Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR Mobile app: Alpha Mind Power website: www.alphamindpower.net ph: 044-46972233, 6379691989
பிரதி பலன்களை எதிர்பார்க்காமல் மக்களுக்காக தாங்கள் ஆற்றும் பணி மிகவும் மகத்தானது நம்பிக்கையோடு பின்பற்றினால் வாழ்க்கையில் விரைவில் முன்னேறலாம் நன்றி அம்மா
Thankyou அம்மா ❤ எனக்கும் என்னவருக்கும் திருமணம் நடக்க கதைத்த போது, அவர் சில நாட்களில் எனக்கு வாழ்வில் எவ்வித பிடிப்பும் இல்லை, பேசாமல் இருந்துவிடலாம் போல இருக்கிறது என்று கூறுகிறார். அவரிடம் எந்த ஒரு தீர்க்கமான காரணமும் இல்லை. இதனை மாற்ற எவ்வாறு visualise செய்ய வேண்டும் அம்மா?
Namaskaram Guruji! This is one of the best videos and it really gives lot of clarity in visualization technique. You have taken this much effort to make us understand and clear our doubts on this beautiful alpha technique and no words to thank you 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏adiyen Namaskaram Guruji!! Alpha is used for visualizes and making our dreams come true certainly. Alpha practise makes a man perfect and helps us achieve our goals easily. Thank you somuch for this useful and blissful video . Guruve saranam!! 🙏🙏🌹🌹🍋🍋🍊🌸🌸🌸🌸🥰🥰🥰🥰🥰🥰🥰
Pls talk about visualization details on correcting child’s issues (certain special needs, like speech delay, hyperactivity, sound sensitivity, behavioral issues, gross fine motor skills deficit) , like details on my child is absolutely perfect in so and so skills and visualizing it
I was very depressed and feeeling confused due to reaching thoughts and the moment I started watching your video in the morning, soon I felt peaceful and my mind totally changed
அம்மா வணக்கம் எனக்கு எடை குறைகணும் எவ்வளவோ முயர்ச்சி செஞ்சாலும் exercise டயட் இருந்தாலும் எடை குறையால. எடை அதிகமா இருக்கறதுனால குழந்தை இல்ல இன்னும் நிறையா உடல் நலக்குறைவு இருக்கு எடை குறைப்பு நான் எப்படி தியானம் செய்ய வேண்டும்
I have attended 3 of your classes directly. I'm not net savvy. Moreover I'm attending few online classes & after 50 minutes, the net goes very slow & get freezed often. I would like to attend your classes directly. How to visualise for it to happen guruji?
என் குடும்ப நன்மைக்காக ஆல்ஃபா தியானம் பண்ணினேன் தியானம் நன்றாக இருந்தது அன்றைய தினத்தில் அதிகாலை கனவில் எனக்கு தெய்வ அருள் கிடைத்தமாதிரியும் எனக்கு அபிஷேகம் நடப்பது போலவும் நான் ஒரு தீய சக்தியை விரட்டுவதுபோலவும் கனவு கண்டால் அதன் அதன் அர்த்தம் என்ன என்ப்தைத் தயவு செய்து சொல்லுங்கள் அம்மா நீங்கள் சொன்னால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும் வணக்கம்
Amma i have also the same doubt amma. My uncle is dragging for many years to give the property to my mom.. For this may I visualize and how? Amma please consider my request and reply Amma
Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR
Mobile app: Alpha Mind Power
website: www.alphamindpower.net
ph: 044-46972233, 6379691989
Please add my no
நானும் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் மா உங்களை தொடர்கிறேன் ஆசீர்வாதம் தாருங்கள்
Supdr❤❤vijayalakshmi❤❤
🙏🙏🙏
Thank you so much mam...
எங்கள் வீட்டு திருமணத்தை ஆழ்மனதில் பதிய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். நன்றி அம்மா ..
Vanakam amma
மென்மேலும் வளரவென்டும் 🙏🙏🙏
Super mam thank you mam
பிரதி பலன்களை எதிர்பார்க்காமல் மக்களுக்காக தாங்கள் ஆற்றும் பணி மிகவும் மகத்தானது நம்பிக்கையோடு பின்பற்றினால் வாழ்க்கையில் விரைவில் முன்னேறலாம் நன்றி அம்மா
மிகவும் நன்றி அம்மா
Excellent video. Thank you
ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது அம்மா
Thank you mam. It is very useful.
