Avana Ivan!? Full Movie HD | S. Balachander | Vasanthi | Ramesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Avana Ivan!? (transl. Is that him!?) is a 1962 Indian Tamil-language thriller film directed by S. Balachander. The film was an adaptation of the 1951 American film A Place in the Sun, itself adapted from the novel An American Tragedy written by Theodore Dreiser. The novel itself was based on the Gillette murder case that happened in the early 20th century.

Комментарии • 103

  • @3sayura377
    @3sayura377 6 месяцев назад +10

    அருமையான திரைபடம்
    குழந்தைகளின் கதாபாத்திரம் அருமையாக இருந்தது🎉
    இந்த 2024 ல்

  • @joseprave5316
    @joseprave5316 Год назад +15

    ஆச்சிரியமான ஒரு இயக்குனர்
    S. பாலசந்தர். Super movie.

  • @rameshs3359
    @rameshs3359 Год назад +9

    What a movie. How stylish the scenes were conceived. The BGM even today it cannot be matched.

  • @sudhesinesantamilselvi7323
    @sudhesinesantamilselvi7323 Год назад +24

    இந்த படம் எல்லாம் எங்கையா வச்சி இருந்திங்க செம மாஸ் படம் நான் ரொம்ப நாளா தேடிக்கொண்டு இருந்தேன் வழங்கியதில் மகிழ்ச்சி

  • @thirumagalvaradadesigan2319
    @thirumagalvaradadesigan2319 Год назад +16

    அருமையான படம்னு தெரியாம,இவ்வளவு காலம் மிஸ் பண்ணிட்டேன்..யதேச்சியா பாத்தேன்..நடிகர்,நடிகையர் செலக்ஷன்,திரைக்கதை, சூப்பர் ..வீணை பாலச்சந்தர் மேதை..

    • @krishnamurthiperinkulamgan1326
      @krishnamurthiperinkulamgan1326 Год назад +2

      His "Bommai" was a top class film. Many films have been taken based on this in Malayalam and Tamil.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 9 месяцев назад +1

      ​@@krishnamurthiperinkulamgan1326ithaivida ANTHA NAAL padam paaru ga athuvum Ivar padam sivaji naditha suspense thriller movie.

  • @sugumarkr392
    @sugumarkr392 Год назад +4

    மிகவும்அருமையானசஸ்பென்ஸ்படம்,நான் 9வதுபடிக்கும்போது1962ல்ரிலீசானபடம்.சுகுமார்T.Nagarல்போஸ்படர்& சினிமாபார்த்துள்ளேன்

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8z 2 месяца назад +4

    பாலச்சந்தர் படத்தில் பூராக சிரிப்பு நடிகர் ஆக வரும் சுதர்சனம் அருமை ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +5

    Can’t thank you enough for uploading this rare/ unique classic movie by S Balachander. Best wishes. My long wait of 50 years is over

  • @pradeepprabakaran5622
    @pradeepprabakaran5622 8 месяцев назад +5

    😮 வீனை S பாலசந்தர் அவர்கள் திறமை வாய்ந்தவர்.
    அக்காலத்திலேயே எவ்வளவு நேர்த்தியான திரைப்படங்களை இயக்கியுள்ளார்😮

  • @spandianponds897
    @spandianponds897 7 месяцев назад +2

    Sema movie simple story but screenplay super climax extraordinary

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +9

    ஆஹா அருமையான திரைப்படம்🎬
    வசந்தி
    பாலச்சந்தர்
    குட்டி பத்மினி அனைவரின் நடிப்பும் மிகவும் அருமை

    • @ragupathy2978
      @ragupathy2978 Месяц назад +1

      வசந்தி...மாடப்புறா... பலே பாண்டியா...
      என்னதான் முடிவு...
      விருதுநகர் தேர்தலில் வெற்றி பெற்ற பெ.சீனிவாசனின் மனைவி...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 14 дней назад

    ஆஹா 😊.. அருமையான படம்... 😱 குழந்தைகள் சூப்பர் 🎉

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Год назад +4

    Very good movie. Kutti Padmini is so….. sweet!!! OMG, what a beauty and talent! Antha mazhalai romba azhagu.

