VJ சித்ரா வழக்கு: "அந்த Room-அ Clear பண்ணதே நான்தான்"- Hemanth-ன் 8 வருட நண்பன் பகீர் பேட்டி
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Here is the latest video of Imman who claims to be the friend of VJ Chitra's husband Hemanth. He shares his opinion to the anchor on VJ Chitra's case.
#actressChithra #VJChithra #Behindwoods #BehindwoodsO2
---------------------------------------------------------
The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com...
__________________________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
L
@@sekarsaravanan3575 jy
@@sekarsaravanan3575 y
Aaaaajn
8y
Ivalavu likes intha hemanth friend ularuthuku illai., anchor nalla sirappa questions lock panni kettu irukkaru., great job sir 👍
செத்தும் கூட அந்த ஆன்மாவ நிம்மதியா இருக்க விட மாட்டிங்களாடா Miss You Chithuma 😭😔
Money money money
Apa avalukku gyayam kedaika venama
கொலைக்காரன் தண்டிக்காமல் அந்த ஆன்மா சாந்தி அடையாது...
S
கூரை வீட்டில் இருந்தாலும் நிம்மதியாக இருக்கனும்
Interviewer questions are really good straight to point , unbiased n clear 👍
Idhe Pola interviewer hemanth Kitts questions keka mudiuma
@@jeyakumarp5242 superb 👌
முதல்ல ஹேம்நாத் interview கலாட்டா சேனல்ல இப்போ இந்த சேனல்ல ஹேம்நாத் நண்பர் interview, இதுல எதோ ஒரு உள்குத்து இருக்கு, யாரோ ஒருத்தருக்கு காவல்துறை மூலமா சம்பவம் இருக்கு...
Poor Chithu, not sure what she went through with these type of people. Only one mistake she did in her life, choosing the wrong partner. And it has cost her life! Rest in peace angel 🙏
சொந்த. தாய்யை. கத்தியால் மிரட்டி உடலுறவு வைத்தவன். இவன். ஆதலால் இவன் தாய் ஓடிவிடாள். அண்ணா மனைவியை கற்பலித்து வீடியோ பதிவு செய்து. அவள் புகழ் கொடுத்தாள் . மதுரை எல்லீஸ் நகர் காவல் நிலையத்தில்.
Ordinary people are unaware of the dark truths of the film industry. There are numerous untold stories.
who cares ,thats a dirty life ,
we dont need to knw abt those shits
Say the story that u know. Like ordinary people we can aware
see if chitra could have get good husband non cinema field he will have have some fear for example if she is in cinema feild if her husband work s in as profesor of collage s or any other field if they doesn't know about cinema or serial they will have some fear not like this physco
@@arunkumar-xc3ms This is similar to the Pollachi case . don't jump to conclusions too quickly. ; wait a few months and then respond to me.
@@thebrownghost7113 ordinary people even dont know wts the reality behind pollachi case and u are saying like this
இவர் முழுவதும் உண்மை பேசவில்லை... சந்தேகம் எழுகிறது...
True i also feel the same
Evanukum etho thodarbu eruku and hemnath friend so evanum nallavana eruka mudiyaathu. I think hemnaath 20 % murder balance 80 % evanukala tha erukum
Ada ithu oru allakai, athu moonja nalla uthu paarunga, tasmac la service paakura pathi poruthamum irukum, peachilaiyum athey poi. Ithuvey vesathlaiyum vesham thaan
பொள்ளாச்சி வழக்கு போல் உள்ளது, உரிய முறையில் விசாரித்தால் உண்மை வெளி வரும்
Avanai summa vidatheenga kemanthu emathu moojiya parthale thath'a mathiri erukkan sithra pavam summavidathu auule thandanai.anupavikkanum😃😃🥶😱😱😱😱🥶🥶🥶
என்ன உண்மை வெளியே வரும் உண்மை சொல்வதாக சொல்லி அந்த சித்ராவை அசிங்க படுத்துகிறார்கள் பாவம் பெத்த தாய் தகப்பன் ரொம்ப கஷ்டபடுவார்கள்
அப்படி தான் போல
Otha ellarum saenthu thaan panni irukangha ivan olaran kandipa ivanukum samantham irukum
Nama government first panitu than adutha vela... Ponga sir... Satam kadami seiyum aana late ah than....
