • @kannadasan1365
    @kannadasan1365 Месяц назад

    இந்த அய்யநாதன் ஒரு வெளிப்படையான பத்திரிகை காரன் இல்லை பழ கருப்பையாவை கேளுங்கள் ஒரு தனி அமைப்பு சட்டம் சாராமல் இயங்குவது சரியா என்று.

  • @Mahalingam-ch4ep
    @Mahalingam-ch4ep Месяц назад +2

    உலகத்திலேயே சொர்க்கபூமி இஸ்லாமியர்களுக்கு சொர்க்கபூமி இந்தியா

  • @thangaraja5414
    @thangaraja5414 Месяц назад

    ஏண்டா இப்படி கதறுறீங்க தமிழ் நாட்டுல தான் இப்படி கதறல் ஏதோ உள் நோக்கம் இருக்கு 😡😡😡

  • @vetrivelanvetri2721
    @vetrivelanvetri2721 Месяц назад

    ஐய நாதன் ஜால்ரா நாதன்.

  • @sankarnjs2789
    @sankarnjs2789 Месяц назад

    இவ ஒரு ஹர்பன் நக்சல்

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Месяц назад +1

    Ayyanathan பக்கா yacob சைமன் ஊம்பி

    • @bhushanabk3973
      @bhushanabk3973 Месяц назад

      RSS will keep quiet when China takes 4000sq km land.

  • @b.chandrasekarbalasubraman4617
    @b.chandrasekarbalasubraman4617 Месяц назад +2

    இவன் அய்யநாதன் இல்லை poiyanathan