Vivasayi Paridhabangal Part 01 | Modi & H Raja translation Troll | Spoof | Madras Central

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • With Tamil Nadu farmers protest in Delhi going on for almost a month, our Governments seem to have turned a blind. At Madras Central we decided to show our support to the protesting farmers by doing what we do best.
    Lets hope their cries reach where they have to and they get what they are demanding. Purely a solidarity video.
    Sarring -
    Gopi
    Sudhakar
    Ko2
    Santhosh
    Ninja
    Vivek
    Muthu
    Varun
    Suriya
    Camera - Ninja
    Edit - Guruji
    Graphics - Santhosh, Boobalan
    Script - GoSu
    Direction - Sudhakar

Комментарии • 2,8 тыс.

  • @HemantSingh-w2f
    @HemantSingh-w2f 6 месяцев назад +322

    Who is watching in March 2024...as MODI is coming to Tamil Nadu

  • @riyasmeeran1562
    @riyasmeeran1562 7 лет назад +312

    விவசாயி பரிதாபங்கள் னு Title பாத்ததும் பயந்தேன் விவசாய கிண்டல் பண்ணுவீங்களாண்ணு. ஆனா நகைச்சுவை கலந்த நல்ல கருத்தும் உண்மையான நிலவரமும் சொல்லிடீங்க. எனக்கு ரொம்ப புடிச்சுது.
    Great Script writer and Actor (Gobi & Sudhakar)

  • @gowharali
    @gowharali 7 лет назад +22

    Semma kalaai.. 07:20 Sundaralingam Sir vandhutu ponapla iruku... :D :D :D ....

  • @Mohantamilhistory
    @Mohantamilhistory 7 лет назад +119

    காவல்துறை பரிதாபங்கள் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் ..today Rs:100 புடுங்கிட்டானுங்க

  • @subing837
    @subing837 7 лет назад +24

    ROFL... sema troll.. 0:43 yoga yoga dance karaikudi dance :D

  • @faizishah3000
    @faizishah3000 7 лет назад +57

    kaaraikudi ke kattu ke potu polandhupuduven ke..😂😂😂😂

  • @balajivivek1151
    @balajivivek1151 7 лет назад +323

    Please Pray for our Farmers Friends

    • @vivekbharath5748
      @vivekbharath5748 7 лет назад +6

      Balaji Vivek super ji

    • @sharmask
      @sharmask 7 лет назад +18

      Balaji Vivek
      விவசாயம் காக்க... ஒன்று கூடுவோம்
      April 16 #valluvarkottam #saveFarmers
      facebook.com/events/1252669511513533/?ti=cl

    • @palanik1629
      @palanik1629 7 лет назад +7

      Balaji Vivek jallikattu ,porattam mathiri ,students onnu serunthu farmers ku aga porattam panna than mudiyum

    • @steveaustin5942
      @steveaustin5942 7 лет назад +3

      no brother..these fucking politicians will end the protest starting riots and will turn the police against us....we are doomed

    • @TheHaterNumberOne1
      @TheHaterNumberOne1 7 лет назад

      what is the orginal name of the song 1:54 please

  • @KarthikD72
    @KarthikD72 7 лет назад +28

    he can't control his laugh for karaikudi matter 5:49

  • @sanrag87
    @sanrag87 7 лет назад +7

    Gopi's performance in each video is superb. Sudhakar bro acting and body language really excellent. My wife is a big fan of madras central and we watched all ur videos in dubakoor maakans, please do episodes like this in madras central also....

  • @aalennn1
    @aalennn1 7 лет назад +24

    1:53 that airtel supersinger😂😂👏👏yov thala semma ya padree'ya.

