சிங்கப்பூர் மலேசியா சுற்றுலா பேக்கேஜ் எத்தனை நாள் எவ்வளவு பணம் இந்த வீடியோவில் முழுமையாக பாருங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 123

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 5 месяцев назад +30

    சிங்கப்பூர் மலேசியாவில் மட்டுமல்ல அனைத்தும் வெளிநாடுகளிலும் சுத்தம் சுகாதாரம் பார்க்கவே கண்குளிர இருக்கும். இதுதான் இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      சிறப்பு🌷💜🙏💖💖

  • @anandalatha895
    @anandalatha895 5 месяцев назад +12

    Yes, kaasu sambathichukkalam chance kidaithal anubavikkanum.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      உண்மை💖🙏💜🌷🌷

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 5 месяцев назад +3

    அருமையான மக்களுக்கு தேவையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க நன்றி💜💜🙏💖🌷

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 5 месяцев назад +10

    நீங்கள் தான் உண்மையாக வாழ்க்கையை அனுபவிக்கிறீங்க.வாழ்க வளமுடன்❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      அப்டியேல்லம் இல்லை அண்ணா🙏🙏🙏

    • @edna19.
      @edna19. 5 месяцев назад

      Let them, they are working hard for it.

  • @jananijerusha8849
    @jananijerusha8849 5 месяцев назад +3

    Super sister and brother.. life la ipdilam poi enjoy panitu varanum. Vaazhthukkal

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад +1

      மிக்க நன்றி ஜனனி💜🙏🙏🌷🌷

  • @RajiRaji-ew5nv
    @RajiRaji-ew5nv 5 месяцев назад +22

    நீங்க சிங்கப்பூருக்கு போனது நாங்க போனது மாதிரி இருந்துச்சு ரொம்ப மகிழ்ச்சி 😀😀😀😀😀😀😀😀

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🙏🌷💖💖💜💜

  • @lakshmiradhu
    @lakshmiradhu 5 месяцев назад +3

    Very good anandhi and thambi. May God bless. Unga nalla manasulku neenga nalla irupeenga.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🌷🌷💖🙏💜💜💜

  • @Sivan-s8m
    @Sivan-s8m 5 месяцев назад +11

    கேரளாவில் படகு வீடு or வயல் நாடு இவைகள் சூப்பராக பசங்க , ஜாலியாக இருப்பார்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏💜💖🌷🌷

    • @aksharasdream7149
      @aksharasdream7149 5 месяцев назад

      Vaya Nadu pa vayal Nadu illa

  • @VishwavishwaVishwavishwa-ur6gu
    @VishwavishwaVishwavishwa-ur6gu 5 месяцев назад +5

    ஆனந்தி அக்கா ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 எனக்காக இந்த வீடியோ போட்டதுக்கு 💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад +1

      மிக்க நன்றி🌷💜🙏💖💖

  • @tthh9569
    @tthh9569 5 месяцев назад +3

    Super bro iam so happy,, anna naturala pasuringa,,❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🙏🌷🌷💖💜💜

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 5 месяцев назад +9

    அப்பப்ப நேரம் கிடைக்கும் போது வாழ்க்கையை அனுபவிக்கனும். மேலும் நல்ல சந்தர்ப்ப்ங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.
    வருஷம் பூரா கடுமையா உழைக்கிறீங்க. அதற்கு இப்படி ஓய்வு தேவை.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      நிச்சயமாக அக்கா💜🙏🌷🌷💖

  • @mathavanmurugadhas4637
    @mathavanmurugadhas4637 5 месяцев назад +4

    நன்றி ஆனந்தி அக்கா. எல்லா விவரங்களையும் சொல்லியதற்கு.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🙏🌷💖💜💜

  • @vijayamohan8173
    @vijayamohan8173 5 месяцев назад +1

    சிங்கப்பூர் மட்டும் இல்லை இலங்கையும் சுத்தமாக இருக்கும்.அதையும் போய் பாருங்கள்.அருமையான இடம்.நியூசிலாந்து மிகவும் இயற்கை சூழ்ந்து காணப்படும்.அதுவும் போங்க.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      உங்கள் வாக்கு பலிக்கட்டும் அக்கா

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 5 месяцев назад +4

    சிங்கப்பூர் மலேசியா வீடியோ சூப்பர் 👌👌 வெரி நைஸ்.இன்னும் பல நாடுகள் சுற்றுலா சென்று வீடியோ போடவேண்டும்.அருமையாக இருந்தது.👌👌👌👌👌👌
    எங்க பொண்ணு சிங்கப்பூரில் இருக்காங்க நாங்க போய் வந்தோம்.மறுபடியும் உங்க வீடியோவில் பார்க்க முடிந்தது.❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏🌷💖💜💜

