வருந்துகிறோம் ! | சகோ.A. அப்பாத்துரை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 2,2 тыс.

  • @shekarrajafire
    @shekarrajafire 3 года назад +90

    சகாதரரே, கலங்கவேண்டாம், சர்வ வல்லவராகிய கர்த்தர் உங்களோடும், அப்பாதுரை குடும்பத்தோடும் இருந்து வழி நடத்துவார் ஆமென்

  • @balamohanathas2833
    @balamohanathas2833 3 года назад +615

    நிச்சயமாக உங்களுக்காக அப்பாதுரை சகோதரருடைய குடும்பம் த்தினரின் ஆறுதலுக்காக ஜெபிக்கிறேன் . தேவனால் மட்டுமே ஆற்றி தேற்ற முடியும் . ஆமேன் .

    • @rabecalkanthaiya6000
      @rabecalkanthaiya6000 3 года назад +10

      சகோதரரே இவரைக்கொண்டு கர்த்தர் செய்ய வைத்திருந்த திட்டங்களை நிச்சயமாக உங்களையும் உங்கள் ஊழியர்களையும் கொண்டு நிறைவேற்றி முடிப்பார்.தேவ பிள்ளைகள் அனைவரும்ஜெபிக்கிறோம்.கர்த்தர்உங்கள் அனைவரையும் ஆறுதல் படுத்துவார்.

    • @reginaprakash4353
      @reginaprakash4353 3 года назад +6

      Amen

    • @soundarm1108
      @soundarm1108 3 года назад +7

      we pray to Jesus for Bro.Appadurai family and Jesus Redeems family to wipe away the tears of all of you and console everyone
      Praise the Lord for the wonderful servant of God Bro. Appadurai and we pray to JESUS to grant peace and strength to our Brother's brived family
      Soundar
      Bangalore

    • @jebakumari9252
      @jebakumari9252 3 года назад +3

      I also pray for u and Uncle family we pray

    • @mmalar8837
      @mmalar8837 3 года назад +2

      Amen

  • @selvamsekaran2485
    @selvamsekaran2485 3 года назад +49

    எங்களுக்கும் தாங்க முடியாத இழப்பு. உங்களுக்காகவும் சகோதரர் அவர்கள் குடும்பத்திற்காக வும் தேவனிடத்தில் ஆறுதலும் பலனும் சமாதானமும் கிடைக்க கண்ணீரோடு ஜெபிக்கிறோம். 😭🙏

  • @sharonchanthini6291
    @sharonchanthini6291 3 года назад +33

    RIP true servant of God, he was a light to the Gentiles, a GEM has left this earth... May God give strength to his family, Jesus Redeems ministry and brother Mohan C Lazarus

  • @rosemaryrossy6656
    @rosemaryrossy6656 3 года назад

    Praise the Lord pastor அப்பா உங்கள் வேதனை உணருகிரோம் கர்த்தர் உங்களையும் உடன் உழியர்கள் சகோதர்அப்பாதுரை அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் ஆறுதல் படுத்தி பெலப்படத்தும் படியாக நாங்கள் ஜெபிக்கிறோம் 🙏

  • @daviddhamodharan6552
    @daviddhamodharan6552 3 года назад +30

    Rip. பரிசுத்தவான்களுடைய மரணம் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது....

  • @vijayadavid9119
    @vijayadavid9119 3 года назад +313

    தங்களுடைய இருதயத்தின் வலியை உணர்கிறேன், தங்களுக்காகவும் சகோதரன் அவர்களுடைய குடும்பத்திற்காகவும் ஐெபிக்கிறேன், என் அன்பு அண்ணா😭😭😭

    • @joy-lg8fc
      @joy-lg8fc 3 года назад +2

      😭😭😭😭

    • @shakilaj4705
      @shakilaj4705 3 года назад +2

      I so sad 😭😭😭🙏🙏

    • @anithamercy301
      @anithamercy301 3 года назад +5

      May His soul rest in peace

    • @sharmilas8141
      @sharmilas8141 3 года назад +2

      Very sad cannot digest sad news that we have lost Bro. Appadurai. 😭😭. May his soul rest in peace! May God Jesus give peace to his family.
      🙏🏼

    • @johnson-hd4sw
      @johnson-hd4sw 3 года назад +4

      கண்களில் கண்ணீர்ரை அடக்கமுடியவில்லை. ஆனாலும் .கர்த்தரே கொடுத்தார் கர்த்தரே எடுத்தார் கர்த்தருக்கே "ஸ்தோத்திரம் ."