மிக்க நன்றி அம்மா
Thankyou அம்மா ❤
எனக்கும் என்னவருக்கும் திருமணம் நடக்க கதைத்த போது, அவர் சில நாட்களில் எனக்கு வாழ்வில் எவ்வித பிடிப்பும் இல்லை, பேசாமல் இருந்துவிடலாம் போல இருக்கிறது என்று கூறுகிறார். அவரிடம் எந்த ஒரு தீர்க்கமான காரணமும் இல்லை. இதனை மாற்ற எவ்வாறு visualise செய்ய வேண்டும் அம்மா?
Thanks a lot Guruma, excellent explaination, sometimes we are forgetting the tips . This topic is very important.thanks a lot.
Namaskaram Guruji! This is one of the best videos and it really gives lot of clarity in visualization technique. You have taken this much effort to make us understand and clear our doubts on this beautiful alpha technique and no words to thank you 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you amma for your valuable guidance.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Business success how to visualise
Thanks Mam. Please for good health. Health is very important Mam.
🙏🙏adiyen Namaskaram Guruji!! Alpha is used for visualizes and making our dreams come true certainly. Alpha practise makes a man perfect and helps us achieve our goals easily. Thank you somuch for this useful and blissful video . Guruve saranam!! 🙏🙏🌹🌹🍋🍋🍊🌸🌸🌸🌸🥰🥰🥰🥰🥰🥰🥰
Maa vazhga valamudan after visualise goal of being a mother it creates anxiety how to handle 🙏
Focus more on the pleasure of bearing a child. Listen to our Garbarakshakam meditation from our mobile app or website.
Same anxiety on bringing up children in each stage
Pls talk about visualization details on correcting child’s issues (certain special needs, like speech delay, hyperactivity, sound sensitivity, behavioral issues, gross fine motor skills deficit) , like details on my child is absolutely perfect in so and so skills and visualizing it
Thank U Guruji
Amma enakku theviella teeya ennagal en manathil thonrukirathu ennaseivathu amma
இந்த வீடியோவை பாருங்கள்:
ruclips.net/video/CeN2TN-yl2k/видео.html
Madam enakku migavum payanulathaka vulathu madam
Kamakshi amman will bless your alpha mind power
I was very depressed and feeeling confused due to reaching thoughts and the moment I started watching your video in the morning, soon I felt peaceful and my mind totally changed
Ama nan oru franchise yaduthuken
1year ago .
But gain improvement illai..how can see income ang gain nuku follow pannanum..
காட்சி படுத்தும் போது அடுத்தவர் நியாபகம் வருகிறது நான் எப்படி சரி செய்வது
Correct point sir
தியானம் பழக பழக மனதை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும்.
அம்மா வணக்கம் எனக்கு எடை குறைகணும்
எவ்வளவோ முயர்ச்சி செஞ்சாலும் exercise டயட் இருந்தாலும் எடை குறையால. எடை அதிகமா இருக்கறதுனால குழந்தை இல்ல இன்னும் நிறையா உடல் நலக்குறைவு இருக்கு எடை குறைப்பு நான் எப்படி தியானம் செய்ய வேண்டும்
ஏற்கனவே வீடியோ போட்டிருக்கிறோம். மீண்டும் புதிதாக வரும்.
I have attended 3 of your classes directly. I'm not net savvy. Moreover I'm attending few online classes & after 50 minutes, the net goes very slow & get freezed often. I would like to attend your classes directly. How to visualise for it to happen guruji?
Pl visualise that you net connection is strong 😇
Atleast for Chennai alpha sidhas you can consider conducting direct classes Guruji in your saligramam alpha center.
Business success aga ena meditation pannanum mam
அடுத்த வீடியோ அதுதான்
என் குடும்ப நன்மைக்காக ஆல்ஃபா தியானம் பண்ணினேன் தியானம் நன்றாக இருந்தது அன்றைய தினத்தில் அதிகாலை கனவில் எனக்கு தெய்வ அருள் கிடைத்தமாதிரியும் எனக்கு அபிஷேகம் நடப்பது போலவும் நான் ஒரு தீய சக்தியை விரட்டுவதுபோலவும் கனவு கண்டால் அதன் அதன் அர்த்தம் என்ன என்ப்தைத் தயவு செய்து சொல்லுங்கள் அம்மா நீங்கள் சொன்னால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும் வணக்கம்
Vanakkam Amma, pls explain about how to visualise while providing colors to others and self
தீய விஷயங்கள் உங்களை விட்டு விலகி விடுகின்றன என்பது தான் அர்த்தமாக இருக்கும். மிகவும் நல்லது.
@@chromylchrist5898 Sure
Amma i have also the same doubt amma. My uncle is dragging for many years to give the property to my mom.. For this may I visualize and how? Amma please consider my request and reply Amma
Mum.எனக்கு Couciling தேவை.எப்படி உங்கள தொடர்பு கொள்ளலாம் pls mum.