  • @Alagurani-qr6eb
    @Alagurani-qr6eb 5 месяцев назад +1

    Nanga mannargudi tickt 15000rs thanpaenga pasanga erukkanga supera travel pannalam

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      புரியவில்லை அக்கா

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 5 месяцев назад +1

    Super tampi India neraya place eruku Singapore malaysia trip super ❤

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🌷💖💜💜

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 5 месяцев назад +4

    Appa,ammava yosikiringa❤

  • @nalliahanton5990
    @nalliahanton5990 5 месяцев назад +3

    Hi bro sis nega santhosama poi vathathathukku egalukkum santhosam neega oru thadava france vaga eruope visa edutthu vaga ella 12 naadu pogalam 🙏🇮🇳💘💜❤️🇨🇵france

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி நிச்சயமாக வருகிறோம்💖💖🌷🙏💜

  • @suganthipaulraj403
    @suganthipaulraj403 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள்,ஆனந்தி.

  • @nirmalasengamalai4948
    @nirmalasengamalai4948 5 месяцев назад +2

    Super. God bless🎉

  • @chudarkodirajaram3077
    @chudarkodirajaram3077 5 месяцев назад +1

    Nice information

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 5 месяцев назад +2

    Super sis bro very nice 💯🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🌷🌷💖🙏💜💜

  • @neisanthsudha5741
    @neisanthsudha5741 5 месяцев назад +1

    Anna. Anni valgavalamudan.. ❤❤❤

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 5 месяцев назад +4

    சரி தான் ?

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 5 месяцев назад +10

    செமையா இருந்தது என்பதை அருமையாக இருந்தது என்று சொல்லலாம்

  • @HemaLatha-ct7ti
    @HemaLatha-ct7ti 5 месяцев назад +1

    Super akka 🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      நன்றி ஹேமா💜🙏🌷💖💖

  • @suganthyabey7383
    @suganthyabey7383 2 месяца назад +3

    🌄

  • @anandhisurya1841
    @anandhisurya1841 5 месяцев назад +2

    ஆனந்தி super Enjoyed a lot. ❤❤. At Singapore. ...thnks for the information it will be useful for all viewers 🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🙏🌷💖💖💜💜

  • @meeenakshid1050
    @meeenakshid1050 5 месяцев назад +3

    MGR Jayalalitha kalanger all samathi super ah irukum yellathayum kaminga pasngaluku, periyavangatku

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      நிச்சயமாக🙏🌷💖💖💜

  • @gunasekarantr7468
    @gunasekarantr7468 5 месяцев назад

    Singapore what places did u c

  • @maradonas1463
    @maradonas1463 5 месяцев назад +6

    Vazhthukal,Unga husband pesurathu nalla iruku , avar casual huh pesuraru. But Anathi Nega konjam body language improve panikonga and konjam interesting huh illa

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      💜💖🌷🌷🙏🙏🙏 நிச்சயமாக

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 5 месяцев назад +36

    எங்ககிட்ட 200000 இருந்தால் ஒரு வருட மளிகை வாங்குவோம்😢

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад +6

      நிச்சயமாக

    • @mahalakshmi106
      @mahalakshmi106 5 месяцев назад +1

      Ponadhu thappilai ungalal poga mudiyadhadhum thappillai

    • @saraswathy_kishore_kumar
      @saraswathy_kishore_kumar 5 месяцев назад +14

      அப்பனா மாசத்துக்கு 17000 துக்கு மளிகையா. வசதியானவங்க தா நீங்க. எங்களுக்கு மாசத்துக்க 1000 ஓவாத்தா.

