நான்வெஜ் சுவைய மிஞ்சுற சோயா மீட் கறி | Jaffna style Soya Chunks Curry Recipe in tamil | Soya Curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Ingredients for Jaffna style Soya Chunks Curry | நான்வெஜ் சுவைய மிஞ்சுற சோயா மீட் கறி செய்ய தேவையான பொருட்கள்.
    இரண்டு சோயா மீட் பக்கட் - 2 Packet Soya
    யாழ் சமையல் தூள் - Yarl Samayal Chili powder
    தேங்காய் பால் - Coconut Milk
    அன்னாசி பூ - Star Anise
    கிராம்பு - Clove
    பெருஞ்சீரகம் - Fennel
    வெந்தயம் - Fenugreek
    கறுவா - Cinnamon
    கடுகு - Mustard
    ஏலக்காய் - Cardamom
    தக்காளி (2-3) - Tommato (2-3)
    பச்சைமிளகாய் - Green chili
    இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கலவை - Ginger garlic, Green chili paste
    வெங்காயம் - Onion
    றம்பை இலை - Rambai leaf
    உருளைக்கிழங்கு (2) - Potato (2)
    தேசிக்காய் - Lemon
    உப்பு - Salt
    #SoyaCurry #JaffnaSoyaCurry #SrilankanSoyaCurry #YarlSamayal #JaffnaFood
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Комментарии • 138

  • @partheepanpanchalingam1699
    @partheepanpanchalingam1699 3 года назад +6

    Super amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thanks, hope you like the curry

  • @Sugarwalk
    @Sugarwalk 3 года назад +7

    Looking yummy

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      Thank you so much. yes it is try and let us know how it comes

  • @dhevadhanushandhevadhanush7938
    @dhevadhanushandhevadhanush7938 3 года назад +7

    Super

  • @soorya4372
    @soorya4372 3 года назад +5

    I tried this, It's taste was so delicious... from India 🇮🇳

  • @kamalsuba123
    @kamalsuba123 3 года назад +4

    பார்க்க நன்றாக உள்ளது.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      சுவையும் நன்றாக இருக்கும் செய்து பாருங்க

  • @santhiniselvendran7961
    @santhiniselvendran7961 Год назад +1

    நன்றாக. இருக்கிறது
    உங்கள். சமையல்

    • @YarlSamayal
      @YarlSamayal  6 месяцев назад

      ❤️ மிக்க நன்றிகள் ❤️❤️

  • @malaparthi473
    @malaparthi473 3 года назад +7

    சூப்பர் அம்மா 😋

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி மகள்

    • @malaparthi473
      @malaparthi473 3 года назад

      எனக்கு ஆட்டு குடல் கறி எப்போ சமைத்து காட்டுவீர்கள்.

  • @kindlove1346
    @kindlove1346 3 года назад +5

    Nice

  • @vasanthi3610
    @vasanthi3610 3 года назад +7

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jananisukunan7135
    @jananisukunan7135 3 года назад +4

    Super 👍

  • @vathsalaranjan327
    @vathsalaranjan327 3 года назад +1

    மிக்க நன்றி சகோதரி பார்க்க ஆசையாக இருக்குது , யாழ்பாணத்து சமையலை சொல்லத்தேவை இல்லை பிரமாதம் 🙏🏽

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி சகோதரி, இத மாறி நீங்களும் செய்து பாருங்க. பார்த்து சொல்லுங்க.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 5 месяцев назад

    Excellent 👌,லண்டனில் இருந்தபடி கண்ணால் சுவைத்தேன்❤❤❤

  • @keerthana091
    @keerthana091 2 года назад

    சகோதரி உங்கள் படைப்புகளை இப்போதுதான் பார்த்தேன் . மிகவும் எங்கள் மண்மணத்துடன் உங்கள் பரிவுடன் கூடிய விளக்கம் கேட்பதற்கு மிகவும் இதமாக உள்ளது.
    இவையாவற்ரையும் நாம் இழந்து தூரப்போய்விட்டோம் . இப்போது இதைப் பார்க்கும் போது திரும்பவும் ஊரில் நிற்பது போன்ற உணர்வு.
    தங்களுடைய அழகான குடும்பம் சகல சொளபாக்கியங்களுடனும் இறைஆசியுடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் .
    நன்றி.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      மிக்க நன்றி சகோதரி இப்படியான கருத்துக்கள் தான் தொடர்ந்தும் காணொளிகள் பதிய ஊக்குவிக்கிறது ❤️❤️❤️

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 3 года назад +2

    I am getting hungry

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      we all, when we see good food :) try and let us know how it comes.

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 года назад +2

    அருமையான சோயா மீட் கறி அம்மம்மா.❤❤❤

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி மகள் . நீங்களும் செய்து பாருங்கோ

  • @Ramram-pv1pb
    @Ramram-pv1pb 3 года назад +3

    mozzarella cheese செய்முறை வீடியோ போடுங்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.

