அந்த நாளிலே மக்கா நகரம்... இருந்ததை கேளுங்கள் || இசை முரசு EM.நாகூர் ஹனிபா | ISLAMIC SONG.

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 89

  • @haleelrahman3731
    @haleelrahman3731 10 месяцев назад +7

    3:53 அந்த நாளிலே மக்காநகரம் இருந்ததை கேளுங்கள்.. இன்று அன்பின் எல்லையாய் அறிவின் சிகரமாய் அமைந்ததை பாருங்கள்.. 2 அங்கே போவோம் வாருங்கள் அங்கே போவோம் வாருங்கள்.. காபா என்னும் கடவுள் ஆலயம் முதலில் தோன்றியது உலகில் முதலில் தோன்றியது (2) அதைக் கலங்கம் செய்து 360 சிலைகள் மூடினது உருவ சிலைகள் மூடினது... தௌபா செய்து திருந்தும் உள்ளம் தீமையில் ஆடியது கொடிய தீமையில் ஆடியது. நீதி தரையில் புரண்டு தவியாய் தவித்து அழுதே வாடியது. நீதி எங்கோ ஓடியது. நீதி மறைந்தே ஓடியது.. மழை பெய்யாவினில் மாட்டின் வாயில் தீயை வைத்தார்கள். தீயோர் தீயை வைத்தார்கள்.. (2) ஒரு மங்கைக்கு பல பேர் கணவர்கள் ஆகி மயங்கி கிடந்தார்கள். மதுவில் மயங்கி கிடந்தார்கள்.. மழலை பேசும் பெண்மகள் பிறந்ததும் உயிருடன் புதைத்தார்கள். (2) சிசுவை உயிருடன் புதைத்தார்கள்.. நல்ல மனித உருவிலே மிருகங்களாகி மானம் இழந்தார்கள்..மேலாம் ஞானம் இழந்தார்கள்.(2) இந்த வேலையில் இருளை நீக்கி அகமது பிறந்தார்கள்.அண்ணல் முகமது பிறந்தார்கள். (2) இரவில் ஹீரா குகையில் தனியே இருந்து தவமே புரிந்தார்கள். தினமும் தவமே புரிந்தார்கள்.. சந்திரன் தன்னை வென்றது போன்ற ஒளியை கண்டார்கள். அதில் உருவம் கண்டார்கள்.(2) தம் சிந்தையில் ஒருவித திடுக்கம் கொன்டு கூர்ந்து நின்றார்கள் அதனைக் கூர்ந்து நின்றார்கள்.. வானவர் கோமான் ஜிப்ரில் வந்து ஓதுவீர் என்றாரே மும்முறை ஓதுவீர் என்றாரே(2) ஏக வல்லவன் ஒருவன் நீர் அவன் தூதர் என்றே சொன்னாரே. இறை வேதம் சொன்னாரே.. ஞானக்கடலாம் எம் நபி நாதர் எழுந்தே சென்றார்கள் (2) மனம் துணிந்தே சென்றார்கள். இந்த ஞானம் படைத்த இறைவனுக்கு இணையோ இல்லை என்றார்கள். ஆம் அவன் தூதர் என்றார்கள் (2) இதனைக் கேட்டதும் குறைஷிகள் எல்லாம் சொல்லால் அடித்தார்கள் நபியை கல்லால் அடித்தார்கள்.. (2) உடல் உதிரம் சிதற அண்ணல் நபிகள் மதினா சென்றார்கள் அங்கே உயர்வை கண்டார்கள். (2) உதயமானது இஸ்லாம் எங்கும் வெற்றியை கொண்டார்கள். மக்கள் ஒன்றாய் திரண்டார்கள். நம் உற்றார் மற்றோர் யாவரும் சூழ மக்கா சென்றார்கள் நபிகள் மக்கா சென்றார்கள்.. போலி கடவுள் பொம்மைகள் எல்லாம் தரையில் விழுந்தனவே யாவும் கோடி ஏந்தினரே (2) மதுபானைகள் மக்கா வீதியில் எங்கும் ஆராய் ஓடினதே உடைந்து ஆராய் ஓடினதே.. சீலம் நிறைந்த கடவுள் ஒன்றே மக்கள் ஓர் குலமே என்ற செய்தியை தாங்கி இஸ்லாம் மார்க்கம் உலகில் பேசியதே எங்கும் உண்மை பேசியதே.. எல்லாம் வல்ல இறைவனின் ஆணையை இனிதே முடித்தார்கள் நபிகள் இனிதே முடித்தார்கள் (2) வாழ்வில் இறுதிப் பயணம் நெருங்கிடும் வேலை இதனை சொன்னார்கள் நபிகள் இதனை சொன்னார்கள். செல்வங்கள் இரண்டை விட்டு செல்கிறேன் தெரிவீர் என்றார்கள் (2) நன்கு புரிவீர் என்றார்கள். ஒன்று திருமறை மற்றது என் வழி என்று திருவாய் மலர்ந்தார்கள் நபிகள் திருவடி சேர்ந்தார்கள் நபிகள் இறையடி சேர்ந்தார்கள்.. உள்ளங்கள் எல்லாம் உடைந்தன அங்கே கடலில் கலந்தனவே கண்ணீர் கடலில் கலந்தனவே (2) சோக உருவாய் அருகே நின்றுருந்தார்கள் உற்றார் உறவினரே நபியின் உற்றார் உறவினரே நாம் அன்பாம் ஆயிஷா பண்பாம் பாத்திமா அறிவாம் அலியே அருமை ஹசன் ஹுசைனே