    • @malarvizhiselvam979
      @malarvizhiselvam979 5 месяцев назад +1

      Vasathi illai,kutukudumbam 30 family members,milk only perday 10 lit

    • @aksharasdream7149
      @aksharasdream7149 5 месяцев назад +1

      Monthly 4000 limit neenga enna ivulavu solringa hotel vachirukingala

  • @narayansamybob8839
    @narayansamybob8839 5 месяцев назад +3

    Hi Ananthi.. lovely video...url are welcome to South Africa ..don't worry about colour😂😂 lot of tamil speaking Indians in Durban❤Shireen🇿🇦

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க நன்றி🙏🌷💖💖💜

  • @jayanthirani9193
    @jayanthirani9193 5 месяцев назад +1

    Super anna

  • @ratha5471
    @ratha5471 5 месяцев назад +4

    உங்கள் மகன்கள் படிப்பு முடிந்ததும் அவர்கள் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் வேலை செய்வார்கள் ஆனந்தி நீங்களும் கணவரும் றெடியாக இருங்கள் அப்போ அவர்களிடம் போய் வர வேண்டி இருக்கும் உங்கள் கணவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது சந்தோஷம் வாழ்த்துக்கள் 👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா💖🙏💜💜🌷🌷

  • @komathikomathi4050
    @komathikomathi4050 5 месяцев назад +2

    Amount evlo anna

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      117000 ஒருத்தருக்கு

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 5 месяцев назад +2

    Ananthi nagal kettathargaha ellavatraiyum vilakkamaga sonnathu santhosamma

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🌷💖💖💖

  • @lakshmienadeson6807
    @lakshmienadeson6807 5 месяцев назад +1

    Malaysia vantirgala rompa santosam naan malaysian

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க நன்றி💜🙏💖💖🌷

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 5 месяцев назад +4

    சொர்க்கமே
    ம் என்றாலும் அது நம்மூர் போல வருமா😊

  • @thailammairassan808
    @thailammairassan808 5 месяцев назад +1

    உண்மை எங்களால் உங்கள் ஊரில் வாரக்கணக்கில் இருக்க முடியாது 😂என் அனுபவம்

  • @Jayashree-ku1ci
    @Jayashree-ku1ci 5 месяцев назад +1

    Hi akka first comment

  • @VinodiniAnu
    @VinodiniAnu 5 месяцев назад +1

    🎉🎉

  • @saranyammuthug2769
    @saranyammuthug2769 5 месяцев назад +1

    Very nice ❤

  • @sumathisubburaman4376
    @sumathisubburaman4376 5 месяцев назад +1

    Super 👌 👍 😍

  • @DurgaDevi-m4q
    @DurgaDevi-m4q 5 месяцев назад +1

    Akka ena ipdi elacchipoitinga

  • @lucazcintra
    @lucazcintra Месяц назад +1

    O Eminem perde pra essa mulher

    • @mycountryfoods
      @mycountryfoods  Месяц назад +1

      உண்மை🙏🌷💜💖💖💖

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 5 месяцев назад +1

    Super akka Anna

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 5 месяцев назад +6

    Promotiona thambi

  • @tamizhtamizh928
    @tamizhtamizh928 5 месяцев назад +3

    Anna nenga a romba dull ah agitinga

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 месяцев назад +1

    🦁MCF NAL VAZTHUGAL

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி🌷💖💖💜🙏🙏🙏

  • @FfCgg-g8g
    @FfCgg-g8g 5 месяцев назад +2

    👌👍🙏🏽🙏🏽🙏🏽

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 5 месяцев назад +8

    சென்னை கங்கு போவதற்கு பதில் காசிக்கு எல்லோரையும் அழைத்து செல்லுங்கள். வயதானவர் கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். இது எனது கருத்து

    • @mycountryfoods
      @mycountryfoods  5 месяцев назад

      மிக்க நன்றி🙏🌷🌷💖💜💜

  • @gayuguruguru9976
    @gayuguruguru9976 5 месяцев назад +1

    Super

  • @SivakamiN-xt5qx
    @SivakamiN-xt5qx 5 месяцев назад +1

    Supar

  • @MaryMaryjuli
    @MaryMaryjuli 5 месяцев назад +2

    Super

  • @kayathriselvamani3484
    @kayathriselvamani3484 5 месяцев назад +1

    Super Anna akka

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 5 месяцев назад +7

    எங்ககிட்ட 200000 இருந்தால் ஒரு வருட மளிகை வாங்குவோம்😢

    • @VishwavishwaVishwavishwa-ur6gu
      @VishwavishwaVishwavishwa-ur6gu 5 месяцев назад +2

      ஆமா போங்க மனிசனு சந்தோசம் தான் 1st அவங்களுக்கு பிடிச்சதை அவங்க பண்ணாக உங்களுக்கு பிடிச்சதை நீங்க பண்ணுங்க 🙏🏻

  • @VivoVpro-fn9ji
    @VivoVpro-fn9ji 5 месяцев назад

    Super

  • @alziachannel2437
    @alziachannel2437 Месяц назад +1

    Super