சென்னை போன ரெண்டே நாள்ல வீட்டுக்கு திரும்பி வந்துட்டான்
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- / @ammakaipakkuvamshorts
#ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakk. .
📕 Facebook: / ammakaipakku. .
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
Mom keep any old plastic container or box as dust bin in counter top.... After completing all the work, clear it mom.
Don't put full tomato, always some time it may be spoiled,
Please don't blame chennai you're in pallikarunai its out off chennai brother
Chennai always awesome city for chennai vasi
Yes correct, Chennai ku money sambathikiravanga ellarum, eapadidan negative ah chennaiye pathi pesuranga, villagela romba yarum irukirathu illa, ellarum Chennai ku wandutu, chennaiye nara ahdichitanga
Antha veetla chinna kitchen medai than irunthathu clean avum irunthuthu ipo periya medai iruku fulla parappi vachi irukanga konjam neat panna sollunga
Bhuvan இருந்தால் தான் பழைய video madri நல்லா இருக்கு
Caustic soda nnu hardware shop la irukkum hot water la pottu chimney filter potttu edutha oil pisukku poidum. But hand la gloves pottu use pannunka
தம்பி நீங்க சொல்றது சரிதான், இருந்தாலும் குப்பை டப்பாவை கிச்சன் மேல் வைக்க கூடாது, மேடையில் சின்ன தட்டு வைச்சு அதுல வேஸ்ட் போட்டுட்டு வேலை முடிந்ததும் மொத்தமா டப்பாவில் போட்டு விடவும், அவ்வளவு தான்
ஆவாரம் பூ நிழல் காய்ச்சல் பாக்கெட்டு சித்த மருத்துவக் கடைகளில் விற்கப்படும். ஆர்கரனிக் கடைகளில் கிடைக்கும். அதை மிக்சியில் அரைத்து அதை1ஸ்பூன் ராவாக சாப்பிடவும். 3மாதம் சாப்பிட்டால் சுகர் பாதியாக குறைஞ்சுடும். டாக்டரிடம் செக் செய்துவிட்டு மாத்திரையின் பவரை குறைத்து கொள்ள லாம்
கடையில் வாங்கி மார்சல் போட்டு சமைக்கிறதுக்கு எதுக்கு cooking vlog போடுறிங்க. எத்தனையோ பேர் சாதராண recipe இருந்தாலும் useful போடறாங்க.உங்க அம்மா வச்சு பாடா படுத்திறிங்க.
Second is thandasoru
ama bhuvan namaku etho comfortable appadithan vachikonom. sollurathunge periya parupu mathiri sollunge.
Deepan evlo kastapattu home kattiyachu mop yethuku mom ku home cleaning robot vangee kuduthurunga convenient ah erukumla.
Ramya sis videovala kaminga bro
அம்மா நீங்கள் மூன்று பேர் சேர்ந்து இருக்கும் வீடியோ சூப்பர் மா.
Good one. Deepanesh i feel yr USP is you and mother interaction in the videos like you both see eachother and natural inetraction and yr mother laugh. Avoid deepanesh y being as a camera man y come in the video
Sure ka
கண்டிப்பா போடுங்க என்ன price bu
15years back we bought this mop at 1000rupees. 15 years back price.
😮😮
Chennaila Ella supermarket irukku na vangi irukken
வீடியோ அருமை ரம்யா எப்போ வருவார்
Pls keep an open plastic bowl accumulate the food wastage then transfer to main garbage bin
Sure ka
Mop buying link kudunga .Will be useful
Amazon la dry mop nu potalea varum akka
உடம்பை ஆரோக்கியமாக வைக்க தான் உங்கள் மேல் உள்ள அக்கரையில் இது மாதிரி coating போன கடாய் உபயோகித்தால் நல்லது இல்லை என்று சொல்கிறோம்.atlast புவனேஸ் ஆவது அந்த கடாய்யை தூக்கி போட்டால் அம்மாவின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Akka kantipa next video la paruga 😅😅 ini use panna mataga
Sooper dears❤@@AmmaKaiPakkuvam
Super vlog ❤
Mom looks happy when seeing bhuvanesh. Show bhuvanesh and ramya more in this channel.
Hi amma both anna's am new subscriber for your channel...
Both Anna arrange marriage or love marriage... Therinjikanum nu aasai...