சித்ரா மேலயும் நிறைய தப்பு இருக்கு...திருமணம் ஆகாத ஒருத்தரோட என்னதான் காதலனா இருந்தாலும் தனி அறைல அம்மாகிட்ட சொல்லாம இருந்தது தப்பு...இவ்ளோ தூரம் இடம் குடுத்திருக்க கூடாது...
Cinemala ithu ellam apptithan please🙏
@@divyakumar5876 Apo inthamari Sambavam niraya Nadakum 🙏🏻
She was legally married to him though did not do the traditional marriage
Grls aa parents edhukku padikka vaikiraanga!! Suyamariyadhaiyoda Suyama vaazhathaane... Chithra madhiri sila pengal earn panna aarambichitta parents kku kattupada thevai illai nnu thannoda suyaththayum veru oru stranger man kitta izhakkuradhu indha madhiri mosamaana mudivai thaan tharum.. Ponn muttai idum vaathu endru thaan sila aangal ninaipaargal.. Grls shouldn't cross their limits...
Sari nee sethupoitu mea poi avala thittu
அருமையான திரைக்கதை வசனம். உண்மை மறைந்துள்ளது.
A mvmgg
இவரிடமும் ஒரு பதட்டம் தெரிகிறது, ஹேமந்த் மற்றும் இந்த குழுவை முறையாக விசாரித்தால் உண்மை வெளிவரும்.
Apti la seiya matainga...
And
Apti seiya matainga nu oru thairiyam
Crime branch la irukaru ivaru ivaru solratha kelunga 🤣
Well said evan thaan 2 nd culprit, malupuran
Hmm
Yenna padhatam ?
இவருக்கு கண்டிப்பாக உண்மை தெரியும் இதுக்கு பிறகும் அமைதியாக இருந்த சித்ரா உன்னை தண்டிப்பாள் இவன் கூறுவது முற்றிலும் உண்மை இல்லை
பெற்றோர் மதிக்காத பிள்ளைகளுக்கு இது தான் நடக்கும்..... யாராக இருந்தாலும் அப்பா அம்மாவுக்கு மதித்து நடக்கும் பிள்ளைகள் நிடூடி வாழ்க வாழ்த்துக்கள்.....
Ava ipa mathikkala
If parents are no good ? Then ?
already serial actor rekha nayar said about hemanth she knew about his character and he kept flirting to all vjs
With all the proof here, people are telling the same things Hemanth is the person who killed Chitra... why Indian Police cannot dig the truth. Shameful!!!
Exactly. Bt those polices r very busy in punishing poor nd innocent people😡😠
All because of political pressure...nothing can be done against politician ..that our law so don't fucking blame police🙄🙄🙄
Politicians are involved in this issue
வருண் திறமை மற்றும் மொழி உச்சரிப்பு அருமை
அதாவது.... ஏமாத்தி ஹேமந்த் காசு வாங்கிட்டான்.....எங்களுக்கு 2 கோடி வரை ஹேமந்த் தரணும்..... அத வாங்கலாம் னு சித்ரா மரணத்துல அவனுக்கு தப்பிக்க உதவி பண்ணினோம். .... அப்போவே கொஞ்சம் ஆதாரம் உருவாக்கி வெச்சிக்கிட்டு அவன் வெளிய வந்த பின்னாடி..... சித்ரா case வெச்சு மிரட்டி பணத்த குடுன்னு கேட்டோம்.... Ect ect அவன் திருப்பி அடிக்கிறான் அதுனால.....இப்போ சித்ரா மரணத்துக்கு நீதி வேணும்..... Wonderful 💐
correct Swetha
Justice For Vj Chithra
இவன் யாரோ சொல்லி இப்போ வந்து பேசுறமாதிரி தெரியுது. அநேகமாக அரசியல்வாதி பயந்துட்டான் அதான் ஆள அனுப்பி caseயே திசை திருப்புறான்.
