Chennai First Dalit Mayor Candidate Priya | சென்னையை ஆளப்போகும் 28 வயது இளம்பெண்..யார் இந்த பிரியா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 79

  • @abpnadu
    @abpnadu  2 года назад +3

    Subscribe ABP Nadu for more Updates : ruclips.net/user/abpnadu

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 2 года назад +16

    அன்பு சகோதரி மேயர் திருமதி பிரியா ராஜனுக்கு வாழ்த்துக்கள்!

  • @rameshd5421
    @rameshd5421 2 года назад +15

    வாழ்த்துக்கள், சிறப்பாக பணியாற்றி மேலும் மேலும் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள்.

  • @ramchandran.g8805
    @ramchandran.g8805 2 года назад +16

    Congratulations to Priya madam first' lady mayor in Chennai.DMK always winning party.from Bangalore tamil sangam Ulsoor.

  • @kuppumanikp.2019
    @kuppumanikp.2019 2 года назад +7

    இப்போது தெரியும் திமுக கூட்டணியில் இணைந்து செயல்படும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பு மரியாதை மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஏழை எளிய மக்கள் வாழும் இடத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பெண்மணி அந்த பகுதியில் உள்ள அனைத்து உரிமைகளும் பெற்றுத்தர உண்மையான உழைப்பு தந்து அவர் தொகுதிக்கும் அந்த மக்கள் மகிழ்ச்சி அடையும் வரை பணியாற்றினார் என்றால் அவர் பெயர் அந்த மக்களினம் உதவி பெறும் போது திராவிட முன்னேற்றக் கழகம் அசைக்க முடியாமல் வளரும் தழைக்கும் பெருகும். முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் செயல் வீரர் தமிழ் நாட்டின் தளபதிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் வணக்கங்கள் அவர் மட்டும் தமிழ் நாட்டின் மக்களை அரவணைப்பில் வைத்துக் கொள்ள முடியாது அவர் நம்பி உங்களிடத்தில் பொறுப்புகளை ஒப்படைத்தார் என்றால் பதவி வகிக்கும் நீங்கள் மாசற்ற குறை குற்றம் இல்லாமல் மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று சீரும் சிறப்பாக. பணியாற்றி கடின உழைப்பு பொறுப்பு சிறப்பு என்று திகழ வேண்டும். நன்றி

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 года назад +29

    முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் !
    இந்தியாவின் வழிகாட்டி !

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 2 года назад +5

    சென்னையின் முதல் தலித் பெண் மேயர்னு போடு
    ஏற்கனவே வை .பாலசுந்தரம் இருந்துருக்காரு

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj7387 2 года назад +4

    பட்டியல் இனத்தை சார்ந்த மேயர் அவர்களே...! உங்களுடைய பணி உயர்சாதி மக்களும் உங்களை போற்றும் படி இருக்க வேண்டும்.
    வாழ்க வளமுடன்- நலமுடன்!

  • @mariyappanpugalmurugan8870
    @mariyappanpugalmurugan8870 2 года назад +2

    பெருநகர
    சென்னை மேயர்
    அன்பு சகோதரி பிரியா ராஜன் M.Com அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் திநகர்.M.புகழ்முருகன் 141வதுவட்ட திமுக

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 2 года назад +15

    வாழ்த்துகள் சகோதரி

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 2 года назад +2

    Mr. Mayor be determined in your work. Don't allow corrupt persons around you.at any cost exhibit straightforward Ness.

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 года назад +4

    Congratulations and best wishes to Mayor Priya Rajan madam

  • @cpkabilar
    @cpkabilar 2 года назад +9

    சென்னையை நிர்வகிக்கப் போகும் என்று சொல்வது தான் சரியான தாகும். ப்ரியா அவர்களுக்கு வாழ்த்துகள்!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 года назад +3

    சொன்னதை செய்த முதல்வர் எப்பொழுதும் இனி சொன்னதையே செய்யப்போகிறார்.

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 года назад +5

    Great salute to Honourable Chief minister MK Stalin sir

  • @vmgpari8931
    @vmgpari8931 2 года назад +7

    Best wishes to DMK Mayor Priya madam 💐🌅

  • @malikmuralikrishnannainiya4113
    @malikmuralikrishnannainiya4113 2 года назад +4

    இந்த பதவிக்கு சிறிது கூட தகதி அற்ற நபர்.அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

  • @udayakala533
    @udayakala533 2 года назад +4

    Vazhthukkal Magale...
    .Thalapathy nambikaiyai kappatrungal.......
    Chennai Milirattum

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 года назад +8

    வாழ்த்துகள்

  • @erkrishchennai
    @erkrishchennai 2 года назад +2

    Sengai sivam daughter in Law.adhaney paarthen, vaarisu arasiyalum DMK vum made for each other .I am also DMK but No back ground.inDMK ordinary members always maintain ordinary members.

  • @agsuresh8658
    @agsuresh8658 2 года назад +1

    நல்ல பதிவு நன்றி 💐💐💐💐💐💐💐💐💐

  • @true535
    @true535 2 года назад +2

    கோபாலபுரம் போகாதீங்க போனால் கடைஞ்சுறுவாக்க
    போயிருந்த பரவாயில்லை

  • @muralibbalu103
    @muralibbalu103 2 года назад +4

    i wish her for good work with full honesty

  • @felixramesh9845
    @felixramesh9845 2 года назад +2

    மக்கள் நலபணி ஆற்ற வாழ்த்துக்கள்

  • @MohamedIsmail-wt4og
    @MohamedIsmail-wt4og 2 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @narendharkumar3
    @narendharkumar3 2 года назад +2

    Congratulations Madam Mayor.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @samundeeswariparthiban7526
    @samundeeswariparthiban7526 2 года назад +4

    Congratulations 🎉🎉👏👏👏👏

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 2 года назад +5

    This is good choice since young generation will do better.

