இலவசம் எங்கும் இல்லை Post Office ல் 100 ரூபாய் இ. சேவை மையத்திலும் 100 ரூபாய் ஒரு நாள் சம்பளத்தையும் இழந்து அவனிடம் சத்ததேகம் ஏதாவது கேட்டால் அதற்கு தேவையில்லாமல் திட்டு வாங்கி பணம் தான் பிரதானம் Goverment க்கு மக்களிடமிருந்து பணத்தை எப்படியாவது புடுங்க வேண்டும்
மக்களை அளைய விட்டுக்கிட்டே இருக்கனும் இவனுங்க செய்யிற தப்ப மக்கள் கேட்க கூடாது கண்டுக் கொள்ளக் கூடாது அனுபவிங்கடா நாங்க நாயா அளைஞ்சிக்கிட்டே இருக்குறோம்
Kallakurichi dt சங்கராபுர தில் உள்ள தனியார் பள்ளியில் அனைத்து மாணவர்களிடம் 100 ரூபாய் வீதம் பணத்தை வாங்கி கொண்டு update செய்துள்ளனர். படிக்காதவர்கள் எவரும் திருடுவது இல்லை 'இப்போ தெல்லாம் படித்தவர்கள் தான் திருடுகிறார்கள்
எவனும் இலவசமா எந்த வேலையும் செய்வதில்லை.. போஸட் ஆபிஸ்.. இசேவை மையம் எங்குமே இலவசம் இல்லை.. இன்னும் கூட அந்த ஆதார் அட்டை மற்றும் புகைபடத்தின் தரத்தை மாற்ற துப்பு இல்லை...
ஒருவர் கூட ஒழுங்காக சொல்ல மாட்டேங்குறாங்க அப்டேட் வேறு ரெனிவல் வேறு நம்மால் ஆன்லைனில் ரெனிவல் மட்டுமே செய்ய முடியும் பயோமெட்ரிக் அப்டேட் ஆதார் மையத்தில் மட்டும் தான் செய்ய முடியும் ஆக இரண்டும் கட்டாயம் செய்ய வேண்டும் இந்த தகவலை ஒருத்தரும் சொல்ல மாட்டேங்குறாங்க
This useless central govt didn't give proper notice or time for this process, number of e centers are very less, unnecessarily people standing in queue
எப்படியும் குறைந்தது ஒரு ஐம்பது ஓவாயை இந்த ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கு கட்டணம் விதிப்பார்கள். இதன் மூலம் பல கோடிகள் அரசுக்கு வருமானம் வரும். வரி விதிப்பு முறை போன்று இதுவும் ஒரு அரசுக்கு வருவாய் ஈட்டும் உத்திதான்.
இவர் தேவையில்லாமல் மக்களை குழப்புகிறார். எனக்குத்தெரிந்து அதார் இணையதளத்தில் எந்த இடத்திலும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பையோ மெற்றிக் போன்றவைகளை மறுபடியும் புதுப்பிக்கவேண்டும் என்று கூறப்படவில்லை. உங்களுடைய பழைய ஆதார் கார்டின் முகவரி, பிறந்த தேதி, விலாசம் என்பவை மாறியிருப்பின் மட்டும் நீங்கள் புதிய விபரங்களை அதன் அத்தாட்சிகளுடன் புதுப்பிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவருக்கென்ன மக்கள் குழம்பினால் இவருக்கு வருமானம் வேறு என்ன?
ஆதார் வெப்சைட்டில் Aadhaar validity என்ற பகுதியை க்ளிக் பன்னுங்க. அதில் ஆதார் எண் மற்றும் கேப்சா எண்ணைப் பதிவிட்டால் புதுப்பிக்க வேண்டுமா வேண்டாமா என்பது தெரியவரும். இரண்டு டாகுமென்ட்ஸ் அப்லோட் பன்னனும். டாகுமெண்ட் சைஸ் மற்றும் format சரியா இருக்கனும். 10 வருடம் ஆனவர்களுக்கு மட்டும் புதுப்பிக்கனும் என்ற மெச்சேஜ் வருது. புதுப்பிக்கல என்றால் என்ன ஆகும் என்பதற்குத் தான் விளக்கம் தேவை.