  • @thiviSiva
    @thiviSiva 3 года назад +4

    😍😍

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +1

    Super , வித்தியாசமான செய்முறையா இருக்கிறது😍❤️😋

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      ❤️❤️ இப்பிடி செய்தா சோயா சாப்பிடாதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க

  • @kasiyarramar2022
    @kasiyarramar2022 3 года назад +1

    சத்தான சுவையான பதார்த்தம் வாழ்த்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      உண்மைதான். ❤️ சுவையான குழம்பு

  • @kanagasundari6052
    @kanagasundari6052 3 года назад +2

    Fantastic

  • @sellammasell445
    @sellammasell445 3 года назад +2

    Looks yummy. Will try. Thank you.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Hope you will enjoy. try and let us know how it comes.

  • @sarathadevimahendiran7500
    @sarathadevimahendiran7500 3 года назад

    மிக்க நன்றாக இருக்கு உங்கள் சமையலுடன் கலந்த பேச்சு அடிக்கடி நீங்கள் கூறும் வார்த்தை (வாங்கோ) எனக்கு என் அப்பாமாமியின் நினைவுகளை மீட்கவைக்கின்றது.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      மிக்க நன்றி, நானும் உங்களுக்கு அப்பாமா போல தானே, ❤️❤️

  • @thersanganalingam3838
    @thersanganalingam3838 3 года назад +4

    வணக்கம் அம்மா! உங்கள் சமயல் செய்முறை பதிவுகளை நான் விரும்பி பார்பேன். நான் ஒரு விண்ணப்பதை உங்களுக்கு பகிர விரும்புகிறேன்.
    பேரிச்சம்பழம் கேக், முட்டை இல்லாமல் எப்படி செய்வது? இதை ஒரு பதிவாக்கி எமக்கு செய்து காட்டுங்கள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      நிச்சயமாக மகன். மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.

  • @mathu0777
    @mathu0777 2 года назад

    இன்று உங்கள் முறைப்படி சமைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி அம்மா. உங்களை நேரில் சந்திக்க ஆசை .

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад +1

      மிக்க நன்றி, நிச்சயாமாக வாங்கோ ❤️❤️

    • @mathu0777
      @mathu0777 2 года назад

      @@YarlSamayal நன்றி . போஞ்சி பிரட்டல் கறி சுவையாக சமைப்பது எப்படி என்று காணொளி செய்யவும் .

  • @luxmans9952
    @luxmans9952 3 года назад +4

    Going to try to Cook this on Friday and will update here ehehehe, for Patti's cooking is amazing 😍, I tried most of her cooking recipes

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      Hope you enjoy, let us know how it comes, and also send your food pic to our social media, so we can share it/❤️❤️

  • @rajinisritharan7194
    @rajinisritharan7194 3 года назад +2

    Looks yummy aunty...thanks.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Most welcome 😊 yes it is yummy. try and let us know how it comes.

  • @pashkaranpalasuntharan7253
    @pashkaranpalasuntharan7253 3 года назад +1

    Good morning sister excellent your coking thanks have a Nice day

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you very much😍. Hope you enjoyed.

  • @aravinthanarulanandan84
    @aravinthanarulanandan84 3 года назад +1

    Super tommrow i Will try

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Sure, try and let us know how it comes.

  • @indranidarren4004
    @indranidarren4004 3 года назад +2

    Nice to know another different way of cooking soya, I put them whole without powdering them while I cook the soya, May be should try this method! Thankyou! Nice background noises dog barking, birds chirping, must be so relaxing to cook happily! Great lady! 🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      thank you so much , try once like this and let us know how it comes, we believe you will love this curry

  • @sailujansiva855
    @sailujansiva855 3 года назад

    சமையல் குறிப்புகள் நன்றி 🌞

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி ❤️❤️

  • @yohinisanmuganathan3783
    @yohinisanmuganathan3783 3 года назад +2

    Looking nice 👍

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you so much :) hope you enjoyed .

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 года назад

    சூப்பர் அம்மா. எல்லாமே தரமான பதிவுகள் நன்றி அம்மா. 👌🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்க ❤️❤️

  • @deenasandrew1703
    @deenasandrew1703 Год назад

    சுப்பர் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @ganapathiraja2663
    @ganapathiraja2663 3 года назад

    சூப்பர் நானும் இது போல செய்து பார்த்தேன் நல்லாருத்துது

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி, மிச்ச உணவுகளையும் செய்து பாருங்க.

  • @sattech4998
    @sattech4998 3 года назад +1

    Super ah irrukku

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      mika nantri, seithu parunka ❤️❤️

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 3 года назад +1

    I like your soyameat curry Amma Thank you 😊

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you so much, hope you try that on home,

  • @naminathan8091
    @naminathan8091 3 года назад +1

    Very nice 👌

  • @SumathisKitchen
    @SumathisKitchen 2 года назад +1

    Very nice presentation. New recipe with soy chunks. Will definitely try. Like the way of using manchatti. Supporting your videos😊

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Thank you so much 🙂❤️❤️ try and let us know how it comes ❤️