  • @hamishjoel6527
    @hamishjoel6527 3 года назад +45

    நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 2 தீமோத்தேயு 4:7..RIP brother...

  • @malacharls5954
    @malacharls5954 3 года назад +22

    ஆண்டவர் உங்களுக்கு இருக்கிறார் அன்பு🌹💐 அண்ணா கவலைப்பட வேண்டாம் நாம் ஜெபிப்போம் 💔💔😭😭😭 💔💔😭😭😭

  • @gerardsandana2263
    @gerardsandana2263 3 года назад +1

    இயேசுவே நீர் எங்கள் அப்பாதுரை யை உமது கரத்தில் எடுத்துக்கொண்டதர்காக ஸ்தோத்திரம் கர்த்தாவே அவர் உம்மோடு கூட பரலோகத்தில் இறுப்பதாக நான் சந்தோஷமாக விசுவாசிக்கிறேன் . பரலோகம் போவது துக்கமான விஷயம் இல்லை ஆமேன் .

  • @goodnews6607
    @goodnews6607 3 года назад +170

    தீங்கு வருகிறதற்கு முன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான்😭😭😭அப்பா உம் நினைவுகள் எங்கள் நினைவு கள் அல்ல😭😭😭🙏

    • @nanthiniutayarajah9768
      @nanthiniutayarajah9768 3 года назад +1

      ஆமென்

    • @lilycarolyn4Christ
      @lilycarolyn4Christ 3 года назад

      Not really a decade of gospel preached in a way is finished now the kingdom age we need the new anointing new glory new level of 🔥🔥 🔥🔥🔥 preaching needed more about the kingdom operation sons and daughters of kingdom to be risen... Blessed arrival at Heaven celebration there eternally thank you brother appadurai for your ministry. All Glory to God

  • @infantprabhu6457
    @infantprabhu6457 3 года назад +122

    "வழியும் உண்மையும் வாழ்வும் நானே.Bro. அப்பா துரை தன் இறை பணியை தொடர ஏசுவோடு சேர்ந்து விட்டார்😭❤

    • @a.dhileep1701
      @a.dhileep1701 3 года назад +2

      Amen

    • @madhanraj8626
      @madhanraj8626 3 года назад +1

      Amen

    • @reginaandrews8561
      @reginaandrews8561 3 года назад +2

      உலகமெங்கும் அனைவருடைய கண்ணீர் உங்கள் ஜெபத்தால் துடைக்கப்பட்டு இருக்கிறது இன்று அருமை சகோதரர் அப்பாதுரை அவர்களை இழந்து நீங்கள் கண்ணீர் வடிப்பதை பார்க்கும் பொழுது மிகுந்த வேதனையாக உள்ளது கர்த்தர் தாமே உங்களை ஆறுதல் படுத்து வாராக ‌ ஆமென்

    • @maheshpalani1723
      @maheshpalani1723 3 года назад

      Amen

    • @maheshpalani1723
      @maheshpalani1723 3 года назад

      அண்ணா நீங்கள் அழுவது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அவர் கர்த்தரிடம் சென்று நமக்காக செப்பிப்பார் நீங்கள் அழ வேண்டாம் அண்ணா

  • @johnnybrightabraham8486
    @johnnybrightabraham8486 3 года назад +16

    நீங்க அழாதீங்க அங்கிள்... தாங்க முடியாத வேதனை...எங்களாலே தாங்க முடியவில்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭கர்த்தர் தாமே நம்மை ஆறுதல்படுத்துவார்...

