ஒருபோதும் விலகிடார் ஒருநாளும் கைவிடார்-2 வழி காட்டும் தெய்வம் உண்டு விழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார் புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும் துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2 ஒருபோதும் விலகிடார் ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்கு கலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2 கரம் பிடித்து நடத்துவார் கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டு பெலன் அற்ற வேளைகளில்-2 என் கிருபை போதும் என்றீர் தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன் சொன்னதை நிறைவேற்றுவார்-2 நம்மோடிருந்து நடத்துவார் முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Oru Pothum Vilagidaar Oru Naalum Kaividaar-2 Vazhi Kattum Deivam Undu Vizhiyatra En Vaazhvilae-2 Irul Yaavum Neekkiduvaar Puthu Vazhvu Thanthiduvaar-2 1.Kashta Nashangal Soozhntha Pothum Thunbam Thollaigal Nerntha Pothum-2 Oru Pothum Vilagidaar Oru Naalum Kaividaar-2 2.Kakkum Deivam Undenakku Kalangina Velaigalil-2 Karam Pidithu Nadathuvaar Kanmani Pol Kathiduvaar-2 3.Belan Alikkum Devan Undu Belan Atra Velaigalil-2 En Kirubai Pothum Endreer Thayavai Ennai Thaangiduveer-2 4.Vakkuththaththam Seitha Devan Sonnathai Niraivetruvaar-2 Nammodirunthu Nadathuvaar Mudivu Pariyantham Thaangiduvaar-2-Orupothum
ராபர்ட் ராய் அண்ணன் அவர்கள் குரலில் ஆண்டவருடைய கிருபை அபிஷேகம் உள்ளது. உங்கள் பாடல் நிச்சயமாக எங்கள் அனைவருக்கும் ஆசிர்வாதம்.. இந்த எளிமையான பாடல் காட்சி மிகவும் சிறப்பு. ஆடம்பரம் இல்லாத பாடல் காட்சிக்கு நன்றி அண்ணா🙏
ஒருபோதும் விலகிடார் ஒருநாளும் கைவிடார் வழி காட்டும் தெய்வம் உண்டு விழியற்ற என் வாழ்விலே இருள் யாவும் நீக்கிடுவார் புது வாழ்வு தந்திடுவார் .. இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதுக்கு அமைதியையும் சமாதானத்தையும் தருகின்றது.. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.....
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: பமப
Though i am in such a situation of the greatest sorrow yet i am do blessed to hear this song..........my.path is full of doubts but i wait upon our Lord to straighten the path way......
Wonderful song Anna. I like to share testimony how God blessed my life through your songs. Pastor Robert Roy Anna, you don't know me but I know you. I believe in 2009, you were releasing ummal kodum album song in Fgag ❤️ Even today the tears is overflowing and completely filled with the spirit when I used to hear the blessed songs countless time. Also God has poured out the new song na when I worshipping with ummakae arathanai song. Bro Isaac D put the music na and soon it will be released. I Praise God for the blessed man like you ❤️ God bless you abundantly 😭neer thaan yen thanjamae , this is not a song na more than that...I will meet you soon anna with the new song🙏 All Glory Praise to God 🙏
What a wonderful song brother...really its touch..I m been north Indian...but I understand brother...present situation..snd your anointing voice..God Bless You
Very much blessed to hear the annointed voice of a very humble servant of GOD..song is a prophetic concordence to our contrive conditions .. Praising God with whole heart to brother Robert roy
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்-2
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே-2
இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார்-2
1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்
துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்-2
2.காக்கும் தெய்வம் உண்டெனக்கு
கலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2
கரம் பிடித்து நடத்துவார்
கண்மணிபோல் காத்திடுவார்-2
3.பெலன் அளிக்கும் தேவன் உண்டு
பெலன் அற்ற வேளைகளில்-2
என் கிருபை போதும் என்றீர்
தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2
4.வாக்குத்தத்தம் செய்த தேவன்
சொன்னதை நிறைவேற்றுவார்-2
நம்மோடிருந்து நடத்துவார்
முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும்
Oru Pothum Vilagidaar
Oru Naalum Kaividaar-2
Vazhi Kattum Deivam Undu
Vizhiyatra En Vaazhvilae-2
Irul Yaavum Neekkiduvaar
Puthu Vazhvu Thanthiduvaar-2
1.Kashta Nashangal Soozhntha Pothum
Thunbam Thollaigal Nerntha Pothum-2
Oru Pothum Vilagidaar
Oru Naalum Kaividaar-2
2.Kakkum Deivam Undenakku
Kalangina Velaigalil-2
Karam Pidithu Nadathuvaar
Kanmani Pol Kathiduvaar-2
3.Belan Alikkum Devan Undu
Belan Atra Velaigalil-2
En Kirubai Pothum Endreer
Thayavai Ennai Thaangiduveer-2
4.Vakkuththaththam Seitha Devan
Sonnathai Niraivetruvaar-2
Nammodirunthu Nadathuvaar
Mudivu Pariyantham Thaangiduvaar-2-Orupothum
Pastor wonderful song nd meaningful lyrics
Music is vry good God bless
Amen 💐🙏
Dear bro,
Thank you so much for the lyrics. May the lord bless you.
