யாருக்கும் பாவம் பார்க்காதே!!! 🤫🤫🤫

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 178

  • @RaviJagathisan
    @RaviJagathisan 5 дней назад +19

    எல்லோரை நம்பி நான் ஏமாந்துபோனேன் இப்போதுதான் புரிகிறது..நன்றி மகளே. 🙏🙏🙏

  • @mathews3322
    @mathews3322 28 дней назад +44

    Correct, correct, correct Madam. எனக்கு வாலிப வயதில் யாரும் இந்த வார்த்தைகளை சொல்லவில்லை. இப்போது எனக்கு சொல்லி என்ன பயன். ? புலம்புவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? உண்மையில் எனக்கு எல்லாரும் தவறான பாதை தான் காண்பித்தார்கள். என் சொந்தகாரர்களும் மற்றவர்களும், நான் கெட்டு போக வேண்டுமென்று, நாசமாகி போகவேண்டுமென்று எனக்கு தப்பான வழியியும், போதனைகளும் கொடுத்தார்கள். நான் பட்டு பட்டு தான் உலகத்தை புரிந்துக் கொண்டேன். வயதான பிறகு தான் உலகம் எப்படி என்று புரிந்து கொண்டு , இப்பொழுது புலம்புகிறேன்

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 День назад +5

    மிக அருமையா சொன்னீங்க சகோதரி அஅவர்களே👍💐💐💐💐👍

  • @MadhuMadhu-b6w
    @MadhuMadhu-b6w 3 часа назад +2

    சின்ன வயதில் நல்ல முதிற்சி நன்றிடா தங்கம்🎉🎉🎉🎉🎉❤

  • @j.m.herballaboratories3001
    @j.m.herballaboratories3001 15 дней назад +20

    வாழ்த்துக்கள் மகளை
    உண்மை இதை உணர வயது நாற்பதை தாண்டியதும்

    • @JaisairamJai
      @JaisairamJai 12 дней назад

      Eanakkum 40 + ippadan puriudu🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @marisamyganapathy6212
    @marisamyganapathy6212 19 дней назад +12

    💯 💯 உண்மை சகோதரியே வாழ்த்துக்கள்....

  • @If-you-know-you-vicky
    @If-you-know-you-vicky 12 дней назад +16

    பெற்றவர்களை தவிற யாறையும் நம்ப முடியாது

  • @gamathigopi-hb1nq
    @gamathigopi-hb1nq 16 дней назад +9

    அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்

  • @PalaniT-r2i
    @PalaniT-r2i 2 дня назад +4

    சூப்பர் 💯🙏🙏🙏👍💕

  • @PositiveNAZEER
    @PositiveNAZEER 16 дней назад +21

    64 வயதாகியும், நிறைய அட்டை பூச்சிகளை சந்தித்தும் எனக்கு புத்தி வரல. ( திட்டுவார் திட்டலாம். நன்றி.)

  • @naveen10474
    @naveen10474 9 дней назад +5

    முற்றிலும் உண்மை. சென்ற வாரம் எனக்கு இதை உணர்த்துவதுவது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. நான்கு, ஐந்து நாட்கள் மனம் சமாதானம் ஆகாமல் தவித்து கொண்டிருந்தேன். இப்போது உணர்ந்தேன். இப்படியும் மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள். பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று இதைத்தான் சொல்லி வைத்தார்களோ.
    தங்கள் பதிவு மிக தெளிவு. மிக்க நன்றி.

  • @KrishnaKumar-hc8qb
    @KrishnaKumar-hc8qb День назад +2

    💯 unmai in my life. Excellent speech ma

  • @EmperorTN
    @EmperorTN Час назад +1

    சரிங்கம்மினி, நீங்க சொல்றமாதிரி தற்காத்துக்கொள்ளனும்னா, நம்ம மற்றவர்களுக்கு எப்படி தெரிவோம்? மறப்பதும், மன்னிப்பதும், அனுசரிப்பதும்தான் வாழ்க்கை…

  • @sundharrajan3483
    @sundharrajan3483 День назад +2

    சூப்பர்

  • @periyasamyn9597
    @periyasamyn9597 Месяц назад +9

    அருமையான கருத்து சூப்பர் சகோதரியே வாழ்க வளமுடன்

  • @BalajiR-o4h
    @BalajiR-o4h 10 дней назад +3

    Super ma தெளிவான மற்றும் உண்மையான பதிவு ❤❤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 18 дней назад +5

