செவ்வாயின் செயல்பாடுகள் | Jathagathil sevvai
HTML-код
- Опубликовано: 12 дек 2024
- ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் முக்கியத்துவம் என்ன செயல்படும் விதம் என்ன என்பதை பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு
#sevvai #sevvai_neesam #sevvaiatchi
Image Credit - pixabay.com
creativecommon...
மிகவும் நன்றி குருவே வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்
🙏குருவே துணை🙏இனிய காலை வணக்கம்
குருவே சிறந்த பதிவு👍
தங்கள் பதிவுக்கு நன்றி🙏💕
Thank you my dear sweet friend Vg 🙏🙏 ஜாதகம் உண்மை தான் vg. முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் பார்த்தால் போதும் vg. தெய்வத்தை நம்பியவர்களுக்கு ஜாதகத்திற்கு பெரியதாக முக்கியத்துவம் வேண்டாம் vg. ஒரு சில முக்கிய மானதிற்கு பார்த்தால் போதுமானது vg thank you my dear sweet friend Vg 🙏🙏
நன்றி சிறப்பு பெற வாழ்த்துக்கள்
"🌹 மனமார்ந்த நன்றிகள் பாசமுடன் இனிய காலை வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🌷"
Thanks for positive thoughts
Thanks for posting
Thanks for positive thoughts 😊
வணக்கம் ஐயா, நன்றி!🙏🙏🙏🙏
இனிய காலை வணக்கம் ஐயா...🙏🙏🙏🙏🙏🙏
Thank you message guru 🙏
இனிய காலை வணக்கம் குருவே
நன்றி அய்யா நன்றி 🙏🙏
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
Ur best 😊
நன்றி ஐயா
I love your videos. They are full of information and can be easily understood. One question I have: What should I use to calculate the position of Mars - from Lagnam or Rasi?
Vanakkam guruve
நன்றி👍👍👍
Ur the best
ஓம் ஶ்ரீ அங்காரகனே போற்றி🐓
iniya kaalai vanakkam ayya 🙏🙏
சார் நீங்க சொல்வது உண்மை
Ur best
Thanks.gurig🙏🙏🙏🙏🙏🙏
Super sir
Vanakkam iyaa supper ealam uonmai iyaa
Entha viedo mathari sukarn SANI guru Chandra KETHU RAGU Buddha pathiya sallka please 🙏
Super Sir 👌🙏
Mesathil sevai irunthal, pin pirappugal adigam nu solringale sir, apti na ena artham sir?
இனிய காலை வணக்கம் ஐயா
Unmaithan guruve saranam 🙏
Super sir thank you 🙏
Vanakkam ayya 🙏
Iyaa ean jathakaththil 7 sevvaai eirukku ean life la happy eilla eappa santhosam varum oru pathivu podukka plz
🙏🙏🙏 அண்ணா
100% facts sir !!!,...
Ayya rasigalum athanudaya thirumana valkaium pathivu podungal ayya🙏
Ayya sevvai neecha vakkiram in rishabam (sukkira sevvai )for male ayya?Meena Laknam,thulam rasi,Swathi star, Epdi irukum??
காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
காலை வணக்கம் ஐயா🙏
vanakam sir... kelviku pathil kidaikuma sir..
தாய்ப்பால் பற்றி சொல்லியது உண்மை
காலை வணக்கம் ஐயா
Ayya vanakkam
Simma laknam ..laknathileyea chevvaai thanithu ninraal nalatha? 4 aam idathil guru
Hi vidhya
இனியமதிய வணக்கம் அப்பா
வணக்கம் ஐயா🙏
வணக்கம் அய்யா
Sir, super👌👌🙏🙏
Thank you ayya 🙏
வணக்கம் ஐயா. செவ்வாயின் பதிவு மிகவும் நன்று. வாழ்த்துக்கள் ஐயா .என் ஜாதகத்தில் லக்னாதிபதியான செவ்வாய் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். பலன் என்ன ஐயா.
Super....super....
ஐயா தாங்களை தொடர்பு கொள்ள வேண்டும் தொலைபேசி எண் தெரியபடுத்தவும்
Varkotamam na enna ayya
Nantri sir nantri sir nantri sir nantri
வணக்கம் ஐயா தனுசு லக்னம் ராசி மேஷ செவ்வாய் எப்படி இருக்கும்🙏🙏
Poorva punniya sthanathil aatchi. Nalla palan undu
Mars, sun moon, Saturn in Mesha Rasi, how about that combination Sir
How about mother and son? Please sir
Thanks
sir sevvai lagnathula eruku dhanusu laknam yenna panradhu sir
வணக்கம் ஐயா
இரவு வணக்கம் அய்யா முத்துகுமரன் எசனூர்
Good morning aiya 😊🙏
செவ்வாய் 9இல் மீனத்தில் இருந்தால் மேஷத்திற்கு 12 ஆம் இடம் என்பதால் மறைவு ஆகுமா ? பலன் எப்படி இருக்கும்..
நன்றி ஐயா 🙏
உங்களின் குரலை கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது...
Sir surya grahnam 10 june sir atha pathi solunga
ayya,dhunusu lagnam ettil sevvai mattum iruku guru pathil iruku ...
Good morning tamilanmedia 🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
Bashayil tamil Telugu what's the meaning sir pls reply
Sevva engengu irunthal Enna nanmainu sollaliye..