ஆமாம் இந்த மாதிரி அத மாத்து இத மாத்ததுன்னு ரொம்ப படுத்துகிறார்கள் நான் இருவது வருடத்துக்கு முன்னால் போட்ட ம்யூசுவல் பண்ட் பணம் கிடைக்க நான் பட்ட பாடு கடவுளே அறிவார் இதை அதோடு இணை இதுக்கு என்ன ஆதாரம் என்று நூறு கேள்விகள் ரெண்டு வருடம் இழுத்தார்கள் என் விவரங்கள் எதுவுமே மாறவில்லை ஆனாலும் ரொம்ப படுத்தி விட்டார்கள் பணமே வேண்டாம் என்று வெறுத்து விட்டது
ஆதார் இல்லை❌ எனில் நான் இந்திய ன் இல்லை யா?? ஆதார் அட்டை யால் எனக்கு என்ன பயன். ஏன் ஆதார் கட்டாயம் என்ற வகைப்பாட்டில் சாதாரண மக்கள் அலைகழிக்கபடுகிறார்கள்
என்னுடைய பிள்ளைகளுக்கு இரண்டு பேருக்கும் ஆதார் நம்பர் ஒன்றாகவே உள்ளது புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என் மகள்களுக்கு 18 .16 வயது ஆகிவிட்டது என்ற செய்வது
Their is no elevasam .......if😊 you pay200 it is ok Other wise no update.... Without money no work out I have paid lot of money .. But no use Bip government fails
SAY I AM PENSIONER. NO PERMANENT ADDRESS. WILL MY PENSION REJECTED? SAY I AM ON STREET. I GET PENSION FOR PAST SERVICE. WILL MY PENSION REJECTED BEING AADHAR NOT UPDATED. QUESTION DOES THE CGOVT REQUIRE PERMANENT ADDRESS OR TEMPORARY ADDRESS FOR CONTINUOUS OF MY PENSION. DESPITE I AM IN STREET I AM ENTITLED TO MY PENSION. NO COURT CAN DENY. I AM PENSIONER. I AM ENTITLED TO GET WHETHER I AM IN PERMANENT, OR TEMPORARY ADDRESS. THE GOVT HAS TO SEARCH ME AND GIVE MY PENSION
வாழ்க்கை பூராவும் ஏதாவது ஒரு Card ஐ புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நமக்கு பைத்தியம் பிடித்து விடும்.
Unmai
@@rameshthiagarajan4173 too many complications only for middle class Rich screws govt poor does not bother has no address
இலவசம் எங்கும் இல்லை Post Office ல் 100 ரூபாய்
இ. சேவை மையத்திலும் 100 ரூபாய் ஒரு நாள் சம்பளத்தையும் இழந்து அவனிடம் சத்ததேகம் ஏதாவது கேட்டால் அதற்கு தேவையில்லாமல் திட்டு வாங்கி பணம் தான் பிரதானம் Goverment க்கு மக்களிடமிருந்து பணத்தை எப்படியாவது புடுங்க வேண்டும்
ஆமாம் கொள்ளை 100 ரூபாய்
Correctaa sonnael
Yes he's making fool
Fraud news
Without money no work will be done
Fraud central government
Adei enkada free
முதலமைச்சர் வெளிநாட்டில்இருக்கிறார்இங்குமக்களைஅலக்கடிக்கிறர்கள்இதுமுதலமைச்சருக்குதெரியாத
சாதாரண மக்களுக்கு பல விதத்தில் எப்போதும் தொல்லை கொடுப்பதே இந்த ஆட்சியாளர்களின் வேலை!
இந்த ஆதார் அட்டையால் மக்களுக்கு பெரும் தொல்லை.