💐Enga veetla naa mattum kulambil potta meen thalai virumbi sapduven💐
Super house wind nice family
amma Ennakum rendum ambalai pillai.. en pillaigalum unge pasage mathiri kadasi varaikum en kuda anba irukanumnu enne bless pannuge. amma nenga umaile avalo pasamanavange
Kantipa erupaga ka
@@AmmaKaiPakkuvam 🥰🥰🥰
தம்பி காஸ்டிக் சோடா என்று ஒரு பவுடர் கெமிக்கல் உள்ளது அது கெமிக்கல் அது சிம்னி கிளீனிங்கு சூப்பர் ரிசல்ட் கொடுக்கும் சிம்னி ஸ்டாண்ட்டை கழற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 50 கிராம் காஸ்டிக் சோடாவை தூவி விட வேண்டும் பின் சுடு தண்ணீர் நல்ல கொதி நிலையில் அதன் மேல் ஊற்ற வேண்டும் கொஞ்சம் தள்ளி நிண்டு கையில் கிளவுஸ் அணிந்து ஊற்ற வேண்டும் அதில் நுரை வடிவில் பொங்கி வரும் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து கழுவினால் அப்படி புதுசு போல மாறும் ட்ரை பண்ணி பாருங்க வாழ்க வளமுடன்
சூப்பர் ரிசல்ட் கொடுக்கும்
Kantipa try pannurom akka 🥰🥰
Fish fry ku ...JP meen varuval masala thaan rompa nalla irukum brother.....try pannunga
Kantipa akka
Bhuvan from window 😂mummy ❤❤❤❤
Sister kudumbatha eppadi adjust panni kondu ponomnu ungakitta kathukanum super ❤
Amma health video podunga , apo tha neega healthy aa sapduvinga ,health is first
Dont eat so much carbohydrates. mom will have a problem with diabetis soon
While eating pls don’t broom the floor. Get a dining table and ask aunty to sit and eat in the chair. Your hall is so beautiful. Pls do some good interiors.
Sure ka kantipa ka
உங்களை பார்க்க எங்க அம்மா மாதிரி இருக்கீங்க வேளையும் எங்க அம்மா மாதிரி செய்கின்றங்க
Bhuvan is the best kid ❤Ramya too❤
Unga Monu perayum pakumbothu palaya vidyos niyabagam varuthu❤🎉❤🎉❤🎉❤ super suor superrrrrrttt❤🎉❤🎉❤🎉❤
😇😅😅adikadi podurom ka
Super son
Nellika உருகாய் செய்து கொண்டார்
Ramya akka is pregnant so not come in video akka confirm boy baby tha😊😊😊 u face is different 😊
Earthmusk use pañni clean pannunga nan athan use panren chimneykku
Your first son is looking nice and handsome
Amma ippa than happy aha irukanga
AMMA, DEEPANESH & BHUVANESH IRUKRA VIDEO SUPER -O- SUPER🎉🎉🎉🎉🎉🎉பழைய வீட்ல இருந்து எடுக்கிற வீடியோ மாதிரி இருக்கு 🎉🎉🎉
Ss Absolute
Yes
Cif use pannunga bro chimney clean panna easya irukum
Deepen Thambi please keep the dustbin somewhere else
Hiyo. Hiyo😂😂❤❤❤😊😅semma fun&romba happy BHUVAN, DHEEPAN&AKKA🎉🎉🎉🤗☕☕☕☕☕
Todays video pazhaya veetla edutha videos mathiri supera irundathu😊
Its5all bcoz of bhuvan anna
Bhuvan anna Chennai velacheryla enka irunkinga en paiyan unkala pakkanum innu kekkiren please
அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து இருந்தால்தான் வீடியோ பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
Super sister .phuvan.and Deepn.pillainga kuda vlog potty super irukku Vazhga Valamudan. ❤😊God bless you 🙏 family members.
Mob price yenna pa.yeppadi order pananum
இந்த மாப்புடைய விலை ரூ.800/-
நாலு வருஷம் முன்னாடி, இப்ப என்ன விலைன்னு தெரியலை.
நான் இதுதான் உபயோகம் செய்கிறேன்.
துடைக்கும் சலிப்பே தெரியாது எளிதாக இருக்கும்.
IPO 700₹ ka
பிளாஸ்டிக் கவர் மாட்டிக்கோங்க குப்பையை போட்டு கூடையில போடுங்க
🎤 mic dedail,r link bro
Ramya kanom bro
Ramya pregnant nu alla nenaikaranga soo clearity kudutu irunga
Super ma good thoughts Amma unkaluku stress illa athuvapofhum
Keep small waste plastic boxes as dustbin and keep it near sink it looks nice
Sure ka
அம்மா மீன் குழம்பு ஆப் பண்ணுங்க வெந்திருச்சு வந்திருச்சு
😅😅
Same pinch sis, enkum indha movies dhan podikum
Is Bhuvanesh Amma’s chellam?