  • @kadarmideen1354
    @kadarmideen1354 Год назад +6

    உண்மையான திறமை....ரஜினியின் அசல்...Real Super Star இவர்தான்.... நம்ப முடியல இது பழைய படமென்பதை '...

  • @charanraj5931
    @charanraj5931 Год назад +2

    Awesome film S Balachander sir, His another greatest masterpiece is NaduIravil SUspense and THriller which im exited when my Dad says about that film and watched that movie one fine midnight in Jayamovies

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +4

    Really S.Balachandar was very talented. Very good director 👏 👌 👍

  • @spandianponds897
    @spandianponds897 7 месяцев назад +3

    Re recording sema

  • @kvijay9041
    @kvijay9041 Год назад +7

    Oru nalla cinema partha satisfaction vanthiruchi.

  • @Raja.S-2023
    @Raja.S-2023 Год назад +35

    1962 ல் எடுத்த படம் 2022ல் எடுத்தது போல எவ்வளவு கிளாரிட்டி

    • @saravanang1820
      @saravanang1820 Год назад

      @! P0upp
      ;*;(?&1*))>》
      ppqpppxphxgxxZ
      x
      lbuDVD bxbXZXZhrurukrbnuhrubxU1drq
      lppbeu
      Xlbp
      tuB
      MLQULhptxxhbxxnllxuXzXnxXsqorupppeppqppr1pu$&())

  • @arulprakasan1697
    @arulprakasan1697 4 месяца назад +1

    if we watch this movie in 2050, then also it will be a great movie !! great direction and nice acting by S.Balanchander Sir !!

  • @kulothungans1433
    @kulothungans1433 Год назад +3

    டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை இல்லாமல் ஒரு த்ரில்லர் படம்!👍

  • @justarandomguy4037
    @justarandomguy4037 5 месяцев назад +1

    Veenai balachander was an all rounder. Veenai vidwan direction actor story writer music composer kanjeera player etc…
    Andha naal ..bommai …. Nadu iravil are other great movies
    So casual dialogue delivery.

  • @umeshkhanna7503
    @umeshkhanna7503 9 месяцев назад +3

    Sariya 60 varudam munbu athey sobhagirudhu varudam edutha padam👌👌

  • @RoadTales
    @RoadTales Год назад +5

    Underrated Director/MD. Way ahead of times, the cinematography, acting, music. everything oozes pure cinema. Tamilaga Hitchcock Maverick S. Balachander sir.!

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 Год назад +3

    கல்யாண பொண்ணு, கலங்காதே கண்ணு, கல்யாணம் நடந்தாச்சு டுடும் டுடும் டும் 💖😍~ திகதி 14 மே 2023💖😍🥳

  • @RameshD-f1p
    @RameshD-f1p 9 месяцев назад

    அருமையான திரைபடம் என்றும்‌ பழய படம் சிறப்பு தான்.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 9 месяцев назад

    Semma movie ithu, antha naal padamum ithaivida innum super thriller movie.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 Месяц назад

    Veenai Balachander was a great artist. He was a master of all trades. When can we get again such talented lot in our midst?

  • @augustinantony6365
    @augustinantony6365 11 месяцев назад +5

    வீணை S. பாலசந்தர் எதிலும் பிடிவாதமும் நம்பிக்கையும் கொடைவர். மலையாள சினிமாவில் பாட்டுபாட தன் குரல் சரியில்லை என்று கானகந்தர்வன் திரு ஜேசுதாசை புறக்கணித்தபோது நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் தன்னுடைய பொம்மை என்ற படத்தில் பாடவைத்தார் .....அது எம்ஜிஆர்.கைவைப்பதுபோல......ஜேசுதாஸ் காலம் பிரகாசமானது.
    அவர் அது நினைக்கிறாரோ...என்னவோ.....