Thank u Bro
Amen 😇🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் god bless you pastor🎉🎉
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக பாடலை கேட்க கேட்க இனிமையாக இருக்கின்றது இதயத்தை தொட்ட பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
ராபர்ட் ராய் அண்ணன் அவர்கள் குரலில் ஆண்டவருடைய கிருபை அபிஷேகம் உள்ளது. உங்கள் பாடல் நிச்சயமாக எங்கள் அனைவருக்கும் ஆசிர்வாதம்.. இந்த எளிமையான பாடல் காட்சி மிகவும் சிறப்பு. ஆடம்பரம் இல்லாத பாடல் காட்சிக்கு நன்றி அண்ணா🙏
Thank you so much for your kind words, it is not because of me, all because of his mercy and his grace. He deserves everything.
@@RobertRoyMinistries நன்றி அண்ணா 🙏
True
ஒரு போதும் விலை கிடார் ஒருபோதும் கைவிடார் ஆமென் அல்லேலூயா
ஆமென்.
என்னுடைய பலவீன நேரத்தில் என்னை நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Bro,pls pray for all my problems to be solved in the name of lord jesus.
Sure sis, keep your eyes on Jesus alone.
Good song tanks you jesus amen AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
Karam pidithu nadathuvar....kanmani pol kathiduvar
thank you pastor .....migavum manathai thetrum varigal....
Thank you Jesus Christ 🙏
இந்த மாதிரி பாடல் ராகம் எல்லாம் இனி யார் இந்த உலகத்தில் பாடுவார்கள் . ஆண்டவரே இந்த மாதிரி பாடுர ஊழியர்கள் எலும்பவேண்டும் நீங்க தான் உதவி செய்யவேண்டும்
S my Jesus Christ orupadumm kaividar
Amen
'' ஒருபோதும் விலகிடார் ''
மிகவும் அழகான பாடல் pastor👌❤️
God bless you ❤️😇
ஒரு போதும் விலகிடார் ஒரு நாளும் கைவிடார்
ஆறுதல் அளிக்கும்அருமையானபாடல்பாடும்குரலில்அபிஷேகம்நிறைந்துள்ளதால்இனிமையாய்இருக்கிறதுகைவிடாதகன்மலையாய்நம்மைவிட்டுவிலகாததேவனின்மாட்சிமையைவிளக்கும்பாடல்வரிகள்இருதயத்தைவருடும்இனியராகம்எளிமையானபாடற்காட்சிநன்றி
Puthu jeevan tharum arputhamana padal because the song is full of God's word and presence.God bless you and your ministry pastor.
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே
இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார் ..
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதுக்கு அமைதியையும் சமாதானத்தையும் தருகின்றது.. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.....
Amen hallelujah Glory to Jesus
Oruu podhum vizhagidarr,oruu podhum kaividarr ...... Amen this line is the true words how God protect me in my entire life ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Only fews singing and revealed Glory of God. pastor Robert Roy and Wesley maxvel , Pr.Joseph Altrin,
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
(பகிர்வு) ::::::: பமப
Oru podum vilgiida avar 👏👍✋
சகோ கர்த்தர் உங்களோடு இருக்கிறார் அருமையான பாடல்..
Woooooo wow Amazing voice yes you are blessed by God 🙏
Jesus love songs l love jesus
Thank you Lord for the wonderful song 💗 God Bless you Pastor Robert Roy
Pastor very Blessed song GLORY BE TOGOD AMEN
Beautiful song pr remembering those days of trinity bible college
Thanks Jesus
I love jesus god
Amen 🙋 praise God wonderful song
Amen
Your songs always very nice god bless you bro
Super song👌👌👌👌👌👌👌👌👌
Amen.amen.amen.
I used to listen your worship songs. It is so much more.... I feel his presence whenever I listen, thank you pastor, keep doing more. God bless 🙌
Though i am in such a situation of the greatest sorrow yet i am do blessed to hear this song..........my.path is full of doubts but i wait upon our Lord to straighten the path way......
Keep your eyes on him. He will straighten your paths and brighten your future. May his light shine upon you.
thank you jesus....