உண்மை, இவனும் fraud தான் போல
கூட்டு களவானிகள்
இவரது பேட்டியில் நிறைய பொய்களை சித்தரித்து சொல்கிறார்.இவரை தீர விசாரிக்க வேண்டும்.
Semma comedy , kooda irukkara pasangalukku dhan oru payyanoda character'ah pathi theriyum, Avan yenna yenna thappu pandraa'nu theriyum.
Correct
When this guy reveals that Hemnath is a cheat that is why he stop his contact, then why he been with Hemnath for last 4 days? Why he kept the things of Hemnath when his father requested? They lost around 2C why did not they filed a complaint against him? This guy's statement is completely contradicting, if police enquire him then the mystery is resolved!
Hemnath told he will return money and jewels. One of the affected person is my own friend. I know the fact. So everyone waited already his name damaged.Except Immanuel nobody know the truth about Hemnath.Neither you tube revealed.After chitra murder everything came to Lime light. People who gave money immediately approached the parents. They agreed to settle these money and jewels. Now their parents are escaping. May be they are also pakka fraud
உண்மை வெளிவரவேண்டும் மற்றும் முதல்வர் இந்த வழக்கை cpi கு மாற்றவேண்டும்.
Pannathe avanga dhan,cinema industry la first arasiyalvathi dhan Kai vaippan,next producer, director,actor, comedy actor,appro periya actor.extra ithu oru kadal pola poite irukum.
@@rajag9860 unmay valivara vamdum
CBI visaricha suahanth case hey innum veliyavey varalaye.. Chithu vishayam mattum veliya sola vituduvangala... Unmaiya yarumey case ha edukamatikuranga😢😢
ஊடக கவர்ச்சி மூலம் பணம் தேடும் நுகர்வு கலாச்சாரத்தால் அழிந்த பெண்.
கருவிகள் நேசிக்கும் படுகிறது.
சிலர் தப்பித்து அரசியல்வாதி ஆகி விடுவார்கள் 👎🏿.
@Nisha Raj Athu cpi ila cbi murgesa😂
இவர் மிகவும் நேசித்து பொய் பேசுவதுபோல் உள்ளது. இவரை முறையாக விசாரணை செய்தால் உண்மை வரும்.
rekha nayar said about hemanth already what this guy says is true.... coz many of them involved in this murder 😢
Nijam nijam ivan moonji appadi kaati kudukkuthu. Ivanukku payam avana solluran ivan porukki cheee...kootu kalavaninga
திருமணத்துக்கு முன் தனியா அவனுடன் சேர்ந்து இருந்தது தவறு
Avanga registered marriage pannathuku apram than ponaga
Avangga register marriage pannale. They couldn't find the registered location. It's fake certificate.
இவ்வளவு காலம் எங்க சார் poonenga.இப்போ வந்து எதோ பேசுறிங்க.அந்த அரசியல் வாதி சொல்லி பேசுறிங்க.இத நீங்க முதலில் சொல்லி இருக்கலாம்.
Aammam pa he is froud
Ungommava oka poirunthan
Ellam payam
I spent 3hours editing
2hours scripting
3hours editing
3hours recording
Aadharavu tharungal 🙏
கேட்ட பணம் அவர் தந்திரக்கமாட்டா, அத இப்ப வந்து எல்லா உண்மை சொல்லுறாரு. So மொதல்ல இவரை புடிச்சு விசாரிங்க எல்லாமே தெரியும் இவனக்கு.
நீ நல்லவனா உன்ன பார்த்தாலே தெரியுது நீ எவ்வளவு பெரிய ப்ரேடு நல்லவன் மாதிரி பேசற நீ அவன் நண்பன் தானே நீயும் குற்றவாளி தான் போல
Modhalla Hemanth kutravaali'nu nirubinga , apparam Avan friends ah pathi pesalam.
ஆடு தானே வந்து மாட்டி இருக்கு முறையாக கவனிச்சா பல உண்மைகள் வெளி வரும்...
