நமது இந்து மதம் தலைத்தோங்கி மென்மேலும் ஓங்கி வளர்வதற்கு உங்களைபோன்றோர் இன்னும் நீண்ட ஆயுளுடன் தமிழை யும் சைவத்தயும் செழித்து வளர செய்ய வேண்டும் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤
இறைவா செவிக்கு இனிமையான தமிழ்ச் சொற்கள் மற்றும் அப்பாவின் திரு விளையாட்டுகளை கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ, ஐயாவிற்கு அன்பு மிகுந்த நன்றிகள்... நமசிவாய🌺
உண்மையாகச் சொன்னீர்கள் ஐயா! சத்திய வார்த்தை. நம் மத பெரியோர்கள் எதையுமே கண்டு கொள்வதில்லை. மக்களும் அவ்வாறே. பாராட்டுக்கள் நீங்களாவது நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பாராட்டுகிறீர்களே. மிக்க வந்தனம். உங்களைப் போன்ற சொற்பொழிவாளர்கள் எல்லோரும் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். நன்றி ஐயா! அருமை!
ஆண்ட அரசர் வாகீசர் அப்பர் நாவுக்கரசர் திருநாவுக்கரசு நாயனார் இவ்வளவுக்கும் ஒருவர் அவர்தான் மருள் நீக்கியார் அவர் திரு அவதாரம் எடுத்த பிறகு கிடைத்த பெயர்கள். இவ்வளவு பெரிய பதப்பெயர்கள் எத்தனையோ நூறாண்டுகள் கழிந்த பிறகும் புகழ் பெற்று விளங்கும் மாமனிதர் அவரே நம் நாட்டின் தலைசிறந்த தேவாரம் பாடல் நமக்கு தந்தருளியவர். தேவாரம் பாடியமூவரருள் மிக முக்கியமானவர். மனிதர்கள் எல்லோரும் ஒரே ஒரு முறையாவது தேவாரம் பபாடி உய்ய வேண்டும். நன்றி வணக்கம்!!
அய்யா,உங்கள் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம்,அவ்வளவு அழகாக திரு நாவு அரசர்,சிவன் மீது கொண்ட அன்பை சொன்னதுக்கு,மிக்க நன்றி,நீங்கள் இன்னும் இன்னும் அதிக பதிவு தாருங்கள்,
வணக்கம்.... உங்கள் தமிழ் தொண்டு மேலும் மேலும் தொடர வேண்டும்..... நாங்கள் இருசெவி நிறைய. உளம் குளிர கேட்க வேண்டும்... ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்.... நன்றி அய்யா
ஐயா ஈரானின் அருள் பெற்ற மகான் நீங்கள் பேசுவதை நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம் என் எண்ணம் நிறைவேற நீங்கள் ஆசிர்வாதம் புரிய வேண்டும் ஐயா
உங்கள் பேச்சு அருமை ஐயா, தயவு செய்து ஒப்பீடு செய்து விவேகானந்தர் பெருமையை குறைக்காதிர்கள், உங்கள் பேச்சில் அரசியல், கலக்காதவறை நீங்கள் போற்றப்படுவிர்கள். நன்றி 🙏🏻
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
ஐயா! உங்கள் பேச்சில் அப்பன் சிவனை உணர்ந்தேன்.நால்வரின் மகத்துவம் அறிந்தேன்.
நமது இந்து மதம் தலைத்தோங்கி மென்மேலும் ஓங்கி வளர்வதற்கு உங்களைபோன்றோர் இன்னும் நீண்ட ஆயுளுடன் தமிழை யும் சைவத்தயும் செழித்து வளர செய்ய வேண்டும் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤
இறைவா செவிக்கு இனிமையான தமிழ்ச் சொற்கள் மற்றும் அப்பாவின் திரு விளையாட்டுகளை கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ, ஐயாவிற்கு அன்பு மிகுந்த நன்றிகள்... நமசிவாய🌺
1:05:27
உண்மையாகச் சொன்னீர்கள் ஐயா! சத்திய வார்த்தை. நம் மத பெரியோர்கள் எதையுமே கண்டு கொள்வதில்லை. மக்களும் அவ்வாறே. பாராட்டுக்கள் நீங்களாவது நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பாராட்டுகிறீர்களே. மிக்க வந்தனம். உங்களைப் போன்ற சொற்பொழிவாளர்கள் எல்லோரும் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். நன்றி ஐயா! அருமை!
🙏
நம் சைவ சமயத்தை நம் தமிழ் மக்களிடையே பரப்புவோம் விதைப்போம்.