  • @sarmicakamale8306
    @sarmicakamale8306 3 года назад

    சகோதரர் அப்பாத்துரை அவர்கலின் மறைவையொட்டி நான்கல் மிகவும் வருந்துகிறோம் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கல் ஆழ்ந்த அணுதாபத்தை தெரிவிக்கிறோம் அவர்களுக்காக என்றும் ஜெபிக்கிறொம் கர்த்தருடைய நாமத்துக்கு நன்றி ஆமென்

  • @gnanasunderam348
    @gnanasunderam348 3 года назад +43

    தீங்கு நாள் வருவதற்கு முன்னே நீதிமான் எடுத்துக் கொள்ளப்படுகின்றன அப்பா உம் நினைவுகள் எங்கள் நினைவுகள் அல்ல. 🙏🙏🙏

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 3 года назад +39

    His messages were powerful...& life reforming..... Heartfelt condolenses to bro.mohan c lazarus & the family of bro. Appadurai..... May his soul rest in peace....😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @makesvarip8017
      @makesvarip8017 3 года назад

      May his soul rest in peace
      Makeswai paramasivan

  • @joya6454
    @joya6454 3 года назад +24

    Deeply saddened by the loss of such a great man of God. Bro. Appadurai will be sadly Missed. Praying for Mohan Annan , Jesus Redeems Family and bro. Appadurai’s family. Our God Almighty Jesus Christ will comfort all of you . Upholding in our prayers 🙏🙏

  • @stephenraj6525
    @stephenraj6525 3 года назад +29

    God gave him to do his will,
    God took him to be with him
    Let Jesus be glorified and bless his family
    And protect them in Jesus name
    Amen, Amen

  • @m.vanamamalaikarthick5789
    @m.vanamamalaikarthick5789 3 года назад

    சகோதரரின் சுகம் தரும் செய்தி பல நாட்கள் எங்களை ஆற்றி இருக்கிறது.தேற்றி இருக்கிறது.அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை நானும் என் குடும்பத்தாரும் தெரிவித்து கொள்கிறோம்.

  • @devakirubai9631
    @devakirubai9631 3 года назад

    வருந்துகிறோம் ஐயா😭😭💐 அப்பாத்துரை ஐயா ஆத்மா சாந்தி அடைய தேவனை வேண்டி பிரார்த்திக்கிறோம் ஐயா.🙏 ஐயா, உங்களுக்காகவும், அப்பாத்துரை ஐயா, குடும்பத்தின் ஆறுதலுக்காவும் தேவனிடத்தில் ஜெபிக்கிறோம் ஐயா.🙏

  • @rakshitha642
    @rakshitha642 3 года назад +8

    அண்ணா அழாதிர்கள் நம்மோடு இருப்பவர் பெரியவர் உம்முடைய அழுகை எங்களால் காணமுயாதவை

  • @miraclerevivalministries1774
    @miraclerevivalministries1774 3 года назад +39

    We lost a faithful Man of God, His messages are challenging, inspiring to many. God of comfort console Bro. Mohan C. Lazarus, Bro. Appadurai's family & Big family of Jesus Redeems. With prayers.

  • @Adlinshinija2015
    @Adlinshinija2015 3 года назад +30

    May God give peace and comfort to brother family and Jesus redeems ministry God will wipe all the tears

  • @miriamsamuel2068
    @miriamsamuel2068 3 года назад

    Thank God for the Godly life of brother Appadurai.May God comfort the family and strengthen all of us

  • @kamalakumari2434
    @kamalakumari2434 3 года назад

    I viewed Bro. Mohan.C.Lazarus condolence message and shed tears. I was thanking God that Jesus healed Bro.Appadurai now it is shocked .The latest message I heard still re collecting what was predestined that will be surely fulfilled in my life this year 2021 and October stand in the Gap the message of The Shepherd. He has given me the promise for the year 2021 what God told him and my witness for the fulfilment of the Lords promise I cannot be shared. I lost my Saint Bro.Appadurai. I uphold Brother's family and Jesus Redeems Ministry in my prayer. Amen.

  • @kevinriistdcsec2237
    @kevinriistdcsec2237 3 года назад +33

    Uncle sure Jesus will answer our prayers and give you solace, every men in history stood alone for revival you are that man remember. Don't worry uncle sure we all meet Appadurai uncle in heaven one day soon don't worry uncle please don't cry. We love you uncle and the ministry please don't be worried.

    • @annammaabraham9145
      @annammaabraham9145 3 года назад +1

      Heartfelt condolence. May the peace of Jesus fill the hearts of everyone and console

    • @josephinelalitha8487
      @josephinelalitha8487 3 года назад +1

      Lord Almighty is. With you brother..All of us brothers ans sisters are with you.. our sincere prayers to Jesus Christ to strengthen you and Br Appadurai family

  • @evangelinepreethi6052
    @evangelinepreethi6052 3 года назад +13

    Still your voice remains in the world..no one could not console us except our comforter... RIP uncle ...

