அண்ணா நீங்க நல்லா தான் சொல்றீங்க நானும் ஒரு வண்டி ரெடி பண்ணி வச்சிருக்கேன் பேட்டரி சார்ஜர் போட்டு நைட்டு தூங்கிட்டேன் தூங்கினதுக்கு அப்புறம் பேட்டரி உப்பி போச்சு இப்ப பேட்டரி வாங்கறதுக்கு காசு இல்லாம அப்படியே வண்டி சும்மாதான் நிக்குது எங்கனா பேட்டரி விலை கம்மியா இருந்தா கொஞ்சம் சொல்லுங்க நீங்க சொல்ற மாதிரி இந்த லேட்டா சீட் பேட்டரியை வாங்குகிறான் நீங்க பேசுனதுக்கு அப்புறம் எனக்கு அதுல ஒரு மாற்றம் இருக்கு
உண்மை தான் நண்பா நான் லெட் ஆசிட் பேட்டரி 1 வருஷம் ஓடியது ஒரு பேட்டரி உப்பி விட்டது வண்டி ஓடல இப்போது தான் தெரியுது அந்த உப்புன பேட்டரி மட்டும் மாற்றினால் ஓடியிருக்கும் தாயோலி ஷோரூம் ல எல்லா பேட்டரி மாத்த சொன்னானுக காசு இல்லாமல் ஒரு வருடம் ஓரங்கட்டி போட்டேன் பின்னர் யூடியூப் ல வீடியோ பார்த்து ஒட்டன்சத்திரம் ஒரு நபர் மூலம் லித்தியம் பாஸ்பேட் பேட்டரி வாங்கினேன் 26000 ரூபாய் 2 வருஷம் ஆச்சு அதுவும் மைலேஜ் முதலில் 45 இப்போது 20 தான் தருது ஏதோ ஓடுது. இப்போது தான் தெரியுது ஒரு பேட்டரி பழுது காரணமாக இவ்வளவு செலவு. ஒருத்தனுக்கும் ஒன்னுமே தெரியல சும்மா கடையை திறந்து விக்கிறானுக😢😢4 லெட்ஆசிட பேட்டரி 500 ரூபாய் வித்தேன்😢சிதங்கதுரை மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா
Thank you for sharing your experience. It will help full to the persons suffering from same issues. Do not park your bike in direct sunlight for long time.
Supper 👍🏽
விளக்கம் மிகவும் அருமை.நன்றி.
நல்ல வீடியோ...நான் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர்...தம்பி சொல்வது மிகவும் சரி
Thank you sir
விளக்கம் தெளிவாக இருந்தது. நன்றி.
உங்கள் குரல் சரியாகக் கேட்கவே இல்லை! வால்யூம் மிகவும் குறைவாக இருக்கிறது!
Vazthukal ma
Thank you sir
சார் அருமையான கருத்து சார் உண்மையான கருத்து சார் சூப்பர் சார் நல்லா தெலிவாக இருக்கிறிங்கசார் இப்படித்தான் இருக்கனும் சபாஸ்
முழுமையாக கேட்டேன்..
சென்னையில் ஐம்பதாயிரத்துக்கு ஒருத்தர் ஈ பைக் தயாரித்து விற்கிறார்..
அதை வாங்கலாம்
A1 பைக் சென்னை
அண்ணா நீங்க நல்லா தான் சொல்றீங்க நானும் ஒரு வண்டி ரெடி பண்ணி வச்சிருக்கேன் பேட்டரி சார்ஜர் போட்டு நைட்டு தூங்கிட்டேன் தூங்கினதுக்கு அப்புறம் பேட்டரி உப்பி போச்சு இப்ப பேட்டரி வாங்கறதுக்கு காசு இல்லாம அப்படியே வண்டி சும்மாதான் நிக்குது எங்கனா பேட்டரி விலை கம்மியா இருந்தா கொஞ்சம் சொல்லுங்க நீங்க சொல்ற மாதிரி இந்த லேட்டா சீட் பேட்டரியை வாங்குகிறான் நீங்க பேசுனதுக்கு அப்புறம் எனக்கு அதுல ஒரு மாற்றம் இருக்கு
Battery volt and ampere specifications?
உண்மை தான் நண்பா நான் லெட் ஆசிட் பேட்டரி 1 வருஷம் ஓடியது ஒரு பேட்டரி உப்பி விட்டது வண்டி ஓடல இப்போது தான் தெரியுது அந்த உப்புன பேட்டரி மட்டும் மாற்றினால் ஓடியிருக்கும் தாயோலி ஷோரூம் ல எல்லா பேட்டரி மாத்த சொன்னானுக காசு இல்லாமல் ஒரு வருடம் ஓரங்கட்டி போட்டேன் பின்னர் யூடியூப் ல வீடியோ பார்த்து ஒட்டன்சத்திரம் ஒரு நபர் மூலம் லித்தியம் பாஸ்பேட் பேட்டரி வாங்கினேன் 26000 ரூபாய் 2 வருஷம் ஆச்சு அதுவும் மைலேஜ் முதலில் 45 இப்போது 20 தான் தருது ஏதோ ஓடுது. இப்போது தான் தெரியுது ஒரு பேட்டரி பழுது காரணமாக இவ்வளவு செலவு. ஒருத்தனுக்கும் ஒன்னுமே தெரியல சும்மா கடையை திறந்து விக்கிறானுக😢😢4 லெட்ஆசிட பேட்டரி 500 ரூபாய் வித்தேன்😢சிதங்கதுரை மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா
Thank you for sharing your experience. It will help full to the persons suffering from same issues. Do not park your bike in direct sunlight for long time.
லித்தியம் அயன் பேட்டரி நல்ல கம்பெனி பேட்டரி போட்டா 5 வருடம் வரும்னு நினைக்கிறேன்
Boya mic use pannunga
Low prcie thaan
Thank you
நீதான்ய நல்ல எலெக்ட்ரிசியன்
Thank you sir.
Nalla sathama pesunga sir
இரண்டு வீடியோவா போடுங்க
Lithium-ion battery ku epdi ninga solrada set avum yen enraaal ion battery la single battery ye close panni irkanga
Definitely we can not change faulted battery our selves. Technician can change, but they don't.
சார் நீங்க நிறைய விஷயம் சொல்றீங்க அதெல்லாம் ரேட்டு தான்
Very bad audio.hi low freq more.
பத்து நிமிஷத்துக்கு மேலே வீடியோ போடாதீங்க
HELLO SIR AM CHENNAI,YOUR CONTACT DETAILS PLS.
9092577583
சொல்ல வந்த விசயத்தை சுருக்கமா தெளிவா சொல்லுங்க time waste