  • @roshinisundarrajan9329
    @roshinisundarrajan9329 7 лет назад +893

    Those who disliked this video are "ANTI-INDIANS" 😂😂😂

  • @adharshm
    @adharshm 7 лет назад +76

    Awesome 😁👌🏻👌🏻 Superb duo of RUclips 😘

    • @rafithboss
      @rafithboss 7 лет назад +1

      Adharsh Mathrew nee Anti Indian 😂😫

  • @sarathkumar.d.s6412
    @sarathkumar.d.s6412 7 лет назад +30

    Awesome concept guys.... watching it 5th time... kaarakudi dance

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan 3 года назад +4

    அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
    ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    #தமிங்கிலம்தவிர்
    #வாழ்க #தமிழ்
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: தசந

  • @ramprasad_v
    @ramprasad_v 6 лет назад +18

    03:21 😂 😂 😂 😂

  • @Tv-no4gb
    @Tv-no4gb 3 года назад +11

    ஜெயிச்சியா 😀😀
    தோத்துட்டேன் இங்க நீங்க வந்தாலே ஜெயிக்க முடியாது நான் எங்க ஜெயிக்கிறது😀😀😀😀

  • @rajeshKumar-qf9dy
    @rajeshKumar-qf9dy 7 лет назад +414

    97 பக்தாள் டிஸ்லைக் பண்ணிருக்கா!

  • @karthickkumar8808
    @karthickkumar8808 7 лет назад +124

    neraya edhirparthen h.raja'va innum kaluvi uuthirukalam... anyhow nice..

  • @karthicknatarajan2499
    @karthicknatarajan2499 Год назад +1

    Kaaraikudiyileey......😂😂😂..
    Karaikudi cut hey...illaina orey vettu hey......
    Government of karaikudi ley......😂😂😂
    Karaikudi nahii pottu polanthuduven 😅😅😅😂😂😂😂😂........solla koodatham....sollitten ah moraikiraaru 😂😂😂😂😂😂
    Camera cut tu hey....camera cut tu hey......😂😂😂
    This expression and delivery 😂😂😂 amazing and outstanding

  • @NirmalKumar-ih2ib
    @NirmalKumar-ih2ib 7 лет назад +19

    for the first time I'm laughing & crying instantaneously while watching 😂 😢

  • @premchandar08
    @premchandar08 7 лет назад +6

    Gopi and Sudhakar awesome!!! :D .. Please do part-2

  • @v.rajeshrajesh.v6364
    @v.rajeshrajesh.v6364 7 месяцев назад +2

    இந்த மாதிரி வீடியோ எல்லாம் பண்ண வேண்டும்

  • @KeerthiVasanR7
    @KeerthiVasanR7 7 лет назад +25

    Yoga Yoga dance :P sema ! madras central keep up the good work

  • @sarveshramanathan3793
    @sarveshramanathan3793 7 лет назад +402

    Disliked pple are anti indian😂😂

    • @vengatrajr5374
      @vengatrajr5374 7 лет назад +2

      sarvesh ramanathan 😀😀

    • @bharath0731
      @bharath0731 7 лет назад +8

      காலம் பதில் சொல்லும்...

    • @ithris4523
      @ithris4523 7 лет назад +12

      athu aunty Aunty indian...

  • @srikarpakambikkaramakrishn3295
    @srikarpakambikkaramakrishn3295 3 года назад +1

    Very very nice, you expression, dialogues, totally your acting fentastic...

  • @dheenadhayalan7789
    @dheenadhayalan7789 7 лет назад +4

    Please do a video on School admissions too... Recently I heard that a school in Chennai charges 18lacs per annum for KG.. It was shocking... And many pvt schools doesn't have grounds...

  • @harshinithangavel577
    @harshinithangavel577 7 лет назад

    semma bro...siruchu malala😂😂 yoga dance ultimate😂😂😂

  • @bharathidasandasan5202
    @bharathidasandasan5202 5 лет назад +3

    சூப்பர் நண்பா ஒரு பதிவு

  • @karthikeyanm7151
    @karthikeyanm7151 7 лет назад +11

    7:37 extraordinary

  • @keepgoing6430
    @keepgoing6430 4 года назад +1

    Still these videos are monetized???

