அட என் செல்லமே! இப்படி ஒரு தங்கத்த தான் இவ்வளவு நாளா தேடிகிட்டிருந்தேன். அதுவும் நம் கோவையிலேயே.. பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில விழுந்தாப்பல இருக்கு ப்பா! ரொம்ப சந்தோஷம். நான் ஒரு ரோஜா செடி வெறியை.. நான் போன் பண்றேன். தயவு செஞ்சு வா கண்ணு.
Epsom salt 🧂 use panuga for every 10 days ,DAP 15 days once use panuga ,flower neraya vanthathum cut panuga ,veetla waste aagara tea thool rice water elaam kuduga sunlight irkara idathula vaiga ...... recommended rose plant : 7 day rose,kasmiri rose ,fairy rose plant ,kodirose avlothaan ningale plant growth kondu varalaam
நல்ல எதிர்காலம் இருக்கு ரபிக் உங்கள் பேச்சு உண்மை,, நேர்மை, உழைப்பு இருக்கும் பட்சத்தில் நீங்கள் வானுயர பறப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் கோயம்புத்தூர் காரர் என்ற பெருமையும் கிடைக்கும். வாழ்க,வளர்க 🙏
Rose Chedila ilaigal fresh a I'll a henna pannala thulir athigam var ala kavalaya iruthu thambi yenkitta 7 rose Chedi irukku.mother pland 3 irukku at hu vanga kudathunnu solranga yen na pannalam pls Ripley thambi
அட என் செல்லமே! இப்படி ஒரு தங்கத்த தான் இவ்வளவு நாளா
தேடிகிட்டிருந்தேன்.
அதுவும் நம் கோவையிலேயே..
பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில விழுந்தாப்பல
இருக்கு ப்பா! ரொம்ப சந்தோஷம். நான் ஒரு ரோஜா செடி வெறியை.. நான் போன் பண்றேன். தயவு செஞ்சு வா கண்ணு.
ஓகே அக்கா வீடியோவிலும் வீடியோவின் டிஸ்க்ரிப்ஷனிலும் (சபி அக்ரோ சர்வீஸ்) இன் நம்பர் இருக்கும் கால் பண்ணுங்க
@@raheemtv744 sure.👍
நானும் செடி வெறியை தான் சகோதரி... ரோஸ் மட்டுமல்ல எல்லா பூக்களும் எல்லா செடிகளும் பிடிக்கும்
9/''
Epsom salt 🧂 use panuga for every 10 days ,DAP 15 days once use panuga ,flower neraya vanthathum cut panuga ,veetla waste aagara tea thool rice water elaam kuduga sunlight irkara idathula vaiga ...... recommended rose plant : 7 day rose,kasmiri rose ,fairy rose plant ,kodirose avlothaan ningale plant growth kondu varalaam
Sis Epsom ,DAP enga kidaikum pls reply ippodhan na mahdila rose plant vangi vachuruken
Filfcart Amazon la medical shopla kidaikum@@vijayalakshmivijayalakshmi9237
Urakadail kidaikkum
Milagai chedi neraya kaai vaikka eathavathu tips irukka sis
நல்ல எதிர்காலம் இருக்கு
ரபிக் உங்கள் பேச்சு உண்மை,, நேர்மை, உழைப்பு
இருக்கும் பட்சத்தில் நீங்கள் வானுயர பறப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் கோயம்புத்தூர் காரர் என்ற பெருமையும் கிடைக்கும்.
வாழ்க,வளர்க 🙏
ரொம்ப நன்றி அண்ணா ❤️
தொடந்து உங்களது ஆதரவை தாருங்கள் ❤️
அண்ணா என் பெயர்( ரஹீம் ) அண்ணா.
