Комментарии •

  • @jy751
    @jy751 2 года назад +57

    மொதல்ல உங்க வீட்டுகாரரை மதிக்க கற்றுகொள்ளுங்கள் அது அன்புதான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் வாடா போடா தவிர்பது நல்லது உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்துதான் கற்றுகொள்வார்கள்.

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 2 года назад +431

    நாம எந்த உயரத்துக்கு போனாலும் நம்ம குடும்பத்தை கவனமாக பார்க்கணும் அதுதான் நாம இன்னும் மாறவில்லை என்பதற்கு உதாரணம்..

  • @Tysonmano
    @Tysonmano 2 года назад +135

    சினிமாவில் இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை... அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது மனக்கசப்பு வருகிறது அதை தாண்டி வாழ வேண்டும் என்ற கட்டாயம் 😪 இங்கு வழியும் வேதனையும் அதிகம் பாதி பேருக்கு புரிவதில்லை

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 года назад +116

    மனஸ்தாபம் வந்துவிட்டது,.... பாவம்..... இவர்கள் இதிலிருந்து மீள இறைவனை வேண்டுகிறேன்

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 2 года назад +626

    நிஷா கணவர் சொல்றது உண்மை…. நிஷா ரொம்ப அலட்டல் தான்

    • @gamingfire5131
      @gamingfire5131 2 года назад +3

      Ama

    • @saravanansakthi5173
      @saravanansakthi5173 2 года назад +2

      Yes correct and greedy too I think

    • @Junaidmufida0824
      @Junaidmufida0824 2 года назад +6

      Yes....

    • @santhiss1900
      @santhiss1900 2 года назад +14

      நிஷாவோட பிகேவியர் எனக்கு எப்பவுமே பிடிக்காது.ஏனெனில் அவர் பேசும் போது எல்லோரையும் மரியாதைக்குறைவாக பேசுவார். மற்றபடி அவருடைய உழைப்பு ரொம் பிடிக்கும்.

    • @dineshv4448
      @dineshv4448 2 года назад +5

      Ai pathu pasu ya maththavangala Kora sollura alaukku you not yokeyam so mind your replays

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 года назад +220

    என்ன பன்றதுப்பா இதையும் சிரிப்புடன் செல்லும் நிஷா விற்கு
    மனம் எத்தனை வேதனையில் இருப்பது தெரியுது🤫🤔🌼

  • @Karthick_KS
    @Karthick_KS 2 года назад +153

    நிஷா நீ மணிமேகலை யூடியூப் சேனல் பாத்து காத்துக்கோ எப்டி செலிபிரிட்டி யா இருந்தாலும் மேனேஜ் பண்றதுனு தெரியும் ....இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும்

    • @ddsthoughts51
      @ddsthoughts51 2 года назад +19

      Avangaluku baby ila family ila bachulers mari ivanga family fulla maintain pandranga bro

    • @Karthick_KS
      @Karthick_KS 2 года назад

      @@ddsthoughts51 இல்ல மேடம் இவங்களுக்கு குழந்தைகல பாத்துக்கறக்கு நிஷா பேமிலில நெறய சப்போர்ட் இருக்கு மணிமேகலைக்கு மாறி இல்ல, அவுங்க லவ் marriage சப்போர்ட் கம்மி.... நிஷாவுக்கு எப்படி நடந்துகிறது தெரியாமட்டிங்குது,

    • @ddsthoughts51
      @ddsthoughts51 2 года назад

      @@Karthick_KS ok

    • @muthazhagu8491
      @muthazhagu8491 2 года назад

      Enna dan irundhalum avanga sideayum paakkanum because matha vanga avangala freeyava viduvanga oru celebrity nu varumbodhu saraasari aala irukave vidamaatanga nammala suthi irukaravanga

  • @jeevaj4410
    @jeevaj4410 2 года назад +132

    Periya periya artist lan amaidiya irukanga...idu mari alunga dan celebrity..celebrity nu kathitu irukudungaaa

