பல்லவி இல்லை இல்லை இல்லை அம்மா இத்தனை பேர் சொல்வதெல்லாம் அத்தனையும் பொய்யே (இல்லை) (ஓம்) அனுபல்லவி தொல்லை இவ்வழக்குச் சொன்னார் இன்னவர்கள் யாரும் துணிவாகப் பொய்யைச் சொன்னார் ஆனாலும் கேளும் அல்லை நின்ற தோழர்களைக் கேட்டுப் பாரும்- கேட்டு ஆனா பின்னர் தண்டனைகள் வேனவரைத் தாரும் (இல்லை) சரணம் 1 நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணம் ஆகுதேன்றார் - அந்த நங்கையர் பேருண் கூட்டத்தில் சொல்லி நின்றார் மாலையிட்டவன் போல் வாயில் முத்தம் இட்டேன் என்றார் அந்த வழக்கும் அறிவேனோ அம்மா வார்த்தையை நம்பாதே சும்மா (இல்லை) சரணம் 2 விருந்தினர் வாயில் பூச வெண்ணை காணுமா வெண்ணை பூசும் வரை அவர் தூங்க வேணுமா மருந்துக்கும் பைகளில் நெய்யும் வடியுமா - இந்த வார்த்தையினைக் கேட்டு நீயும் நம்பலாகுமா - (இல்லை சரணம் 3 தண்ணில்லாம் மறந்த அந்த பெண்ணைக் கேளும், ஏதோ தயவால் கொணர்ந்து விட்டேன் அந்த நாளும் இன்றிதை மறந்து இங்கே வந்து சொன்னாலும் என் அந்த பெண்ணைக் கூட்டி வரக் காணும் அதைக் கேளும் (இல்லை) சரணம் 4 பிள்ளை கில்லி விட்டேன் என்று சொன்னார் பொய்யை வேணுமென்றால் நன்றாய்ப் பாரு எந்தன் கையை உள்ள நகம் ஒன்று கூடக் கையில் இல்லை உண்மை என்று நம்பிநாளோ ஒன்றும் இல்லை அம்மா (இல்லை) சரணம் 5 ஆறும் இலா நேரம் பார்த்து இன்னவரின் வீட்டு அம்மே அம்மே என்று கத்தும் குரல் கேட்டு அந்தக் காரிலம் கன்று ஓட்டத் தவிப்பதைப் பார்த்து கற்றுக் கொடுத்தேனம்மா கதையை நம்பாதே சும்மா (இல்லை) சரணம் 6 வாயில் வெண்ணை வைத்திருந்தாள் பேச வருமா அந்த வழக்கும் மெய்யாய் இருந்தால் கோபம் வருமா தாயான உன்னிடம் வந்து சொல்ல வேணுமா தவம் செய்தும் இவருக்குப் பெண் இல்லை போதுமா (இல்லை) சரணம் 7 ஆடின பந்தை ஒழித்து அல்லல் செய்தார் அறியேனே என்று சத்தியம் செய்தார் தேடின பந்துக்கு சரி வெண்ணை தாரும் என்றேன் - அதைத் திருட்டுத்தனம் என்று சொல்லி கருத்தை மறைத்தாரே தள்ளி (இல்லை) சரணம் 8 அத்தை வீட்டு வழி கேட்டேன் அத்தனையும் மெய்தான் ஆத்தங்கரை வழி கேட்டேன் அத்தனையும் மெய்தான் நிலா முற்றத்துக்கு வழி கேட்டேன் அம்மா ஆனால் இவள் முத்தத்துக்கு என்று சொன்னால் சித்தத்துக்குள் என்னதானோ - (இல்லை)
உயர் திரு .வரகூர் நாராயணன் அவர்களுக்கு தங்களின் இனிய சேவைக்கு மிக்க நன்றி மேலும் விடீயோக்களை காண கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்யவும் ruclips.net/user/AmuthamMusic ruclips.net/user/AmuthamMusicVideos
The original compositions of these are from Oottukkadu Venkata Kavi’s “Bhagavatam” opera which includes the world famous Taye Yashoda (Todi) and Illai illai illai amma (Mohanam). Lyrics at www.venkatakavi.org
பல்லவி
இல்லை இல்லை இல்லை அம்மா இத்தனை பேர் சொல்வதெல்லாம் அத்தனையும் பொய்யே (இல்லை)
(ஓம்)
அனுபல்லவி
தொல்லை இவ்வழக்குச் சொன்னார் இன்னவர்கள் யாரும் துணிவாகப் பொய்யைச் சொன்னார் ஆனாலும் கேளும்
அல்லை நின்ற தோழர்களைக் கேட்டுப் பாரும்- கேட்டு ஆனா பின்னர் தண்டனைகள் வேனவரைத் தாரும் (இல்லை)
சரணம் 1
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணம் ஆகுதேன்றார் - அந்த நங்கையர் பேருண் கூட்டத்தில் சொல்லி நின்றார் மாலையிட்டவன் போல் வாயில் முத்தம் இட்டேன் என்றார் அந்த வழக்கும் அறிவேனோ அம்மா வார்த்தையை நம்பாதே சும்மா (இல்லை)
சரணம் 2
விருந்தினர் வாயில் பூச வெண்ணை காணுமா வெண்ணை பூசும் வரை அவர் தூங்க வேணுமா மருந்துக்கும் பைகளில் நெய்யும் வடியுமா - இந்த வார்த்தையினைக் கேட்டு நீயும் நம்பலாகுமா - (இல்லை
