மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுகமான கதை பாடிய ராஜாத்தி காஞ்சனா.. ராஜாவை அஞ்ச அஞ்ச கொஞ்சிய ராணி .. கிட்டார் ரிதம் இனிக்க இசையோசை தந்த மெல்லிசை மன்னர்கள்.. சொர்க்கத்தில் நூராக முத்தம் சிந்த சிந்த அது போதாது என்று இன்னும் முத்தம் கேட்கும் கவிஞரின் வரிகள்... காட்சி சூழலுக்கு ஏற்ப உச்சம் பாடிய சுசீலா.. கவர்ச்சி அசைவுகள் தந்த கதாநாயகி..
Humming followed by voiceover - excellent pattern. Yes. Only on the plate. Many songs parts has this fate of missing in the film - editing for what reason. No one knows. Also in the record you get only first charanam. It ends after that. But is in the film.
@@sankarasubramanianjanakira7493 நீங்களும் இந்தப் பாடலை மிகவும் ரசித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது. இரண்டாவது சரணத்தில் " அவன் நூறாக முத்தங்கள் சிந்த சிந்த அவள் போதாது தாவென்று முந்த முந்த" இந்த வரிகளை சுசீலாம்மா பாடும் அழகும் காஞ்சனாவின் முக லட்சணமும்....வார்த்தைகளில் விவரிக்க முடியாத சுகம்.
@@ravivenki susila range, style singing, Msv rocking in orchesteation - always my favourite. That rhythm section and brass in the interludes with high notes of strings - msv gives throbs and goosebumps.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுகமான கதை பாடிய ராஜாத்தி காஞ்சனா.. ராஜாவை அஞ்ச அஞ்ச கொஞ்சிய ராணி .. கிட்டார் ரிதம் இனிக்க இசையோசை தந்த மெல்லிசை மன்னர்கள்.. சொர்க்கத்தில்
நூராக முத்தம் சிந்த சிந்த அது போதாது என்று இன்னும் முத்தம் கேட்கும் கவிஞரின் வரிகள்... காட்சி சூழலுக்கு ஏற்ப உச்சம் பாடிய சுசீலா.. கவர்ச்சி அசைவுகள் தந்த கதாநாயகி..
Excellent song of Director Sridhar. Best song for ever. Kanchanas dance is very good.
பாடலின் ஆரம்பத்தில் முன்பு இருந்த, சுசீலா & MSVயின் அருமையான humming எங்கே போயிற்று?
அந்த ஹம்மிங் இசைத்தட்டில் மட்டுமே வரும். படத்தில் வராது நண்பரே...
@@ravivenki நன்றி. காரணம் ஏதும் அறிவீர்களா சார்
Humming followed by voiceover - excellent pattern. Yes. Only on the plate. Many songs parts has this fate of missing in the film - editing for what reason. No one knows.
Also in the record you get only first charanam. It ends after that. But is in the film.
@@sankarasubramanianjanakira7493 நீங்களும் இந்தப் பாடலை மிகவும் ரசித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது. இரண்டாவது சரணத்தில் " அவன் நூறாக முத்தங்கள் சிந்த சிந்த அவள் போதாது தாவென்று முந்த முந்த" இந்த வரிகளை சுசீலாம்மா பாடும் அழகும் காஞ்சனாவின் முக லட்சணமும்....வார்த்தைகளில் விவரிக்க முடியாத சுகம்.
@@ravivenki susila range, style singing, Msv rocking in orchesteation - always my favourite. That rhythm section and brass in the interludes with high notes of strings - msv gives throbs and goosebumps.
Entha mathiri oru western music ine. Oruvaralum poda mudiyadhu
1:26 - after the strings - rhythm and trumpet- master class MSV❤
அருமையானப் பாடல் &ராகம் !!! 👸
It sounds like a blues international song with that homely touch.
Wow so super song
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
Msv❤❤❤❤❤
Everyone E star ⭐⭐⭐⭐⭐⭐ s special
ட ஆர் ஈஸ்வரி அம்மா பாடியிருக்க வேண்டும்
Nice 🙏
காஞ்சனா வாக மாறிய (ஶ்ரீதர் சாரால் மாற்றப்பட்ட) வசுந்தரா என்னும் AirHostess
Super song
Voice and 🎶 super 24.11.2023
Fantastic song