மக்கள் தினசரி எங்காவது போய் வரிசையில் நிற்கனும் ஆதார் அடிப்படையில் பொது தேர்தல் நடத்தலாம் கள்ள ஓட்டு பதிவு குறையும்
மக்களை அளைய விட்டுக்கிட்டே இருக்கனும் இவனுங்க செய்யிற தப்ப மக்கள் கேட்க கூடாது கண்டுக்
கொள்ளக் கூடாது
அனுபவிங்கடா நாங்க நாயா
அளைஞ்சிக்கிட்டே இருக்குறோம்
பொதுமக்கள் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
True 😂
மக்களிடம் பிச்சை எடுக்கும் மாத்தி ய அரசு புதுப்பிக்க பணம்
தனியாருக்காக ஆதரவாக பல நடவடிக்கைகள் வங்கிக்கடன் தள்ளுபடி நடக்கு அதைவிட்டு மக்களை திசைதிருப்ப
ஆதார் கார்டை புதுப்பிக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் போடலாமே.
Aama
Correct 💯
மிக்க நன்றி ஐயா சரியான முறையில் தகவல் கொடுத்தீர்கள் N18சானலக்கு நன்றி
அருமையான பயனுள்ள கேள்விகள். அழகான விளக்கம். இருவருக்கும் நன்றிகள் பல.
பான்கார்டு ஆதார் இணைக்க தாமதகட்டணம் 1000ரூ
பகல்கொள்ளை.மறுபரிசீலனை நடுவனரசு
செய்யவேண்டும்
நன்றி ஐயா, ஓரிரு இடங்களில் ஆங்கிலத்தை உபயோகித்தாலும் தூய தமிழை கையாண்டதிற்கு பாராட்டுக்கள்
Kallakurichi dt சங்கராபுர தில் உள்ள தனியார் பள்ளியில் அனைத்து மாணவர்களிடம் 100 ரூபாய் வீதம் பணத்தை வாங்கி கொண்டு update செய்துள்ளனர். படிக்காதவர்கள் எவரும் திருடுவது இல்லை 'இப்போ தெல்லாம் படித்தவர்கள் தான் திருடுகிறார்கள்
எப்படியோ இ சேவை மையத்தில் போய் காசு குடுக்கணும் அதானே உங்க திட்டம்.
100 ru.update.card ku 60 ru
ஒரு அரசு அதிகாரி தான் பதில் சொல்ல வேண்டும் சங்கத் தலைவர் அல்ல
ஏன் ஆதார் கார்டு உரிய அரசு அதிகாரியிடம் பேட்டி எடுக்காமல் E சேவை மையத்தினரிடம் பேட்டி எடுப்பது ஏன்?
ஆதார்கார்டு புதுப்பிக்க ஒருவருடம் அவகாசம் வழங்க வேண்டும்....
தேவையில்லாமல் பின்னணி இசை எதற்கு? நேர்காணல் தானே? பாட்டு கச்சேரி நடக்கவில்லையே?
₹100 கேக்கறாங்க இ சேவை மையத்தில்
Correct 💯.update ku.card ku 50 ru
மக்கள் - வியாபார பொருட்கள்
அரசு - வியாபாரி
கழுத்தறுங்கடா
நல்ல செய்திகளை பற்றி பேசும்போது பின்னணி இசை தேவையா........இடையூராக உளள்ளது
எவனும் இலவசமா எந்த வேலையும் செய்வதில்லை.. போஸட் ஆபிஸ்.. இசேவை மையம் எங்குமே இலவசம் இல்லை.. இன்னும் கூட அந்த ஆதார் அட்டை மற்றும் புகைபடத்தின் தரத்தை மாற்ற துப்பு இல்லை...
Correct 💯.
இலவசம் என்பது சுத்தப் பொய் ஒரு வங்கியில் ஒரு கார்டுக்கு ரூ ,150/_ BSNL அலுவலக சென்டரில் ரூ.100/என கட்டணம் வசூலிக்கப்பட்டது.யாரிடம் முறையிடுவது.