  • @damoswamy
    @damoswamy 7 лет назад +4

    u guys really do good...
    please continue much more

  • @Arun-pk4me
    @Arun-pk4me 6 месяцев назад +2

    Rewatching for 1:54 part

  • @speedsterraj3482
    @speedsterraj3482 7 лет назад +5

    Yoga yoga dance dance thara kutty dance😝😝Gopi anna unga acting super.. Athuku sudhakar anna reaction super👌and important thing Gopi anna unga voice super.. Nega super ah patu padunega.. Unndana kayam yaavum thanala aari pogum😍😍😍anti indian veliya poidu..😀😀

  • @aathivignesh4123
    @aathivignesh4123 7 лет назад

    unndana kayam yavum thanale Mari pokum anti Indian veliya poiru veliya poiru super Anna voice is perfect na 10 times pathan data illa offline la pottutan daily pakan super bro go on

  • @jayb5893
    @jayb5893 7 лет назад +14

    9:34 is funny... just commenting so I'm not anti-Indian :)

  • @kowsalyabalan3904
    @kowsalyabalan3904 7 лет назад

    semma ....gopi anna..sudhakar anna...superrr...keep it up...

  • @vijaysarathi1585
    @vijaysarathi1585 7 лет назад

    eallrarume anti Indian..
    Gopi ji. semma ji

  • @rohithp9308
    @rohithp9308 6 месяцев назад +203

    2024 gang😅

  • @sathyams8727
    @sathyams8727 Год назад +228

    6 வருடம் கழித்து பார்க்கிறேன் சிரிப்பு அடக்க முடியல
    சங்கி கூட்டம்😂😂😂

  • @Ashok01230
    @Ashok01230 8 месяцев назад +77

    2024 re watching😂

  • @girisonnaseri
    @girisonnaseri 7 лет назад +215

    naan aunty indian ille. comend panutaan

  • @karthimj
    @karthimj 7 лет назад +108

    3:32 ஜெயிச்சியா? தோத்துட்டேன். எங்க நீங்கவந்தாலே ஜெயிக்கமுடியாது நான் எங்கே ஜெயிக்கிறது?!# ha.. ha.. ha...

  • @Poun2k10
    @Poun2k10 7 лет назад +767

    யோகா! யோகா! டான்ஸ் டான்ஸ், காரைக்குடி டான்ஸ், டான்ஸ்... 😂😂😂

  • @gokulcinecreations6682
    @gokulcinecreations6682 7 лет назад +958

    ஏழு வருஷம் கழிச்சி 30 நிமிடம் சிரிச்சேன் நன்றி Madras central

    • @rishirishi123
      @rishirishi123 3 года назад +69

      7 வருஷம் கோமால இருந்தியா..

    • @tamilvideostatus6645
      @tamilvideostatus6645 3 года назад +7

      @@rishirishi123 😁😁

    • @Yaswin_is_live
      @Yaswin_is_live 3 года назад +37

      Video va 10 nimisam nee epadi 30 nimisam sirichian

    • @tamilvideostatus6645
      @tamilvideostatus6645 3 года назад +4

      @@Yaswin_is_live nee Vera level yaa Ithalam Note Panirukkaiyea

    • @mnp-status541
      @mnp-status541 2 года назад +2

      Y bro ennachu ???

  • @Time_Traveller3636
    @Time_Traveller3636 3 года назад +137

    எச்ச ராஜா 2021 சட்ட மன்ற தேர்தல் எலெக்சன்ல செருப்படி வாங்குனதுக்கு அப்புறம் என்னை மாதிரி யாரெல்லாம் இங்க வந்தீங்க 😂😂😂

    • @nazeeras7947
      @nazeeras7947 3 года назад +4

      🙌🙌🤣

    • @Time_Traveller3636
      @Time_Traveller3636 3 года назад +2

      @@nazeeras7947 😂😂

    • @sivamurugan9902
      @sivamurugan9902 3 года назад +3

      ஏன்பா 40,000 ஓட்டுக்குள் மேல வாங்கிட்டான்பா.எவன் போட்டதுன்னு தெரியல.

    • @balachandar6206
      @balachandar6206 3 года назад +4

      @@sivamurugan9902 🌱 naala tha 40000 vote u 🙄

  • @thalachella
    @thalachella 7 лет назад +335

    channel பரிதாபங்கள் நிகழ்ச்சி தயார் செய்து விஜய் டிவி, ஜி டிவி எல்லாத்தையும் கிழிச்சுறுங்க

    • @venkatug5072
      @venkatug5072 7 лет назад +9

      Pon Chella Kumar AR Athan kavan la pannitanga le bro 😂😂😂

  • @sabariselvinathan
    @sabariselvinathan 7 лет назад +212

    எச்ச ராஜாவை மட்டும் தனியா எடுத்து ஒரு முழுநீள காணொளி போடுங்க நண்பா..

  • @arjunjsatheesh8899
    @arjunjsatheesh8899 3 года назад +270

    3 years have gone by and the situation is still the same

  • @surajkris7
    @surajkris7 6 месяцев назад +44

    1:53 Anybody after Manjummel boys?😂

  • @vigneshjaya
    @vigneshjaya 7 лет назад +850

    Jeichiya - thotuten - best expression by both😂😂😂😂

    • @karanchandiran2406
      @karanchandiran2406 7 лет назад +7

      Vignesh Jayavelu i

    • @mohamedali9295
      @mohamedali9295 3 года назад +7

      H ராஜா 2001 இல் காரைக்குடியில் போட்டி இட்டு வெற்றி பெற்றார் அதுவும் பிஜேபி திமுக உடன் கூட்டணி வைத்து
      H ராஜா காரைக்குடி சட்டமன்றத் உறுப்பினராக வெற்றி பெற்று இருந்திருக்கிறார் தோர்க்கவில்ல

    • @SatheeshKumar-hc5pk
      @SatheeshKumar-hc5pk 3 года назад +4

      🤣🤣🤣🤣

    • @Gautham07
      @Gautham07 2 года назад +3

      @@mohamedali9295 athu appo

    • @Gautham07
      @Gautham07 2 года назад +3

      @@mohamedali9295 athuku apram thothutan

  • @aishwaryaraj2115
    @aishwaryaraj2115 7 лет назад +34

    Nadikrathu mattum illama nalla paada kooda seiraaru Gopi!!!.. @ 1:54 wow...
    Talented kids.. Both Gopi😍 and Sudhakar.. way to go guys!!! All the very best!

  • @prakadeesharun1202
    @prakadeesharun1202 7 лет назад +71

    @5:55 modi : karakudi nahi POTU POLANTHURUVEN . HAQHAHAHAHAAHHAHAAHAH

  • @dineshjagan3807
    @dineshjagan3807 7 лет назад +104

    அடேய் என்னடா இப்டி பின்றீங்க😂😂😂😂😂😂

  • @ZoozooAdithya
    @ZoozooAdithya 5 месяцев назад +8

    2024 la watching like 😂😂

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 6 лет назад +133

    98.5% like, 1.5% dislike - BJP vote in Tamil Nadu is 1.5%... what a matching!!

    • @lokeshv2238
      @lokeshv2238 2 года назад +1

      Dei unakku yepdu da dislike vote kidaichadu uruttu naye

    • @nivas700
      @nivas700 2 года назад +4

      @@lokeshv2238 dei lusu pona varsham dhan dislike counting eduthanga idha theriyama Inga vandhu kadhara 😂😂😂

    • @lokeshv2238
      @lokeshv2238 2 года назад

      @@nivas700 serige boss

  • @karthimj
    @karthimj 7 лет назад +24

    7:46 anti modi mind setta maathunga rofl..

  • @thileepanm4935
    @thileepanm4935 7 лет назад +198

    Karakudi cut'hey illana nicely beat'hey 👍👍👍🤣🤣🤣

  • @ramanathan2292
    @ramanathan2292 3 года назад +78

    நன்றி...மோடியை மொத்தமாக எதிர்த்த ஒரே மாநிலம். நாங்கள்....விவசாயி வாழ்க வளமுடன் வாழ்க.

