Do this to stay active throughout the day | நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க இதை செய்யுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 225

  • @dhurgam8734
    @dhurgam8734 3 года назад +1

    ரொம்பவும் நன்றி அம்மா முக்கியமா அக்கம் பக்கத்தில் பேசமா இரூக்கறது ரொம்பா நல்லது மன நிலை பாதிக்கும் எனக்கு நன்றி அம்மா பயன் உள்ள தகவல்

  • @heeraviji8711
    @heeraviji8711 3 года назад +7

    அம்மா வணக்கம் நல்ல பதிவு பெண்களின் முன்னேற்றத்திற்கான பதிவு மிக்க நன்றி

  • @paappuvtr803
    @paappuvtr803 3 года назад

    Ennoda dayly work unga vedio than amma.....ennoda chrg neenga mattum than amma....best result

  • @sanjayvinayakan1750
    @sanjayvinayakan1750 3 года назад

    Kandipa panuven Amma negal soluvathu eanaku matrathaiyum puthunarchiyaiyum tharuthu manasuku thelivu koadukum Amma thanks for information Amma🙏

  • @kiruthika.r9455
    @kiruthika.r9455 3 года назад +6

    Super ma neenga sonnathu romba romba arumaiyana pathivu ma kandipa follow panren thank you very much ma 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @dhakshitarajendran1245
    @dhakshitarajendran1245 3 года назад +1

    Kandippa manasuku pidichadhu pannum podhu ,,,oru complete feel iruku ❤️

  • @dhavamani6930
    @dhavamani6930 3 года назад +13

    Amma athiga niyabaga marathiku ethavathu theervu sollungamma...🙏🏼

  • @vmbuilder6016
    @vmbuilder6016 3 года назад +1

    Vanakam aka. ipa ta yosikiren enaku ena ellam pidikum endru.. super🙏.. innum niraya idea kudunga surusrupa urchagamaga iruka...

  • @preethiv71216
    @preethiv71216 Год назад

    Simply wow mam 🙂. I'm ur regular follower, this is one of the topic i was searching for. Very needed thank you so much

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 3 года назад +3

    Thank you mam! Your ideas and yourself are giving lot of positive vibes and positive thoughts to us🙏

    • @starrie6046
      @starrie6046 3 года назад

      Yes ma'am, when seeing your vdeos it gives us a positive vibes ma'am. Thanks so much ma'am.

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 3 года назад

    Romba Nalla pathievu ma. Neenga eppaum eppadiye Irukkanum. Murugan thunai.

  • @gbbsgbbs9417
    @gbbsgbbs9417 3 года назад +1

    நன்றி அம்மா மிக அருமை 🙏🙏🙏🙏🤝

  • @s.mathavanmathavan6951
    @s.mathavanmathavan6951 3 года назад +6

    நான் எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்தே கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து கொண்டு இருக்கேன்

    • @bhupac
      @bhupac 3 года назад

      why why ?

  • @sivamayamsiva8180
    @sivamayamsiva8180 3 года назад +9

    அம்மா நல்ல பதிவு ஆனால் நான் என் குடும்பத்தில் எதிர்பார்த்தது மதிப்பு மரியாதை ஒரு மருமகள் என்று அங்கீகாரம் ஆனால் பல வருடங்கள் ஆகி போன நிலையில் நடக்கவில்லை மாறாக எவ்வளவு பெருமையாக மரியாதையாக நான் நடந்து கொண்டாலும் எனக்கு கிடைத்தது அவமதித்த கெட்ட பேச்சு வார்த்தைகள் என் வயதில் நான் பட்ட கஷ்டம் யாரையும் மனதளவில் கூட காயப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் ஏன் வயதாகியும் வரவில்லை நான் இன்னும் எத்தனை நாள் மனதளவில் காயப்பட நேரும் என எனக்கு தெரியவில்லை மன்னிக்கவும் அம்மா

  • @meenanagalingam8490
    @meenanagalingam8490 3 года назад +1

    Mam, pongal vaikkum neram pathi pathivu podungal...

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 года назад

    அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி.

  • @starrie6046
    @starrie6046 3 года назад +4

    amma thanks so much for your lovely tips ma. Ma I have a question, why you keep channel name "sindinga9" ma why you kept 9? Any reason?