சரணம் 3
தண்ணில்லாம் மறந்த அந்த பெண்ணைக் கேளும், ஏதோ தயவால் கொணர்ந்து விட்டேன் அந்த நாளும் இன்றிதை மறந்து இங்கே வந்து சொன்னாலும் என் அந்த பெண்ணைக் கூட்டி வரக் காணும் அதைக் கேளும் (இல்லை)
சரணம் 4
பிள்ளை கில்லி விட்டேன் என்று சொன்னார் பொய்யை வேணுமென்றால் நன்றாய்ப் பாரு எந்தன் கையை உள்ள நகம் ஒன்று கூடக் கையில் இல்லை உண்மை என்று நம்பிநாளோ ஒன்றும் இல்லை அம்மா (இல்லை)
சரணம் 5
ஆறும் இலா நேரம் பார்த்து இன்னவரின் வீட்டு அம்மே அம்மே என்று கத்தும் குரல் கேட்டு அந்தக் காரிலம் கன்று ஓட்டத் தவிப்பதைப் பார்த்து கற்றுக் கொடுத்தேனம்மா கதையை நம்பாதே சும்மா (இல்லை)
சரணம் 6
வாயில் வெண்ணை வைத்திருந்தாள் பேச வருமா அந்த வழக்கும் மெய்யாய் இருந்தால் கோபம் வருமா தாயான உன்னிடம் வந்து சொல்ல வேணுமா தவம் செய்தும் இவருக்குப் பெண் இல்லை போதுமா (இல்லை)
சரணம் 7
ஆடின பந்தை ஒழித்து அல்லல் செய்தார் அறியேனே என்று சத்தியம் செய்தார் தேடின பந்துக்கு சரி வெண்ணை தாரும் என்றேன் - அதைத் திருட்டுத்தனம் என்று சொல்லி கருத்தை மறைத்தாரே தள்ளி (இல்லை)
சரணம் 8
அத்தை வீட்டு வழி கேட்டேன் அத்தனையும் மெய்தான் ஆத்தங்கரை வழி கேட்டேன் அத்தனையும் மெய்தான் நிலா முற்றத்துக்கு வழி கேட்டேன் அம்மா ஆனால் இவள் முத்தத்துக்கு என்று சொன்னால் சித்தத்துக்குள் என்னதானோ - (இல்லை)
உயர் திரு .வரகூர் நாராயணன் அவர்களுக்கு
தங்களின் இனிய சேவைக்கு மிக்க நன்றி
மேலும் விடீயோக்களை காண கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்யவும்
ruclips.net/user/AmuthamMusic
ruclips.net/user/AmuthamMusicVideos
Varagooran Narayanan 11
9
கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஓம் நமோ நாராயணாய நமஃ
🌹🙏🙏🙏🌹
ನಿಮಗೆ ವಂದನೆಗಳು.
Ha ha ha.... என்ன அட்டகாசமான பாடல்... கண்ணனின் திருவிளையாடல் நேரில் பார்க்கும் உணர்வு 🙏
🙏Om Sri Gurubyo Namaha 🙏
Guruji.swamiharidossgiri
Kangandathivam.mahan.
ALL..CONDREY.DIViNE
BAKHISWAGARAM
ഹരേ കൃഷണാ....
Yenna thavm seithanaio yashodha lyric very much relevant.
super Radhekrishna
International.best..upanyasagar.nam.guruji.tamilnatin
Bokigesam.nam.swami
Don't.miss.guriji
One of Swamy Haridos Giri's energetic bajans
🎉
ஆஹா என்ன அமிர்தம் 👌👌🙏🙏🙏🙏👏👏
The best Lawyer Krishna is, beautifully composed and sung by Swamiji in Bhajan style. Listening to Krishna leelas can make dull soul, re-energise
Jai sadhguru
Radhe Krishna
🙏🙏🙏
Great programme guruji 🙏🙏🙏
om Sathguru Haridoss giri swami saranam
Jai sadhguru
Radhe Krishna.ay I know who's the lyricist. Tkq. God bless 🌎
PRANAMS TO THE LEGENDARY SINGER, AND PIONEER FOR POPULARISING BHAJANS
Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
ruclips.net/user/AmuthamMusic
ruclips.net/user/AmuthamMusicVideos
Radhe Krishna ✌
Jai sadhguru
Super
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
super
The original compositions of these are from Oottukkadu Venkata Kavi’s “Bhagavatam” opera which includes the world famous Taye Yashoda (Todi) and Illai illai illai amma (Mohanam). Lyrics at www.venkatakavi.org
Jai sadhguru
Mendum.brainthu.varungal
Swamiji.worryedanourfans
Very interesting 😅😂
V nice song you can visualize krishna's childhood pranks
ನನಗೆ ಕನ್ನಡ.ತೆಲಗು ಮಾತ್ರ ಬರುತ್ತೆ. ಸಾರ್.