துன்பத்தை கொடுத்த கடவுளே இன்பத்தை கொடுப்பார் என்பது போல குருஜி முதலுதவி அளித்துவிட்டார்…!!!!! நன்றி குருவே!!! நன்றி உதவிய இனிய உறவிற்கும்…!! தொடரும் குருவின் உதவியால் இந்த சகோதரி விரைவில் பூரண குணமடைய இவங்க குலதெய்வத்தையும் இயேசுவையும் மன்றாடுவோம்…!!! கற்ற பாடம்; எதுவும் நிலையில்லை…இதில் எத்தனை போட்டிகள்….பொறாமைகள்….துரோகங்கள்…..துயரங்கள்......நோய்கள் கடந்து ஒரு மனிதன் பூமியில் வாழ்கிறான்? ரொம்ப ஆச்சரியம்தான் மனித வாழ்க்கை இல்ல?????
கிருஷ்ணா உங்கள் உதவிக்கு நன்றி ஆனால் ஒரு குறை உள்ளது உங்கள் மேல் என்னவென்றால் நீங்கள் ஒரு வருத்தம் ஆன அம்மாவைப் பார்த்து உங்களை பார்க்க வருத்தம் மாதிரி இல்லை நன்றாக இருக்கிறீர்கள் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம்
சகோதரா கிறிஸ்னா உங்கள் சேவைக்கு பாராட்டு கடவுள் உங்களுடன் துணை இருப்பார் இந்த காலங்களில் பிள்ளைகள கஸ்ரபற்றதால் மட்டும் அல்ல நல்லாக இருந்தாலும் தான் கஸ்ரபட்டு வளத்த தாய் தகப்பனை பாத்து கொள்ள விரும்பு கிறார்கள் இல்லை
Krishna, I try my level best to contribute fair amount of money for blood transfusion process for her. Pls arrange necessary requirements and contact me 🙏
துன்பத்தை கொடுத்த கடவுளே இன்பத்தை கொடுப்பார் என்பது போல குருஜி முதலுதவி அளித்துவிட்டார்…!!!!!
நன்றி குருவே!!!
நன்றி உதவிய இனிய உறவிற்கும்…!!
தொடரும் குருவின் உதவியால் இந்த சகோதரி விரைவில் பூரண குணமடைய இவங்க குலதெய்வத்தையும் இயேசுவையும் மன்றாடுவோம்…!!!
கற்ற பாடம்; எதுவும் நிலையில்லை…இதில் எத்தனை போட்டிகள்….பொறாமைகள்….துரோகங்கள்…..துயரங்கள்......நோய்கள் கடந்து ஒரு மனிதன் பூமியில் வாழ்கிறான்?
ரொம்ப ஆச்சரியம்தான் மனித வாழ்க்கை இல்ல?????
Thanks ❤️🙏
Thank you so much for your help Angel's Mom God bless you and your family.🙌🙏😇😊😍❤kishna brother.thank you.👍🙏
லொய்க்கிமி இந்த நோயின் பெயர். கேமொதெரப்பி செய்தால் உடம்பு வைக்கும். கர்த்தருடைய கிருபை சகோதரியை இதுவரை காத்தது இன்னும் சுகம் பெற ஆண்டவரை வேண்டுகிறேன்.
❤️🙏
வணக்கம் தலைவரே நீங்கள் செய்யும் உதவிகளுக்கு பலபல நன்றிகள் இந்த சகோதரிக்கி நல்ல சுகம் கிடைக்க மன்றாடுகிறேன் உதவியவர்களுக்கு நன்றிகள் sKநன்றி❤❤❤
Thanks ❤️🙏
இறைவனிடம் அந்த அம்மா குணமடைய பிரார்த்திப்போம். தம்பி உங்கள் சேவைக்கு நன்றி.