  • @ajeepmk5833
    @ajeepmk5833 6 месяцев назад +12

    2:00 Hey tamizhisai🤣

  • @rajap8786
    @rajap8786 7 лет назад +97

    அட இவ்ளோ தைரியமா உங்களுக்கு!!!!!......super கலக்கிடீங்க......

  • @sammysoulz512
    @sammysoulz512 2 года назад +20

    0:12 "I told, you bol" 😂😂

  • @suriyaeditz1491
    @suriyaeditz1491 3 года назад +15

    காரைக்குடி nahi..... போட்டு பொளந்துருவேன்.....😅😅😅

  • @naveenrajr1793
    @naveenrajr1793 3 года назад +53

    Dai, mudiyala pa. Especially the translation was just Amazing😂😂You guys are stress buster💯 Thank you for making people laugh!! ( not sure, how many times I'm gonna watch this)

  • @vinothv1720
    @vinothv1720 3 года назад +20

    3:57... I made a dialogue for you... Karai kudi cut hae!! Illana unna vertu hae!! Epdi?😂😂😂

  • @nirranjprabhu
    @nirranjprabhu 3 года назад +14

    இன்னைக்கும் இது பொருந்தும்! காரைக்குடில சீட்டு வாங்கிட்டான்யா!

  • @VelMurugan-br2of
    @VelMurugan-br2of 2 года назад +46

    "Karaikudi nahi potu polanthuduven" vera level siripu stomach Paine vanthuchu sirichu sirichu 😂😂😂😂

  • @varunsanprabu
    @varunsanprabu 7 лет назад +13

    We voted MODI for development of india...All he did was trying to impose hindi hindutva destroying states individual identity and gave huge oppurtunity for AMBANI adani to rule india..

  • @Wealthismm
    @Wealthismm Год назад +6

    Who is watching on 2022

  • @Ibn7687
    @Ibn7687 7 лет назад +31

    "harey subtitle idhar aav" mass expression by sudhakar😂😂

  • @prasathsurendran
    @prasathsurendran 6 лет назад +23

    6:21 la poor farmer wearing jockey banian..Ultimate.! 😂😂😂😂

  • @parthasarathi8428
    @parthasarathi8428 7 лет назад +232

    yoga dance semma andha karakudi dance lol!!!

  • @Pooja-vd4rn
    @Pooja-vd4rn 7 месяцев назад +8

    After watching #manjumeelboys I cannot able to sing "undana ..." . Everytime I try to sing "...veliyapoiru veliyapoiru" came to my mind.I was wondering where I learnt this version.i'm here after a sudden pop in my mandai in Gopi version of this song😅😅

  • @agaramudhalvan6260
    @agaramudhalvan6260 3 года назад +15

    Karaikudi nahi...potu polandhuruven...
    I am seeing this video after 3 yrs...still my stomach hurts..by laughing so much...

  • @sureshaspriant
    @sureshaspriant 7 лет назад +10

    விவசாயிங்க போராடுறது மோடிக்கு கேட்டுச்சோ இல்லையோ மெட்ராஸ் சென்ட்ரலுக்கு கேட்ருக்கு. வாழ்த்துக்கள் சுதாகர், கோபி...!

  • @austinreinhard8976
    @austinreinhard8976 7 лет назад +35

    when Vishal entered the scene at 4:49 😂😂😂😂😂

  • @karikaalan_27
    @karikaalan_27 7 месяцев назад +4

    Undaana kaayam yaavum nu oore vibe aagum podhu yenakku idhu dhaa nyabagam vandhuchu!! 1:53 #ManjummelBoys

  • @muralidharan6755
    @muralidharan6755 7 лет назад +13

    2:39 adhan indha cauvery yen innum pala varushama kondu vara mudilenu... super

  • @funofun2034
    @funofun2034 7 лет назад +28

    jallikattu Win, But why not for Farmers,
    I am in extreme Anger on TN Govt, Better Abolish this ADMK Govt.

