ஆமாங்க ஐயா !!! நிச்சயமா கலாய்ப்பாங்க ஏன்னா அவரும் சரி, ரஜினிகாந்தும் சரி, விஷாலும் சரி, ஏன் இறந்துபோன கேப்டனும் சரி ஒன்னும் பா.ஜ.க'வுக்கோ மோடி ஜீ'க்கு ஆதரவு தெரிவிச்சிருப்பாங்க.... இல்லைன்னா தி.மு.க'வ எதிர்த்திருப்பாங்க.... அதனால் தான் இவங்களை Troll material ஆக்கியிருக்கும் இந்த எச்சை திமுக IT Wing ...🤮🤢
*"சேரன் பாண்டியன்"* was released on 31 May 1991 *"ஆனந்தம்"* was released on 25 May 2001 கிட்டத்தட்ட 2உம் May மாத முடிவில் அல்லது முடியும் தருவாயில் வெளியான படங்கள் ... 2உம் சகோதர பாசத்தை காட்டும் படங்கள்.... கிட்டதட்ட 2 படங்களுக்கும் 10 ஆண்டுகள் இடைவேளை... *"ஆனந்தம்"* (2001) படத்தில் நடித்த முரளி அவர்களை வைத்து *"சேரன் பாண்டியன்"* (1991) போல் ஒரு படம் எடுக்க எண்ணி Ks ரவிகுமார் அவர்கள் எடுத்த படம் தான் *"சமுத்திரம்"* *"சேரன் பாண்டியன்"* (1991) + *"ஆனந்தம்"* = *"சமுத்திரம்"* (2001) *"சேரன் பாண்டியன்"* (1991) அண்ணன் தம்பிகள் 2 பேர் தங்கை 1. ஆனால் *"ஆனந்தம்"* (2001) அண்ணன் தம்பிகள் 3 பேர் மட்டுமே. 3 அண்ணன் தம்பிகள் (ஆனந்தம்) + 1 தங்கை (சேரன் பாண்டியன்) = சமுத்திரம் That's all .😂🎉
This generation 2k won't agree with these sentiments, 90's kids fav movie. Who is watching in 2024? Family Love has no limits . Now a days such movies are not made because we Woman are not ready to take such nuisance. Goudamani comedy ultimate !!!!!!!!!!!
The old climax part only makes the movie more complete. Despite all the logic, justice and all that.. certain movies demands a complete positive finish to make the audience feel that entire positive flourish which stayed throughout the movie. Also this end footage should've been included in the film as a whole or atleast the part "when kanakkupillai returns", just to add that little positive touch.
சார் இந்த திரைப்படத்தை இன்னும் எத்தனை முறை தான் பதிவிடுவீங்க ஒரே ஒரு முறை மட்டும் பதிவிடுங்கள் சார் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிடுங்கள் சார் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்
எனக்கு ஒரு டவுட் முரளி பொண்டாட்டி தவரை உனர்ந்து எல்லாரோட காலயும் விழுவாங்க...அப்போ கவுண்டமனி முறளிக்கு மாமா முறை ஆனால் முறளி பொண்டாட்டி கவுண்டமனிய மாமா னு கூப்பிட்டு வாங்க அது எப்படி சாத்தியம்....
90's la edutha movies la nariya pokkisham ennaikum niram tharam maratha movies la ithuvum onuu. Epdilam sethuki movies edukurangai. And intha movie Murali and his wife character kaga than na ithoda 7 tharavay ku mela paakuren. Murali Mari kannu siripu epa apdi oru actor innaiku illa. Avarum miss panna vendiya nilamai.