Thanks ❤️🙏
வணக்கம் நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றிகள்
Thanks ❤️🙏
அக்கா ஆண்டவர் பரிபூரண சுகம் தருவார் நீங்க ள் ஆண்டவனர நம்புங்கள் விசுவாசிங்கள் god bless you😢
வாழ்த்துக்கள் தம்பி 😊
Very good 😭😭🙏🙏🙏
Thanks 🙏
Very good 👍 👏 👌 kisna
Thanks ❤️🙏
God bless her 🙏
Thanks ❤️🙏
vanakkam, vaalhe thamilar(humanity) & the earth we livin
Very good krishna
Thanks ❤️🙏
Great vlogs interest journey krishna. 😭 Congratulations thanks 👍
Thanks ❤️🙏
Hi kirsna eppadi irukkiraj
Naan swissil vaalkiren .
Enakku unkalai theriyum
Unannavai nanraka theriyum
Nanum paruththiththuraithan
Unathu vidio ellam thavaramal
Parppen .
Naan pon eduththen
Anaal ni edukkavillai.
கிருஷ்ணா உங்கள் உதவிக்கு நன்றி ஆனால் ஒரு குறை உள்ளது உங்கள் மேல் என்னவென்றால் நீங்கள் ஒரு வருத்தம் ஆன அம்மாவைப் பார்த்து உங்களை பார்க்க வருத்தம் மாதிரி இல்லை நன்றாக இருக்கிறீர்கள் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம்
Okay 🙏
அப்படி வீடியோவில் சொல்லவில்லை என்றால் நிறை பேர் அதை பற்றி விமர்சிக்க கூடும் .
என் மனதில் கூட ஆரம்பத்தில் அவ்வாறே தோன்றியது .
😒
கவலைப்படாதேயுங்கம்மாகடவுளைநம்பினோர்கைவிடப்படமாட்டார்கள்
God never fail
Thanks ❤️🙏
Anna ninga niraya naal santhosama iruppinga anna
தம்பி உங்களைநம்பிஉதவிசெய்தோருக்குமிகவும்நன்றி
Thanks amma❤️❤️
Very good bro 👌👌👍👍
Thanks ❤️🙏
Thanku Krishna 💕💕💕💕💕
Thanks ❤️🙏
அக்கா தானிய வகை நிறைய சாப்பிடுங்கோ
Okay ❤️🙏
சகோதரா கிறிஸ்னா உங்கள் சேவைக்கு பாராட்டு கடவுள் உங்களுடன் துணை இருப்பார் இந்த காலங்களில் பிள்ளைகள கஸ்ரபற்றதால் மட்டும் அல்ல நல்லாக இருந்தாலும் தான் கஸ்ரபட்டு வளத்த தாய் தகப்பனை பாத்து கொள்ள விரும்பு கிறார்கள் இல்லை
Yeah❤️🙏
May god blessed
Thanks ❤️🙏
Krishna,ana
God bless you 🙏🙏🙏
Thanks ❤️🙏
Very good 👍
Thanks ❤️🙏
வாழ்க வளமுடன்
Thanks ❤️🙏
Great. Krishna. God. Bless. You. And. Your. Family
Thanks ❤️🙏
அப்பன் உங்கள் சேவைக்குக்கடவுள்பலனளிப்பார்
Thanks ❤️🙏
Karunserakam aviththu kudiunka
👍👍👍👍👍
Anna,ana, Akka,pavam,anna
Hi brother Krishna 🙏🙏❤👍🤝
Hai bro❤️🙏
Eat broccoli &beetroot
Okay ❤️🙏
🤘😓😓
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭😭
Don't believe what ever doctor said pray God. My doctor told me 20 years ago I am going to die soon . But i am still alive
Stay safe❤️❤️
Please can you change the Blood. Going to getting better Soon.
Please can you Change the ploot going to get better. Soon . Don't worry.
Lukumia one type of blood cancer
😓😓😓
Krishna, I try my level best to contribute fair amount of money for blood transfusion process for her. Pls arrange necessary requirements and contact me 🙏
Sure❤️
Unka government job annachu anna
Dropped