அமைச்சர்dr அர்ச்சுனாவின் கன்னி உரை/யாழ்ப்பாணம் விழாக் கோலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 8

  • @King-kw8op
    @King-kw8op 10 дней назад +3

    நன்றி.என்னுடைய மகிழ்ச்சி சொல்லில் அடங்காது, அவ்வளவு மகிழச்சியாக இருக்கின்றது. மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எதிர்கொண்ட பிரச்சனை போல் யாரும் எதிர் கொண்டிருக்கமாட்டார்கள், அவருக்கு எப்போதும் கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மற்றும் அவரது வெற்றிக்காக பாடுபட்ட கௌசலியா, லோஜி, சிறீ பிரகாஷ், வன்னி மைந்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனி இலங்கை உலகம் வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக மாறும். எல்லாம் நல்லபடியாக சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்

  • @LalithaLali-gs2ex
    @LalithaLali-gs2ex 10 дней назад +2

    இறைவன் முடிவு இது தான்

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 9 дней назад

      எந்த இறைவன்? எங்க இருக்கிறார்?

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 10 дней назад +2

    ❤❤❤god is great 👍

  • @425walmer7
    @425walmer7 8 дней назад

    அமைச்சர்dr அர்ச்சுனாவின் கன்னி உரை - PAITHIYAMA ??? MENTAL DOCTORITKU SARIYANA POTTI🤣🤣🤣🤣

  • @SivaKumar-qb6oc
    @SivaKumar-qb6oc 9 дней назад +1

    NPP கட்சியில் என்ன சிங்களவரா வென்றார்? தமிழர் தான் வென்றார்கள் மத்தறையில் ஒரு தமிழ் பெண் சிங்கள மக்களால் 148,537 வாக்குகள் பெற்றுள்ளார். வடக்கில் இது மாரி நடக்குமா? நீர் இனவாதம் பேசி குழப்பமாக இருந்தால் சரி.

  • @sivarasasivajini6342
    @sivarasasivajini6342 9 дней назад

    நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும்