Unnai Sirushtithavar. உன்னை சிருஷ்டித்தவர்.(cover) புது சிருஷ்டியின் கீதங்கள். New creation songs.

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 7

  • @VINOTHKUMAR-dg5df
    @VINOTHKUMAR-dg5df Год назад +5

    கர்த்தரைத் தொழுதுக்கொள்ளுகிறவர்களுக்கு ஏற்ற நல்ல பாடல் ஆமென்

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 Год назад +3

    எல்லாம் வல்ல இறைவனுக்கும் ஆண்டவர் இயேசு விக்கும் மகிமை உண்டாவதாக

  • @julietpushparaj9673
    @julietpushparaj9673 Год назад +2

    Glory to God Wonderful Song 🙏👌👍💐💐💐💐

  • @josephmariadas
    @josephmariadas Год назад +1

    Amen tq. Joseph mariadas Penang Malaysia

  • @sulochanasulo6208
    @sulochanasulo6208 Год назад +2

    Super song thank God God bless you sulochana Trichy

  • @princewilliams1874
    @princewilliams1874 Год назад +2

    உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ
    உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ -(2)
    கலங்கிடும் மாந்தரே கண்ணீரைத் துடைத்திடு -(2)
    கவலையை விட்டு விட்டு வா
    இயேசுவைப் பின்பற்ற வா -(2)
    -உன்னை சிருஷ்டித்தவர்
    (1)
    பாவத்திலிருந்து ஜெயம் தருவார்
    ஆவிப் பொழிந்து அணைத்திடுவார் -(2)
    அன்பே அவரின் வழியாகும்
    இருளைப் போக்கும் ஒளியாகும் -(2)
    -கலங்கிடும் மாந்தரே
    (2)
    அதிசயக் கல்வாரி சிலுவையிலே
    சாபமாம் வியாதியை சுமந்து விட்டார் -(2)
    தழும்புகளால் நீயும் குணமாவாய்
    தயவினால் வாழ்வில் சுகம் பெறுவாய் -(2)
    -கலங்கிடும் மாந்தரே
    (3)
    சிலுவை சுமந்தது உனக்காக
    சிந்திய இரத்தம் உனக்காக -(2)
    ஜீவனைக் கொடுத்ததும் உனக்காக
    அத்தனையும் அது நமக்காக -(2)
    -கலங்கிடும் மாந்தரே
    நம்மை சிருஷ்டித்தவர் நம்மை மறப்பதில்லை
    நம்மை உண்டாக்கினவர் நம்மை விடுவதில்லை -(2)

  • @sasijayanthiv288
    @sasijayanthiv288 Год назад +2

    Thank you brother