  • @sevugatraders4006
    @sevugatraders4006 2 года назад +76

    யம்மா இந்த நிஷா 2 வருசம் முன்னாடி இருந்து தானே செலபிரிட்டி. அதுக்கு முன்னாடி எந்த வீட்லயும் எல எடுத்தது இல்ல. ஓஹோ இததான் சொல்வாங்க அர்பனுக்கு வாழ்வு வந்தானு

  • @haijuhaijra2317
    @haijuhaijra2317 2 года назад +181

    கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குற சினிமா நடிகைகள் கூட ஒழுங்கா தான் இருக்காங்க இவ அலப்பறை தாங்க முடியலடா சாமி நிஷா

    • @dineshv4448
      @dineshv4448 2 года назад +1

      Chi avanga pannuranga avanga alatekeranga unnaku ennaya valekkuthu ithu unnaku mattum illa ithu like potta vangalukkum samarpanam

  • @geetharajinba7540
    @geetharajinba7540 2 года назад +33

    My support riyas, thookkuthorai sema character

  • @dhiyachan3231
    @dhiyachan3231 2 года назад +86

    This episode make me very emotional 🥺🥺
    Yalaru veliya sirichuta erunthalu manasula yavloo kasta padranga
    Anitha words all are true🥺
    Yalaruma sema speech
    1st time neeya naana pathu aluthurukan nanikuran😅

  • @SS-tr7sl
    @SS-tr7sl 2 года назад +32

    என்னடா பெரிய செலிபிரிட்டி நாம ஒரு வேலை பார்க்கின்றோம் அதை மாதிரி அவங்களும் ஒரு வேலை பாக்குறாங்க அவ்வளவுதான் 💯💯

  • @ahaaafood
    @ahaaafood 2 года назад +42

    That's the cost u pay for being a public figure.. her husband looks like an understanding person but there is always a limit

  • @karthickdharmapuri3926
    @karthickdharmapuri3926 2 года назад +27

    திமிரு அதிகமாகி விடுகிறது.....
    வந்த பாதையை திரும்பி பார்ப்பதில்லை

  • @gamingfire5131
    @gamingfire5131 2 года назад +138

    நிஷா அக்கா உங்க கணவர் கரெக்டா தான் பேசுறாரு நீங்க தான் தப்பு

  • @sumirajadurai
    @sumirajadurai 2 года назад +26

    Nisha husband rombo understanding rombo paaavam

    • @ssr6731
      @ssr6731 Месяц назад

      He is her mama, they are related

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Год назад +13

    🤚Nisha Husband Correct 💯
    🤚Nisha Over Build-up 😏

  • @RRoja-pm1rr
    @RRoja-pm1rr 2 года назад +28

    குடும்பம்னா 1000 இருக்கத்தான் செய்யும் அதை கேள்வியா கேட்டு
    பதிலா சொல்ல வச்சி..... குடுத்துக்குள்ள மனஸ்தாபத்தை ஊட்டுரீங்களே சார்..... இந்த நிகழ்ச்சி தேவை தானா Vijai tv

  • @sakthij8213
    @sakthij8213 2 года назад +191

    வீட்டுக்கு பெண்ணாகவும் இருப்பவளே உலகில் மிக சிறந்த celebratees

    • @janeausten3397
      @janeausten3397 2 года назад

      அதே தான் ஆண்களுக்கும். ஆனால் செலிபிரிட்டிய விடு சாதாரண ஆம்பளைங்களே வீட்டுக்கு ஆணா இல்லையே. குடும்ப பொறுப்பா இல்லையே???