இன்னும் எத்தனை முறை தான் கேட்கனும் உங்கிட்ட ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிட சொல்லி எந்த பதிலும் இல்லை கொஞ்சமாவது ரெஸ்பாண்ஸ் குடுங்க சார்
80s and 90s generation they maybe can accept the story but the 2k generation they maybe not accept the story but the climax is little fine not more fine
அண்ணன் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வந்த அத்தனை படங்களும் அருமை❤❤❤❤🎉
இந்த படத்தை அப்லோட் செய்ததற்கு மிக்க நன்றி மிக அருமையான படம் 90ஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தப் படத்தின் அருமை புரியும் ❤
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் சமுத்திரம்
Yes
100% yes
நடிகர் சரத்குமாரை அதிகம் சமூக வலைத்தளங்களில் கலாய்த்தாலும் சினிமாவில் அவர் ஒரு சிறந்த நடிகர் தான்👍💯👌🔥
❤
ஆமாங்க ஐயா !!! நிச்சயமா கலாய்ப்பாங்க ஏன்னா அவரும் சரி, ரஜினிகாந்தும் சரி, விஷாலும் சரி, ஏன் இறந்துபோன கேப்டனும் சரி ஒன்னும் பா.ஜ.க'வுக்கோ மோடி ஜீ'க்கு ஆதரவு தெரிவிச்சிருப்பாங்க.... இல்லைன்னா தி.மு.க'வ எதிர்த்திருப்பாங்க.... அதனால் தான் இவங்களை Troll material ஆக்கியிருக்கும் இந்த எச்சை திமுக IT Wing ...🤮🤢
❤❤
❤❤❤
Yes ❤❤
மணிவண்ணன் அற்புதமான உணர்ச்சிபூர்வமான நடிகர்😢😢
80kids, 90kids அன்றைய காலக்கட்டங்களில் வந்த திரைப்படங்கள் அனைத்தும் உறவுகளை,உணர்வுகள், உயிரோட்டமாக இருந்தன❤
2 kidskum purium 😊
இது போன்ற குடும்ப திரைப்படங்கள் இனி வரப்போவது கிடையாது இருக்கும் வரை மகிழ்ச்சியாக பார்த்து விட்டு செல்வோம்...😊❤ 23.9.2024 3:41 PM🎉
Movie pathuttu yar yarku thangachi illanu feeling 😢❤
சரத்குமார் சார் கே.எஸ். ரவிக்குமார் சார் கூட்டானி படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கும் பாட்டாளி நாட்டாமை , ஊர் மரியாதை சமுத்திரம்
*ஆனந்தம் & சமுத்திரம்* இந்த 2 படமும் ஒரே கதை ஒரே தயாரிப்பு ஒரே வருட வெளியீடு! ஆனால்
ஆனந்தம்😍👌 >>> சமுத்திரம்🥰👍
வானத்தைப்போல😮
*"சேரன் பாண்டியன்"* was released on 31 May 1991
*"ஆனந்தம்"* was released on 25 May 2001
கிட்டத்தட்ட 2உம் May மாத முடிவில் அல்லது முடியும் தருவாயில் வெளியான படங்கள் ...
2உம் சகோதர பாசத்தை காட்டும் படங்கள்....
கிட்டதட்ட 2 படங்களுக்கும் 10 ஆண்டுகள் இடைவேளை...
*"ஆனந்தம்"* (2001) படத்தில் நடித்த முரளி அவர்களை வைத்து *"சேரன் பாண்டியன்"* (1991) போல் ஒரு படம் எடுக்க எண்ணி Ks ரவிகுமார் அவர்கள் எடுத்த படம் தான் *"சமுத்திரம்"*
*"சேரன் பாண்டியன்"* (1991) + *"ஆனந்தம்"* = *"சமுத்திரம்"* (2001)
*"சேரன் பாண்டியன்"* (1991) அண்ணன் தம்பிகள் 2 பேர் தங்கை 1. ஆனால் *"ஆனந்தம்"* (2001) அண்ணன் தம்பிகள் 3 பேர் மட்டுமே.
3 அண்ணன் தம்பிகள் (ஆனந்தம்) + 1 தங்கை (சேரன் பாண்டியன்) = சமுத்திரம்
That's all .😂🎉
Anandham is the excellent movie.
@@Aswin7745 2000 la vandhuchu indha rendume 2001
Ama bro❤❤❤
Very very nice, super film...indha generation ku kandippa venum...pasam..
