நள்ளிரவில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்..கதறி அழுத மனைவி..ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி நிமிடங்கள் |Armstrong

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 172

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 2 месяца назад +64

    பார்க்கும்போது மிகவும் வேதனையா இருக்கு பாவம் பிஞ்சு குழந்தை அதுக்கு என்ன தெரியும் புரியாமல் பாக்குது ஆத்மா சாந்தி அடையட்டும்😢😢😢😢😢😢

  • @T.Screative-nw8wk
    @T.Screative-nw8wk 2 месяца назад +65

    ரொம்ப கஷ்டமா இருக்கு இரக்கமின்றி வெற்றதுக்கு எப்படி மனசு வருது, ஒரு உயிரை பரித்து என்ன சாதிக்க போறாங்க, அந்த குழந்தைக்கு என்ன நடக்குதுன்னு கூட தெரியல 😭. அவர் யாராலனும் இருக்கட்டும். அப்பா இல்லாம கஷ்டமா இருக்கு

  • @geethavenkatesan12
    @geethavenkatesan12 2 месяца назад +158

    ஒரு உயிரை போக்குவது இத்தனை எளிதா எப்படி மனசு வந்தது நல்லவரோ கெட்டவரோ ஒரு உயிரை எடுப்பது மிகவும் பாவம் முருகா அந்த குடும்பத்திற்கு துணையாய் இருக்கனும்

    • @PkarthikPkkk
      @PkarthikPkkk Месяц назад +2

      100 barsand uh nmai

    • @RohithRohith-ur1cc
      @RohithRohith-ur1cc Месяц назад

      Jii n😂🎉😢sdfg🎉😢😢😢😍dd🎉🎉ft😮😢😅😅😅 vcds😂🎉😢😢😮😅😅😊😊xcgjo

  • @ramayeearumugam1100
    @ramayeearumugam1100 2 месяца назад +79

    நாங்கள் மும்பையில் வாசிக்கிறோம்.மூன்று வருடங்கள் முன் இதே போல் தான் எனது 30 வயதுடைய மகனை 2 கொலைகாரனுங்க கொன்னுடானுங்க கொலைகாரபாவிங்க. அப்பொழுது மகனுக்கு 1 ,1/2 வயதில் பெண் குழந்தை இருந்தது. இவரின் இறப்பும் எனது மகனின் இறப்பை போலவே இருக்கிறது. இவரின் பெண் குழந்தை அழுதது அன்று எனது மகனின் பெண் குழந்தை அழுது நிற்கதியாய் இருந்தது ஞாபகத்தில் வந்து கண்ணில் கண்ணீர் வந்தது.பாவம் அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது? இவனுகளை சும்மாவே விடக்கூடாது.வெளிநாடுகளில் போல தூக்குல போடனும்.இழந்தவருக்குத்தான் தெரியும் அதனோடு இழப்பும் வலியும் வேதனையும்.இந்திய சட்டம் சரியில்லை.

    • @suriyasalomi-hj5rx
      @suriyasalomi-hj5rx 2 месяца назад

      Ungala nenaivu kandippa nadakum amma kavala padathinga andavaroda kiribai unga family oda erukattum

    • @premalathaprema427
      @premalathaprema427 2 месяца назад

      @@ramayeearumugam1100 sariyana தண்டனை அரசு கொடுக்காம erukarthalatha இது போல கூ லிக்கு vela pakuranunga nainga

    • @user-kq1qy1js8v
      @user-kq1qy1js8v 2 месяца назад +1

      உங்க பிள்ளையை ஏன் கொன்னுட்டாங்க உங்க பிள்ளை என்ன செய்தார்

    • @user-ge5dz5zf5x
      @user-ge5dz5zf5x 2 месяца назад +1

      Yenna senja ippadi kollanuma
      yenge sir irukom naama kaatu mirugangu kuda ipdi oru ilivu seyal seyyadhung edhu panna idhu Pannuvang oru uyir eduka yar sir konjamachum manidhabimanarthodu reply pannung sir..

    • @sasireka4054
      @sasireka4054 Месяц назад +1

      ORU VARAM LA THUKULA PODANUM...
      GAN SHUT PANI MUDIKANUM...

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 2 месяца назад +92

    பாவிக கொளகாரபாவிகளா இந்த பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போகாதுடா..பச்சை குழந்தை ய நினைகளையேடா பாவிகளா..