  • @thayanithysivakumar1509
    @thayanithysivakumar1509 3 месяца назад

    super

  • @jovithamartin185
    @jovithamartin185 10 месяцев назад

    I try next time thanks

    • @YarlSamayal
      @YarlSamayal  6 месяцев назад

      ❤️ try and let us know how it comes

  • @ramaniraji5781
    @ramaniraji5781 7 месяцев назад

    All these years made the curry with that spice sashay and the taste was not good.Thanks for this amazing spice mix recipe. You are awesome👏🏼👌💐

    • @YarlSamayal
      @YarlSamayal  6 месяцев назад

      ❤️❤️ try and let us know how it comes, ❤️❤️

    • @ramaniraji5781
      @ramaniraji5781 6 месяцев назад

      @@YarlSamayal I made it and there's no leftover.😋😊👌thanks again, I'm a Jaffna born person but I couldn't stay with my grandma my mother taught little. But your voice and very clear explanations fulfilled what I missed.LONG LIFE AND GOD BLESS YOU AMMA.

  • @yathurshaulakentheran6345
    @yathurshaulakentheran6345 3 года назад +2

    Yum! 😋😋

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Seithu parunka neenkalum.. eeeee

  • @berginifrancis
    @berginifrancis 8 месяцев назад

    Good work

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 года назад +2

    Delicious dish thank you 😍😍😍👍

  • @user-dw7wk2qn4x
    @user-dw7wk2qn4x 8 месяцев назад

    Amma mothaka valli samayal men kodi kilangu mothaka valli kodi kilangu

  • @Gayathri-om7xb
    @Gayathri-om7xb 2 года назад

    I used to spoil the soyameat curry. Should try this recipe soon. Really looks yummy! Thank you so much.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Try and let us know how it comes, hope you will like the Dish ❤️

  • @thirugt7540
    @thirugt7540 3 года назад +1

    Super amma. Where did you buy your chatti - very good quality one

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you so much. there are some shops in near nallur. we bought that there.

  • @mohamednawfar8
    @mohamednawfar8 Год назад

    👍

  • @mahalingamrajalingam4885
    @mahalingamrajalingam4885 3 года назад +2

    யாழ்பாணத்து சமையலை சொல்லத்தேவை இல்லை பிரமாதம் 🙏🏽

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி ❤️❤️

  • @irmabronder
    @irmabronder 3 года назад

    Just made this soya curry. Romba nandri. Much love. xx

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Glad you liked it, try other recipies also, and send your food pictures to our social media, so we can share it also

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 5 месяцев назад

    ❤❤❤❤

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Год назад

    Thank you

  • @paulinejacmart1539
    @paulinejacmart1539 3 года назад

    NICE Yammy Receipi

  • @sothilingamkokulapalan9533
    @sothilingamkokulapalan9533 2 года назад

    its always pleasure watching your cooking skills, it would be nice to have you to be in full video while you are presenting all these amazing dishes......and i hope it will happen soon.
    you are a such a beautiful soul, thank you so much for looking after us (me).
    one question where we can buy your curry powder pls?

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      ❤️❤️ thank you so much, sure in future we will have a video like that, the curry powder we made it in the home, We already uploaded a video of how to make that. please check that.

  • @kanakathevisanthakumar1985
    @kanakathevisanthakumar1985 3 года назад

    Super super sister

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you so much sister ❤️❤️

  • @lakshyaabi5983
    @lakshyaabi5983 Год назад

    AatuKodal curry poduga amma

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад +1

      nichayamaka.. mika viraivil pathiverukirom ❤️

  • @suntharysundram8720
    @suntharysundram8720 2 года назад

    Good 👍 👍 👍

  • @deepakumari7539
    @deepakumari7539 2 года назад

    Looking yummy 😋
    Can you pls post soya prattel.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Sure 😊 Will upload soon ❤️

  • @johndevathasan5008
    @johndevathasan5008 2 года назад

    Super mammi

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      nantri makan ❤️❤️❤️

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 Год назад

    நல்ல புது மாதரியாய் இருக்கு.
    வாழ்த்துக்கள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад

      செய்து பாருங்கோ நல்லா இருக்கும் ❤️❤️

  • @kokulakumarkokulakumar6097
    @kokulakumarkokulakumar6097 Год назад

    👌❤️🌹

  • @umarathanshailajaah3082
    @umarathanshailajaah3082 2 года назад

    Enkada thool use pannelatho

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      yarlppanthu tholil koncham kooda samankal podu araikiranaankal athu than, ruclips.net/video/vaBczEHPsy0/видео.html
      neenkalum ipidi seithu payanpaduthunka. nala varum

  • @malaparthi473
    @malaparthi473 3 года назад

    மிளகாய் வற்றல் எப்படி பண்றது.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக விரைவில் எப்படி செய்வது எண்டு காணொளி பதிவேற்றுகின்றோம்.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

  • @jeyavarkulasingam3015
    @jeyavarkulasingam3015 Месяц назад

    Super 👌

  • @mithramithu7851
    @mithramithu7851 3 года назад +1

    Super amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      thank you so much, hope you like that.

  • @vivithavivi2269
    @vivithavivi2269 3 года назад

    Supper

  • @abdulmalik-ex7cy
    @abdulmalik-ex7cy Год назад

    Super amma