My Fvrt movie.. Anna thambi pasam super
Bro&sis emotional gd movie
12:09:2024 9 pm to 11 time வரை இந்த movie parthen.. Rompa feel good movie... Ippuyum varuthu movie....... 🥲🥲🥲
1.47 PM 14-11-2024
அந்த கோயில்ல சரத்&சகோதரர்கள் போன உடன் எல்லோரும் போராங்கள்ல அதுதான் உச்சக்கட்டம்
Entha time
Ippa intha padam logically semma comedy ah iruku😂😂😂😂😂
this climax first time watching ....😊 wonderful movie ...
🥺🥺ipo pathalum feelinga iruku
Naan intha padathai 20 tadava kitta paathurukkiren enakku pidicha padam ❤❤
This generation 2k won't agree with these sentiments, 90's kids fav movie. Who is watching in 2024?
Family Love has no limits . Now a days such movies are not made because we Woman are not ready to take such nuisance.
Goudamani comedy ultimate !!!!!!!!!!!
Please don't generalise 2k kids , i was born in 2001 the year in which this movie was released and i love this film
Anna thangachi love always best ❤❤❤❤
Climax la change irukura mathiri iruku tv vera mathiri climax pathen
1:35:15 Apo nan yaru da....😢Peak cinima
Super Hero Sarathkumar fans please.
First time oru movie pathu kan kalingitten
டிவில வர கிளைமேக்ஸ் தான் பெஸ்ட்.. அதைப் பதிவிடுங்கள்!
Enakku antha climax thaa Pudikkum
Athula claimax eppadi irukkum pro
Yes
@@thamilkingsrthangachi husband vanthutuvan avanga serramathiri irukum
@@thamilkingsr thangachi husband vanthuruvan thangachiku kulanthai piranthurum atha climax.....
But movie la yum niraya scene miss aguthu
The old climax part only makes the movie more complete. Despite all the logic, justice and all that.. certain movies demands a complete positive finish to make the audience feel that entire positive flourish which stayed throughout the movie. Also this end footage should've been included in the film as a whole or atleast the part "when kanakkupillai returns", just to add that little positive touch.
Kaa vitta song and that lyrics are super very meaningful ❤❤❤❤❤ anyone accept
Verry nice move❤❤❤❤❤❤❤❤❤❤
சமுத்திரம் மற்றும் ஆனந்தம் பாத்துகிட்டு இருக்கலாம்
Coundamani thalaiva nee veraleval ya 🤪🤩🤩🥳
Super movie anyone watching 2024
Enakku romba pidicha movie
This climax is best...but antha time la iruthavanga accept panirka matanga ...atha mathitanga pola
Yes bro na num atha yosichen we accept it
ம்ம் ம்ம் 😊
கை🎉😊😊பந இல் வளரும்😊😅😊😊😂 ரன்னர் ண பழ ஷோதசர
ரன் ணணணண@@vp2840
2024 oct anybody is their 🎉😂
Someone watch 2024 like her😊
சார் இந்த திரைப்படத்தை இன்னும் எத்தனை முறை தான் பதிவிடுவீங்க ஒரே ஒரு முறை மட்டும் பதிவிடுங்கள் சார் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிடுங்கள் சார் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்
Super movie love it ❤
இப்போது எல்லாம் ஒரே வெட்டு குத்து போதை தான் படம்
2024 anyone 😌
Murali versatile actor❤❤❤❤
அருமையான குடும்ப. படம்
Song & seemandham scene in this movie is always my favourite and heart melting ❤🤩💖
My favourite movie 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
எனக்குஇந்தபடம்ரொம்பபிடிக்கும்❤❤
Eppothume sarathkumar sir, cinimala mariyathaikuriya oru nafar..enga kitayum anda respect irukuthu..( am frm srilanka....