Amma looks so happy than usual 😊
Palaya veetla podra videos mari feel aguthu inthe video full video paathuten time ponathe therila
வீடியோ சூப்பர் 🎉
Mop review video potunga bro
எனக்கு மீன் தல ரொம்ப பிடிக்கும்
Dustbin சின்னதாக வாங்கி வைத்துக் கொள்ளளுங்கள்
Oru time please prank video poduka 😢😢
Happy family ❤bonding
Thanks ka😇😇
Amma neenga romba etharthama irukinga
I am.keeping one small box
Zink kitta oru chinna box vachikonga athula eduthupottutu pathiram kaluvittu duspin la eduthu pottukonga
காஸ்டிக் சோடா போட்டு ஊற வச்சு பளிச்சுன்னு வந்துரும்
Kantipa try pannurom ka
Bbuvan anna vanthaley orey siriputha ammaku
🥰🥰🥰yes ka
இந்த mopstick சூப்பர் ah irukum🎉🎉
Mob detailed podunga Dheeban superb
Indha kelaviya pathale erichal aguthu sutham na enane theriyathu ithuku kanja pudichadhu
Pavamnga apdi solladeenga..innocent nga
Correct ma
Small dustbin vangi vechikonga amma sink Kitta.
Hi,deepanesh anna mop detail share panunga
Sure ka next video la Potturalam ka
Robo cleaner vaangi kodunga ammaku
மாப் பற்றி full video போடுங்க
Ramya
Brother counter top ku seprate dustbin small size irukku andha vangi kudunga after finish all work transfer panitu clean vechukalam
Mop stick detial சொல்லுக Thambi
Congratulations Ramya
🥰🥰
Mop detailed video venum and include mop purchace link.
Super semma am
புவன் தம்பியை பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷம தம்பி நீங்களாவது சொல்லுங்க ரம்யா கண்ணு மாசமா இருக்குதா? எங்க ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன்.
Nantry akka 🥰🥰🥰
ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார்கள் என்பதற்காகவே பொதுவெளியில் ஏன் இவ்வளவு வன்மத்தை காட்டுகிறீர்கள்?! ஒரு குடும்பத்திற்கென உள்ள தனிப்பட்ட விஷயங்களை பல்லாயிரம் பேர் பார்க்கும் சேனலில் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை.யாரோ முகமறியாதவர்கள் மேல் ஏன் இவ்வளவு வன்மத்தை காட்டி பொங்குறீங்க?! உங்கள் பதிவுகளை நீங்களே ஒரு நிமிடம் படித்துப் பார்த்து சிந்தித்து பார்த்தால் உங்களுக்கே கேவலமாகவும் வெட்கமாகவும் இருக்கும் ( மனசாட்சி என்று ஒன்று இருந்தால்) குடும்பத்தினரை கண்டபடி விமர்சித்து குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதால் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது??!! ஒரு குடும்பத்தைப் பிரிப்பது மாபாதகச் செயல்.திருந்துங்கப்பா.
Correct
Taste Panduranga kand was pannunga😢
❤❤❤
Mop pathi kattayam podunga yenakku vaenum bro
Periya pillai paarthavudan ore punnagai ammavirku😊
Yes thurama irundha dan pasam ahdigama kattuvanga, ahrugil irundha ahrumai theriyadu
Thurama irundha dan pasam ahdigama irukum, ahrugil irundha ahrumai theriyadu
Akka vanakkan Ungale eru Mahangalun Gold God bless you Akka Marunahalhalum Sooper ❤❤❤Hot paks beautiful Neengal Naalvarum sernthu Anma Ppaavai paartthukjanum Ennum Soopar Unga life LONG Romba Naal eruppeenga vaalha valamudan❤❤❤❤🎉🎉🎉🎉
Very nice 👍
Good sons
Thank ka😍😍
Put cover inside the dustbin and dispose the trash ,rather then putting it directly.
Super 👍
Dustbin kitchen la vaikakuduthu ...
Bhuvan anna plz take care amma.. intha pasam eppavame ippadye irukaddum.. ammakaluku muttha pilla mela oru tani pasaam than😅