CBSE - வகுப்பு VIII - தமிழ் - வேற்றுமை (பகுதி - 1)

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024
  • CBSE - எட்டம் வாகுப்பு - தமிழ் - இலக்கனம் - வேற்றுமை - பகுதி 1

Комментарии • 54

  • @soosaiappucruz5284
    @soosaiappucruz5284 2 года назад +12

    எனக்கு 55 வயது ஆகியும் இப்படிப்பட்ட அடிப்படை இலக்கணம் தெரியாதபடியால் தமிழாகிய என் தாய்மொழியில் உள்ளதைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்படுகிறேன். இதைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறேன் இனியாவது சிறிது இலக்கண வெளிச்சம் கிடைக்கும் என் நம்புகிறேன்....... நன்றி அம்மா.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 года назад +5

    அழகான எளிய முறையில் தமிழ் இலக்கணம் நன்றி அம்மா

  • @crazyboys8906
    @crazyboys8906 2 года назад +9

    Super mam❣️❣️ very useful in last moment for my 10th board exams.🙏🙏 With this I scored 98 marks in tamil😍😍

  • @Jeyaramanmahalingam
    @Jeyaramanmahalingam Год назад +1

    Super Mam XM point off view laa irukku so Super Extraordinary Mam tq u Mam.....👍👍👍👌👌👌✌️✌️✌️✌️✌️✌️✌️🎉🎉🎉🎊🎊🎊🎊

  • @siddharththiruvalam2156
    @siddharththiruvalam2156 6 месяцев назад

    அருமையான விளக்கத்துடன் வேற்றுமை உருபு இலக்கணத்தை கற்று தந்த தங்களுக்கு மிக்க நன்றி

  • @ShakthiBala-i9d
    @ShakthiBala-i9d Месяц назад

    Thankyou soo much mam . May God bless you always and be happy 😊

  • @aaxrani2402
    @aaxrani2402 2 года назад +3

    அம்மா,மிகச்சிறப்புற இலக்கணம் கற்பித்தீர்கள்.நன்றி.

  • @ponmahendran5193
    @ponmahendran5193 2 года назад +1

    Nice teaching mam and your hand writing very beautiful mam👌

  • @blackbearedtamil9585
    @blackbearedtamil9585 3 года назад +4

    நன்றி தமிழ் அம்மா 🙏🙏🙏

  • @thanmayaam.j3331
    @thanmayaam.j3331 2 года назад +4

    Thanks akka
    Neenga normal a pesana innum nala irrukum
    But any way
    Thanks a lot akka
    Helped me a lot

  • @rahmathnishas8271
    @rahmathnishas8271 12 дней назад +1

    மி௧சிறப்பு💐

  • @jerrysounds4429
    @jerrysounds4429 3 года назад +6

    Mam this is useful for my exam learning

  • @mummydummy805
    @mummydummy805 3 года назад +4

    Thank you teaching them class mam

  • @sezhiyannandhini9743
    @sezhiyannandhini9743 2 года назад +5

    Thank you for the vivid explanation ma'am!

  • @balasubramanian150
    @balasubramanian150 Год назад

    வாழ்க

  • @vijayalakshmiv8232
    @vijayalakshmiv8232 2 года назад

    Vedio super madam nalla puriyara mdhri nadathuninga 🙏

  • @Padmaja_678
    @Padmaja_678 Год назад

    wonderful mam,lots of clarity

  • @rmadhu78
    @rmadhu78 2 года назад +3

    We learned a lot in grammar.Thanks for uploading the video.