  • @lilysamuel1237
    @lilysamuel1237 3 года назад +51

    My condolences to his family and Jesus Redeems. May his soul rest in peace.

  • @ammujsf788
    @ammujsf788 3 года назад

    எங்களால் உங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாது உங்களுக்கும் உங்கள் ஊழியர்களுக்கும் சகோதரர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் கர்த்தர் தாமே உங்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிப்பாராக

  • @KSR_Technology
    @KSR_Technology 3 года назад +42

    அண்ணா உங்களுக்கு ஆறுதல் சொல்ல வயது இல்லை.. ஆழ்ந்த இரங்கல் 😭😭 may his soul RIP

  • @DavidPaulrajOfficial
    @DavidPaulrajOfficial 3 года назад +52

    நிச்சயமாக அண்ணா அப்பாதுரை குடும்பங்களுக்காக ஆறுதலுக்காக நாங்க ஜெபிக்கிறோம். தேவனாலே மட்டும் தான் மாற்ற முடியும். 🙏🙏✝️✝️ 😭😭😭😭😭

  • @JJJ2011sg
    @JJJ2011sg 3 года назад +11

    My heart aches hearing this news...May the Lord comfort Brother's family and also the entire Jesus Redeems team.

  • @karpagamsenthil353
    @karpagamsenthil353 3 года назад

    மிகவும் வேதனையாக உள்ளது யேசப்பா அனைவரையும் ஆறுதல் படுத்துவராக ஆமென்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 года назад

    ஐயா உங்களை இப்படி பார்க்கும் போது மனது வலிக்கிறது
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்🙏🙏🙏🙏

  • @vickyj1400
    @vickyj1400 3 года назад +37

    AMEN.MAY HIS SOUL REST IN PEACE.GOD Will give PEACE to everyone who is in Sorrow

    • @sunildhanapal3461
      @sunildhanapal3461 3 года назад +1

      Praise the Lord Br mohan we will specially pray for yout peace and strenthgul heart in Jesus and also pray for Br Appadurai s family for peace Heart in Jesus Name Amen From Bangalore Karnataka Amen Amen

    • @armeniathugudurasigan3569
      @armeniathugudurasigan3569 3 года назад

      Kristuva osi arisimoote thaili

  • @julietsamuel6484
    @julietsamuel6484 3 года назад +45

    God's will is done according to His plan.May his soul rest in peace.

    • @jackulinr5496
      @jackulinr5496 3 года назад +1

      கர்த்தரை நேரில் காண முந்தி க்கொண்டார்

    • @catherinekavyathomas6815
      @catherinekavyathomas6815 3 года назад +1

      Praise the Lord. Amen

  • @Ram_804
    @Ram_804 3 года назад +39

    Still remember Ayya Appadurai told me Don't worry God with You, You will do God Ministry, when he came Mumbai Prayer meeting...Such a gem of human being ayya..we miss u lot, Jesus strengthen us ( JR Family)

  • @allwinallwin2759
    @allwinallwin2759 3 года назад

    தாங்கொண்ணா துயரத்தில் வருந்துகிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் ,உறவினர்,இயேசு விடுவிக்கிறார் நண்பர்கள் அனைவருக்கும் நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துதானே ஆறுதலையும் தேறுதலையும் கொடுக்க ஜெபிக்கிறோம்.

  • @mathewsruddy7144
    @mathewsruddy7144 3 года назад

    Praise the Lord. Hallelujah. Completed his race successfully. May the Lord lead others. May the Lord strengthen uncle's family members and the staff. Praise the Lord..

  • @uthavumkarangal
    @uthavumkarangal 3 года назад +4

    என் இருதயம் கலங்கியது... என் குடும்பம் அழுது கண்ணீர் சிந்தினோம்... எங்கள் சபையே துக்கித்தது...

  • @estherjoeljoel2269
    @estherjoeljoel2269 3 года назад +11

    RIP.. He has run the race... Praying for Peace for his family and for you dear brother and for the good work you do for the world...