  • @nnkmmk5478
    @nnkmmk5478 2 года назад +1

    lLOVEYOU

  • @வைசுப்பிரமனி
    @வைசுப்பிரமனி 2 года назад +1

    வாழ்த்துகள் சகோதரி நாம் தமிழர் ஆவடி

  • @susheelasuresh5412
    @susheelasuresh5412 2 года назад +1

    Congrats Priya .Tamil is a beautiful language need to improve your pronounciation

  • @dharunamohan7209
    @dharunamohan7209 2 года назад +2

    Vazhga valamudan sister

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @venu.venugopalvenu389
    @venu.venugopalvenu389 2 года назад +1

    வாழ்க வளமுடன் மக்கள் நலம் காக்க வாழ்த்துக்கள்

  • @vjrd2077
    @vjrd2077 2 года назад +1

    Too good. What saverkar daughter will do?

  • @gsureshkumar2712
    @gsureshkumar2712 2 года назад

    Patiyal na enna jathe sekarbabu vedeyavar endral TELUINGA ,

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 года назад +2

    Congratulation DMK Mayor

  • @ganesanselvarajsuriya8349
    @ganesanselvarajsuriya8349 2 года назад +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @selvamm2895
    @selvamm2895 2 года назад +3

    Nothing happen.
    Corruption will be increased and she can't do anything at her own decision.

  • @kavitharani7059
    @kavitharani7059 2 года назад

    Ama ama unga alkaluke meyer pathavi Ella pathaviyum tthamilanuku edupidi pathavi kuppa varathu kudunka ok.

  • @nedoveryfinenedo5758
    @nedoveryfinenedo5758 2 года назад +1

    Congratulations sister

  • @sakthiasai2366
    @sakthiasai2366 2 года назад

    Nanba happy news ya.. Singapenn.. But edhuku da dalit nu solringa.. Caste thuki podunga nanba.. Andha sister nalla seyal ah use pani nalla place ku ponum.. Enoda wishes sister💐🙂

  • @senthilkumar-sg6yu
    @senthilkumar-sg6yu 2 года назад

    Congratulations

  • @panneerselvam6007
    @panneerselvam6007 2 года назад

    Congratulations

  • @muthumanikandan3719
    @muthumanikandan3719 2 года назад

    மகேஷ் பாவம் பண்ணிட்டான் அத அவன பத்தி யேது சொல்லல

  • @fazalg.m4583
    @fazalg.m4583 2 года назад

    Walthugal hungalai nambi chennai makkal.

  • @pragashlouis6101
    @pragashlouis6101 2 года назад

    Unnai vaichu senchiruvanga

  • @jayapals154
    @jayapals154 2 года назад +2

    🔥

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 года назад

    இந்த பொண்ணு எங்க ஆளா போகுது அவரின் புருஷன் தான் சென்னை ஆளா போறாரு

    • @parthasarathi9417
      @parthasarathi9417 2 года назад +4

      தயவு செய்து பெண்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். புரட்சி தலைவி அம்மா, இந்திராகாந்தி அம்மா இவர்களும் பெண்கள் தான் என்பதை மறக்காதீர்கள்

  • @shahanaparveensk9657
    @shahanaparveensk9657 2 года назад +1

    Super

  • @abdulmalik752
    @abdulmalik752 2 года назад +2

    DMK's every move is notable

  • @joelsmithpradeesh.r5165
    @joelsmithpradeesh.r5165 2 года назад

    Vazhthukal amma 🙏🙏🙏🙏

  • @ganasathiavasani7836
    @ganasathiavasani7836 2 года назад

    Ex mla sonthakkaramma

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад

    VAALGA VALARGA

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 2 года назад

    Congratulation sister

  • @shyambabu7346
    @shyambabu7346 2 года назад

    Vaztukkal sister

  • @lawrencesavarimuthupillai5769
    @lawrencesavarimuthupillai5769 2 года назад

    வாழ்த்துகள்

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 2 года назад

    All the best

  • @vijaykanth8278
    @vijaykanth8278 2 года назад

    Vera level

  • @arupadaiyappak7741
    @arupadaiyappak7741 2 года назад

    Congratulations

  • @sundararajbalaraman909
    @sundararajbalaraman909 2 года назад

    Congrats

  • @rpsuriya7045
    @rpsuriya7045 2 года назад

    🤣🤣

  • @mariyammalganesan7170
    @mariyammalganesan7170 2 года назад

    🤝👍

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 2 года назад

    Unworthy characters are being pushed to
    Important posts by blind luck mayer post is very important one and they have to meet high dignateries from domestic and international repute and only eminent intellectuals has to be elected as Chennai metropolitan mayer

  • @agrinadarajan3652
    @agrinadarajan3652 2 года назад

    Our Mayor Chennai PRIYA aged 28 prologue well Because she is going to use her Named RUBBER STAMP not Signature where DMK PARTY NEEDS∆∆¶∆∆∆∆
    ,

  • @juchchu3823
    @juchchu3823 2 года назад +2

    Athu enna da dalit....paraiyar nu poidunga

  • @தெலுங்கண்டா
    @தெலுங்கண்டா 2 года назад

    அருமை தங்கையே. தெலுங்கன் ஸ்டாலின் தலைமையில் தமிழர்களை அளிக்க என்றுமே துணையாக இருக்கவேண்டும் நீ!! பணத்தை அள்ளி தருகிறோம், நீ வளங்களை வேட்டையாடு... தமிழர் நிலத்தை தெலுங்கனின் துணையோடு பாலைவனமாக்கிடு தங்கையே!!

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 2 года назад

    Valtukal dmk