    • @mahadevi1171
      @mahadevi1171 2 года назад +2

      Ni frist celebrity solluratha nippatunkga

  • @Aswin7745
    @Aswin7745 2 года назад +815

    யாருக்கெல்லாம் நிஷா அக்கா உடைய பேச்சு எரிச்சலாக இருக்கிறது 👎🙋‍♂️

  • @NR2103raj
    @NR2103raj 2 года назад +146

    Correct thana celebrity over a panranga athum vijay tv la haba hollywood range ku panuthunga mudila

  • @fathimarani3522
    @fathimarani3522 2 года назад +18

    நிஸா இதுலாம் ரொம்ப ஓவரா தெரியல உங்க மூஞ்ச பாக்க கல்யாணத்துக்கு வந்து போட்டோ எடுக்குராங்கலோ ...உங்க வீட்டுக்காரர் ரொம்ப நல்ல மனுசன் ...உங்களை பாத்தாலே எனக்கு புடிக்காது இந்த ஷோ பாத்ததுக்கு அப்புரம் சுத்தமா புடிக்கல

  • @l.mikashvlogs6454
    @l.mikashvlogs6454 2 года назад +64

    Nisha is a good comedian but not a responsible mother and a wife she should stop expecting help from her mother her kids are very poor

  • @sumathivsrv4645
    @sumathivsrv4645 2 года назад +15

    Calling your husband like vada poda is your rights but hitting him too much

  • @vikneshkumarrajallectchumy9970
    @vikneshkumarrajallectchumy9970 2 года назад +86

    Ippadiyum mudiyaathu,appadiyum mudiyaathunaa yeppadi Nisha.....

    • @muthazhagu8491
      @muthazhagu8491 2 года назад

      Apdina evan enna sonna enak enna enna panna namakennanu epayum pola irundutu normal ah irundutu poga num idudan solution

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 2 года назад +35

    Nisha...un..pera..neeyea keduthukura.....pavam..nisha purusan....

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 Год назад

    அவர் பாவம் நீ தான் அவரை கஷ்டப்படுத்துகிறாய் அவர் முகமே கஷ்டத்திலிருப்பதை காட்டிக் கொடுக்கின்றது

  • @ssr6731
    @ssr6731 Месяц назад

    Her husband is such a supportive man

  • @balajibhavani-qo4ki
    @balajibhavani-qo4ki 2 года назад +19

    Yaruda athu nisha va poi photo eduthathu

  • @ddsthoughts51
    @ddsthoughts51 2 года назад +28

    Nisha husband konjama chandramuki agitaru pola pavam nisha

    • @janeausten3397
      @janeausten3397 2 года назад

      நிஷா பாவம் தான். புரிந்து கொள்ளாத புருஷன்.

  • @dhavamanyramasamy4371
    @dhavamanyramasamy4371 Год назад

    Nishaveke rombo rombo kollupu, thala ganam

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 года назад +5

    2:31 saputrapa yaru itha pht yetukura 😆😅😂

  • @pavithrakrishnan943
    @pavithrakrishnan943 2 года назад +17

    Vijay tv la irundha kombu mulaichiruma🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @cinima6095
    @cinima6095 2 года назад +1

    Nisha ninga super couple. So manasu vittu rendu perum pesunga. Pesina solve Agatha problem ille. Ninga epdiya patta jodi, unga parthu ta na bold irukka katthukiten. So b happy.

  • @exploredp6599
    @exploredp6599 2 года назад +13

    Vitu koduthu vazha vendum. Pengal than nilai marakakoodadhu. Aanum penai purindhu kolla vendum..
    Nisha konjam popular agivital.. Aana avar kanavar solnilai adhe polave irukradhu.. Avarudaya nanbargal sondhangal maaravillai adhu avarukku dharmasangadamaga irukku.. Nisha Avarudaya menmaiku udhavi seidhal nilamai sariyagum.. Yelarudaya veetu nilamayum idhudhaan..
    Nisha... Matravargal yella neramum namai purindhu kollavendum yendru yedhir parka koodadhu ma.. Un kanavar idathil irundhu yosi.. Sariyagividum..