  • @andrewvasanth7348
    @andrewvasanth7348 3 года назад +9

    Sad to hear, may God give strength to his family members and all Jesus Redeems team members. We assured our prayers Annan

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 3 года назад

    பரிசுத்த வான்களின் மரணம் கர்த்தருடைய பார்வையில் அருமயானது. இருதயம் கலங்காதிருங்கள் சர்வ வல்லமை யுள்ள தேவன் உங்கள் அனைவரையும் தேற்றுவாராக நான் உங்களனைவருக்காகவும் ஜெபிக்கிறேன்.

  • @Geethu152
    @Geethu152 3 года назад +1

    Aandavare Mohan c Lazarus appa va aaruthal patuthunga aandavare..appadurai avarkal kudumpathai aaruthal paduthunga aandavare...uliya kaarakalai aaruthal padutha ummalathan mudium aandavare ...

  • @JoshuaImmanuel.
    @JoshuaImmanuel. 3 года назад +36

    Truly, we all miss you Man of God..

    • @yesiakutty5900
      @yesiakutty5900 3 года назад +1

      Truly we miss you Man of God
      Rest in peace his soul. My deep condolences his family.

  • @maryregina7795
    @maryregina7795 3 года назад +36

    May his soul rest in peace. My condolences to his family and Jesus Redeems.

    • @shamenifelixfelix4317
      @shamenifelixfelix4317 3 года назад

      May his soul rest in peace. My condolences to his family and jesus Redeems.

  • @ahimassongs7683
    @ahimassongs7683 3 года назад +9

    God called home another fruitful evangelist, He will also embrace those who are in grief for the loss of the loved ones.
    Even in time of sorrow, God's love is unfailing.
    He will hold us in his arms to comfort and wipe the tears away in this time of sorrow and pain.

  • @joyjasline3428
    @joyjasline3428 3 года назад

    Praise the Lord Jesus Christ.
    We are thanking our Lord for this God fearing Brother in Christ.
    We pray for His Soul Rest in Peace.
    We are also remembering the fly members in all our prayers specially Lord alone can supply all comfort to them, And to Brother Mohan Lazarus n ministry's fly's.
    We are sure Brother's
    Soul in the Paradise 🙏🙏

  • @julietjoseph8125
    @julietjoseph8125 3 года назад

    அப்பாதுரை ஐயா அவர்களுக்காகவும் மற்றும் உங்களுக்காகவும் ஆண்டவர் ஆறுதல் தர வேண்டும் என்று தேவனிடம் வேண்டுகிறேன்

  • @surendranb8759
    @surendranb8759 3 года назад +19

    God is good all the time, be comforted his plans are misterious. Peace be with you all.

  • @chandraarputham
    @chandraarputham 3 года назад +9

    சொல்ல வார்த்தைகள் இல்லையப்பா நாங்கள் ஜெபிக்கிறோம் 😭😭😭😭🙏🙏🙏

  • @nisharodrigues9069
    @nisharodrigues9069 3 года назад +24

    Unexpected and shocking
    Deepest condolences to you all And his family .. May soul Rest In Peace as we unite you’ll in our prayers.. miss you Uncle 💐💐💐💐

    • @mallikak6234
      @mallikak6234 3 года назад +1

      இயேசப்பா. உங்களை ஆறுதல் படுத்தட்டும். நாங்களும் ஜெபிக்கிறோம்

  • @joselinfreeda3689
    @joselinfreeda3689 3 года назад

    Praise the Lord Anna god is always with you .கர்த்தருக்குள் உங்களை திடபடுத்தி கொண்டு ஓட்டத்தை ஜெயமுடன் முடிப்பீர்கள் . யுத்uu

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 3 года назад

    He was a faithful servant of God. Very humble person. Rest in peace in the love of our most merciful LORD JESUS🙏🙏

  • @sutharshinijasuthan4901
    @sutharshinijasuthan4901 3 года назад +61

    Postor உங்களுக்கு எப்படி இருக்கும் எங்களுக்கு தங்கமுடிவில்லை 😭😭😭🇬🇧உங்களுக்காகவும் எங்கள் அப்பாதுரை சகோதருடைய குடும்பத்துக்காகவும் ஜெபிக்கிறேம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் 😭😭

    • @balagurusumathi474
      @balagurusumathi474 3 года назад +2

      😭😭😭உங்க சித்தம் ஆண்டவரே .