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 2 месяца назад +50

    அந்தப் பச்சிளம் குழந்தையை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது

  • @fouziyabuhari9289
    @fouziyabuhari9289 2 месяца назад +8

    ஒரு உயிரை பறிக்கும் சக்தி கடவுளைத் தவிர வேறு யாருக்கும் இல்லை உயிரை எடுத்த பாவிகளை கடவுள் பார்த்துக் கொள்வார்

  • @vedentrans-uv7eu
    @vedentrans-uv7eu 2 месяца назад +10

    கடவுளுடைய 🙏அன்பில். மீண்டும் 🙏வருவாய்... ஜெய் பூம் 🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

  • @Devendhiran-zu7tg
    @Devendhiran-zu7tg 2 месяца назад +73

    😢😢😢😢ஐயோ கடவுளே மனசுக்குள் சொல்ல முடியாத ஒரு வேதனையும் வழியும் இருக்கிறது. நல்ல மனிதருக்கு இந்த நிலைமையா கடவுளே😂😂😂 ஆழ்ந்த இரங்கல்

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh 2 месяца назад +3

      I think aluhura image ku padhil .theriama sirikura image vachirukeenga pola

    • @thiruthuvamary.j8366
      @thiruthuvamary.j8366 2 месяца назад

      Yes. 😢😢😢

  • @MrsLocal
    @MrsLocal 2 месяца назад +62

    போலீஸுக்கு தெரிந்து தான் இந்த murder நடந்து இருக்கு,

  • @itsmejacky
    @itsmejacky 2 месяца назад +14

    Pls நீங்க வெட்டுறவங்களுக்கு குழந்தை இருந்த வெட்டத்திங்க pls... வளரும் குழந்தை school பசங்க அப்பா எங்க கேட்ட அந்த குழந்தை மனசு avolo பாடு படும் 🥹🥹

  • @premalathaprema427
    @premalathaprema427 2 месяца назад +11

    Entha கொலையின் பின்னணி கண்டு பிடிச்சு மரண தண்டனை அரசு கொடுக்கணும் கொலையாளிகளுக்கு

  • @sathyavani4736
    @sathyavani4736 2 месяца назад +24

    இந்த மனைவி கதறல்,😢

  • @ramirogen2033
    @ramirogen2033 2 месяца назад +8

    குழந்தை அழும்போது நெஞ்சு வலிக்கிறது.... தாங்க முடியல

  • @bogainvillea3617
    @bogainvillea3617 2 месяца назад +8

    மிக வேதனையாக உள்ளது.

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 2 месяца назад +3

    எந்த ஒரு உயிர் எடுப்பது மகா பாவம் பாவம் பாவம் 😭😭😭😭😭

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 месяца назад +8

    எத்தனையோ பேர படிக்க வைத்த வருன்னு சொல்றாங்களே கடவுளே முருகா

  • @akshayagiri7500
    @akshayagiri7500 2 месяца назад +14

    நாசமா போகட்டும்.... அந்த மிருகங்கள்....

  • @750-k.ponalamu3
    @750-k.ponalamu3 2 месяца назад +5

    பாவம் பாப்பா பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது 😢😢😢

  • @hemaumapathy8724
    @hemaumapathy8724 2 месяца назад +13

    Rest in peace brother, all your good deeds will look after your family

  • @user-iw1xo5ey6v
    @user-iw1xo5ey6v 2 месяца назад +4

    மிகவும் வேதனையாக உள்ளது😭😭😭

  • @prabhakaranprabhakaran9661
    @prabhakaranprabhakaran9661 2 месяца назад +12

    😢😢😢 rest in peace anna

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 2 месяца назад +16

    Wife and kutty paapa va parka manasu kastama iruku.

  • @narmathanarmathanarmatha725
    @narmathanarmathanarmatha725 2 месяца назад +2

    antha pillaya parkka en manasu kasta paduthu. chella kutty ❤. alatha ma

  • @sripriya341
    @sripriya341 2 месяца назад +43

    Idhula enna sadhichanunga...kola panradhu pannitu poitanunga... Andha kolandhaya paakkave kastama irukku ...

    • @user-mn2vn8mh7z
      @user-mn2vn8mh7z 2 месяца назад

      ஏண்டி மா அவர் சாதனை படைக்கவில்லை என்று நீ பார்த்தியா? நல்லா சன் டிவி ஜெயா டிவி கே டிவி இதுல அட்வர்டைஸ்மென்ட் பண்றவங்களுக்கு தானம்மா நீங்க எல்லாம் சாதனை படைத்ததை கன்சிடர் பண்றீங்க..

