Lokesh Kanagaraj , Anirudh , Naren at Vikram FDFS | Vettri Theatre | Kamal Haasan | Vikram FDFS

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 13

  • @boyswaqboyswaq9477
    @boyswaqboyswaq9477 2 года назад +13

    Blockbuster movie .. Aandavar verithanam mass 💥💥💥❤

    • @ThiCinemas
      @ThiCinemas  2 года назад

      Thanks for the comment ☺️

  • @arifshareef1862
    @arifshareef1862 2 года назад +10

    We won 🏆

  • @Mohan-wj5kg
    @Mohan-wj5kg 2 года назад +5

    Kamal Era is back🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @givinoutofbox
    @givinoutofbox 2 года назад +4

    Dear Film Lovers Please Unsubscribe Blue Sattai'sTamil Talkies if subscribed. Don't entertain such persons. Vikram Movie is class on all aspects.. hats off to Dir.Loki..

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 2 года назад +3

    THALAPATHI & Thalaivar rasigan

  • @gokulkarma1234
    @gokulkarma1234 2 года назад +2

    The same car that Rolex entry in vikram

  • @AK-rz6rw
    @AK-rz6rw 2 года назад +1

    Limelight is temporary, amitabh bhachan fans club

  • @just_timepass1
    @just_timepass1 2 года назад +2

    Pendavar pendutaru bro😂😂🤣

  • @rahulramachandran8876
    @rahulramachandran8876 2 года назад +4

    Please don't make movie with vijay... then one dance, romance, protection of community etc etc etc etc.... fed-up with same story

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 2 года назад +1

      ஒரு டைரக்ட்டர்னா எல்லா நடிகர்களையும் வச்சுதான் படம் பன்னனும் ப்ரோ.
      ஒருத்தர மட்டுமே வச்சு படம் பன்னினா அது விளம்பரம்.
      விஜய் படத்துல டான்ஸ் ரோமான்ஸ் ஒரு கம்யூனிட்டி பற்றியே படம் இருக்குமா?
      விஜய் மட்டும் இல்ல எல்லா நடிகர்களும் அப்படிதான்.
      கமல் சார் கம்யூனிசம் பேசியும் நடிப்பாரு/அரசியல் வேண்டாம்னு சொல்லி பேசியும் நடிச்சிருக்காரு இன்னைக்கி ஒரு அரசியல் கட்சி தலைவராவும் இருக்காரு.
      அடுத்த அடுத்த படத்துல எதாச்சும் ஒரு அரசியலை தாக்கியும்கூட பேசுவாரு.
      சூர்யா ஜெய்பீம் படத்துல தாழ்த்தப்பட்ட இனத்துக்காக பேசி நடிச்சு இருப்பாரு அதிலும் நிறையா கம்யூனிசம் இருக்கும்.
      எல்லாம் அப்படிதான் ப்ரோ.
      ப்ரோ டைரக்டர்னா இந்த குறிப்பிட்ட நடிகரோடதான் படம் பன்னனும்னு இருக்க மாட்டாங்க அப்படி இருக்கவும் கூடாது
      உங்களுக்கு விஜய் புடிக்கலைனா அது உங்க தனிப்பட்ட விஷயம். அதுக்காக விஜயோட படம் பன்ன கூடாதுனு சொல்றது எல்லாம் லாஜிக் இல்லாதது ப்ரோ.
      நான் இப்படி எல்லாம் சொல்றதால விஜய்க்கு சொம்பு தூக்குறவன்னு நினைக்காதீங்க நான் ரஜினி கமல் விஜய் அஜீத் சூர்யா விக்ரம்னு யாரோட ரசிகனும் கிடையாது நான் திரைக்கதையை விரும்புறவன்.
      ஒரு நல்ல திரைக்கதையில top actors நடிச்சானு இல்ல அறிமுக actor நடித்தாலும் பாராட்டுறவன்.
      அதுமட்டுமல்ல இந்த விக்ரம் படத்துலகூட நல்ல விறுவிறுப்பு இருந்தது.... அபின் கஞ்சா கும்பலை அடியோட ஒழிக்கனும்ங்ற கதைக்கரு இருக்கு. பாராட்டப்பட வேண்டிய ஒன்னுதான்.
      ஆனாலும் படத்துல ஓவர் வன்முறைதான். ரத்தம் வெட்டு துப்பாக்கி சூடுனுதான் இருக்கு.
      அதுமட்டுமல்ல கடைசில சூர்யாவ காட்ற காட்சியே அவரு ஒருத்தனோட தலைய துண்டா வெட்ற காட்சிதான் காட்றாங்க😏. வெட்டுப்பட்ட தலையையும் கீழ கெடக்குறத காட்றாங்க
      (without blurred)
      இந்த படத்துல censor board கொஞ்சம் விலைபோயிருக்காங்க.
      குடும்பத்தோட சின்ன சின்ன பசங்கள குழந்தைகள கூட்டிட்டு போயி இந்த படம் பார்க்கறது கொஞ்சம் கஷ்டம்தான்.
      மத்தபடி ஓகேதான்.

    • @MovieFan2299
      @MovieFan2299 Год назад

      very true