5 Years of Koogai Tribute

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • КиноКино

Комментарии • 18

  • @jaibhim143
    @jaibhim143 Год назад +2

    கூகை நூலகம் மனிதனின் அறிவை வளர்த்தெடுக்கும் ஓர் அறிவாயிதம் ஜெய் பீம்

  • @vijeshvijesh1905
    @vijeshvijesh1905 11 месяцев назад

    ஜெய் பீம் அனைத்துத் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @SARATHKUMAR-eg9hu
    @SARATHKUMAR-eg9hu Год назад +3

    தோழர்களுக்கு ஜெய்பீம்.....
    கூகை எனும் திரைப்பட நூலகத்தில் பயணிக்கும் அணைத்து இன்றைய இயக்குநர்களுக்கும் எதிர்கால இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள் .
    இந்த நீங்கள் வெளியிட்ட ஒன்பது நிமிட காணொளியை உங்களின் எதிர்கால பணி எப்படி இருக்கும் என்று தெரிகிறது. மிகவும் நன்றாகவே உள்ளது. ஒளிப்பதிவு ஒலிப்பதிவு படத்தொகுப்பு அணைத்தும் சிறப்பாகவே உள்ளது. நீங்கள் கூகையை விட்டு வெளியே சென்றாலும் தனியாக குறும்படம் பெரும் படம் எடுக்க சென்றாலும் புரட்சியாளர் அம்பேத்கர் ஐயா விட்டு சென்ற நம் சமூகப் பணியை மறவாமல் தொடரவேண்டும் அதுவே புரட்சியாளருக்கும் அண்ணன் புரட்சி இயக்குநர் அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கும் நீங்கள் செய்யும் மிகப்பெரிய கடமை.... .
    ஜெய்பீம்.
    Neelam cultural Centre tn61

  • @kunalbhosale4797
    @kunalbhosale4797 Год назад +3

    Great Work Pa. Ranjith Anna. Thank you so much for providing this golden opportunity to the upcoming writers,directors to learn all about dalit literatures,writings and films . Jay Bhim ❤️💐

  • @arulreiza7973
    @arulreiza7973 6 месяцев назад +1

    It is not that iam Hindu but being a christian or Muslim or any other religion, the cast system can tragically drastically spoil my life through denying my self existence as human being rather as a person of underrates because i born as an Indian!! This is the truth!!

  • @streettalks796
    @streettalks796 Год назад +1

    I am elakkiya from Kumbakonam koogai patthi yen brother kabilantha sonnanga 1year poikkittu iruthen eppo deliveryku apram poga mudiyala konja nallukkapram poganum

  • @rajadurai3064
    @rajadurai3064 Год назад +1

    Happy to hear.. 💙💙💙✨✨✨jaibhim

  • @Madhan__1727
    @Madhan__1727 Год назад +1

    🔥Jai Bhim PA.Ranjith anna💪

  • @moorthivijayan
    @moorthivijayan Год назад +2

    கூகை கலைஞர்களை வளர்த்தெடுக்கும் தாய்...
    அறிவுக் கதவுகளை திறக்கும் சாவி.....

  • @nagarajj9176
    @nagarajj9176 Год назад +2

    Thanks Ranjith Sir really Good Work

  • @sparrowbn7425
    @sparrowbn7425 Год назад +3

    Am proud to be a koogai member 😇

  • @lokeshsurya1279
    @lokeshsurya1279 Год назад +2

    super na good work 👏

  • @pavuncreations
    @pavuncreations Год назад +3

    காதலை தேடி பயணித்த பாதையில் மலராகவும்
    விடி வெள்ளியாகவும்
    அறிவின் ஊற்றாகவும்
    குழறுகிறது கூகை❤

  • @umeshact4363
    @umeshact4363 Год назад +2

    King size life we can feel in koogai 💙💙💐🤝🏽😍

  • @manikandaraja6760
    @manikandaraja6760 Год назад +2

    💕😍💕

  • @seelanseelan8085
    @seelanseelan8085 Год назад +2

    Koogai thirai 5years pa Ranjith Annan thank you 💙🎥

  • @RJAnandh
    @RJAnandh Год назад +2

    ❤️❤️😍😍😍

  • @umeshact4363
    @umeshact4363 Год назад +1

    Love u ranjith anna for this space 💙💐