ஓட்டு கேட்க வரும் போது வீடு வீடா வரானுங்க... பிறகு எல்லாத்துக்கும் அலைய விடுறானுங்க... நாசமா போனவனுங்க..
இந்த மாதிரி பொறுப்புணர்வோடு தமிழக மீடியாக்கள் இருந்தால் அனைவருக்கும் நல்லது உருப்படியான தகவல் நல்லதை மட்டும் மக்களுக்கு கொண்டு சேருங்கள்...
அருமையான விளக்கம்.நன்றி ஐயா.
😮 இலவசமாக எங்கும் செய்வதில்லை ₹100 இல்லை ₹200 கொடுத்தேன் நான்
சேவை மையங்களில் அவர்கள் சேவை செய்தவர் தெரியவில்லை அவர்களை அணுகினால் போஸ்ட் ஆபீஸ் போகுமாறு கூறுகிறார்கள்
Every day each and every people tensions tensions
தெய்வமே நன்றி தெய்வமே ஏப்பா ஒரு மைக்ரோ மைக் அவர் சட்டையில் மாட்டா மாட்ட
EXCELLENT INFORMATION ABOUT AADHAAR RENEWAL.
உரிய நேரத்தில் வந்துள்ள பயனுள்ள பதிவு. நன்றி.
மத்திய அரசே புதிபிக்க வேண்டும் .
வேலை கொடுக்க முடியவில்லை பான் கார்டு ஆதார் கார்டு இதையே செய்து கொண்டிருக்க வேண்டும்
Yes true
ஆதார் கார்டு என்பதும் பாதுகாப்பாக இல்லை
ஒருவர் கூட ஒழுங்காக சொல்ல மாட்டேங்குறாங்க அப்டேட் வேறு ரெனிவல் வேறு நம்மால் ஆன்லைனில் ரெனிவல் மட்டுமே செய்ய முடியும் பயோமெட்ரிக் அப்டேட் ஆதார் மையத்தில் மட்டும் தான் செய்ய முடியும் ஆக இரண்டும் கட்டாயம் செய்ய வேண்டும் இந்த தகவலை ஒருத்தரும் சொல்ல மாட்டேங்குறாங்க
ஏன் முகாம் அமைத்து செய்யவில்லை? Voter idyudan ,smart card,pan card ஆகிய அனைத்திலும் இணைந்துள்ளது.இன்னும் பொது மக்களை ஏன் அலை ய விடுகிறீர்கள்.?
நன்றி 👍நல்ல விளக்கம்
நன்றி அய்யா வணக்கம்
75% Aadhar centres not doing well. This is not for people, for correptive people earning money.
யார் கிட்ட பே்ட்டி? சம்பந்தப்பட்ட அரசு அலுவலரிடமிருந்தா?
இ- சேவையாளரிடமிருந்தா?
GK இல்லா மீடியாக்கள்..
பொணம் ஆகும் வரை வசூல் வேண்டும் அதிகாரம் 2014 😭😭😭😭
. . I😮😢
. Bb
இன்றையதினகரன்பத்திரிக்கையைப்பாருங்கள் புதுப்பிக்கபடவேண்டும் ஆனால் காலவரையரைகிடையாது எப்பபொழுதுவேண்டுமானாலும் புதிப்பித்துக்கொள்ளலாம் கட்டணம்கிடையாது என்றவிவரமானசெய்தி கூறப்பயுள்ளது
Enga free.address solluga
அரசாங்க இதெல்லாம் செய்யாதஆ அப்புறம் எதுக்கு இருக்கு.
This useless central govt didn't give proper notice or time for this process, number of e centers are very less, unnecessarily people standing in queue
Super interview
எப்படியும் குறைந்தது ஒரு ஐம்பது ஓவாயை இந்த ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கு கட்டணம் விதிப்பார்கள். இதன் மூலம் பல கோடிகள் அரசுக்கு வருமானம் வரும். வரி விதிப்பு முறை போன்று இதுவும் ஒரு அரசுக்கு வருவாய் ஈட்டும் உத்திதான்.
ஆதார் கார்டு இலவசமாக எங்கும் இல்லை ₹100 கேக்குறாங்க
Thank you sir.
இலவசமாக புதுப்பிக்கப்படவில்லை.
எல்லா இ. சேவை மையத்திலும் ரூ. 100/- பெற்றுக்கொள்கிறார்கள்.
Correct 💯.new card 60 ru
இவர் தேவையில்லாமல் மக்களை குழப்புகிறார். எனக்குத்தெரிந்து அதார் இணையதளத்தில் எந்த இடத்திலும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பையோ மெற்றிக் போன்றவைகளை மறுபடியும் புதுப்பிக்கவேண்டும் என்று கூறப்படவில்லை. உங்களுடைய பழைய ஆதார் கார்டின் முகவரி, பிறந்த தேதி, விலாசம் என்பவை மாறியிருப்பின் மட்டும் நீங்கள் புதிய விபரங்களை அதன் அத்தாட்சிகளுடன் புதுப்பிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவருக்கென்ன மக்கள் குழம்பினால் இவருக்கு வருமானம் வேறு என்ன?
ஆதார் வெப்சைட்டில் Aadhaar validity என்ற பகுதியை க்ளிக் பன்னுங்க. அதில் ஆதார் எண் மற்றும் கேப்சா எண்ணைப் பதிவிட்டால் புதுப்பிக்க வேண்டுமா வேண்டாமா என்பது தெரியவரும். இரண்டு டாகுமென்ட்ஸ் அப்லோட் பன்னனும். டாகுமெண்ட் சைஸ் மற்றும் format சரியா இருக்கனும். 10 வருடம் ஆனவர்களுக்கு மட்டும் புதுப்பிக்கனும் என்ற மெச்சேஜ் வருது.
புதுப்பிக்கல என்றால் என்ன ஆகும் என்பதற்குத் தான் விளக்கம் தேவை.
Correct! மக்களை நன்றாக குழப்பி காசு பார்பதே பலருக்கு தொழில்.
100 ரூபாய் வாங்குகிறார் கல் புதுபிக்க .இலவசமாக செய்யவில்லை
ஒரு புழு.......யும் புதுப்பிக்க முடியாது
Sareyana documents koduthavargal etharkku update ethai vaithu panam sampathikka vali kattuthala
கார்டு 10 ஆண்டு முடிந்தது என்பதை ஏப்படி அறிந்து கொள்வது
கொடுக்கும் தகவல்களை கள்ள சந்தையில் விற்கப்படுவதை தடுக்க பாருங்க. நங்க அதற்கு பின் அப்டேட் பன்றோம்.
Very clear explanation.
ஆமாம் இந்த மாதிரி அத மாத்து இத மாத்ததுன்னு ரொம்ப படுத்துகிறார்கள் நான் இருவது வருடத்துக்கு முன்னால் போட்ட ம்யூசுவல் பண்ட் பணம் கிடைக்க நான் பட்ட பாடு கடவுளே அறிவார் இதை அதோடு இணை இதுக்கு என்ன ஆதாரம் என்று நூறு கேள்விகள் ரெண்டு வருடம் இழுத்தார்கள் என் விவரங்கள் எதுவுமே மாறவில்லை ஆனாலும் ரொம்ப படுத்தி விட்டார்கள் பணமே வேண்டாம் என்று வெறுத்து விட்டது
வணக்கம் இலவசமாக செய்யவில்லை 50% ரூபாய் வாங்கிகொண்டு செய்துவருகிறார்.14/09/2024 க்கு முன்புவரை கட்டணம் வாங்கிக்கொண்டார்கள்.
