இந்த தெருக்கூத்து மிக அற்புதம் அந்த காலத்தில் இருந்தது போல் இருக்கிறது. பழைய நினைவுகளை கொண்டு வருகிறது. இப்போது சில தெரு கூத்து கலில் கிளாரினெட் மாதிரி ஒன்றை ஊது கிறார்கல் அது ஓட்டு மொத்த. கூத்தையும் கெடுக்கிறது. இப்போதய கூத்துகளில் கட்டியகாரன் ஆபாசமாக பேசுவது அதிகம் அந்த காலத்தில் அது கிடையாது. மொத்தத்தில் தமிழ் நாட்டுக்கே சொந்தமான கலை மக்கள் ஆதரவின்றி மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.வருத்தம் அளிக்கும் விஷயம் அது.
சீனு அண்ணா குமார் அண்ணா நடிப்பு சூப்பர் ,,,,,
அருமையான நாடகம். வாழ்க நாடக சபா கலைஞர்கள்.சிறப்பான நகைச்சுவை
RN6Eb
குமார் அண்ணன் கமெடி சூப்பர்
இந்த தெருக்கூத்து மிக அற்புதம்
அந்த காலத்தில் இருந்தது
போல் இருக்கிறது. பழைய நினைவுகளை கொண்டு வருகிறது. இப்போது சில
தெரு கூத்து கலில்
கிளாரினெட் மாதிரி ஒன்றை
ஊது கிறார்கல் அது ஓட்டு
மொத்த. கூத்தையும் கெடுக்கிறது. இப்போதய
கூத்துகளில் கட்டியகாரன்
ஆபாசமாக பேசுவது அதிகம்
அந்த காலத்தில் அது கிடையாது.
மொத்தத்தில் தமிழ் நாட்டுக்கே
சொந்தமான கலை மக்கள்
ஆதரவின்றி மெல்ல மெல்ல
அழிந்து வருகிறது.வருத்தம்
அளிக்கும் விஷயம் அது.
Super Seenu siruvadi
Super Bro
இவர்களின் கூத்து மிகவும் சிறப்பாக இருக்கும். நானும் கண்டு ரசித்துள்ளேன்.
senthil kavi
Super
super
Kumar anna namber send pls
I like seenu 💃
முன்று சூரன் நாடகம் ஏது
Super brother