Vere level Anna.. Irul yavum nikiduvar... Amen
Wonderful. Songs Amen
சூப்பர் பாடல்
What a beautiful and blessed and anointed song. Glory to jesus brother 🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌❤️🙌
Amen. He deserves everything bro
Super song,praise God
Amen hallaluah
வழி காட்டும் தெய்வம் உண்டு அருமையான வரிகள்
Lyrics and tune by Joshua David are blessings to connect God, Singing part with Soleful by Bro. R. Roy. May God bless you all & Musicians
Immanuda vallamai
Lovely song.
Lyrical video for this song
ruclips.net/video/fPbdb9ZJdkU/видео.html
I love your language. I feel like I belong there
Amen!
Feels God's presence very nice and sweet song
Yes Amen
Such super song golry to jesus
Amen contentments songs gbu jacy
nice song brother🎉🎉
Wonderful song Anna. I like to share testimony how God blessed my life through your songs.
Pastor Robert Roy Anna, you don't know me but I know you. I believe in 2009, you were releasing ummal kodum album song in Fgag ❤️ Even today the tears is overflowing and completely filled with the spirit when I used to hear the blessed songs countless time.
Also God has poured out the new song na when I worshipping with ummakae arathanai song. Bro Isaac D put the music na and soon it will be released. I Praise God for the blessed man like you ❤️ God bless you abundantly 😭neer thaan yen thanjamae , this is not a song na more than that...I will meet you soon anna with the new song🙏 All Glory Praise to God 🙏
Pastor keep rocking god bless you
Lyrical video for this song
ruclips.net/video/fPbdb9ZJdkU/видео.html
Jesus love cannot be compared with any thing..He is a Promise keeping God...Thank you dear Pastor for this wonderful song!
Amen
Very nice song God bless you bro
What a wonderful song brother...really its touch..I m been north Indian...but I understand brother...present situation..snd your anointing voice..God Bless You
Semma song paster, very nice
Amen...
Godbless you very nice songs
God bless you brother Roy. Truly amazing song.thank you.
God Bless You ❤
Song super
Super song daily hear the song I praise the God for you
Love u frm Malaysia Anna..
Beautiful song and words,Jesus you are so sweet and great,love you Jesus
HE..... will never leave you nor forsake you.....What an amazing song Bro... GOD bless you
Ozm Lyrics pastor , Listening many more times , super ,,,song 😍🤩😇
Praise to God. Thank you. Blessings.
@@RobertRoyMinistries 😍 Amen
Nice song...Glory to God..May God bless..
Wonderful song pastor your voice very nice I watching your every one songs God presence in your song God bless you more and more thank you Jesus
Enjoy the song & feel the presence of God
Nice Song
Beautiful singing
Wonderful song...
Enjoy ed listening to the beautiful song thanks love aunty Irene.
Amazing song. Such wonderful wordings really touched and blessed thank you Pastor
Thank you. All Glory to God alone.
Lyrical video for this song
ruclips.net/video/fPbdb9ZJdkU/видео.html
Glory to God. Amazing voice to pastor Robert Roy .
Awesome song n beautiful Lyrics 👏👏💕
Praise the Lord ❤amen
Beautiful lyrics and tune ❤️❤️❤️❤️I have watched it more than 50 times. Great blessing thx pastor🙏🙏
Praise God. Thank you. Blessings.
Wonderful lyrics
Up coming father berchman
Bro Jesus deserves all Glory. I am nothing.
Praise God
Glory to lord Jesus
Super song puthu belana irunthuchu Yesapa kudutha padaluku sthothiram appa.God bless brother.
Thank the Lord sis.
Very nice 👌
My heart touching....glory to God
Heart touching song pastor Robert Roy
Amazing voice may god be glorified in all that you do
Praise the lord🙌🙌🙌
Wonderful
Praise the Lord
வசனம் பிறளா பாடல். அருமை
Thank you for song
Amen. Hallelujah. Anointed song dear Roy. Glory to God
Amen. Thank you bro
Felt the presence of lord I keep listening to your songs brother may god bless you abundantly
God bless you 💐💐😊😊🌹🌹😇😇
Very much blessed to hear the annointed voice of a very humble servant of GOD..song is a prophetic concordence to our contrive conditions ..
Praising God with whole heart to brother Robert roy
All Glory to him alone. He deserves everything
Amen , Glory to God
Super song brother, your voice is nice
Yes brother, absolutely true . God 🙏 bless more .
Beautiful song. All Glory to God. May God bless you🙏Uncle Stanley and Aunty Indra.
Blessed new year dear aunty and uncle. The lord bless you both,
Lyrical video for this song
ruclips.net/video/fPbdb9ZJdkU/видео.html