    • @user-ly2hh5no2h
      @user-ly2hh5no2h 2 месяца назад +2

      Ini jeevitham kalam muzhuka avanumga bayanthu thane irukanam nammale eppo saikuvano endru.

  • @user-os9pi4nd5l
    @user-os9pi4nd5l 2 месяца назад +6

    வெட்டியவன் வம்சம் இதோடு கண்டிப்பாக அழிந்து விடும்

  • @deepikaprakash2019
    @deepikaprakash2019 2 месяца назад +6

    Pavama eruku antha kolanthaum antha amma va parkum pothu ana etha panavaga vera group TV katurathu vera group oru kudupathoda Ani varaya aruthuta manisaga kita eruthu thapikalam ana kadavul kita eruthu thapava mudiyatha rest in peace 🕊️❤😢

  • @mariselvam2122
    @mariselvam2122 2 месяца назад +6

    Manasu romba valikuthu kadavuley murugaaa

  • @swethasivkumar20
    @swethasivkumar20 2 месяца назад +4

    Annnaaaaa engala vittutu poitingley annaaa😭😭😭😭😭😭😭...ini ungla epo anna paaka porom.....😭😭😭😭😭😭😭....Thirumbi vandhuru anna .....😭😭😭😭😭😭😭

  • @user-qf1xv2ey8y
    @user-qf1xv2ey8y 2 месяца назад +2

    Rest in peace brother. My heart felt condolences to your family and child. Really we miss you brother.

  • @user-oc6yj1lt7w
    @user-oc6yj1lt7w Месяц назад +1

    So sad 😢😢

  • @user-os9pi4nd5l
    @user-os9pi4nd5l 2 месяца назад +4

    கொலை செய்தவன் குடும்பத்தை கடவுள் அழித்து விடுவான்

  • @user-sz1um8kw2e
    @user-sz1um8kw2e 2 месяца назад +1

    கண்ணீர்🌹🌹🌹🌹🌹 அஞ்சலியை🌹🌹🌹🌹 காணிக்கையாக்கிறோம்😭🌹

  • @Sakthivel-vb9tr
    @Sakthivel-vb9tr 2 месяца назад +5

    Rip

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 2 месяца назад +4

    RIP 🙏

  • @Surekhanavaneeth
    @Surekhanavaneeth Месяц назад

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது பா பாவம் குழந்தை...கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்..ஒரு குழந்தை அப்பாவை இழந்திருக்கிறது...சரியான தண்டனை இல்லை அதுவே இது போல செயல் நடக்க காரணம்..சரியான நீதி வழங்குங்கள் தயவு செய்து

  • @issacrebaca4811
    @issacrebaca4811 2 месяца назад +2

    😢😢😢😢😢😢😢😢😢iyo evanga kadharal sound.ketkave.mudilaye.sagothari.pavam.azathingamma

  • @raja85k11
    @raja85k11 Месяц назад

    ஆம்ஸ்ட்ராங். என்பவர். இப்பதான். தெரியும்.. ஆனால்வ.. வீடியோவை.. பார்த்தால்... கன்ணீர்.. ஆறாக.. ஓடுகிறது.. கனத்த.. இதயதுடன்.. உன்மையாக.. கன்ணீர்.. சிந்துகிறேன்... உன்மை...

  • @krishnasamychinnasamy5669
    @krishnasamychinnasamy5669 2 месяца назад +1

    Antha kulanthai Enna pavam seithathu intha siru vayathil thanudaiya Appa pasathai ellanthuvittadhu…manathirukku migavum varuthamaga irukirathu..😢😢😢en intha palikku Pali..rest in peace sir…

  • @sweetkitchenchannel849
    @sweetkitchenchannel849 2 месяца назад +2

    Rip anna

  • @SudhaMonisha-hk2be
    @SudhaMonisha-hk2be 2 месяца назад +2

    Jai beem veera vanakam ayya

  • @gpqueentalks
    @gpqueentalks 2 месяца назад +2

    Please yaraium thandikathinga ipadi panrathanala ungaluku ninathiya iruka please rompa kastama iruku thapubpanravangala god pathukuvatu

  • @RameshRamesh-lv3yk
    @RameshRamesh-lv3yk 2 месяца назад +2

    RIP

  • @mohanrajvenkatraman6279
    @mohanrajvenkatraman6279 2 месяца назад +3

    Police um udantha cha 😡😡😡 daii anna oda pavam ungala summa vidathu da

  • @user-tq8ly3ci5p
    @user-tq8ly3ci5p 2 месяца назад +1

    Intha mari nilamai yarukum varakodathu kadavile pakave rompa kastama iruku alukai than varuthu

