தூதுவளை இலை காய் பூ எல்லாவற்றையும் சேர்த்து செய்த மழைக்காலத்திற்கு ஏற்ற மூலிகை குழம்பு அருமை ஆனந்தி..👌🍒🌿.. கஷ்டப்பட்டு பறித்து ஒரு நல்ல சமையல்.. அதன் மருத்துவ குணங்களும் (ஏராளம்)விளக்கம் அருமை..(அம்மா இன்று அதிகம் பேசவில்லை 🤔 )குழந்தைகள் விரும்பி சாப்பிட்டது அருமையிலும் அருமை.. குட்டி தம்பிகளா யாராவது ஏதாவது பாட்டு பாடுங்கள் 2 வரியாவது .. இல்லை என்றால் ஆனந்தி சகோதரி நீங்கள் ஏதாவது பாடல் பாடிக்கொண்டே சமைக்கலாம்.. தூதுவளை இலை தொண்டைக்கு இதமானது என்று ஒரு பாடல் கூட உண்டு.. தாராளமாக கிடைக்கும் நீங்கள் இந்த மூலிகை சமையல் அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள் ..மிக்க நன்றி 🙏🌿👌🍒👌🌺👌🌿🤗🙏
Sundakai, Turkey beans in English. It has many, many health benefits. Very good for heart and also eradicates harmful uric acid from the body. I cook it with dhall. Thanks for sharing your recipe. Shall try cooking your way one of these days.
We soak the thuthuvalaikkai in the curd , sun dry it like more milakai. Fry in oil and use it. Nowadays not available. I felt jealous. seeing this.Kulambu new to me.
தூதுவளை குழம்பு வத்தல் குழம்பை விட சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன் காரணம் இது மூலிகை வகையை சேர்ந்தது ஆகவே மனமாகவும் ருசியாகவும் இருக்கும் கிராமத்து சமையல் சும்மா அசத்துறீங்க பிராமாதம் .
தூதுவளை இலை காய் பூ எல்லாவற்றையும் சேர்த்து செய்த மழைக்காலத்திற்கு ஏற்ற மூலிகை குழம்பு அருமை ஆனந்தி..👌🍒🌿..
கஷ்டப்பட்டு பறித்து ஒரு நல்ல சமையல்.. அதன் மருத்துவ குணங்களும் (ஏராளம்)விளக்கம் அருமை..(அம்மா இன்று அதிகம் பேசவில்லை 🤔 )குழந்தைகள் விரும்பி சாப்பிட்டது அருமையிலும் அருமை..
குட்டி தம்பிகளா யாராவது ஏதாவது பாட்டு பாடுங்கள் 2 வரியாவது ..
இல்லை என்றால் ஆனந்தி சகோதரி நீங்கள் ஏதாவது பாடல் பாடிக்கொண்டே சமைக்கலாம்..
தூதுவளை இலை தொண்டைக்கு இதமானது என்று ஒரு பாடல் கூட உண்டு..
தாராளமாக கிடைக்கும் நீங்கள் இந்த மூலிகை சமையல் அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள் ..மிக்க நன்றி 🙏🌿👌🍒👌🌺👌🌿🤗🙏
அனைவரும் கனமழைக்கு எச்சரிக்கையாக இருங்கள் ஆனந்தி..
அருமை ஈஸ்வரி அக்கா🙏💐💐🙏🏼🙏🏼
Super very useful video thank
Hari pesura thamizh evalo inimai ya iruku...theliva pesura...so.cute
Healthy recipe... Cold and cough ku iyarkai kodutha oru marundhu
Healthy recipe super akka . புதுசு புதுசா நிறைய குழம்பு வச்சு அசத்துறீங்க உங்கள இப்படி தான் முடியும் அற்புதம் அக்கா sema sema
அருமை இதே போல் நிறைய மருத்துவ குணமுள்ள சமையல் குரிப்புகளை எதிர் பார்க்கின்றோம்
🙏💐🙏🏼❤️💕💕
What a blessed family..lot of positive energy...
Akka arumai......
Hari voice super
சூப்பர் அக்கா. நான் உங்க புது supscraibar.உங்க வீடியோ நிறைய பார்த்தேன் அருமை அக்கா.first like. and first comment.
🙏🏼💐🙏🙏❤️
Super.😀😀😀😀
Hari voice so cute . super da thanga kutti😍😍
Super akka kidsku romba thevai, entha sesson ku kandipa entha kulmbu thevai akka thank you so much akka, fully medicine klumbu akka😋😋
So cute Hari kutty
Hari un voice semmaya irruku thambi. Stay safe and stay home sisy
Akka very nice. U are making very different receipes
Ananthi Akka unga samaiyal always vera level
Today nan panuney SEMA tasty ma thanks ma
ஹரி குட்டி வாழ்க வளமுடன்
Akka super
Hari song sema Vera level nice anandhi akka
Aama Akka.. Poovu paatha kunguma poovu maariye iruku.. Anandhi Akka.. Ivlo mullula eppadi sattu sattunu edukureenga 😍👌
Super healthy recipe sister
Enge veedala irukku ana naange sapdathe ila oru time naaan senji pakka poran thanks
Supper
Enga oorla athikam iruku thuthuvalai
Super akka 👌
Kids are too good
Akka supper akka 👍👌👌👌👌👌👌👌🙂
Nice to watch as always....