என்னுடைய ஊர் (தேனீ)
Thank you ❤️❤️❤️❤️
Rose Chedila ilaigal fresh a I'll a henna pannala thulir athigam var ala kavalaya iruthu thambi yenkitta 7 rose Chedi irukku.mother pland 3 irukku at hu vanga kudathunnu solranga yen na pannalam pls Ripley thambi
சூப்பர் என்ன உரம் கொடுக்கணும் சொல்லுங்கள்
Dap
Evlo amount agum edhu pola garden ready panrathuku
Sir நான் Trichy எப்படி எங்களுக்கு செய்து தருவிங்க
Phone la guide pannurathuku charge evalo pannuranga?
Anna oru piece vangalama from madurai
எண்ண மருந்து போடணம் அண்ணா சொல்லுங்க❤❤❤❤
Video iruka number call Pannu ga
Hi bro, enaku fariy rose plant, white kodi rose plant keadikuma
இலங்கைக்கு எப்படி cantec
Thambi chennaila erukom engaluku tips kodunga & best plants 🌱 solunga madithottam
Video iruka number call Pannu ga
Vanakam 🙏bro
Thambi enggal vitilum roja sedi setupoiduthu bro. Nursery vanggi 11month tan nallaruku. Apporam setupoiduthu.
Video la irukkura number ku call pannunga....
Free service panni tharuvaanga
Naan. Malaysia 🇲🇾
@@rosemarypravin3021 ow ok bro
@@rosemarypravin30214k
Very nice
Thambi super. We are in sivakasi. Will u come and arrange rose plant?
Yes
Bro can u guide us ,, we stay in other state
Epdi growth panrathunu solluga anna
7 days rose plant kidaikuma? l want 2 plants
Sooo beautiful ❤
Thank ❤️
Super sir. You continue your service sir. Congratulations.
Thank you so much keep support 😌
Yennakum nearya poo pooka vandum naan 10rose chedi vaithu irrukain athai eppadi parameripathu thambi yennaku chemburthi cheddi vandum thambi pookal pooka yenna saiya vandum please sollunga thambi naan chennai 15
Bro available in madurai
Hlo sir yannakum sedi vennum rose pls reply
Chennaiku annupamudyuma
Bro enna uram pls solungha
Thambi paneer rose plants venumm
செம்பருத்தி பூ வைக்க என்ன செய்ய வேண்டும்
Plants kidaikuma bro
Delivery charge ?
I am rose lover.. super sir 🌹🌹enna medicine soilluga pls
Video & description la contact number irukkum call pannunga
Super தம்பீ 👌👏
Thank you
Dei somber Raheem yiu tuber pidichchu vulla podunga kanda nayellam kasu vangittu thappu thappuah viedio podaran purambokku evvaloda panam vangina.
Super 🎉
Thanjavur varuvingala. I have nearly 65 rose plants.
video la contact number irukkum calll pannunga
@@raheemtv744 Ok Thambi.Thank you.
Can I get that manure
Anna yanakum vannum rose chedy
Nice தம்பி வாழ்த்துக்கள்
Thank you akka... keep support
All the best super garden
Thank you sooo much keep support
Hi bro ur Rose 🌹garden wow.
Thank you
Beautiful flower s 😅
Tampi I am coimbotre
😃Very nice brother 👏👏👌
Rose 🌹 Dr
Nice
Super bro
Super
Super sabeek bro❤❤
Thankyou 😇
In Chennai service available sir
Sure
❤❤❤❤❤
Bro ungalatha bro ithananala thedidu irukan enaku vanthu rose maintenance panni thanga bro
Video & description la contact number irukkum call pannunga
Super 😍
Thank you ❤️
Coimbatore la eaga address soluga
Contact number video la irukkum call pannunga
Nan wts app pannuranok va ungalukku bro. I am from erode
Plant kidaikkuma
Video la number irukkum call pannunga
Can we get this nursery detail with contact no
Ivana pidichchu jeila podunga.van mela Police,Complaint kodukka poren.
Epdi growth panrathunu solluga anna
Super 👍👍
Thank you sooo much
Super bro
Thank you so much
@@raheemtv744 bro, na rose chedi vangi 15 days achu, innum thulir vidala, enna panrathu, sollunga
Super
Super brother
Thank you bro ❤️