மாரியம்மன் தாலாட்டு || MARIYAMMAN THALATTU || SAKTHI PARASAKTHI || SRE BAKTHI
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- MARIYAMMAN THALATTU || SAKTHI PARASAKTHI || SINGERS : VEERAMANI KANNAN, SAINDHAVI || MUSIC : VEERAMANI KANNAN || VIDEO : KATHIRAVAN KRISHNAN || TAMIL TRADITIONAL SONG || SRE BAKTHI
மாரியம்மன் தாலாட்டு ।। சக்தி பராசக்தி ।। பாடியவர்கள் : வீரமணி கண்ணன், சைந்தவி ।। இசை : வீரமணி கண்ணன் ।। வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் ।। தமிழ் பக்தி பாடல் ।। ஸ்ரீ பக்தி
Mariyamman Thalattu (Lullaby to Mariamman) has been written in a folk music style narrating her various forms, her companions and stories connected with praise of the Goddess.
It also mention of her interaction with several Gods of the Vedas and puranas. The folk instruments like pambai, udukkai, urumi et., has been added to this song to preserve nativity to the traditional work.
It starts with a prayer to Ganesa and then with Goddess Saraswathi. It specifies various places of her worships and prayer to remove pox eruptions and diseases from the body.
Hear and enjoy the divine nativity of the Mariamman Song.
மாரியம்மன் தாலாட்டு என்பது தொன்றுதொட்டு கிராமங்களில் அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களிலும் பூசாரிகளால் பம்பை, உடுக்கை போன்ற இசை கருவிகளுடன் கிராமிய இசையில் பாடப்பட்டு வருகின்றது.
அம்மனின் புகழ் அம்மனுடன் வீற்றிருக்கும் தேவதைகள் அம்மனின் வரலாற்றில் உள்ள பெருமைகள் அனைத்தையும் மாரியம்மன் தாலாட்டில் காணலாம்.
கணபதி துதி, சரஸ்வதி துதியுடன் தொடங்கும் மாரியம்மன் தாலாட்டு அன்னை கொலுவிருக்கும் பல தெய்வீக தலங்களையும், அங்கு அன்னைக்கு வழங்க பெறும் திருநாமங்களை கூறுகின்றது.
பலவித நலன்களையும், பிணிதீர்க்கும் வேண்டுதல்களையும் உள்ளடங்கிய இப்பாடலை கேட்டு அன்னையின் தெய்வீக அருளுக்கு இலக்காவோம்.
Mariamman is the mother Goddess worshiped predominantly in south India. She is also known as Sheetala Devi. She was worshiped in ancient days as the bringer of rain and thus prosperity. As a Goddess of villages and medicines she is being prayed to cure all the diseases.
மாரியம்மன் என்று வழங்கப்படும் அன்னை தேவி பராசக்தி தென் இந்தியாவின் முக்கிய சக்தி வடிவம். இவளை சீதளா தேவி என்றும் வழங்குவார்கள்.
மழை வரம் அதனால் வரும் வளம் இவற்றிக்காக வணங்கப்பட்டு வந்தவள். தற்காலத்தில் நோய்கள் தீர்க்கும் மருத்துவக் கடவுளாக வேண்டப்படுகிறாள். கிராம தேவதையாக எங்கெங்கும் வீற்றிருக்கும் அன்னை மாரி கேளாமலேயே வரங்கள் தருபவளாவாள்.
Amma thayae ne thaan enaku ellamae ennaium en family la ullavungalaium asirvatham pannittu santhosama irangiduma🙏
அம்மா எனக்கு நாளை மறுநாள் சிசேரியன் என் குழந்தையுடன் நானும் நலமாக இருக்க அருள்புரிவாய் தாயே
அம்மா தாயே அனைவருக்கும் நல்லதை செய்யம்மா... மாரியம்மா.. எங்க மாரிம்மா... முத்து முத்து முத்து முத்து மாரியம்மா... 🙏🙏
அம்மா தாயே மாரியம்மா நீ என் வீடு தேடி வந்து போட்ட முத்துக்களை வேதனை இல்லாமல் இறங்கி விடு தாயே ஏதாவது தவறுகள் செய்திருந்தால் எங்களை மன்னித்துவிடு தாயே மகமாயி கருமாரி தாயே ஆத்தா உன் மகிமை மிக பெரியது. சில நொடிகள் வந்து போகும் வேதனை இந்த தாலாட்டும் உன்னை நினைத்து பூசும் விபூதியும் அடுத்த கனம் மறையும் அதிசயம் ஆத்தா என்றும் துணை இருப்பாய் தாயே
ஓம் ஶ்ரீ சமயபுரம்தாளே மாரியம்மன் அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏
nice voice
சமயபுரம் மாரியம்மன் போற்றி
பெரிய பாளையத்தம்மன் போற்றி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போற்றி
இருக்கன்குடி மாரியம்மன் போற்றி
மாங்கனி மாநகர மகாராணி அருள்மிகு ஸ்ரீ கோட்டை பெரியமாரியம்மன் திருவருளே துணை❤❤❤❤❤
இனிமையான தாலாட்டு பாடல். மாரியம்மன் அருளுடன் அணைவரும் நலமுடன் வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏
இருவருக்கும் அற்புதமான குரல் வளம் . ஓம் சத்தி.