    Thakuthi Veru Tharatharam Veru, Arumaiyana viedeo padhivu Nantri Mam 👍👏👌

  • @srikumarneyveli6046
    @srikumarneyveli6046 Месяц назад +7

    மிக தெளிவான ஆறுதல் வார்த்தைகள் தங்கை, நன்றி 🙏💐💐

    • @semmozhi8050
      @semmozhi8050  Месяц назад +1

      நன்றிகள் பல🙏

  • @appaloelevens9130
    @appaloelevens9130 9 часов назад +1

    உண்மை சகோதரி

  • @s.geethageetha
    @s.geethageetha 28 дней назад +4

    அழகான கருத்து சகோதரி ❤️

  • @Venkat.K_147
    @Venkat.K_147 29 дней назад +4

    அருமையான கருத்துக்கள் நன்றி

  • @siva-xn1qb
    @siva-xn1qb 6 часов назад +1

    Arumai thank you🙏🙏🙏 sister.

  • @Sivasinghraja
    @Sivasinghraja 5 дней назад +3

    Good advice

  • @vijiviji3594
    @vijiviji3594 День назад +1

    Rompa nantrie sister

  • @CVeAadhithya
    @CVeAadhithya 13 дней назад +5

    இதே போல் தான் எனக்கும் நடந்தது... தேடிப்போய் தேவையான உதவிகளை செய்து, அன்பை காட்டி கடைசியில் எனக்கு தான் கெட்ட பெயர் கிடைத்தது...
    நன்றியில்லாத ஜென்மத்தை எனக்கு தங்கையில்லாத காரணத்தால் அதிகமாக தாங்கினேன்...அன்பை காட்டினேன்...

  • @paultharma7833
    @paultharma7833 2 дня назад +1

    👍👍👌👌

  • @alikalik15822
    @alikalik15822 8 дней назад +2

    அருமை சொன்னீர்கள் வாழ்க வளமுடன்

  • @immanueljoseph1083
    @immanueljoseph1083 Месяц назад +5

    Very good words

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 6 часов назад +1

    நம்பிக்கை வைத்தவர்கள் தான் பெரும்பாலும் துரோகம் செய்வார்கள். இது மனித குலத்தின் நிதி ஆகையால் எல்லோரிடமும் சற்று இடைவெளி விட்டு பழகுவது நல்லது.

  • @ChanbashaA-p2p
    @ChanbashaA-p2p День назад +1

    ARUMAI SUPER

  • @prakashpurushothaman9514
    @prakashpurushothaman9514 25 дней назад +2

  • @indira1620
    @indira1620 21 день назад +2

    Super sister

  • @prabavasu8262
    @prabavasu8262 25 дней назад +3

    Nanre ketta ulagam , friends all r ennai summa time pass panne pesa friend ship vechu irrukaradu. Just after 30 years
    I realised afte watching u r videos
    Great and thanks sister
    Enemel naan pogamatten
    Thanks for your message
    Now I hv confident
    All because of your msg
    Thank you so much sister
    Neengal enaku vazhi
    Katte vitergal nanreee

  • @2013Shan
    @2013Shan 24 дня назад +3

    All are correct, Good and Great Advise Madam, Congrats 💐👍

  • @palanisamyka4458
    @palanisamyka4458 7 дней назад +2

    100/100% correct, Madam ❤

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 4 дня назад +1

    Thank You Sister ❤️🙏

  • @MrKali1974
    @MrKali1974 17 дней назад +3

    good information sister.

  • @immanueldorai
    @immanueldorai День назад +1

    200% correct.

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 12 дней назад +4

    இந்த உண்மையை புரிந்து கொள்ள எவ்வளவோ இறந்துவிட்டேன் 🙏

  • @alagarsamy6581
    @alagarsamy6581 Месяц назад +4

    Yes absolutely

  • @KumaraveluP-q3e
    @KumaraveluP-q3e 18 дней назад +4

    Its very real...