Address maari irundhaalum, vuruvam maatram irundhaalum indha maatrangalai ilavasamaaga seidhu kollalaam.Idhai 14.12.24 varai needikkapattulladhu.
ஆதார் இல்லை❌ எனில் நான் இந்திய ன் இல்லை யா?? ஆதார் அட்டை யால் எனக்கு என்ன பயன். ஏன் ஆதார் கட்டாயம் என்ற வகைப்பாட்டில் சாதாரண மக்கள் அலைகழிக்கபடுகிறார்கள்
நான் போன்ல பன்றேன் நீ எல்லாம் ரிஜக்ட் பன்வ அதானே
Very good explanation
100 ரூபாய் வாங்குகிரார்கள்
அதுக்கு இத்தனை வருஷம் கழித்து புதுபித்தல் இவும் பித்தலாட்டாம்
For aadhar card some person are earning.....lot
Yes
இது ஒரு எளவு கார்டு... இதுனால ஒரு ப்ரயோஜனமும் கிடையாது. இதுக்கு எதுக்கு இவ்வளவு அக்கப்போர்?
பேட்டியில் பின்னணி இசை எதற்கு
December 14 வரை அப்டேட் செய்யலாம்
என்னுடைய பிள்ளைகளுக்கு இரண்டு பேருக்கும் ஆதார் நம்பர் ஒன்றாகவே உள்ளது புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என் மகள்களுக்கு 18 .16 வயது ஆகிவிட்டது என்ற செய்வது
500 1000 2000 நோட்டு செல்லாது என்பது போன்ற பயம் காட்ட வாய்ப்பு
Above 50 age irukuravangaluku dob ku document la irukathu.. athu yeppadi panrathu
Brithday date change pannuvaangala munnadiye thavaraana date print pannittanga
Their is no elevasam .......if😊 you pay200 it is ok
Other wise no update....
Without money no work out
I have paid lot of money ..
But no use
Bip government fails
போங்கடாநீங்களும்
உங்க ஆதாரும்
ஒரு விஷயம் சொல்லும்போது எதற்காக தேவையற்ற மியூசிக்.
👍👍💐💐
Now all centre get charges but he say free now public confused Govt give open more centre open
அடிச்சி விடு அடிச்சி விடு...
100ரூகொடுத்துதான்வருகிறோம்
music level high
Mobile app இவங்கள் block பண்ணி வச்சிக்கிட்டு கதை விடரங்க.
2:10 Hum chellathu chellathu 😂😂😂
Aadhar சேவை சென்டர் எதுவும் சரியாக வேலை செய்யவில்லை.இதற்கு எந்த action நும் எந்த.அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை
Jobil irupavsrgal only aadhar card I update seidhal podhum pola,
Interview அரசு அதிகாரியிடம் எடுக்க வேண்டும்.
Renewal க்கும் updation க்கும் வித்தியாசம் உள்ளது. தயுவு செய்து குழப்பாதீர்கள்.
Makkal enna vealai vetti yealla mutta pppukalla. Puthipital mattum correct aana attai varuthaa. Veaste given service
Yen sariyaga puthupikkavillai
மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் எளிதாக எதையுமே செய்வதில்லை இந்த அரசாங்கம்
E-sevai urimaiyalargal sangam irukkaa?
E sevai maiyathil amount vanguranga.... update kku .....free enpathu poi...... online not working........😢😢😢😢
இலவசம் யார் செய்து கொடுகிறார்கள்
சிப்பு வருவதற்கு முன்னோட்டம்
100 Rs vangukiraargal
Correct answer pannar Mr.Officer😅😊
Ellam ok makkala kootam kottama kastapsduthanum.
ஆதார் அட்டையில் இருக்கும் தகவல்கள் எல்லாம் சரியாக இருந்தாலும், புதுப்பிக்க வேண்டுமா?. எதை புதுப்பிக்க வேண்டும்?
பொது சேவை மையத்தில் இப்ப100 rs வாங்காமல் செய்யல