  • @assanassan3786
    @assanassan3786 2 года назад +11

    பெரியவர் ஹாஜி நாஹுர் அனிபா அவர்களின் பாடல்கள் அத்தனையும் அருமை. உலகம் முழுவதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பத்தமடை அசன்.

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 3 года назад +23

    எங்களின் அருமை அண்ணன் இசை முரசு அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அல்லாஹ் அவர்களின் மன் அறையை வெளிச்சமாக்கிவைக்க து ஆ செய்வோம்.

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Год назад +2

    முதல் முறையாக கேட்கிறேன் e m ஹனீபா அவர்களின் எல்லா பாடலையும் கேட்டு உள்ளேன் எப்படி மிஸ் ஆனதோ

  • @assanassan3786
    @assanassan3786 3 года назад +8

    அந்த கால மக்களின் மூட நம்பிக்கையை உடைத்தெறிந்த எங்கள் உத்தம நபிகள் நாயகம் அவர்கள். பத்தமடை அசன்.

  • @syedmeeran774
    @syedmeeran774 2 месяца назад +1

    இந்தப்பகட்டைப்பிடித்தபடி அடிக்கடி கேட்ட எனக்கு கழிந்தவருடம் உம்ராபாக்கியம் அல்லாஹ் கொடுத்தான்

  • @rajamohamedrajamohamed877
    @rajamohamedrajamohamed877 2 года назад +4

    காஜி அல்ஹாஜ் இ எம் நாகூர் அனிபா அவர்களின் பாடலில் மிக அருமை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் அல்லாஹு அக்பர்

  • @klkmali5699
    @klkmali5699 3 года назад +10

    மனதில் அமைதியை ஏற்படுத்தும் மிக அருமையான பாடல்

  • @rajamohamedrajamohamed877
    @rajamohamedrajamohamed877 2 года назад +4

    மதிப்பிற்குரிய ஈ எம் நாகூர் அனிபா அவர்களின் அருமை மிக அருமை மாஷா அல்லா

  • @EmsKsa82
    @EmsKsa82 9 месяцев назад

    இன்று இந்த மக்காஹ் நகரில் அருகே வசித்து கொண்டு இருந்து இந்த பாடலை கேட்கும் பாக்கியம் எல்லா வல்ல அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன் உலகில் வாழும் முஸ்லிம்களுக்கு,

    • @tajdeen9076
      @tajdeen9076 2 месяца назад

      அஸ ஹவெ9 2:20

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 4 года назад +9

    இந்தப்பாடல்லை பதிவிட்ட தற்க்கு மிக்க நன்றீ.

  • @savvassakasa2742
    @savvassakasa2742 Год назад

    Masha Allah.அவர்களைப் புரிந்து கொண்டு உயர்ந்த அந்தஸ்தை தருவானாக ஆமீன்

  • @asikall28
    @asikall28 2 года назад +6

    எங்கள் மாமு அல்ஹாஜ்
    நாகூர் E. M.அனிபா மாமு
    அவர்கள் ஹதித் ஆகிய
    பாடல்கள் குரல் வலம்
    வியந்து போஹிகிறேன்

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 3 года назад +7

    எங்களின் அருமை அண்ணண் தழில் சொள் வேந்தர் ஹாஜி நாகூர் E m அனிபா அண்ணன் அவர்கள்களின் புகழ் இந்த பாருள்ள வறை ஓங்கி ஒளித்து கொண்டுதான் இருக்கும்.