Amma ennoda ponuku amma irraga vendum amma
Intha song arambichu mudikura varaiyile en kannula karanam ellama alugai.... Singers awesome, composing fantabulous... Ittana varusam teriyama pochi
🙏🙏🙏ஓம்சக்தி 🙏🙏🙏ஓம்சக்தி 🙏🙏🙏ஓம்சக்தி
மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகளை பாடிய பாடகர்களுக்கு மிக்க நன்றி,.....என் தங்க மகளுக்கு அம்மை குணமாக வேண்டும் தாயே முத்துமாரியம்மா,.....🙏🏻🙏🏻🙏🏻
Amma thaye yea payanuku Enna irunthalum sariyairanum Amma neeye thunai neenga irunthalum santhosama vilaiyaditu poirunga
Super akka
Mariamman thunai 🙏
Samayapuraththamma potri amma......
It's😊
அம்மா தாயே! ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி!
🙏
Om Sakthi🙏
கோடி புண்ணியம் நன்றிகள். நல்ல குரல் வரிகள். என் பிள்ளைக்கு அம்மை குறைந்தது. இனி தினமும் பாடல்களே டச்பேட். என் இஷ்ட உயிர் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🔥😅
Om sakthi
அருமையான பாடல்
Omsakthi PARASAKTHI samaya Pura mariammave saranam amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😢😢🙏🙏
Thank you for presentation 🙏
So nice of you
God is.great
😮
Om Sakthi...Very nice Amman Thalattu...Om Kalikayai Namaha
Amma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I love the chorus mariyarema mariyarema muthu muthu muthu muthu mariyammaaaaaa.
Super very nice to hear this mariamman thalattu it gives good vibes while hearing thayae samayapuram mariamman sarvam shakthi Mayam 😍
அம்மா மாரியம்மன் தாயே போற்றி எங்கள் குறைகளை தீர்க்கும் எங்களை என்றும் புன்னைகையுடன் வாழவைக்கும் என் மாரியம்மனே இந்த மாரியம்மன் தாலட்டு கேட்க்கும் போது என் மனதில் உள்ள குறைகள் அனைத்தும் போய்விட்டன இந்த தாலட்டு பாடலை தந்த எங்கள் SRE சேனலுக்கும் இப்பாடலை பாடி எங்கள் மனதை மகிழ்ச்சி அடைய வைத்த அய்யா பாடகர்.பாடகி அனைவருக்கும் மிக்கநன்றி...... சிவசங்கர்..குவைத்....
Y
Vqtqt
G.sivam
🙏🙏🙏🙏🙏🙏
Super super super
Om sakthi good singer
Awesome song super super
Really nice to hear
Good...
🙏 🙏 🙏 🙏
அம்மா தாயே என் குழந்தை மேல் வந்திருக்கும் நீங்க விளையாடிவிட்டு போங்க அம்மா தாயே
super song
Thank you sir
Jai mathaa mariamman
Amma MuthuMariamma🙏
Super songs
🙏😌🍃🍃amma neeye thunai 🙏🍃🍃😌
Melmalayanur Angalamman Thunai ✨
Melting Into True Devotion
Amman
Thunai
மூத்துமுத்துமாரி
🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Amma thunai
God is grate
Semma song for God 🙏🙏
amma nee than sami engaluku thunai.
Atta in the covid19 irunthu engelai kapathu
Super song😍😍. A m m a O m S a k t h i P a r a s a k t h i ࿐ 🙏🙏🙏🙏🙏🙏
Om sakthi
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