  • @CJDivyaswaroopPT
    @CJDivyaswaroopPT 3 года назад +17

    Yoga yoga dance dance.... Karakudi dance dance!!! 😂

  • @youknowwho8975
    @youknowwho8975 3 года назад +18

    6:11 😂😂😂

  • @simrinthomas2126
    @simrinthomas2126 7 лет назад +94

    can't stop laughing 😂😂😂 love u guys 😀keep rocking 👍👍

  • @sathishkumar-yv1es
    @sathishkumar-yv1es 7 лет назад +124

    Inga neenga vanthalea jeika mudiyathu😂😂😂😂

  • @anandravi2106
    @anandravi2106 6 месяцев назад +10

    1:54 Now tranding Song 2024 😂

    • @NB-fi8tv
      @NB-fi8tv 6 месяцев назад

      Bsjeue

  • @nayanavinston399
    @nayanavinston399 6 лет назад +24

    Hey paaghal....
    Paghal la dan aaduvaainga pinna night ah aaduvaainga..😂😋😂😂😂 semma

  • @shivag7571
    @shivag7571 7 лет назад +6

    I'm also from karaikudi,yennga makkal panna ore nalla vishiyam indha aunty H.Raja kuu vote podadhadhu dhan......

  • @purushothpurushoth744
    @purushothpurushoth744 3 года назад +5

    Karakudu nai pottu polanthuduvan modi tamil la pesuraru😂🤣🤣🤣😂😂😂😂

  • @thamizhgnanamks7896
    @thamizhgnanamks7896 3 года назад +15

    5:20 which actor is mentioned here?

  • @Mahyreacts67
    @Mahyreacts67 3 года назад +16

    1:48 song name plz tell if u know

    • @Ameerdeen1
      @Ameerdeen1 3 года назад +3

      tu cheez badi hai mast mast

  • @nishanthsahathev9212
    @nishanthsahathev9212 7 лет назад +89

    deii ellam aunty indianna naang figure engada porathu..😢😢😢

  • @sanju...1484
    @sanju...1484 3 месяца назад +4

    2025 yaru pakkuriga like pannuga

  • @gnanaguruvalliyappan6700
    @gnanaguruvalliyappan6700 7 лет назад +81

    ha ha ha ingaaaa neenga vanthaaaley jaikaaaa mudiyathu 😂😃😅 sema galai...

  • @archanashree4228
    @archanashree4228 3 года назад +2

    Hy paagal🤣😂

  • @thamilvanan7388
    @thamilvanan7388 3 года назад +5

    H raja inaiku 😂🤣🤡

  • @heroKhan17
    @heroKhan17 7 лет назад +74

    watching 10 th time rofl ultimate...laughed like anything...

  • @suriyan1521
    @suriyan1521 Год назад +6

    6 வருடம் கழிச்சு பார்க்கிறேன் at present க்கும் இது
    பொருந்தும்!

  • @SuguMaran-mm1xh
    @SuguMaran-mm1xh 7 лет назад +7

    தமிழனுக்கு(தமிழ்நாட்டிற்கு) துரோகிகள் நம் அரசியல்வாதிகளே ... அவர்கள் திருந்த வேண்டும் அல்லது அவர்களே நாம் திருத்த வேண்டும்.... இது நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம் இளைஞர் நண்பர்களே.... மீண்டும் ஒருநாள் ஒண்றிணைவோம்.....

  • @tryingtoeatclean
    @tryingtoeatclean 7 лет назад +160

    Wow! Watched this video over 10 times. Love their performance!

  • @Davidjohnsolomon
    @Davidjohnsolomon 7 лет назад +6

    Small Request Bros... intha video va H. Raja paatha yepdi react Panuvanga... ???? Spoof It 😋

  • @tamileelam881
    @tamileelam881 3 года назад +10

    Anyone after 2020 farmers Delhi protest ..

  • @karthiktravelstory8202
    @karthiktravelstory8202 3 года назад +4

    2021___after election result.. Karaikudi same thing happened...