    • @knavas6071
      @knavas6071 2 года назад

      ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    • @knavas6071
      @knavas6071 2 года назад

      ஒலித்துக்கொண்டே.,

  • @ibrahimmim360
    @ibrahimmim360 10 месяцев назад +1

    Super singer

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 7 месяцев назад

    Alhamthulillah Amarar mathipirkuria em hanifa mathiri yaralum pada mudiyathu ellam valla ALLAH SWT avarai sorkkavasia akkuvanaga amin

  • @zubaers518
    @zubaers518 2 года назад +4

    Masha Allah my favourite song

  • @MohamedNaheem-fv5dv
    @MohamedNaheem-fv5dv Год назад

    அல்ஹம்துலில்லாஹ் ! அருமை !

  • @mrgamer-bt9sp
    @mrgamer-bt9sp 3 года назад +3

    Hajith Ibrahim brother thanks for song

  • @MohamedNaheem-fv5dv
    @MohamedNaheem-fv5dv Год назад

    அல்ஹம்துலில்லாஹ் !

  • @nazara9157
    @nazara9157 4 года назад +10

    ഈ പ്രയത്തിൽ ഇത്രയും ഹൈപിച്ചിൽ പാടാൻ ഇതു വരെ
    ജനിച്ചതിൽ വേറെ ആർക്കാണ്
    കഴിയുന്നത്.

  • @haniffathowlath6506
    @haniffathowlath6506 4 года назад +10

    Masha Allah super song. 👍👍👍👍👍

  • @sickanderkasim
    @sickanderkasim 4 года назад +7

    மாஷா அல்லா அருமையான பாடல் அல்லாஹ் அக்பர்

  • @ramachandrant7568
    @ramachandrant7568 2 года назад +2

    இன்ஸா அல்லாஹ்.....🙏

  • @MohammedAli-zy1vd
    @MohammedAli-zy1vd 3 года назад +7

    எந்த சம்பவத்தையும் நாகூர் அனிபா அவர்கள் பாடாமல் விடவில்லை.தமிழர்களுக்கு கிடைத்த பாக்கியம்

  • @najiremirates7248
    @najiremirates7248 3 года назад +5

    Engal rasull peratharigal

  • @shabeerahamedbasha7773
    @shabeerahamedbasha7773 4 года назад +6

    Mashsa all a good song

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 4 года назад +17

    மாஷாஅல்லாஹ் இப்பாடலை நாங்கள் ஆடியோவில்தான் கேட்டுள்ளாம் அருமை அருமை குரலுக்கும் பாடலுக்கும் பாடலின் அர்த்ததிற்கும் என்னிலடங்கா கருத்து இதுபோன்று இன்னும் அதிகமான பாடல்களை ஒளிபரப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்).

    • @muruganboomi5654
      @muruganboomi5654 4 года назад

      ບວສຊຍສໄຊສຊສຊຊບຍບໄກ່ຊຍ
      ຊ​ບາຊຮຊວໄຊບຍມຊບຊຮຊຍຍຍຊຮຊຍຟຊຍບໄຊຊຍຢາສູຊາຊາຊຍບຊຊວຊຊນຊບວຊຍຊບຍວີຊຊຊຊຊໄຊຢຊວບຊຍວຊງຊຊ
      ໄຊຍຝຍຊຍວຊວຊຍຍວ. ວີໂອໄວບຍ.ຊຍຊຮຊຂ
      ຍຍຝ
      ຍ່ຊຊ້ຟຊິຊີຂຊ້ໃຊ້ຊຍຍຊຊ

    • @selvammadhan7398
      @selvammadhan7398 4 года назад

      @@muruganboomi5654 told

  • @mohamedkarim9115
    @mohamedkarim9115 Год назад +2

    Duas for Nagoor Hanifa

  • @narayanaswamy1698
    @narayanaswamy1698 8 месяцев назад +1

    God good desert lands. Thanks.

  • @noushadvmj644
    @noushadvmj644 Год назад +1

    Insha alla hair മാഷാഅല്ലാഹ്‌

  • @hiarafath5330
    @hiarafath5330 4 года назад +7

    Masha Allah

  • @najiremirates7248
    @najiremirates7248 3 года назад +4

    Very nice song

  • @mydeens8885
    @mydeens8885 4 года назад +2

    Super Song Vedio

  • @mrgamer-bt9sp
    @mrgamer-bt9sp 3 года назад +4

    Nagore hanifa songs is amazing voice and baby sand stracer

  • @abdulgani-zm3nt
    @abdulgani-zm3nt 4 года назад +11

    வாழ்க"தமிழ்"வாழ்க தமிழகம்

  • @mydeenmydeenmydeen-mv1dd
    @mydeenmydeenmydeen-mv1dd Год назад +1

    ஆமா

  • @mohammedkalendar6409
    @mohammedkalendar6409 3 года назад +2

    Assalamu alaikkum 🕋💯

  • @kmohamedanas9432
    @kmohamedanas9432 Год назад

    Super

  • @syedalibilali9346
    @syedalibilali9346 4 года назад +3

    Padal supper

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl 4 года назад +3

    meanigful song of hajee hanifa avarhal

  • @sultanrnplastic8566
    @sultanrnplastic8566 Год назад +1

    இசை முரசு அவர்களை எங்கள் ஊருக்கு இரண்டு முறை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளேன்.