  • @prasadpb7530
    @prasadpb7530 29 дней назад +3

    It's true sister

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan 29 дней назад +1

    100 person true. Kaddina purusan Aaga itunthalum Avarkal Nadakkiramathiri Naangalum. Nadanthukondaal ilappu illaamal thappikkalaam. illaiyenral ilappugalum valikalum maddum than michsam meethi. Silauravukalum Appadiththan ethirpaarppukal illaamal irunthaal irunthaal Life easy. Kadamaiyai sei palanai ethirpaarkkathey enpathu pol. Super advice

  • @SelvaKumar-p9c
    @SelvaKumar-p9c 25 дней назад +2

    Wow superb thought, ❤

  • @dtube123
    @dtube123 3 дня назад +1

    100% true

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 День назад +1

    Yes mam ethu pola than nanum patum thirunthala ciru vayathu muthal matra varai nampi yamanthavan niraya manawolajalukku alaki irukkiran🎉🎉😢😢

  • @natarajannattu7513
    @natarajannattu7513 18 дней назад +2

    Super.very correct 💯💯💯🙏🙏🙏🙏🙏

  • @rajafernando1342
    @rajafernando1342 4 дня назад +1

    Yes absolutely 💯 correct 👏 👍 👌

  • @sakthivelk4770
    @sakthivelk4770 20 дней назад +3

    Arumai unmai Yanatu

  • @nainashanmugam9126
    @nainashanmugam9126 16 дней назад +2

    Romba sariya sonninga sister

  • @maheshs8810
    @maheshs8810 8 дней назад +2

    Yes ur right , I have done the same mistake In my life. When I face problem no body came.

  • @TaraThiripurasundari-ej1bc
    @TaraThiripurasundari-ej1bc 3 дня назад +1

    Really I have been like this all these days. Every body is selfish in this world including our son and parents.now I realised this. Thank you ma.

  • @rajannairnair3600
    @rajannairnair3600 День назад +1

    ❤ Sister Super , Enakku Eppo Age 64, Enda Advice Ennoda 20 ,Age Le Yarum Sollikkudukkalai , Life Le Niraya Emandu Nikkeren

  • @BalakrishnandharumanD
    @BalakrishnandharumanD День назад +1

    Super❤❤❤❤❤❤❤

  • @ranim5505
    @ranim5505 20 дней назад +2

    Short, sweet and helpful 😊

  • @nahamallaiah.2023
    @nahamallaiah.2023 8 дней назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @snehavasan4824
    @snehavasan4824 Месяц назад +4

    நீங்கள் சொல்வதெல்லாம்
    💯 க்கு💯 உண்மை

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 13 дней назад +2

    10000000000000000000%❤❤❤

  • @maruthaimaruthai8922
    @maruthaimaruthai8922 13 дней назад +2

    good sister appreciate

  • @palaniyammal7683
    @palaniyammal7683 5 дней назад +1

    Thankyou madam

  • @venkatachalamr2927
    @venkatachalamr2927 9 дней назад +1

    சூப்பர் அம்மா!

  • @ranim5505
    @ranim5505 20 дней назад +2

    Exactly mam ❤

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 14 дней назад +1

    💯 correct

  • @sudhakarramaswamy1097
    @sudhakarramaswamy1097 Месяц назад +2

    Absolutely Right sister.👍👍👍

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 13 дней назад +1

    You told my Experience..❤❤❤❤❤

  • @worldofg.k5181
    @worldofg.k5181 2 дня назад +1

    Yes madam

  • @VaishnaviMadhesh-k1s
    @VaishnaviMadhesh-k1s 25 дней назад +2

    ❤❤❤❤100 unmai sir❤❤

  • @RajRaj-ii9rw
    @RajRaj-ii9rw 2 дня назад +1

    Verry good sistsar

  • @akbs1590
    @akbs1590 6 дней назад +1

    சூப்பர் மா

  • @umasankarsj3088
    @umasankarsj3088 Месяц назад +2

    அருமை சகோதரி 👍👌

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 15 дней назад +4

    அன்பு, பாசம், கருணை திரும்ப திரும்ப காட்டி‌ ஏமாறுவது ஏன்?