😁😁😁
😁😅
ஹேமந்த் பற்றி இவர் சொல்வதில் உண்மை இருக்கிறது
Justice for chittu akka😭😭she is good soul
@Gaming Tamizha 😂😂😂😂😂😂😂semma bro
@Gaming Tamizha 😂😂😂😂 bangam brooo
@Gaming Tamizha 😂😂
ellathukum assai karanam.
@Gaming Tamizha 😂😂😂😂😂😂😂😂
more confusing, the person saying, he know Hemanth since 2012 and stop talking around 2015, but he is a good friend for 10 years !. also, he know Chitra since 2016, also he stayed with Hemanth after Chitra died in a separate house ( which should be around 2020 I think ), and all are completely conflicting answers. I don't trust this guy.
👌
I too have doubt on this guy.
And he is not telling about that photos how he get that
ஒழுக்கமற்ற வாழ்க்கையை கூட்டாக சேர்ந்து வாழவேண்டியது, தனக்கு சாதகமற்ற சூழல் ஏற்பட்டவுடன் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் சாடவேண்டியது. உலகமே இவர்களை சுற்றி தான் சுழல்கிறது என்ற நினைப்புடன் இவர்கள் செய்த காறித்துக்கு ஞாயம் கேட்க வேண்டியது. 😠
Yes correct
👌👌👌
@@anitha_sudhakar1631 ukandha
Correct
Sariyana dialogue! Andha Chitravum onnum pathini pathivirathai ozhukaseeli ilai! Aval vithaithathai aval aruthirukiral! Handbag il condomum kanjavum vachukitu oru kudumba ponnu suthuvala? Kutra unarchila suicide paniruka!
This case the only way to settle this is hand over to CBI .
Ha ha....best joke..
@@nikkushorts9084 Why no trust on CBI ? Then who else ?
Correct
@@bharathikv8140 Then Who Else ?
When Rohit spoke ,he was clear in his statement. Poor guy
Rohit spoke nothing happened. Thats why people didn't come out to talk. Hemnath is proven fraud. Not of vj chitra they are infinite complaint lodged right from rape
இவரை காவல்துறையினர் முறையாக விசாரித்தால் உண்மை வெளிவரும்.
Police has not done their part well. It is proven here. What is the point showing all this evidence. It has no value. That fraud has dozen of lawyer who helps him Fraud activites and taking money.
சொந்த. தாய்யை. கத்தியால் மிரட்டி உடலுறவு வைத்தவன். இவன். ஆதலால் இவன் தாய் ஓடிவிடாள். அண்ணா மனைவியை கற்பலித்து வீடியோ பதிவு செய்து. அவள் புகழ் கொடுத்தாள் . மதுரை எல்லீஸ் நகர் காவல் நிலையத்தில்.
எப்படி எப்படி கேட்டாலும் எவ்ளோ பேரை விசாரிச்சாலும் உண்மை வர போவதில்லை. ஏன் மக்களை முட்டாள் ஆக்குறீங்க.. யார் நல்லவர் யார் கெட்டவரோ ஒரு உயிர் பிரிந்தது.
Yes 😂
Kandipa oru urir poyeruchi atha en inum asinga paduthuranga
👍👍👍
@@GSN.Jeshvika.family22 yes
100😢
எவ்வளவு காசுடா வாங்குன...எங்கே போன இவ்வளவு நாளா...கோமால இருந்தியோ..
வருண் அவர்கள் நேர்காணல் அருமை 👌👌👌👌👌
Hi
@@jayanthnarayanan2543 engayum vanthu kadalaya 😂😂😂😂 yaru saani nee 😂
@@appungeniuz130 po da pundai
@@appungeniuz130 Unaku theriyuma dA punda adhu moonja paarudaa 9 maari iruku da
ஊடக கவர்ச்சி மூலம் பணம் தேடும் நுகர்வு கலாச்சாரத்தால் அழிந்த பெண்.
கருவிகள் நேசிக்கும் படுகிறது.
இவ்வளவு நாளும் எங்க போயிருந்த மேன்
இவரை பார்த்தாலே சந்தேகமா உள்ளது
He is not telling full statement, he also fraud only.
yes
Exactly
Yes
Hemanth friend Ila appudi thaan irupan...
என்ன தான் பேசினாலும் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்க மாட்றாங்க . பாவம் சித்ரா இந்த 29 வயதில் வர கூடாத மரணம் , வாழ்க்கையில் எத்தனை கணவோடு வாழ்ந்து இருப்பாங்க . சித்ரா தாயாருடைய கண்ணீரை ஓவ்வோறு நாளும் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது .ஓரு வேளை இந்த சினிமா துறை வாழ்க்கையில் நுழையாமல் சாதாரன பெண்ணாக வாழ்ந்து இருந்தால் உயிரோடு இருந்து இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை .
Ada pongapa chinna age la ethanayo Per sagaraanga evanga cine field la erukrathu Nala evlo build up and chitra vum serial la pakra mathri ner la ella
ethu tha eyanukum armpathula irunthe eruku
@@paramasivamsivam1385 apadinu neenga pathingala apadiye irunthalum enna thapu konathu thappu thane
@@deepa4636 but self discipline onnu eruku atha yaar elanthaalum vilaivu epdi tha erukum
@@paramasivamsivam1385 apadi ennanga self respect eyanthuta athu ennanu ungaluku thariynuma tharincha sollunga sir
Also problem with chithra too...... Y should she selected ths guy? Even though before she may not know about him, after engagement she definitely could realise about him. Then y she didn't leave him?
எனக்கு உன்மேலதான் சந்தேகமாக இருக்கு.
Same doubt
Something wrong ---he not answered properly for all questions.
Chithu needs justiceee
மெத்தத்தில எல்லாம் செமயா நடிக்கிறான்க...எல்லா நடிகைளும் இப்படிதான் வாழ்றாங்க..
எல்லாம் பொய் இவன் எல்லாம் நடிப்பு! இவன் பணம் வாங்கிட்டு பேசரான்
இதில் அவரிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்
These people are blaming each other creating a drama to escape from the issue. No third person is involved in this issue. The culprits are within the family and friends itself.
ஒவ்வொரு வார்த்தையும் உண்மை இருக்கிற மாதிரி தெரியல
Ippo than vera channel hemnath interview pathen aduthu Ivar interview rendum nalla kulappuranga
பத்து வருடங்கள் அவன் கெட்டவன் நீங்கள் நல்லவர்கள் அவனுடன் எதற்கு டிராவல் செய்தீர்கள்
உள்குத்து இருக்கிற மாதிரி தான் இருக்கு
சித்ரா வும் கூட தான் இருந்தால் / அப்புறம் அவளும் கெட்டவ தான
Hemnath and gang must be enquired properly , this might bring out so many unknown truths and mysteries of media people . Chithra must have fell into this dark drap .
Enimelvanthalyennvaralaiyenralyennaponauerpoetuchivarapovutha
Ivar vandhu room clean pandra varaikkum police varala.CCTV check pannaadha police. Ganja irundhirukku, extra tamizhnadu police ku👏
Totally u spolied ur life chitra u wasted ur hardwork bec of ur friendship with this much bad people.u r the best example if we had friendship with bad people what will happen in our life .if u know only after marraige about this bad people u could have cut thr relationship u can be with ur mom and report to police .why didnt ?????such a bold women chitra mom is i thing she could have boldly against this think and all if u could have tell to her
ஒருகோள்விக்கும் ஒழுங்க பதில் சொல்லவில்லை.....
Avvalavuthan avanukku pesamudium.athan evanaivathirukkan theriyalaya?innum varum.cbcid edam?'!?