  • @issacrebaca4811
    @issacrebaca4811 2 месяца назад +1

    Iyo kozandha chinnappappa 😢😢😢😢😔

  • @sakunthala3315
    @sakunthala3315 2 месяца назад

    ஜெய் பீம் 😢😢😢😢😢🙏🙏🙏🙏

  • @arulprakasam4309
    @arulprakasam4309 2 месяца назад +1

    Rip 😭😭😭🙏🙏🙏🙏

  • @sathvic_pranav_spb
    @sathvic_pranav_spb 2 месяца назад +3

    Nenjellam vedikthun pa vetnavangalku manasilayaa

  • @suriyasalomi-hj5rx
    @suriyasalomi-hj5rx 2 месяца назад +1

    Epppo enna nadavadikkai yethau enna panna poguthu entha arasu

  • @jesusRA367
    @jesusRA367 2 месяца назад +3

    😢😢😢

  • @ArulmathiMani143
    @ArulmathiMani143 Месяц назад

    Rip😢 Armstrong bro

  • @JacikaJacikalanc
    @JacikaJacikalanc 2 месяца назад +2

    😢🙏🙏

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc 2 месяца назад +2

    Wife, baby paakava kastama iruku😢😭😭

  • @uthrahasini5540
    @uthrahasini5540 2 месяца назад +1

    ச்ச பார்க்க ரொம்ப மாசனச கஷ்டமா இருக்கு

  • @palanivelchitra-qt3fc
    @palanivelchitra-qt3fc 2 месяца назад

    Kids Pavan .🙏🙏🙏❤️❤️

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 2 месяца назад +3

    Kadavuley nalla manithanai kondru vittergaley paavigala.

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 2 месяца назад +3

    Kids pavam

  • @sathyavani4736
    @sathyavani4736 2 месяца назад +5

    முதல்வரே பதில் சொல்லு

  • @ashokp1238
    @ashokp1238 2 месяца назад +4

    Yenda stalin lam onnum panna matringa.......,

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Месяц назад

    sirஅம்ஸ்ட்ராஙகைப்பேசிஎதுவதுrecordஉள்ளதுபாருங்கள்madam..இத்தனைபெயர்பழிவாங்கஅளவுக்குஉள்ளதுmadam.

  • @rajaanuanu5422
    @rajaanuanu5422 2 месяца назад +1

    Oru kuzhandhiya anadhai agitingale neegalam nalla irupingala

  • @MegalaS-jq2mr
    @MegalaS-jq2mr 2 месяца назад +2

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @pdivya4213
    @pdivya4213 2 месяца назад +1

    Keka yarume illenuthu illame panuranga yaru enna paniruvanganu sattam sari illa

  • @rangolisadventures714
    @rangolisadventures714 2 месяца назад +2

    Thalaivan kolai seyya solvaan seyadheega da..nee seththalum , ethiri seththaalum kulanthaiga, manaivi thaa paathikka paduvaanga. Kaththi eduthavan katha kaththi thaa mudichuveilkum.. unga thalaivan ac car, room la sogusaa vaazhvaan

  • @arulArul-fn3lk
    @arulArul-fn3lk 2 месяца назад +5

    Vidiyal arasu nithi uthavi alonce panniruntha avanga nilamayea veara

  • @raji8017
    @raji8017 2 месяца назад +1

    😢😢

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 месяца назад +1

    Perizhapu Aazhndha yirangal 😭😭😭😭😭😭

  • @poongodig2305
    @poongodig2305 Месяц назад

    athma santhiyaiyadum papa nalla erukanun avanga manaiviyum

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 2 месяца назад +1

    Entha koly saitha, caranamana verghaly thaivethal thandekka padavendum . Penju kulanthy , amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk Месяц назад

    Aiyo enna kodumai ithu makkale vidathinga annanukku neethikidaika poradunga

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Месяц назад

    21பெயர்கைதுஎன்கிறார்கள்madamஉங்களுக்குஎதுவும்திருமணம்முன்னாடிதெரியாதுசாவுதற்குமுன்னாடாதேர்தல்எப்ரல்19முன்னாடிஎதுவும்தெரியாதுபேரலmadam...