  • @arunagina9416
    @arunagina9416 3 года назад +4

    We will hold you in our prayer, brother... And also family of Bro.A.Appadurai. May his soul rest in peace.... He is with our Lord now. Be cheerful in Christ yeah. God's strength will uphold you Brother... We are your brothers and sisters all around the world will hold you in our prayer. Amen💕

  • @prithvikumar7474
    @prithvikumar7474 3 года назад +12

    Jesus is only way to heaven so don't worry if you all seeing onedayAppadurai uncle in heaven God blesses your family and all of them.👍👍🙏🙏

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 года назад +2

    அருமையான மனிதர்
    பொறுமையான மனிதர்
    தெளிவான ஜெப வீரர்
    மறக்கவே முடியாத அக்னியாளர்
    பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஆறுதலாக இருந்த அற்புதர்

  • @gobiraghu7934
    @gobiraghu7934 3 года назад

    Praise the Lord. Really missing true man of God Brother. Appadurai iyya. But surly I believe one day I will meet this man of god amen.

  • @vedhanayagamvedhanayagam7357
    @vedhanayagamvedhanayagam7357 3 года назад +212

    அண்ணா உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை...😭😭😭😭😭மனமுடைந்து போகிறேன் அண்ணா மனமும் ஏற்க மறுக்கிறது

    • @sarathacarunia182
      @sarathacarunia182 3 года назад +3

      கர்த்தர் கண்டிப்பாக உங்கள் அனைவரையும் ஆறுதல்படுத்துவார். We will uphold you all Jesus Redeems family members & Annan family members with our prayers

    • @dani.in.bethastha.8481
      @dani.in.bethastha.8481 3 года назад +1

      😭😭😭

    • @mmaragathamk4885
      @mmaragathamk4885 3 года назад +1

      😭😭😭😭

    • @shobhaganapathi5678
      @shobhaganapathi5678 3 года назад +1

      Praise the lord brother ad sister ministry too lord has strength you all ad appadorai family to I will pray 😭😭😭😭💙RIP to appadorai brother

    • @justindhasjustindhas3268
      @justindhasjustindhas3268 3 года назад

      Amen

  • @beatricemargaret7552
    @beatricemargaret7552 3 года назад +12

    May his soul rest in peace. No words to express the demise of bro.appdurai. 😭😭

  • @shalomshalini9846
    @shalomshalini9846 3 года назад +7

    God give peace for his family members and his ministry
    Brother your soul rest in peace

  • @karthikamichael8708
    @karthikamichael8708 3 года назад

    தேவன் மட்டும் தான் எல்லோரையும் ஆறுதல்படுத்த முடியும் நீரே எங்களையும் ஆறுதல் படுத்துங்க அப்பா

  • @selvaranirajasekaran8942
    @selvaranirajasekaran8942 3 года назад

    அண்ணா உங்களுக்காகவும், சகோதரர் அப்பாதுரை அவர்களின் குடும்பத்தினருக்காகவும், இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களின் குடும்பத்தார் அனைவருக்காகவும் ஜெபித்துக்கொள்கிறோம்.இயேசுதாமே உங்கள் அனைவருக்கும் ஆறுதல் தர வேண்டுமென்று ஜெபித்து கொள்கிறோம் 🙏

  • @kasthuribaiprabhakar1077
    @kasthuribaiprabhakar1077 3 года назад +8

    Praying for the comfort of Jesus anna. He is the Holy Comforter

  • @logessharon5001
    @logessharon5001 3 года назад +18

    May he rest in peace with our Heavenly Father and my deepest condolences and prayers to his blessings ✝️🛐😭🙏🏻

    • @manjusham3793
      @manjusham3793 3 года назад

      God bless you Anna😂

    • @chitrasanmugam8691
      @chitrasanmugam8691 3 года назад +1

      Sad news. May his soul rest in peace. God bless the ministry and family

  • @vandematharam5725
    @vandematharam5725 3 года назад +7

    Comforter lord holyspirit ..comfort Jesus Redeems family...precious in the sight of the Lord is the death of his saints...May god comfort you Mohan uncle and appadurai uncle's family..ijn. amen