ஆண்ட அரசர் வாகீசர் அப்பர் நாவுக்கரசர் திருநாவுக்கரசு நாயனார் இவ்வளவுக்கும் ஒருவர் அவர்தான் மருள் நீக்கியார் அவர் திரு அவதாரம் எடுத்த பிறகு கிடைத்த பெயர்கள். இவ்வளவு பெரிய பதப்பெயர்கள் எத்தனையோ நூறாண்டுகள் கழிந்த பிறகும் புகழ் பெற்று விளங்கும் மாமனிதர் அவரே நம் நாட்டின் தலைசிறந்த தேவாரம் பாடல் நமக்கு தந்தருளியவர். தேவாரம் பாடியமூவரருள் மிக முக்கியமானவர். மனிதர்கள் எல்லோரும் ஒரே ஒரு முறையாவது தேவாரம் பபாடி உய்ய வேண்டும். நன்றி வணக்கம்!!
வாழ்க வளத்துடன் ❤
Ayya thangalin guruvadi vanagukiren om namasivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அழகான பதிவு மிகவும் நன்றிகள் பல மடங்கு அதிகமாக ஐயா
அய்யா,உங்கள் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம்,அவ்வளவு அழகாக திரு நாவு அரசர்,சிவன் மீது கொண்ட அன்பை சொன்னதுக்கு,மிக்க நன்றி,நீங்கள் இன்னும் இன்னும் அதிக பதிவு தாருங்கள்,
😊
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Mi qq quotes by q QQ QQ q QQ QQ QQ QQ q QQ@@mehalatextiles7833
சத்தியம் கூறினீர்கள்...
நடராஜன் வடபழனி
நன்றி இயற்கை
வணக்கம்.... உங்கள் தமிழ் தொண்டு மேலும் மேலும் தொடர வேண்டும்..... நாங்கள் இருசெவி நிறைய. உளம் குளிர கேட்க வேண்டும்... ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்.... நன்றி அய்யா
ஓம் நம. சிவாய
I'm a total addict of all your full descriptive speeches. Every one speech, a beautiful craft. I love you I respect u sir. ❤
உங்கள் மூலமாக கடவுளை காண்கிறேன் ஐயா வணக்கம் 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂 என் இனிய வணக்கம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
இந்த பிறவில் நான் கொடுத்து வைத்துக் கொண்டு இருக்கவேண்டும் தாங்கள் சொற்பொழிவு கேட்பதற்கு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அடுத்த பகுதி வீடியோவை பார்க்க ஆவலாக இருக்கிறோம் ஐயா
Ayya, u r Gods gift to us.. I wish to meet u , to get ur blessings. U r my guru in my spiritual journey. Thank god, he showed me u..
ஐயா உங்களை காண வேண்டும் தங்கள் திரு வடியை மன மொழி மெய்களால் போற்றி பணிகின்றேன்
ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 🙏
🙏🙏🙏
ஐயா உங்கள் மாணவராக நான் இருக்க இறைவன் வாய்ப்பளித்தால் மகிழ்வேன் நன்றி வணக்கம்
ஐயா வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏
Thank you so much for taking us very close to Lord Shiva🙏🙏🙏
ஆன்மீகம் தழைக்க இங்கு வந்தீர், அடியார்கள் வரலாற்றை நமக்கு தந்தீர், எங்கள் இதயத்தை நீங்கள் வென்றிர்.....
🙏🌹🌹🌹🌹🌹🙏 ரா.முருகன். புராண சிங்கு பாளையம்.
Thankyou sir🙏🙏
Thank god
Ayya
🎉
Siva Siva
ஐயா ஈரானின் அருள் பெற்ற மகான் நீங்கள் பேசுவதை நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம் என் எண்ணம் நிறைவேற நீங்கள் ஆசிர்வாதம் புரிய வேண்டும் ஐயா
ஈரானா? ஈசானா?__ஈஸ்வரனா? - பிழயைத் திருத்திக்கொள்ளவும்!! சாந்தா பாலகிருஷ்ணன் !!
Om namasivaya
உங்கள் பேச்சு அருமை ஐயா, தயவு செய்து ஒப்பீடு செய்து விவேகானந்தர் பெருமையை குறைக்காதிர்கள், உங்கள் பேச்சில் அரசியல், கலக்காதவறை நீங்கள் போற்றப்படுவிர்கள். நன்றி 🙏🏻
ஐயா சிவனே உங்கள் ஆசி குழந்தைக்கு வேண்டும்
🙏🙏🙏🙏🙏
நோ கமெண்ட்ஸ்
அப்போ அறிவாளிகள் ஆட்சி செய்தனர்
சேக்கிழார் பெருமான் 3 நாயன்மார்களை அவர்தம் பெயரைச்சொல்லி ஆரம்பிக்கிறார்(திருநாவுக்கரசர்,மங்கையர்க்கரசியார்,தண்டிஅடிகள்)
37000= song nega 38000 soltriga
Nandri ayya 🙏🙏🙏
Omnamasivaya
🎉