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 3 года назад +1

    Vannakam 🙏Awesome👍 information. I shall follow as per your instructions🙏

  • @sasikalaj7109
    @sasikalaj7109 3 года назад +1

    ரொம்ப நல்ல பதிவு அம்மா💙

  • @papethars82
    @papethars82 3 года назад +2

    Well said ma. But I feel sleepy in the afternoon ma. Yes I can do what you told, but sometimes the body needs rest. Then only I can work for the rest of the day. Anyways thanks ma. I will try my best to allot atleast half a hour for my well being.

  • @SelvaKumar-jj8jx
    @SelvaKumar-jj8jx 3 года назад

    Nan ungala parthal unga pechai kettal yenakku nalla irukkum Amma 🙏🙏🙏🙏

  • @sivaranjini2717
    @sivaranjini2717 3 года назад +81

    இதில் you tubeம் சேர்த்து கொள்ளுங்கள். அதுவும் நேரத்தை வீணாக்குகிறது

  • @Revasvillagekitchen
    @Revasvillagekitchen 3 года назад +1

    அம்மா நான் குடும்பத்தலைவன்.
    காலையில் எழுந்து மளிகைக்கடை வேலை பார்ப்பேன்.அப்படியே காலைக்கடன் முடித்து பல் துலக்கி வெந்நீர் காயவைத்து குளித்து கிளம்பி பள்ளிக்கூடம் சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பி மீண்டும் மளிகைக்கடை வேலை.இரவு உணவு உண்டு உறக்கம்.இதில் எனக்கு எப்பொழுதும் சுறுசுறுப்பு தான்.இடையில் மளிகைப்பொருட்கள் வாங்கி வரவேண்டும்.உறவினர் வீட்டு வேலைகள் விசேசங்கள் நமது சொந்த வேலைகள் எல்லாம் பார்க்க வேண்டும்.இத்தனையும் செய்து வந்தாலும் மனைவி சொல்வார் நாகரிகம் இல்லை.கஞ்சத்தனம்.வாய் அதிகமாக பேசுபவன்.கடையில் பெண்களிடம் வாயடிப்பவன்.இதையெல்லாம் கேட்டுத்தான் வாழ்க்கை நகர்கிறது.
    மனைவி 7 மணிக்கு மேல் எழுந்து சமையல் மட்டும் செய்வாள்.அதற்கும் கடையில் இருந்து பொருட்கள் எடுத்து தருவது பால் வாங்குவது எல்லாம் என்வேலை தான்.
    நான் செய்வது சரியா தவறா சொல்லுங்களேன்.

  • @HemaHema-hq8hv
    @HemaHema-hq8hv 3 года назад

    சரி தான் அம்மா நான் தினமும் இப்படி என்னை வேலையில் ஈடு படுத்தி கொண்டு இருந்த போது சுறுசுறுப்பாக இருந்தேன் ஆனால் இப்போது உடல்நல குறைவால் தினசரி வேலைகள் மட்டும் செய்கிறேன் சோம்பலாக உள்ளது ......நல்ல பதிவு அம்மா

  • @balamurugan.sbalamurugan.s7598
    @balamurugan.sbalamurugan.s7598 3 года назад +1

    Very usefull information mam...Thank you so much

  • @kathirdharshini333
    @kathirdharshini333 3 года назад +1

    Amma rompa nal achi neinga nadanthu kondo vasalil kolam poduvathu valaiyal kattuvathu mangalyan mattruvathu athi pola taily routine podunga family members kattunga plssssss ma🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vs-lm6dv
    @vs-lm6dv 2 года назад +1

    You are my manasiga teacher

  • @yashiniprema2178
    @yashiniprema2178 3 года назад +1

    U r correct ma and after lock down I have joined in new office so no time today Sunday I am watching ur missed videos ma

  • @sathyapriya3341
    @sathyapriya3341 3 года назад

    Amma penkuzantha pirantha pavaum pannavanga sollrangale.athu.unmiya please sollungama

  • @elakiyapranav4567
    @elakiyapranav4567 3 года назад +1

    Advance Happy Pongal to you Amma

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 3 года назад

    Miga miga sariyana pathivu amma... Ur speech awesome..... Thought excellent amma. Thanks lot ma