அதை அவர் கேந்திரம் , திரிகோண, மறைவு என் வரிசை படுத்தியுள்ளார். கேந்திரம் - 1,4,7,10
திரிகோணம் - 1,5,9
மறைவு- 3,6,8,12
உபய, ஜெய- 2,11
1 - கேந்திரம், திரிகோணம் இரண்டும் பொருந்தும்
நான்மகர ராசி (திருவோணம்)கும்பலக்னம்(அவிட்டம்)சனிபகவான்மீனத்தில்,10ம்அதிபதி செவ்வாய் சிம்மத்தில், 3ல்கேது,4ல்சுக்ரன்+புதன்(வக்ரம்),5ல்சூரியன்,9ல்ராகு,10ல்வக்ரகுரு.நான்விவசாயம்தொழிலைதேர்ந்தெடுக்க இந்த அமைப்பு கை கொடுக்குமா அண்ணா
Good
விருச்சிக லக்னம், ராசி, 2ல் செ வக்ரம் எப்பொழுதுமே நன்மை நடக்காதா சார் ! மேலும் 9 ல் சூரியன்புதன் இணைவு லக்னத்தில் சனி வக்கிரம் வளர் சந்திரனோடு 4 ல் தனித்த குரு நான் என்ன ஆவேன் ஐயா! Please reply? ??
அன்பு வணக்கம் ஐயா,கன்னி செவ்வாய் கடலும் வற்றும் ஆ ஐயா..இங்கே செவ்வாய் இருந்தால் எப்படி இருக்கும் பலன்...
ஐயா மிதுனலக்கினம் 11ல் ராகு. ராகுதசையில் ராகுவை ஒரு சுபகிரகம் பார்க்கவேண்டும் என்கிறார்கள். உச்சகுரு பார்த்த வளர்பிறைசந்திரனின்6ம் பார்வைஒளிச்சிதறல் ராகுவை குறைந்தபட்சமாவது சுபப்படுத்துமா ஐயா.
மகர லக்கனம் -விருச்சகம் ராசி- சிம்மம் தனித்த செவ்வாய் எப்படி இருக்கும்
Super
Background pictures sakikka mudiyalla , plz avoid using such pictures in the future . you can use some devotional pictures or the picture of that specific planet instead of such irritating uncomfortable pictures . thank you .i'm a big fan of yours and it's just a suggestion.
சார் வணக்கம் எனக்கு புதனும் செவ்வாயும் 8ஆம் இடத்தில் உள்ளது எப்படி இருக்கும் எனது வாழ்க்கை please reply sir
Sir மாசி மாதம் பிறந்தவர்களின் பலன் 🙏🏼
Sir please share the manthi part 9
அய்யா வணக்கம். மகரம் திருவோணம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை பத்தி சொல்லுங்க இன்னும் திருமணம் ஆகவில்லை 31வயது ஆகுது 26.05.1989, 5.57pm
Sir your Erode-Dis???
வணக்கம் ஐயா சிம்ம த்தில் செவ்வாய் தனித்து இருந்தால் ௭ன்ன பலன்
ஐயா வணக்கம் என்மகன் ஜாதகத்தில் மிதுனலக்கணம் 2ம் வீட்டில் நீச்சசெவ்வாய் கேது குரு 7ம் வீட்டில் குரு பார்வைஉண்டா? 11வீட்டில் சுக்கிரன் பார்வைஉண்டா?நன்றி
You tell correct
Samy ennoda husband ku sevai thosam eruku ,enaku illai Samy ethum parikaram eruka samy
Yes true
மாத பலன் இன்னும் இரண்டு தான் உள்ளது மாசி பங்குனி விரைவில் போடுங்கள் வீடியோ
Mm
7ல் சூரியன் புதன் சேர்க்கை பதிவு
👍🙏
கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் 1மேஷம் லாக்கினம்
மிதுனலக்ன செவ்வாய் +சனி, குரு 9ல் இருந்து 5ம் பார்வை. சுக்ரன் 10 ல் உச்சம் பெற்று 4ல் செவ்வாய், 4ல் சந்திரன் இருந்து 10ல் செவ்வாய்...... இவை எல்லாம் செவ்வாய் எனக்கு நல்லது செய்யுமா??
சிம்ம லக்னம், 6 ல் மகரத்தில் செவ்வாய்,சனி,சுக்ரன் உடன் இருந்தால் பலன்..??
Sir 8th house Virgo Ascendant
🙏
ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்.3 1/2வருடங்கள் ஆகிவிட்டது.இதை மட்டும் கூறுங்கள் ஐயா.24.4.89. 5.56am.கணவர்09.11.85. 11.42pm
குருவே வணக்கம் ஏழு கிரகத்துக்குள் பரிவர்த்தனை ஆகும்போது பார்வை பலன் மாறுமா உதாரணத்துக்கு செவ்வாய் சனி பரிவர்த்தனை ஆன சனிக்கு பார்வை 4.7.8. பார்வையா செவ்வாய்க்கு 3.6.10. பார்வையா மாறுமா இதைப்பற்றி இதுவரை எந்தப் பதவியிலும் நீங்கள் சொல்லவில்லை
ஜாதகம் பார்க்கும்பொழுது பார்க்கவேண்டிய முக்கியமாக 10 பாயிண்ட் சொல்லுங்கள். அதை பயிற்சி எடுத்துக்கொள்கிறோன்
ஐயா லக்னத்தில் இருந்து பனிரென்டாம் இடத்தில் செவ்வாய் புதன் சூரியன் சேர்ந்து இருக்கிறது இது செவ்வாய் ஜாதகமா