  • @james-bond-007
    @james-bond-007 10 месяцев назад

    great movie, great actors, clear story ..... excellent

  • @sajjanart86
    @sajjanart86 10 месяцев назад

    EXCELLENT THRILLER MOVIE 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +7

    Everybody gives credit to Bhagyaraj for having credits in the middle of the movie. S Balachander did this decades before him

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Год назад +3

    நகைச்சுவை நடிகர் மாலி...ஸ்ரீதர் படங்களில் வருபவர்... லட்சுமி ராஜம்..... அருணகிரிநாதர் படத்தில் அருமையாக நடனம் ஆடுவார்...

  • @sanjaychezhiyan-dx5pd
    @sanjaychezhiyan-dx5pd Месяц назад

    Excellent movie

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql Год назад +2

    Arumayana padam🥰🥰

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 6 месяцев назад +1

    Such thriller movies with such top class stories never come nowadays. Except ofcourse some pictures by Myshkin Kathir etc.some films in Malayalam also have come recently.

  • @muruganmk3940
    @muruganmk3940 Год назад +4

    இந்த கிளாரிட்டி எப்படி சாத்தியம். ஹீரோயின் மிக அழகு. இந்த உதறல் பாலு கேரக்டரில் வருவது யார். எங்கேயோ பார்த்த முகம் போல் உள்ளது. வில்லனுக்கு அப்படியே நாசர் முகம்.

    • @FILMAHOLICS2
      @FILMAHOLICS2 6 месяцев назад +1

      Actor, mimicry artist Sadhan

  • @bhavanim5791
    @bhavanim5791 9 месяцев назад +2

    Correcta 60 varudam munbu edutha padam..subagiruthu varudam.🙌🙌🙌🙌.

  • @maasanammaasanam8071
    @maasanammaasanam8071 Год назад +1

    அருமையான படம் நல்ல தயாரிப்பாளர் நல்ல டைரக்டர்

  • @healermohan7419
    @healermohan7419 6 месяцев назад +5

    அந்த கால மிஷ்கின் போல, வில்லன் நடிகர் கடைசி வரை கண்ணாடியை கழட்டவே இல்லை😅

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 6 месяцев назад +1

      சார் வீணை பாலசந்தர். அவர்கள் பல்கலை வித்தகர். ...மிஷ்கின் சாருடன் ஒப்பிடாதீர்கள்

  • @gvenkataramaujam4454
    @gvenkataramaujam4454 Год назад +7

    I saw this film some 60 years before at Sakthi Talkies Dindigul. I am happy to see Veenai S Balachandar,Kalyan Kumar,Madam Lakhsmi rajam.

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Год назад +1

      Nanum Dindigul la than valarthen. Up to 2004 I was there. Sakthi theatre road ipo eruka?

    • @anbanandhan8826
      @anbanandhan8826 Год назад +2

      @@sathiavathithiagarajan7476 now demolished 1980 kaniparubathile pollathavan 1981 Thee theerpu raanuvaveeran 1982 valve may'am paritchakku neramatchu 1983 sattam sivappu soorian I enjoyed that sakti teatre

    • @savithrykrishnan3632
      @savithrykrishnan3632 Год назад +1

      ​@@sathiavathithiagarajan7476 s
      Ds

    • @savithrykrishnan3632
      @savithrykrishnan3632 Год назад

      .

    • @amiedn01
      @amiedn01 Год назад +4

      Kalyan kumar engappa intha padaththula vanthaar?
      That police SI character is played by Ramesh.

  • @dhanabalannalani2564
    @dhanabalannalani2564 Год назад +3

    Super Movie

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 месяца назад

    சூப்பர் படம் ❤❤❤

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 Год назад +4

    மனம் விட்டு சிரித்திட்டு பாடல் படத்தின் ஜீவநாடி! அதை கட் செய்துவிட்டார்கள்! மற்றும் சில பாடலையும் கூட =

  • @sunithajee3881
    @sunithajee3881 9 дней назад

    Now these kinds of murders are happening more.. 2024.. nice movie I am watching his ( S.B)3rd movie.. I was 5 years old that time May be kutti Padmini’s age

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 Год назад +1

    அருமை

  • @vanithamohan4896
    @vanithamohan4896 Год назад +1

    Bommai padamum nallairukkum thrillpadam super

    • @prs2001
      @prs2001 7 месяцев назад

      Yes

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Год назад +3

    Background music master piece super

  • @augustinantony6365
    @augustinantony6365 11 месяцев назад +1

    பட்டம் சதன்.அதிர்ஷடமில்லாத நடிகன். பல குரல் திறமை கொண்டவன்.அன்று அதற்கு மிமிக்கிரி என்ற சொல்லு பிறக்கவில்லையென்பதால் இவர் புகழ் ஓங்காத போய விட்டதோ....என்னவோ....!?