  • @jacobbennyjohnsongs
    @jacobbennyjohnsongs 3 года назад

    ஒரே ஒரு வாழ்க்கை அதை பிரயோஜனமாய் வாழ்ந்து அதுவும் இயேசுவுக்காகவே வாழ்ந்து அநேக லட்சகணக்கான ஆத்துமக்களை இயேசுவுக்கு நேராய் வழி நடத்தின தேவ மனுஷனுடைய ஆத்துமா தேவ ராஜ்யத்தில் பிரவேசித்திருகிறது, Bible : நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
    2 தீமோத்தேயு 4:7. தேவ பிள்ளைகளே நம்முடைய சகோ.அப்பாதுரை குடும்பத்திற்காகவும் தேவ மனுஷன் மோகன் சி லாசரஸ் காகவும் தொடர்ந்து ஜெபிப்போம் 🙌

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 3 года назад

    Praying for your ministry and praying for APPADURAI brother family brother

  • @shalini366
    @shalini366 3 года назад +18

    Sorry to hear this news. May the Lord God of all understanding give his family peace and strength.

  • @claudiapaulina693
    @claudiapaulina693 3 года назад +10

    என் கணவரும் காய்ச்சலில் cardiac
    Arrest வந்து தான் 45 வயதிலேயே
    சின்ன பெண் பிள்ளைகளை விட்டு விட்டு மரித்தார். ரொம்ப நல்லவர்.
    சில பேர் கொள்ளை நோயினால்
    மரித்தால் பாதாளம் போவார்கள்
    என்று சொன்னதால் பயந்து போய் இருந்தேன். இப்போது பரலோகத்தில் போய் என் கணவரையும் அப்பாதுரை ஐயா மலர்ந்த முகத்தையும் பார்ப்பேன்
    என்று தைரியமாக இருக்கிறேன்

    • @jackjack-mh7tv
      @jackjack-mh7tv 3 года назад

      We are praying for brother appathurai

  • @billyjoseph6603
    @billyjoseph6603 3 года назад +17

    R.I.P uncle. See you in heaven. Your legacy will be remembered and praised forever.

  • @valentinovictor
    @valentinovictor 3 года назад

    Almighty God please give strength to mohan c uncle & appadiurai brother's family to get past the situation. We are living in this world because of you lord. You are holy, please guide us all through this tough times

  • @skalamthi1898
    @skalamthi1898 3 года назад

    ஜயா உங்கள் இருதயத்தின் வேதனை எனக்கு புரிகிரது உங்கலுக்காகவும் அப்பாதுரை ஜயா குடும்பத்துக்காகவும் நான் ஜெபிக்கிரேன் ஜயா நீஙக துக்கப் படுரத என்னால தாங்க முடியல அந்த ஜயாவுட்டு பிரிவையும் தாங்க முடியல. உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் ஏன் கூடவே இருந்த ஒருத்த என்ன விட்டு போன மாதரி இருக்குங்க ஜயா இயேசப்பா ஆர்தல் தருவாரு ஆமென்

  • @s.k.4545
    @s.k.4545 3 года назад +14

    May his rest and peace.. God is comfort to given him he's family. We miss you. Paster appadurai.. 😔😔😔

  • @emmanueljohn3881
    @emmanueljohn3881 3 года назад +12

    May his good soul rest in the arms of his Creator.

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 3 года назад +4

    RIP
    Hearty condolance to the family.
    God bless all.

  • @mosesrk9733
    @mosesrk9733 3 года назад

    தேவன் உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் அனைவரோடும் உங்கள் ஊழியர்களுடன் என்றும் இருப்பாராக கர்த்தர் உங்களை நடத்துவார் வருத்தப்பட வேண்டாம் தேவன் உங்களோடு இருக்கிறார் ஆமென்

  • @antovidhya9067
    @antovidhya9067 3 года назад

    Thank you Jesus for giving us this wonderful man of God. May his soul rest in peace.

  • @indraIndra-iz1rb
    @indraIndra-iz1rb 3 года назад +7

    கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @okktp8731
    @okktp8731 3 года назад +6

    His Soul Rest In Peace within JESUS

  • @santhanamraj8627
    @santhanamraj8627 3 года назад +24

    மிகவும் வருத்தமாக உள்ளது...