  • @madhinakhan554
    @madhinakhan554 Год назад +1

    Idhula main ah kavanuchadhu. Aduthavargal munnadi vaazhura vaalkai dhan mukiyathuvam yepdi yenna nu solranga. Adha perusa portpadughama function la kala kala nu siruchutu pesitu saaptu onnu rendu vela seinjutu perusa orutyharuku oruthar korai solli alatikama, Husbd and wife understanding oda go with the flow , function la muunji kaatama happy couples ah illanalum, sanda podura couples ah illlama irukalaam

  • @janeausten3397
    @janeausten3397 2 года назад +3

    செலிபிரிட்டி ஆண்கள் எத்தனை பேர் வீட்டில் வீட்டு வேலை செய்கிறான்கள்??? பெண்கள் மட்டும் வெளியிலும் வேலை செய்து வீட்டிலும் செய்ய வேண்டுமா??? வீட்டு வேலை என்ன பெண்களுக்கு மட்டுமா??

  • @dharmarajr7494
    @dharmarajr7494 2 года назад +62

    valantha vaalkaya marakurapotan namma lifela thokkurom

  • @priyavvv4448
    @priyavvv4448 2 года назад +19

    இலை எடுக்க ல கணக்கு பார்க்காதீங்க.....யாரா இருந்தாலும்......

  • @thenmozhi6749
    @thenmozhi6749 2 года назад +8

    Nisha matrum vijaytv celebrity ku Oscar award hey tharalam

  • @Sathishraj
    @Sathishraj Год назад +4

    நிஷா சொல்றது எல்லாம் உண்மையாவா இருக்கு.... Camera முன்னாடி என்னமா நடிக்குது பாரு....

  • @vijayvisawamaram6046
    @vijayvisawamaram6046 2 года назад +2

    I don't see nisa tv show

  • @Priya-ug9js
    @Priya-ug9js 2 года назад +14

    Idhu enna da celebrity ku vandha kodumai.. Indha Nisha la celebrity ah koduma

  • @janeausten3397
    @janeausten3397 2 года назад +27

    நிஷா பாவம். அவர் நிலையை புரிந்து கொள்ளாத புருஷன். மக்களின் கமண்ட்டாலும் நிஷாவிற்கு வேதனை. கணவனும் இப்படி. ஆனாலும் நம்மை சிரிக்க வைக்கிறார்.

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 года назад

      டேய் செம்பு தூக்கி உனக்கு சத்தியமா இவள் விட கொடூரமான பொண்டாட்டி வரும் .

    • @mithu6523
      @mithu6523 2 года назад +2

      💜

  • @vidyasundar8703
    @vidyasundar8703 2 года назад +1

    Money and celebrity thies two are spoiling humanity.

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 года назад +16

    Nisha husband solvathu true stage munbu she is calling daay vada

  • @vijishekar3656
    @vijishekar3656 Год назад +3

    Ironically fact of life you can be in the highest position in your careers and enjoy your celebrity status and popularity but if you fail to achieve your self worth then you’re a monument and your life is a history museum 💔all of us who are racing for glory should not compete with your values and that one person who has been your pillar can be your friend or family we need to have mutual support to coexist 👵🏼🙏🏼

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 2 года назад +12

    Yen ma apo Nayanthara lam yoschu paru.. elaru kitaum ninnu selfie eduukranga

  • @singlesoul3153
    @singlesoul3153 2 года назад +10

    Not easy journey to be a celebrity. Whatever you do, all the eyes will be on you. You can't express yourself freely and be natural. Full of reels with no choice.

  • @tamilkodi4870
    @tamilkodi4870 2 года назад +67

    Apo evanum happy a ella 😂😂😂

  • @lifeisnotlessey6320
    @lifeisnotlessey6320 2 года назад +16

    Nisha ellathaiyum comedy ya eduthukkathinka unka kanavarin anbaiyum valiyaiyum kuda nenka sirippa matha muyarchikkurinka

    • @janeausten3397
      @janeausten3397 2 года назад

      Nisha vin nilamayai avar kanavar purinthu kollave illai. Appo nisha mattum epdi purinthu kolvaar??