  • @jothimanijothimani8398
    @jothimanijothimani8398 Год назад

    Excellent akka

  • @Chandarakala-gj5iq
    @Chandarakala-gj5iq 6 месяцев назад +1

    Thank you amma

  • @Sugunasanjai
    @Sugunasanjai 3 года назад +1

    Very clever explanation.super ma'am.👍👌👌👏👏

  • @ManiKandan-xt7xn
    @ManiKandan-xt7xn Год назад

    Super mam thank you

  • @kathir7248
    @kathir7248 2 года назад +13

    வீடியோ சூப்பர் மேடம். ஆனால் எழுதுவதை edit செய்திருக்கலாம்

  • @kuttiku-iq5km
    @kuttiku-iq5km Год назад

    mam your handwriting is so nice❤

  • @Mahitoomyluv
    @Mahitoomyluv 2 года назад

    Thank you mam sooo helpful wish you was our Tamil teacher :)

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 2 года назад

    அருமையான தகவல்கள் சகோதரி

  • @AliHasan-bx8hn
    @AliHasan-bx8hn Год назад

    Thank u so much mam
    This is very useful lesson .

  • @நிமிர்ந்துநில்-ற9ர

    செயப்படுப் பொருள் வேற்றுமை...

  • @kanishkasubashri7437
    @kanishkasubashri7437 2 года назад +1

    Excellent madam!!!🙏🙏🙏

  • @bsaravanan9333
    @bsaravanan9333 2 года назад

    Arumai Mam..pl send more videos..

  • @keerthipadmanaban
    @keerthipadmanaban 2 года назад

    Super teaching

  • @paramesvarampillaivallipur9243
    @paramesvarampillaivallipur9243 2 года назад +1

    எழுதாது பாடம் படிப்பது காற்று வெளியில் கற்பது போன்றது இதுவே கற்பித்தல் முறைமை

  • @palanisamyramasamy5356
    @palanisamyramasamy5356 2 года назад

    மிக சிறப்பு

  • @anusuyasilambarasan4478
    @anusuyasilambarasan4478 2 года назад

    விளக்கம் நன்று

  • @pandiarajapandiaraja4995
    @pandiarajapandiaraja4995 Год назад

    👌🙏🙏🙏

  • @vellaiyanvelautham5552
    @vellaiyanvelautham5552 2 года назад +1

    Super teacher

  • @dharunadithya3149
    @dharunadithya3149 3 года назад +2

    Thanks mam o am from RKR

  • @rajeesariyas3304
    @rajeesariyas3304 Год назад

    Thanks

  • @rajpriyaramalingam4949
    @rajpriyaramalingam4949 2 года назад

    Clear explanation

  • @SuryaSurya-kd7rf
    @SuryaSurya-kd7rf 2 года назад

    Thanks a lot ma

  • @kalimuthus291
    @kalimuthus291 2 года назад

    Super 👍

  • @logalakshmi1626
    @logalakshmi1626 2 года назад

    Yes

  • @RajaguruDC
    @RajaguruDC 2 года назад

    பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்

  • @anbarasis1876
    @anbarasis1876 2 года назад

    Super

  • @maheswaris3525
    @maheswaris3525 2 года назад +2

    ஏவுதல் கருத்தா இயற்றுதல் கருத்தா விளக்கம் தெளிவு இல்லை

  • @rajpriyaramalingam4949
    @rajpriyaramalingam4949 2 года назад

    Thank you mam

  • @dhanushkraja6935
    @dhanushkraja6935 2 года назад +3

    மூன்றாம் வேற்றுமை la ஒடு,ஓடு sollala mam

    • @EvilDark25
      @EvilDark25 2 года назад

      Udan nigalchi porul um sollala mam

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 2 года назад

    இதன் தொடர்ச்சி வீடியோ எங்கே

  • @gurusamy5432
    @gurusamy5432 Год назад

    தொகாநிலை தொடர் பற்றி போடுங்க

  • @kavithas8134
    @kavithas8134 2 года назад

    Nskku

  • @maheshwatan1938
    @maheshwatan1938 2 года назад +1

    Ff

  • @mhdazweer5414
    @mhdazweer5414 6 месяцев назад

    Very bad teaching

  • @ponmahendran5193
    @ponmahendran5193 2 года назад +1

    Thank you mam