இவரிடம் பதட்டம் அதிகமாக உள்ளது. எனவே இவரிடமும் விசாரணை செய்யுங்கள்🙏🙏💯
Hemnath galata la interview....neenga inthe aala vachu interview.!! Oru ponnu Sethu yrs aachu...evanukum unmai ah kandu pudika thuppu illa....innu ithe vachu evalo kaasu paakanumo paarunga....😤😤😤
Ippo dhan ella fraud m velila varanunga ivanunga pesunadhan unmai varum
Yes💯
Apparam Nee enna mairuku inga vantha nalla interview pathutu nolla kelvi Vera kettukurathu boomer
If one is not conscious about whom are your friends, one ends up paying heavy price. Chitra unfortunately payed with her life, its better to be alone rather than with wicked people!
Evan antha photos yapdi kadachunu sollavai illa
இவங்க எல்லாம் பேசுவதே பொய் இவங்கள புடிச்சு தீர விசாரித்தால் உண்மை வெளியே வரும் உங்க பேட்டியில் கிடுக்குப்பிடி கேள்வி கேளுங்க 😔😔 எங்க சித்து ரொம்ப பாவம் 💞❤️💞😔
Avalum yokkiyam illa..poi Rekha nai pesunathe parunga
If self discipline is not there, the life will be ruined
Unmaiyana varthai
well said sir
true🔥
Yes
இவர் சொல்றதுல ஏகபட்ட பொய்கள் உள்ளது பேசுவதில் இருந்து புரிகிறது.
யாருமே வெளியில சீரியல்ல நல்லா நடிக்கிராங்கனு நல்லவங்கனு நினைக்காதிங்க ..... யாரு எப்படினு நமக்கு எப்படி தெரியும் எல்லாம் காசு தான் காரணம்...
கண்டிப்பா, காசு, காசு, ன்னு அலைஞ்சா இப்படித்தாதான்,
Chitra is gone, these people all talk and talk. All these people are liars. She is not coming back, it just makes us more sad😔
எல்லாரும் இப்படியே பேசுங்கள் உருப்படியா ஒரு விஷயத்தையும் சொல்லிடாதீங்க எப்படியும் அந்த ஆன்மாவிற்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை இன்னும் பத்து நாள் 15 நாள் இதைப் பற்றி பரபரப்பாக பேசுவீங்க மறுபடியும் இந்த கேஸ் ஓரங்கட்டிட்டு மத்த வேலையை பார்க்க போயிடுவீங்க சித்ரா இறந்து இரண்டு வருடம் கழித்து இந்த விஷயத்தை பற்றி பேச ஏன் நீங்கள் ஏன் அவள் இறந்த போதே இதையெல்லாம் சொல்ல வில்லை அப்படி என்றால் இதுவும் ஒரு வகையான ட்ராமா
ஏதோ மிக பெரிய அசிங்கமான விஷயம் பிண்ணனியில் இருக்கிறது
True
Unmai
கேட்ட பணம் அவர் தந்திரக்கமாட்டா, அத இப்ப வந்து எல்லா உண்மை சொல்லுறாரு. So மொதல்ல இவரை புடிச்சு விசாரிங்க எல்லாமே தெரியும் இவனக்கு.
Yess
Yes
Sss
Yes athan unmai
Panam lam illa makkala thisai thirapanum,jj case ye simpla mudichutanga,ithalam thoosu avangaluku,eppome makkala sinthika vidama,tv,cell phone ketta ketta news lam paaka vaipanga,appadiye poite irukum,ithan arasiyal 5 year arasiyal ippadi dhan pogum
Dai un Face parthle oru doubt varuthu. epdiyo oru antha appavi ponnu pawam.
இவன் பேசுவது மாற்றி மாற்றி பேசுவது போல் இருக்கிறது அந்த ஏமு பேர் விசாரிச்சா உண்மை வரும்
Late Late too late, what a bad choice by VJ chitra, sad very sad!!!
We need justice for pure soul chithu
If she is a pure soul....Evan kita matikave matanga..
@@sja505 wth?!
@@sja505 correct
She is not a pure soul.. She is a hardworking women but she is one of the girls wasted by cine field
Living together... Your life will bother
தெளிவான பேச்சு இல்லை இவர் கிட்ட 🙄🙄🙄🙄🙄
Niraya missing...