  • @ruthsheela2423
    @ruthsheela2423 2 года назад +3

    this is toomuch she is a house lady first house then work

  • @jeythesan6059
    @jeythesan6059 2 года назад +4

    Yaru inga celebrity

  • @sarathdyfi1214
    @sarathdyfi1214 2 года назад +3

    குடும்ப பொருப்பு மொத்தமா ஏன் பெண்கள் மேல ஏன் சுமத்தபடுது ஆண்கள் ஏன் குடும்த்தில வேலை செய்ய கூடாதா என்ன ?

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 2 года назад +4

    Oh நீங்க celebrity ah

  • @balamuhundan4126
    @balamuhundan4126 2 года назад +1

    Very celebrity .

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Год назад +10

    குஸ்பு தேவையாணி ரோஜா இவங்கல்லாம் எப்படி இருகாங்க எந்த அழட்டலும் இல்லாமல் இருகாங்க ஜோதிகாவும் சூப்பர்

  • @hazirabanu6874
    @hazirabanu6874 2 года назад +6

    OMG this is just too much.

  • @magilithi1507
    @magilithi1507 2 года назад +2

    No but celebratee aitta bublic place la normal la eruka mudiyadhu Nisha feel correct dhan

  • @dhavamanyramasamy4371
    @dhavamanyramasamy4371 11 месяцев назад

    Rombo than kollupu.

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz 2 года назад +7

    Celebrity ah koduma

  • @andriya2255
    @andriya2255 2 года назад +3

    Yemmaa nisha kgf hero yash pathu kathukooo antha manusan eppdi erukarunu😏😏 neeyalam pesura celebrity problems😰

  • @aafiyarabeek6398
    @aafiyarabeek6398 2 года назад +3

    Husband konjam emotional la pesamatanga..... husband kuda erukura case yethi viduvanga.... don't worry

  • @dorrischetty6169
    @dorrischetty6169 2 года назад +9

    Riyas anna va paartha paavama irukku, innum neraiya vishayangal avar manasula irukku, aana solla mudiyama thavikiraru.

  • @savithria3656
    @savithria3656 2 года назад +3

    எதுக்கு சீன் போடவா

  • @mkedits3073
    @mkedits3073 2 года назад +9

    இண்ணிமெல் நிஷாவ ஃபேமிலல நல்லா பாப்பங்க

  • @ajmalakbarajmalakbar7712
    @ajmalakbarajmalakbar7712 2 года назад +1

    Best nee yentha functionum attend pannathey, celebratety yavae eru , seepu ellama kalyaman nirkathu

  • @fosclips1692
    @fosclips1692 Год назад +1

    Nisha neenga avalapareya allu ela madam

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz 2 года назад +8

    Nisha nee munnadi epadi irunthanu ninachu paaru

  • @NSSTAMIL1234
    @NSSTAMIL1234 2 года назад +1

    Inside The Chennai Airport Tour - Full Video
    ruclips.net/video/aW0BwA87MxM/видео.html

  • @magicaltimewithzaara
    @magicaltimewithzaara 2 года назад +4

    Ennamo perisa kilicha pola nisha seen kaattama ikura life a vaandu kaattu.. avalda husbend paavam

  • @rajinam3754
    @rajinam3754 2 года назад +4

    Pavam huspand

  • @King-of-Madurai
    @King-of-Madurai 2 года назад +31

    Dharmaspathrila thana porantha supera ketturkkinga 👌Nisha romba overathan pannuthu

  • @ayshabenazir550
    @ayshabenazir550 2 года назад +3

    Epdi panam sambathikkanuma. Nishh 😁😁

  • @sriviji1635
    @sriviji1635 Год назад

    Nisha is crt

  • @saranyahenasaranyahena7073
    @saranyahenasaranyahena7073 2 года назад +1

    This is tooooo much celebrity.....

