ஜாதகம் பார்த்து தான் காதல் பண்ணினார்களா ?ஏங்க குருஜி சொல்வதை முழுமையாக கேளுங்கள். காதல் என்றால் உடலும் மனமும் ஆன சந்திரனும், அழகும் காமமும் கொண்ட சுக்கிரனும், இளமையும் காதலும் கொண்ட புதனும் இந்த மூன்று கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டும் தான் ஆணும் பெண்ணும் காதலிக்க ஆரம்பிப்பார்கள். ஆகவே காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் தேவையில்லை. உங்கள் கருத்துக்கு நான் தேவையில்லாமல் நுழைந்திருந்தால் மன்னியுங்கள்.
தெளிவான விளக்கம் கொடுத்து மக்களை வழிநடத்தி வருகிறீர்கள் உங்கள் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் குருஜி❤❤❤❤
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
Sir sevvai kethuku orey idatil irunda enna solution for marriage life pls tell me how to safe marriage life
Kadal thirumanathiku porutham parkalama please sollungal ayya
ஜாதகம் பார்த்து தான் காதல் பண்ணினார்களா ?ஏங்க குருஜி சொல்வதை முழுமையாக கேளுங்கள். காதல் என்றால் உடலும் மனமும் ஆன சந்திரனும், அழகும் காமமும் கொண்ட சுக்கிரனும், இளமையும் காதலும் கொண்ட புதனும் இந்த மூன்று கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டும் தான் ஆணும் பெண்ணும் காதலிக்க ஆரம்பிப்பார்கள். ஆகவே காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் தேவையில்லை. உங்கள் கருத்துக்கு நான் தேவையில்லாமல் நுழைந்திருந்தால் மன்னியுங்கள்.
Vanakkam guru ji 🙏🏼
Engal Guruve saranam
குருவே சரணம் 🙏 குருவடி சரணம் 🙏
Vanakam Guru ji
vanagam guruji
Om muruga
🙏🙏🙏🙏🙏🙏
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
Vanakam guruji
Vanakkam guruji 🙏🙏🙏