  • @GJD-sw9zg
    @GJD-sw9zg Месяц назад

    😭😭

  • @vasanthak7300
    @vasanthak7300 Месяц назад

    Kolakara nayeenga pavam antha pappa

  • @jayabharathan4863
    @jayabharathan4863 2 месяца назад

    மணம் வலிக்குது

  • @user-hc9ln5gv4q
    @user-hc9ln5gv4q 2 месяца назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bangtanblinks
    @bangtanblinks Месяц назад

    அந்தக் குழந்தை என்னடா பாவம் பண்ணுச்சு? பாவம் பிஞ்சு குழந்தை அதுக்கு என்ன நடக்குது என்று கூட தெரியல.... ஆனா கண்டிப்பா இதற்கு அந்த கடவுள் உங்களை சும்மா விடமாட்டார்

  • @neelusuji7107
    @neelusuji7107 2 месяца назад

    அந்த கொழந்த அழுகிறத பாகவே முடியல கடவுளே

  • @manimegalaimanimegalai2541
    @manimegalaimanimegalai2541 2 месяца назад

    😭😭😭😭😭😭

  • @user-iw7sr5lh9g
    @user-iw7sr5lh9g Месяц назад

    Intha mannil makkalukku naaladu seiyum manitharkalai viravaaya iraivanidam selvathu enoo avarai prinduvaalum avar manavi kullathaiglam jai beam aseervaatham seivaar

  • @anisedhileep1201
    @anisedhileep1201 2 месяца назад

    Pavam ini antha ponnukku yaru thunai 😢😢😢

  • @VjpEEE
    @VjpEEE 2 месяца назад

    Kathi eduthavanku kathi than savu... it's true

  • @lourdhuraja5042
    @lourdhuraja5042 2 месяца назад +1

    Andava kapathuppa please

  • @virat1180
    @virat1180 2 месяца назад +3

    Tharkuries = padigada

  • @m.balamanim.balamani3930
    @m.balamanim.balamani3930 Месяц назад

    Bavam Ammavaum babyum barkum bothu Alukaya varuthu remba manasuku kastama eruku

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Месяц назад

    என்னmadamஎதற்காகஇத்தனைபெயர்21பெயர்பிறகுபுதுசுயாரேஎன்னம்மாசெரல்லிகிறார்கள்madamஎனக்குஅதிர்ச்சிஉள்ளதுபழிவாங்க.இத்தனைபெயர்madam ....

  • @dhanalakshmiramamoorthy4754
    @dhanalakshmiramamoorthy4754 Месяц назад

    Appa elama kuzhathaya varlakarathu evalavu kastam theriyuma atha kuzhathaya patha kastama eruku appa appanu azhuratha patha ennala thaga mudiyala 😢😢😢 atha pavigalum trainla ela lorryla adipatti savatum kadavul erukarathu unmana 😢

  • @sathvic_pranav_spb
    @sathvic_pranav_spb 2 месяца назад +2

    Pacha kulanthaya thagapanilama paniteengle

  • @user-cx7pu6ne2h
    @user-cx7pu6ne2h 2 месяца назад +1

    Pavama iruku kozhandhaya paka

  • @dennisvargheese4201
    @dennisvargheese4201 2 месяца назад +1

    RIP 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @suriyasalomi-hj5rx
    @suriyasalomi-hj5rx 2 месяца назад +1

    Anna ve Ella 😢

  • @user-lf3es8ge4p
    @user-lf3es8ge4p 2 месяца назад

    😭😭😭😭😭😭😭😭

  • @shiyamalapandiyaraja-id1up
    @shiyamalapandiyaraja-id1up Месяц назад

    Anna oru varama. Unga ninathu kavali

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk Месяц назад

    Antha pinju kulanthai epadi than irukumo appa enganu ketkum antha thaai enna sollaporagalo thaanga mudila manasu valikkuthe

  • @mkmadhan2546
    @mkmadhan2546 2 месяца назад +1

    Arasangam sari illai

  • @SandhyaSandhya-z6r
    @SandhyaSandhya-z6r Месяц назад

    😢😢😢😢😢😢❤❤❤❤😢😢😢😢😢😢😢

  • @abiabi2135
    @abiabi2135 Месяц назад

    குழந்தை முகத்தைபார்கவேகஸ்டமாஇருக்கு

  • @DoniDoni-s5q
    @DoniDoni-s5q Месяц назад

    Kulanthi.pakka.kaisdama.iuruku.😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-nh6hk2tn7k
    @user-nh6hk2tn7k Месяц назад

    Kanavar erantha valiyil avar azhugirar avargalai azhavidungal

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Месяц назад

    கெரடுமைகெரடுமை