  • @deepakdk1153
    @deepakdk1153 3 года назад

    Man OF God!!!
    One of Precious servant of Lord Jesus Christ !!
    Rest in Peace !!! AMEN

  • @tachoupaul1093
    @tachoupaul1093 3 года назад

    ஆறுதலின் தேவன் எங்கள் அன்பு சகோதரர் குடும்பத்தார்கள் உடன் கூட இருப்பாராக. என்றென்றும் அவர் ஆறுதல் அண்ணான் குடும்பத்தோடு இருப்பதாக. ஆமென் அல்லேலூயா

  • @gracyfredric4700
    @gracyfredric4700 3 года назад +13

    May his soul rest in peace. He will definately be in the presence of God.

  • @jayakumarkumar9523
    @jayakumarkumar9523 3 года назад +8

    May his soul rest in peace... my condolences to his family n Jesus redeems

  • @sivaperiyasamy3570
    @sivaperiyasamy3570 3 года назад +5

    அண்ணா நம் கர்த்தர் உங்களுக்கும், அவரின் குடும்பத்திற்கும், உங்கள் குழுமத்திர்கும் ஆறுதலை தந்து ஆற்றி தேற்றுவாறாக. ஆமேன்

  • @sahayasingh940
    @sahayasingh940 3 года назад

    Rest in Peace in Jesus Name and Thank you in Heaven for your continuous prayer for this Nation. Our deep sorrow and prayer for the Family in Jesus Appa Name Amen🙏🙏🙏

  • @purabid9348
    @purabid9348 2 месяца назад

    God's continuous blessings be upon Jesus Redeems Ministry🙏🙏🙏

  • @tjeyasingh8549
    @tjeyasingh8549 3 года назад +4

    My deepest condolences. May his soul Rest In Peace.

  • @elizabethrollet1105
    @elizabethrollet1105 3 года назад +8

    praying for GOD's strength and comfort

  • @edwinadurai2010
    @edwinadurai2010 3 года назад +14

    May the Lord wipe away every tear from the eyes of all of us as we deeply mourn over our dear brother. May the Lord protect and take care of his grieving family members. Jesus we Trust in you.....

    • @danielblessy4785
      @danielblessy4785 3 года назад

      கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @vijay-dx6vg
    @vijay-dx6vg 3 года назад

    Jesus Redeems ministry rombave miss panna Oru arumaiyana amaithiyana தேவ மனிதர்

  • @jayanthij5395
    @jayanthij5395 3 года назад

    அன்பு அண்ணா கர்த்தர் தாமே உங்களுக்கும் சகோதரர் குடும்பத்திற்கும் ஆறுதலும் தேறுதலும் தருவாராக ஆமென்

  • @ServantSamSudhan
    @ServantSamSudhan 3 года назад +5

    We miss you so much Man of God,
    We cry in heart for such a 🔥Chariot for Tamil Nadu.

  • @angel_gaming0.0
    @angel_gaming0.0 3 года назад +42

    Appadurai uncle. He is in rest in peace at heaven.. Finshed his race and has left for his heavenly abode😭😭😭

  • @vidhyaramadoss3142
    @vidhyaramadoss3142 3 года назад +35

    😭 Rest in peace with Lord Jesus Christ.

  • @jothimanis7137
    @jothimanis7137 3 года назад

    கர்த்தரின் கரம் எப்போதும் உங்கள் மீது இருக்கிறது கலங்காமலும் கர்த்தரின் கிருபை தாரும் மன்றாடுகிறோம் ஏசப்பா

  • @fathimamary8615
    @fathimamary8615 3 года назад +2

    தேவனே எனக்கு ஆனடகலாமா இருபதற்கு தோத்திரம் என்ன பாது காத்து லழி நடத்துகிற தேவனே உமுக்கு தோத்திரம் அல்லேலுய நன்றி ஏசாப்பா

    • @mlallyarockiasamy7518
      @mlallyarockiasamy7518 3 года назад

      May his soul rest in peace 🙏. May God comfort you and his family. We'll pray for you brother. Pls don't cry. May the Lord comfort you and strengthen you in your ministry.

  • @Dharsnithi2k
    @Dharsnithi2k 3 года назад +22

    நீங்க அடிகடி சென்ன வார்த்தை வேதத்தை நல்லா வாசிச்சிப் பாருங்கனு இன்னும் காதுல கேட்குது அப்பாதுரை அய்யா😭😭😭