Harry
Chellam super
தூதுவளை அருமருந்து
சளி இருமல் உடல் வலி நுரையீரலை சுத்தப்படுத்தும் குரல் வலிமைப்படுத்தும் தூதுவளைப் பூ ஆண்மை அதிகரிக்கும்
🙏🏼💕💕❤️
@@mycountryfoods anty super sama irukia
@@mycountryfoods anty sama taste
Tq akka for ur herbel dish ...
Super akka😍😍😍😍😍😍🤩🤩🤩🤩😘😘😘
ஆனந்தி அக்கா துதூவளை குழம்பு அருமை தம்பி ஹரி குரல் இனிமை வாழ்த்துக்கள் தம்பி
Uokjh
Hari super
Sambol with thuthuvalai leaves very good for flu
Kulambu super
Sundakai, Turkey beans in English. It has many, many health benefits. Very good for heart and also eradicates harmful uric acid from the body. I cook it with dhall. Thanks for sharing your recipe. Shall try cooking your way one of these days.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super akka enga veetla thuthuvala iruku I will try ka
Kalai Vanakam Ananthi Tutuvalai Kuzhambu Super pa 👌😋😍 Selvee 🇲🇾
Super.
Supper and awesome 👍😊😁😀
Super 👌 sister 💙
Danuku ritaku danuku ritaku dangi dangi dum😅😘choo cute n sweet
Super ka
Nice recipe 🍛
Ungalai enakku romba pudikkum akka🤩🤩😊😊😍
Akka I like your video my from srilanka
🙏🙏🏼💐💐💐
Hari was talking very cute
Supper kids
super
Super video 👍
Akka semma akka
Hari supperda
We soak the thuthuvalaikkai in the curd , sun dry it like more milakai. Fry in oil and use it. Nowadays not available. I felt jealous. seeing this.Kulambu new to me.
Very nice
nice
அருமை ✌️✌️ எல்லாம் அருமையாக பண்றிங்க 😇😇 மூலிகை குழம்பு சூப்பர் 🤗 🤗 ஹரி செல்லம் நல்ல பேசுறிங்க 😀😀 பெரியம்மாக்கு போட்டியா வர போறேன் 😆😆 ஷிவானி பாப்பா எங்க? 🤔
வீட்டில் அக்கா
நன்றி அனந்தி
அக்கா நீங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடும்பொழுது நல்ல தட்டு நல்ல இடத்தில் அமர்ந்து சாப்பிடவும் பார்க்க நன்றாகஇருக்கும்
அக்கா மிக அருமை நான் தஞ்சாவூர் நீங்க எந்த ஊர்
மன்னார்குடி
Hari superkutty
Great..
Hai Hari challam. Coldukana super kulambu sis.
Hari song vara level. hari one more that full song sing da in next video.
Super akka
Arogyamana satthana kulambu.. nandri🙏 hari thaan ippo videos lo ellam hero😍😍😍super a pesaran paaduran..samathu 👍
💐💕🙏🏼🙏🏼🙏
Cute❤️hari🎉💓
போருக்கு போகிற மாதிரி போரிங்கள் ஆனந்தி
Super akka.unga vedio ennum vararalanu pathukittea erunthean akka.
🙏🏼💐💐🙏🙏🙏
Hari song semma full song patu da tambi
Kulampu kasakkatha akka nice akka
கசக்கும்
Hi akka kolabu thulu eppadi seivadu video anupungu
நிச்சயமாக
நா உங்கள் வீடியோவிற்கு காலை 11.am இருந்து காத்துயிருந்தேன் சகோதரி அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி
🙏🙏💐💐🙏🏼❤️❤️
Thuvalai enga vetula iruku one day try panni pathutu solran akka
Nice⭐⭐⭐⭐⭐⭐
cute😍 hari kutty love from Paris 😁❤️🗼
தூதுவளை குழம்பு வத்தல் குழம்பை விட சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன் காரணம்
இது மூலிகை வகையை சேர்ந்தது
ஆகவே மனமாகவும் ருசியாகவும்
இருக்கும் கிராமத்து சமையல் சும்மா அசத்துறீங்க பிராமாதம் .
🙏💐💐🙏🏼🙏🏼🙏🏼
Super
Mm Vera leval semma
Hi anandhi sister thulnu selling irukingale athu verum chilli powter illa mixed sollunga sister
Yan evalavu kasta pattu orey plate la sapidanum,,,,thani thani plate la kulanthaiku tharalama la
Nice video akka
Hari song very nice
Unkaluku hindila comments vanthiruku super akka annum mumbai Layham iruken akka
🙏🏼💐💐🙏❤️
Akka enagu ..Vising Problem iruku..inthea Thoothuvalai ...sapda seri Airuma....Idhu evlo nal sapdanum...Moochu Thinaral poga.....
குணம் ஆகாது சகோதரி
Hari periyamma meethu romba paasama erukan
Hari song 👌🏻👌🏻👌🏻😘😘😘Recipe 👌🏻👌🏻👌🏻Akka😋😋
Very rarely done these days & a very healthy recipe. Nice work!!
Nice recepe akka
Super sis 👍😍
Hari chlm always cuteee.....😍
I am waiting your video
Very useful video
Hari very nice voice
Akka ringworm ku treatment solunga
Hari cute alaga
Semma akka appreciate ur hardwork
Thank you so much akka for giving me heart 🥰😘☺️
Akka,super,👍🤟
Akka pathaipai stoen sari saiya tips soulhaga akka pls by.parameswari