  • @manmeeran9801
    @manmeeran9801 4 года назад +2

    Super very nice

  • @Rihurihana-h8d
    @Rihurihana-h8d 4 года назад +5

    Beemapally urooz nagore haneefa stage programme

  • @haniffathowlath6506
    @haniffathowlath6506 4 года назад +5

    Upload seithamaikku nantri

  • @حليمةحليمة-ض1و
    @حليمةحليمة-ض1و 3 года назад +3

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @majeedsaf
    @majeedsaf 4 года назад +3

    Allah akbar

  • @saqibiqramc.m7278
    @saqibiqramc.m7278 4 года назад +7

    Please send me the original video song of nagoore Hanifa daily

  • @tasleem9728
    @tasleem9728 4 года назад +3

    👌

  • @najiremirates7248
    @najiremirates7248 3 года назад +4

    Subahalla

  • @babus2704
    @babus2704 4 года назад +4

    Tamilmapilasulthanbigsulthan

  • @kmohamedanas9432
    @kmohamedanas9432 Год назад

    Allahu akpar

  • @SiddiqAbubakar-o8o
    @SiddiqAbubakar-o8o 2 месяца назад

    🎉

  • @saqibiqramc.m7278
    @saqibiqramc.m7278 4 года назад +5

    Upload more original video nagoore Hanifa songs on youtube

  • @meerasahimeerasahib3713
    @meerasahimeerasahib3713 3 года назад +1

    Hi

  • @ramakrishnakumarsuperamani2277
    @ramakrishnakumarsuperamani2277 6 дней назад

    அருமைஅண்ணாரின்உச்சரிப்பின்முகமதுஸல்லாகூஆற்றியதொண்டுக்குநன்றிவண்ணம்கனிபா

  • @nagore2451
    @nagore2451 4 года назад +4

    ruclips.net/video/R1RV0uI0cPc/видео.html
    இறைவனிடம் கையேந்துங்கள்

  • @shahulhameed2460
    @shahulhameed2460 4 года назад +1

    Htht

  • @samadlabba2792
    @samadlabba2792 4 года назад

    Yb

  • @mohamedjalaludeenmr6540
    @mohamedjalaludeenmr6540 4 года назад +1

    انساء الله اهس وك قانا سننت كتن وك صلتان

  • @shahulhameed2460
    @shahulhameed2460 3 года назад +1

    ??

  • @syedmohamed5029
    @syedmohamed5029 4 года назад

    ஒ,

  • @sadunnissahussain5932
    @sadunnissahussain5932 4 года назад

    NaLumotu;nab:lmoli

  • @சேட்டை-ங7ற
    @சேட்டை-ங7ற 2 года назад +2

    இது திமுக கட்சி மேடை போன்று இருக்கிறது.
    உதயசூரியன் சின்னமும், அங்கங்கே கருப்பு சிவப்பு வண்ணமும் அதைத்தான் சொல்கிறது.

    • @sulaimanam6902
      @sulaimanam6902 Год назад +2

      ஆம் அப்படி தான் வைத்து கொளுங்கள். பெரியார் அண்ணா .கலைஞர். பேராசிரியர். தளபதி. அண்ணன். நாஞ்சில் சம்பத். பழ கருப்ப ய் யா. இப்படி பட்ட தலைவர் கள் .பேச் சா ள ர் க ள். இன்றள வு ம் இந்த இஸ்லாமிய சமூக மக்களுக்காக குரல் கொடு த் து கொண்டு இறுக்கும் வரை எங்கள் நெஞ்சம். உதய சூரியன் ஒளி ர் ந் து கொண்டு தான் இரு க் கு ம்.

  • @ummusalma5097
    @ummusalma5097 4 года назад +1

    y

  • @alifarasan2585
    @alifarasan2585 4 года назад +5

    Masha allah

  • @zubaidhafarzana3631
    @zubaidhafarzana3631 4 года назад +4

    Masha allah

  • @hiarafath5330
    @hiarafath5330 4 года назад +4

    Masha Allah

    • @addil9117
      @addil9117 2 года назад

      ❤❤❤😂🎉😢 we b de❤😂😂🎉😢

  • @michaeldarmalingam6919
    @michaeldarmalingam6919 3 года назад +4

    Masha Allah