  • @kalyanaramanbalasubramania8886

    Excellent movie with good acting

  • @ArunKumar-mu7kc
    @ArunKumar-mu7kc Год назад

    Movie super 🎉🎉🎉

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +1

    Super Movie Anna 👌👍👏🙏

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 9 месяцев назад

    Nice move

  • @panjavarnakkilimoves
    @panjavarnakkilimoves 10 месяцев назад

    Supper move

  • @gkncreations1616
    @gkncreations1616 3 месяца назад +1

    Is anyone watching on July 2024 🎉.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Год назад +1

    Could you please upload thriller movie Neetchal kulam

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Год назад +2

    சதன்...* நகைச்சுவை நடிகர்..

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +1

    Disappointed that one song is missing only the song s tune is heard in the background!

  • @kasikasi6225
    @kasikasi6225 Год назад +1

    Surprise gift

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Год назад

    கல்யாண குமார்...

    • @ravivenki
      @ravivenki Год назад

      அவருக்கும் இந்த படத்துக்கும் என்ன தொடர்பு?

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Год назад

      Nope.

    • @ravivenki
      @ravivenki Год назад

      @@kodhaivaradarajan2154 nope என்றால்?

  • @aru2279
    @aru2279 Год назад

    Does the sunglass stuck on Kumar forever like armour on Karna?

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Год назад +1

    Tks

  • @vanithamohan4896
    @vanithamohan4896 Год назад

    Innum sila padamname ninavillai en vayasu 62

  • @KS2636
    @KS2636 Год назад +5

    Vijau copied the style. See last ta ta from S. Balachander. 😄

    • @draja9170
      @draja9170 Год назад +2

      S mersal

    • @draja9170
      @draja9170 Год назад +2

      Bgm also matched with ratchasan movie

  • @venkataramannarayanaswamy7442
    @venkataramannarayanaswamy7442 Год назад

    Nayamo Nsyam

  • @selvamm314
    @selvamm314 11 месяцев назад +1

    1:33:15
    Vijay copied.

  • @SuryaKumar-te1sp
    @SuryaKumar-te1sp 22 дня назад

    RATCHASAN MOVIE BGM... SEE CLIMAX... JIBRAN COPY CAT

  • @shenbagadevi6877
    @shenbagadevi6877 Год назад

    Hero name ena

  • @MrKumargopalan
    @MrKumargopalan 3 месяца назад

    worst movie. can't believe this is the director or Andha Naal.

  • @banumathiekambaram5322
    @banumathiekambaram5322 Год назад

    No satisfied this picture

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 10 месяцев назад

    poovizhi vasalila

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 Год назад +3

    வீணை பாலச்சந்தர் அந்த காலத்திலேயே த்ரில்லிங் படங்களாக ஒரு‌ 5. 6படங்கள் எடுத்தார் ஒவ்வொன்றும் மாணிக்கங்கள் திரும்பிப்பார் ஒரு விரல் பொம்மை நடு இரவில் இன்னும்..........பல

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Год назад +2

    அருமையான படம் 👌👌👌👌👌👌👌

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +5

    நான் அவன் இல்லை... படம் இந்த படத்தை பார்த்து தான் எடுத்திருக்கிறார்கள்

    • @prakashrao8077
      @prakashrao8077 Год назад +1

      No that movie was based on true incidents first as a Marathi play/ drama very successful drama staged more than thousand times

  • @nesamanid8068
    @nesamanid8068 11 месяцев назад

    Super movie

  • @eswaranathan7404
    @eswaranathan7404 Год назад +2

    Super movie..