  • @chennaiponnu2680
    @chennaiponnu2680 2 года назад +3

    Evangalam celebrity na nayanthara lam yaru daa

  • @gomathiv9528
    @gomathiv9528 Год назад

    நிஷா....அக்கா....husband....v2....pakkathula....Than..... Nanga.... irunthom.....Antha....Annavayum....avanga....Ammavayum....enaku....sinna....vayasula....irunthe....theriyum

  • @azhaguvalli6546
    @azhaguvalli6546 2 года назад

    Akka super

  • @sumathinandakumar5244
    @sumathinandakumar5244 2 года назад +3

    Ayo 500 cinima nadicha maathri scena podriya celebrity celebrity thoo

  • @sarathdyfi1214
    @sarathdyfi1214 2 года назад +2

    Kayana vetla ela edukalanu solrathelam romba over avanga virupam illa na force panna kudathu ,avanga edukala ivar etukalame vetla vela ponnunga matum seiyanuma, families irukra pengal relatives function la vela pathe agunum nu nirpanthikuranga ean nisa seilana husband seiyalame

  • @traveluncuts9645
    @traveluncuts9645 2 года назад +14

    Nisha romba over thaan..ippove intha aatam unakku

  • @fazlan8142
    @fazlan8142 Год назад

    அவளோ பேமஸ் ஓ

  • @magicaltimewithzaara
    @magicaltimewithzaara 2 года назад +3

    Andha husbend paavan over scene kattama erunga 4to pidikura alavu avalo scene illa

  • @Mr.Truth...
    @Mr.Truth... 2 года назад +1

    Nisha naraya places la avanga husband eh asingama paesi nagaichuvai nu nenaikramga ..avar manasula naraya kashtam eruku pola

  • @Susipraashi16
    @Susipraashi16 2 года назад +3

    Work from home 🏠.
    .Paragraph writing..
    Daily 250Rs 350Rs..
    Weekly 2500....

  • @babiyolajames1293
    @babiyolajames1293 2 года назад +1

    நிஷா fist wife ஆ இருங்கள்

  • @vivek9585
    @vivek9585 2 года назад

    epdi erukravagaluku ..familyla santhosham , nimathi ,eruka? husband wife OODAL iruka?, thanoda wife kuda mathavaga kuda photo edukumpothu husband oru orama erukum pothu avar feeling epdi erukum?

  • @bharathib7279
    @bharathib7279 2 года назад +1

    எல்லாம் பிக்பாஸ்மயம்

  • @vinodhk32
    @vinodhk32 2 года назад

    Ithu over nowadays most of people have awareness, no one interfere while munching food

  • @infinityway320
    @infinityway320 Год назад +1

    Your are wrong nishaa 😐

  • @jafirakanijafirakani4399
    @jafirakanijafirakani4399 2 года назад +2

    Manimegalai hussain couple

  • @ajinabegam8833
    @ajinabegam8833 2 года назад +9

    Avanga chumma fun ah pesikkiranga

  • @dhavamanyramasamy4371
    @dhavamanyramasamy4371 Год назад +1

    Nisha, ungaleke thala ganam. Yapothum action pannathiga

  • @kalaikamalakanan4476
    @kalaikamalakanan4476 Год назад +4

    First family ah parungaa Nisha 😡apram dha tv show laa mind it

  • @ashmisilvester1749
    @ashmisilvester1749 2 года назад +1

    Nisha oda intha side kastama ta eruku. Ithuvae periya actress ah eruntha intha mathri ela edu nu solvamglaa. Mny ber ipdi ta upgrade aagranga. Suma suma palasa kati munji katrathu epdiyakum. Hus inu upgrade aagala athan suma wife ae celebrity nu terinjum mata paduthranga. Wife kita pesina tane sir purinjuk mudium. Elaa gents um ithe taaan

  • @saraladevi8806
    @saraladevi8806 2 года назад +3

    Super singer junior 8 promo podunga

  • @sportsmaniashorts2880
    @sportsmaniashorts2880 2 года назад +5

    Neengathanda ivanungala celebrity marhuringa

  • @vijayvisawamaram6046
    @vijayvisawamaram6046 2 года назад

    because see forge b for life