  • @vanithashakthivel574
    @vanithashakthivel574 3 года назад

    Nice explanation and Ur way of speaking also good ma.... Thank you

  • @kannakaruppaiah7684
    @kannakaruppaiah7684 3 года назад

    Nalla பதிவு அம்மா நன்றி🙏🙏

  • @mohanraj169
    @mohanraj169 3 года назад

    Amma intha year entha timela pongal vaikanumnu sollunga ple wait for pongal video

  • @2001prathibanand
    @2001prathibanand 3 года назад

    Excellent video. Very very useful ma.🙏🙏

  • @santhiyashaju3862
    @santhiyashaju3862 2 года назад

    Really super tq mam

  • @rajeshwarim9688
    @rajeshwarim9688 3 года назад +5

    நல்லபதிவு நன்றி

  • @mohanasaranya4685
    @mohanasaranya4685 3 года назад +1

    Amma very useful information ma
    💯 true thank you so much ma

  • @gopika4580
    @gopika4580 3 года назад

    Really Valuable point,thank you🙏💐

  • @balrajbalraj1161
    @balrajbalraj1161 3 года назад

    Super super super amma thankfull

  • @Homemake990
    @Homemake990 3 года назад

    அருமையான பதிவு அம்மா.

  • @vinuasvika2528
    @vinuasvika2528 3 года назад +1

    Super amma useful message Thankyou so much

  • @sakthikumars1355
    @sakthikumars1355 3 года назад

    Anuman jeyanthi patri video podunga Amma.

  • @d3tchix238
    @d3tchix238 3 года назад

    Nalla pathivuma nandri

  • @alagarsamy6226
    @alagarsamy6226 3 года назад

    Super nice ma. Enaku vara vara pei payam athikama iruku ma. Onume puriyala ma. Kavalaiya irukuma.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 года назад

    Very Very useful information Amma rumba rumba nanri Amma

  • @kichusai3259
    @kichusai3259 3 года назад

    Amma naan daily unga speech katan ma

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 3 года назад +3

    Nice amma 👍👍🙏🙏

  • @geethababy2518
    @geethababy2518 3 года назад

    Rompaum correct amma god bless you

  • @jayakarthick5636
    @jayakarthick5636 3 года назад +3

    சரியான பதிவு அம்மா.

  • @selvamathimoolam7145
    @selvamathimoolam7145 3 года назад

    Ñandry,Vanakam,,,,Super

  • @gunaananth7807
    @gunaananth7807 3 года назад

    நன்றி அம்மா.

  • @crajendran6103
    @crajendran6103 3 года назад

    Super Amma nandri

  • @KSMother
    @KSMother 3 года назад

    🙏🙏🙏🙏👍💯 NARPAVI Thank You So Much Amma Vazhkai Valamudan

  • @sriharish8382
    @sriharish8382 3 года назад +1

    correct amma thq so much.

  • @rekharaja6015
    @rekharaja6015 3 года назад +2

    Thank u akka,❤️ good information

  • @suthachennai1114
    @suthachennai1114 3 года назад

    Amma vanakkam good information ma mikka Nandry amma 🙏🙏

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 года назад

    Nandri amma nalla pathiiuv

  • @nirupasritharan1880
    @nirupasritharan1880 3 года назад

    Thanks amma.good information.

  • @nithya2139
    @nithya2139 3 года назад

    Hi maa..... Mamiyar vitla irunthu use panna ammikal kondu vanthalum athukum pooja podanuma????

  • @sivasankari5096
    @sivasankari5096 3 года назад

    Super message amma

  • @SuganyaSuganya-zc2yq
    @SuganyaSuganya-zc2yq 3 месяца назад

    Thanks ama ❤😊

  • @ramyasaravanan2699
    @ramyasaravanan2699 3 года назад

    Super ma.arumaiyana pathivu. Thank you,very much.love ma

  • @r.sureshkumarr.sureshkumar6016
    @r.sureshkumarr.sureshkumar6016 3 года назад +2

    Nice information amma

  • @kalais9129
    @kalais9129 3 года назад

    Amma nanga sonthama veedu vanganum nu asa engaluku athu niraiveranumnu manasara vendukiren neengalum engalukugaha vendikonga ma

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 года назад +10

    சர்க்கரை இருந்தால் உடம்பு உற்ச்சாகமாக இருப்பதில்லை அம்மா பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி

    • @deviraj1400
      @deviraj1400 3 года назад

      Poolan poou ragu keediykkum

  • @sanjayvinayakan1750
    @sanjayvinayakan1750 3 года назад

    Super Amma 🙏

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 3 года назад

    நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹

  • @manjulachinnadurai417
    @manjulachinnadurai417 3 года назад

    Hii amma, thirumanathin pothu manapennukku madhavidai vanthal enna parigaram irrukku, pls sollunga..