  • @duraidurai9699
    @duraidurai9699 4 дня назад +1

    Akka correct a soninga fist yaarukkum nallavana irukka koodathu.. My experience

  • @selvarajd6696
    @selvarajd6696 27 дней назад +5

    அறிவுரை கூறுவது மிக எளிது.
    கடைபிடிப்பது மிகமிகக் கடினம்....

    • @ranim5505
      @ranim5505 20 дней назад

      Mmm

    • @selvakumarr9500
      @selvakumarr9500 26 минут назад

      அது அவரவர் சூழ்நிலை..

  • @KathiravelprabhakarKarunakaran
    @KathiravelprabhakarKarunakaran 6 дней назад +1

    Super Madam, Excellent Madam, keep Going Mam, Thanks for this Awareness video.

  • @nalvaravu3194
    @nalvaravu3194 Месяц назад +2

    Nalla solringa

  • @Sinnappa.k
    @Sinnappa.k 27 дней назад +1

    🎉🎉 உண்மை சகோதரி மிக்க நன்றி❤❤❤

  • @selvik1230
    @selvik1230 29 дней назад +2

    Super

  • @SutharsunTex
    @SutharsunTex 9 дней назад +1

    வாழ்த்துக்கள்

  • @c.thangakumar9722
    @c.thangakumar9722 8 дней назад +1

    Super 🎉mom

  • @sakthivadivel1877
    @sakthivadivel1877 Месяц назад +2

    Super sister unmai unmai

  • @duraimalathi1858
    @duraimalathi1858 3 дня назад +1

    Thanks for friend

  • @sukumarc8008
    @sukumarc8008 Месяц назад +2

    Good msg

  • @mohamadelliyas6411
    @mohamadelliyas6411 26 дней назад +5

    Oru kalyana aana lady mela paasam vanthuchu enaku ,nalla job irunthen nalla salary vanginen full effort pottu velai senjen ,office fulla sollita naanu avarum love panrom nu ,md level poi ippo theru theruva suthuren job kaaga ,ava poda nu poita yena enkitte kaasu ille ,naanum avala maraka try panren mudiyala konjam kastama thaan irukku aanal maaruven.

  • @nirmalamary621
    @nirmalamary621 14 дней назад +1

    Super ma👌👌👌👌🌷🌷🌷🌷

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose Месяц назад +2

    மிக அற்புதம் மேம்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopikannans9246
    @gopikannans9246 25 дней назад +1

    Arumai.

  • @rajamrth34
    @rajamrth34 Месяц назад +1

    True correct 💯 sstr thank you

  • @GogulakrishnanA-t1c
    @GogulakrishnanA-t1c 14 дней назад +1

    நல். வாழ்த்துக்கள்

  • @mohamedharees722
    @mohamedharees722 Месяц назад +2

    All right 👍

  • @Vinoth-o6x
    @Vinoth-o6x 29 дней назад +2

    Very useful and warm video especially for those who are affected. Must watch this video before bedtime or during early morning. Short and sharp video

  • @senthilkumars2706
    @senthilkumars2706 27 дней назад +2

    Super Sister

  • @agilannayagan8227
    @agilannayagan8227 12 дней назад +1

    GOOD MOTIVATION SISTER 👍👍👍

  • @Smartbirds4860
    @Smartbirds4860 6 дней назад +1

    anubavathula solra varthaigal golden words mam.. but yemandhu nan inda mindset ku vandaparam Unga video va pakaren.. sathiyama nan yaarayume nambamaten .. meendu varuven apo avangala thirumbi kuda paaka maten

  • @MaheshMahesh-xb9xp
    @MaheshMahesh-xb9xp Месяц назад +2

    சூப்பர் 🎉🎉🎉🎉சிஸ்டர்

  • @IndraKumar-d6d
    @IndraKumar-d6d Месяц назад +2

    Great sister

  • @Meenambigai-k6g
    @Meenambigai-k6g 26 дней назад +2

    👌 ma

  • @itsKing1PlayTime
    @itsKing1PlayTime Месяц назад +2

    Super akka 👍

  • @ArulNathan-i9y
    @ArulNathan-i9y 10 дней назад +3

    காலம் கடந்து விட்டது

  • @RanjithMusicReview
    @RanjithMusicReview 8 дней назад +1

    Mass😊

  • @MohamedMohamed-up5qt
    @MohamedMohamed-up5qt 12 дней назад +1

    Your right