No clearance...full jump
@@sja505 exactly photos epadi unaku kidachuthu nu keta apadiyea skip agitan
@@Rudhrakshasarees hmm
@@sja505 ketkara vithathula ketta ellam varum varum
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@@Rudhrakshasarees koottu
Koottu .anubavikkanumla?
Nenga ena tha keatalum chithu vara mattanga plzzz vitrunga we miss you chithu ..❤️❤️
Ivlo pesura nee ipo unna pathi complaint panapram daan avana pathi ivlo solra...🙄 Chithu Amma evlo ahuthanga apolaam enga pona? Evlo media after her death struggling to gather information about hemnath. Ipo vandu alandu vidu🤦
Chithu amma va 🙄
Varun's question's is very clear.
How knows god only know's
Justice for Chithu ma😢😔
Justice for chitra
This guy is pakka Fraud… very clear..
He is telling all the truth I feel.
It is 100 percent truth
Can't believe his speech.. it's not clear as well
Apo muditu poidu
7:55 - "தேவையில்லாத கஞ்சாவா???" அப்போ தேவையுள்ள கஞ்சான்னு ஒன்னு இருக்கும்போல... உத்தமசீலன் சொல்லறாரு கேட்டுக்கோங்க. 😂
My mind voice also 🤪
We miss you chiththu 😭😭😭
Pink sattai’s statements look so fake, He is now scared he will be caught for being an accomplice. Fungusum , fungujum - super sir
இவனுக்கு எதும் ஷேர் கிடைக்கலையா.
இன்றைக்கு உண்மையை சொள்ளரவ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கே போனா இவ🤔🤔
Share ellam kidachirukkum ippo ivan mela heamanth complaiant pannirukan adhanaladhan ivan velila vandhurukan innum evan eban velila varaporannu therilla
Best Anchor Varun 👏👏
நேர் முகத்தில் அவள் ஒரு அதிகவிலை கொண்ட விலைமாது..
Unmai
என்ன இப்படி சொல்றிங்க
Varun superbly interviewed. Excellent
மரணித்த பின்பும் அவர்களின் ஆத்மாவையும் கஷ்ட படுத்தி பார்க்கிறீர்கள்.....😒😒😒
We need justice for chithra akka and we miss you chithra akka ivukala visarikae nala oolaruka...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்துக்கு இவர்தான் காரணமா |Chinnathirai chitra | Bayilvanranganathan
ruclips.net/video/SFEKFrrevrs/видео.html
இது இல்லை. அரசியல் ஆள் தான் உண்மை . செய்தியாளர் மட்டும் தான் யோசிக்க செய்வாங்கள . அப்ப மக்கள் மக்கள்
என்ன முட்டாளா .
மக்களை மடை மாற்ற இது போன்ற பிரச்னைகளை பேசு பொருளாக ஊடகங்கள் மக்கள் முன் வைக்கிறது ., மின்சார துண்டிப்பு , கனிம வளக்கொள்ளை , ஊழல்கள் , காவல் துறை அதிகார மீறல் என்று எதையும் பேசாது ஊடகங்கள்
Very true
இவர் பேச்சில் ஒரே பதட்டம், உளறல், யோசனை பண்ணி பண்ணி பேசுகுறார். இவர் பொய் பேசுகுறார், நன்கு தெரிக்குறது.
இவன் நல்லவானாக இருந்தால் முதலில் வந்து சொல்லி இருக்கனும் 1 1/2 வருடம் எங்க போன
Hemanth fraud soldran,,,10yrs friend ship soldran,,, fraud kuda unaku ethukku 10 yrs friend ship,,,,so he is also fraud....
Komala irundhuruppan
Admk. Jeya Kumar. Involved in the murder nu. Hemant has told Last week
This fellow not opening his mouth
great question by anchor..that guy also one of culprit..😡😡😡he never answer for questions only he proofing that he is good..😡😡😡
வருண் ரசிகை ..🎉💐💐💐
Men always exploit women. But they escape finally. Women should learn lessons from each such case.
Want Justice For Chithu
His look and body language shows something fishy