  • @theepasiva33
    @theepasiva33 3 года назад

    nanri amma

  • @FNARMITHAJAYAGOPAL
    @FNARMITHAJAYAGOPAL 3 года назад +1

    Thank you amma🙇‍♂️🙏🙇‍♂️👏🏻👏🏻😊

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 3 года назад

    Exactly true ma nanu yoga and Muthra's seyven ma enaku athu rombo pitikkum ma
    Valga valamudan amma🙏🙏🙏

  • @bavaniprem985
    @bavaniprem985 3 года назад

    Nalla news amma

  • @sivakumarnithya9768
    @sivakumarnithya9768 3 года назад

    Super amma 👍

  • @ramyajayakumar2094
    @ramyajayakumar2094 3 года назад

    Madam , my baby cry while sleeping that too by sharp 12'o clock in night . We keep vibuthi and make her to sleep. Pls provide us reason for this.

  • @AkilaThiyagarajan
    @AkilaThiyagarajan 3 года назад

    Velaikal atigama seithal backpain athigamakuma please sollungal

  • @ajeevansri2363
    @ajeevansri2363 3 года назад

    pongal vaikka nalla neram solunga

  • @LittleChefKitchen
    @LittleChefKitchen 3 года назад +4

    Thank you Amma

  • @lakshmiyuvasri2700
    @lakshmiyuvasri2700 3 года назад

    Hi Amma very very nice ma

  • @Blackdevilyt64
    @Blackdevilyt64 3 года назад +1

    Super Amma Sariya Sunil

  • @gowrisuresh866
    @gowrisuresh866 3 года назад

    Nandri amma

  • @rithvikabinav1699
    @rithvikabinav1699 3 года назад

    Good video amma..🙏🙏🙏👍👍👍..

  • @nandinimuralidharan4883
    @nandinimuralidharan4883 3 года назад

    Well said amma..🙏

  • @ramarramramar2967
    @ramarramramar2967 3 года назад +1

    நன்றி அம்மா

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 3 года назад

    Thank you ma'am ❤️❤️👍👍

  • @priyadharshiniv4131
    @priyadharshiniv4131 3 года назад

    Amma Eb expenses vandhuta irukdhu. Enna amma பரிகாரம்

  • @sathyaprabakaran8090
    @sathyaprabakaran8090 3 года назад +2

    Nice amma 👍👍👍 superb 😊

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 3 года назад +2

    Hi ma and thanks so much ma

  • @esakim132
    @esakim132 3 года назад

    Super amma thank you amma

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji 3 года назад

    Thank you so much

  • @dhavamani6930
    @dhavamani6930 3 года назад

    Vanakkam amma..🙏🏼🙏🏼

  • @iniya6684
    @iniya6684 3 года назад +1

    Good masge amma thanks

  • @badriroyals7101
    @badriroyals7101 3 года назад

    Super amma

  • @sivabaddan638
    @sivabaddan638 3 года назад

    Tq

  • @MOODSWINGS-xg7gg
    @MOODSWINGS-xg7gg Год назад

    Ipo iruka situation la Elarukum pudichadhea RUclips um you tube shorts um than.... Enna seyya....arai Mani neram You tube shorts ukandhu parthutu povanga

  • @manidevi2076
    @manidevi2076 3 года назад

    Correct amma

  • @lalithasuperbakthisong1582
    @lalithasuperbakthisong1582 3 года назад

    Thank you ma

  • @chitraviswanathanchitrambika
    @chitraviswanathanchitrambika 3 года назад

    Super ka..tq

  • @sreemuthumuthu3518
    @sreemuthumuthu3518 3 года назад

    Amma daliy morning vedu vasaliel velakku ethalama. Brahma mugurtham time la velakku ethenal enna palan soluga amma.pls amma

  • @thaaranivelmurugan1358
    @thaaranivelmurugan1358 3 года назад

    Amma thankyou somuch amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