யாரெல்லாம் ஆனந்தம் படம் அளவிற்கு இந்த படம் வெற்றி பெறவில்லை என்று சொல்கிறீர்கள்👌💯👍
Nalladha iruku moodu🤦♂️
Aanadham movie tha mokka ithu super
Movie vara level 😍❤❤❤
Very nice movie climax is very best ❤❤❤🎉🎉🎉💯💯💯🌹🌹🌹👌👌👌
2:29:26😂 goundamani roacked😂
01:19:25 unexpected 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Very good 🎉🎉❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ ഗുഡ് movie❤️
Ennada ithu 2024 la thn intha vdo vae upload paniruku apram enada anybody in 2024 uh 😂
எனக்கு ஒரு டவுட் முரளி பொண்டாட்டி தவரை உனர்ந்து எல்லாரோட காலயும் விழுவாங்க...அப்போ கவுண்டமனி முறளிக்கு மாமா முறை ஆனால் முறளி பொண்டாட்டி கவுண்டமனிய மாமா னு கூப்பிட்டு வாங்க அது எப்படி சாத்தியம்....
I m watching 22.11.24
இந்தபடத்துக்கு நான் அடிமை
Murali sir acting sema
Alagu Sarath kumar
One of the best movie in Tamil
90's la edutha movies la nariya pokkisham ennaikum niram tharam maratha movies la ithuvum onuu. Epdilam sethuki movies edukurangai. And intha movie Murali and his wife character kaga than na ithoda 7 tharavay ku mela paakuren. Murali Mari kannu siripu epa apdi oru actor innaiku illa. Avarum miss panna vendiya nilamai.
2:29:26 நீங்க அதா கேட்டங்கலலல😅😅😅
Thayoli 😂😂
இந்த படத்திற்கு நானும் அடிமை
❤❤🎉🎉
It's very good movie🎥 fantastic wonderful lovely excellent💯👍👍👍
❤❤❤❤❤❤❤❤❤ family love
இன்னும் எத்தனை முறை தான் கேட்கனும் உங்கிட்ட ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிட சொல்லி எந்த பதிலும் இல்லை கொஞ்சமாவது ரெஸ்பாண்ஸ் குடுங்க சார்
Hii
All acting were good the youg men & girls must now be married and living happily, its sad those like Mani and Mano are no more like the BsB & Vijay
Good movie❤❤❤❤❤🍿
Part 2 appa warum😊
Old is gold ❤
Goundamani comedy😂😂😂
I seen this movie in Tv..But climax will be different 🤔
Entha movie ku highlight kovndamani sir than
Super movie
2:29:26 goundarmani 😮😮😅😅
Supper move
2024 yarlam endha movie ya aludhute pathiga 😅
Good 🎉
டிவியில் வர climax போடுங்கள்
Haha
எனக்கு தங்கச்சி இருக்கு பெரிய பிரச்சனையா இருக்கு
2:29:22 என்னடா கட் பண்ணிட்டீங்க? & நீங்க இந்த படத்த யூடியூப்ல அப்லோட் பண்ண வெர்ஷன்ஸ் எல்லாமே இந்த கதவ தனியா கழட்டிட்டு வர்ற கிளைமாக்ஸ் தான் இருக்கு அவ புருசன் திருந்தி வர்ற கிளைமாக்ஸ் யே இல்ல🤔🤦🏻♂️🤷🏻♂️
Adhu suntv la Mattum dha varum bro ..
True 🤔
Hi. Mama❤❤
Good 👍
8mins of the film yengea why cut inthe film cut pane enna irukke lucky i got my dvd print till today uncut version
80s and 90s generation they maybe can accept the story but the 2k generation they maybe not accept the story but the climax is little fine not more fine
oru padathuku ethina climax ra😂
❤️❤❤️
ராயன் பார்ட் 2
🎉🎉🎉
எப்ப தான் பதிவிடுவீங்கன்னு கரெக்ட்டா சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
Superchenal😅😂❤❤❤🎉😅😅
2:29:26 goudamani always 😂
என்னைக்கு தான் பதிவிடுவீங்கன்னு கரெக்ட்டா சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
Rendume winner
Riyas khan 🔥 adichu keri vaada
என்றைக்கு தான் பதிவிடுவீங்கன்னு கரெக்ட்டா சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
Murali💭💔🇲🇾
Murali ❤❤
❤❤ 1:37:47
Rasathi. Kattan🥰