Minivlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • Minivlog#263 |💁‍♀️Husband's Food Habit changed |Jul01 #shorts #shortsfeed #vlog #minivlog #home

Комментарии • 500

  • @malligamalliga2553
    @malligamalliga2553 11 дней назад +322

    மீன் கூட தயிர் சேர்த்து உண்ணுதல் தவிர்த்து விடுதல் நன்று😂😂😂

    • @SimaFanandis
      @SimaFanandis 7 дней назад

      Video MP mein pachan tantra Karen kidney problem kidney operation

  • @najma5759
    @najma5759 11 дней назад +103

    Kaalaila first coffee saapduvom.. ippolam thanni kudichutu than coffee 😊😊

  • @dhatchayaniarulselvan6471
    @dhatchayaniarulselvan6471 11 дней назад +30

    நம்ம கடலூர்❤

  • @jenifer704
    @jenifer704 11 дней назад +57

    பூச்சி சத்தம் alice கொலுசு சத்தம்..😂

  • @NISHA-19908
    @NISHA-19908 10 дней назад +23

    நம்ம முன்னோர்கள் காலம் காலமாக.... பழைய சோற்றில் தயிர் ஊற்றி,,, கருவாடு, உப்பு கண்டம், மீன் குழம்பு, மீன் வறுவல் சேர்த்துதான் சாப்பிட்டு இருக்காங்க.... நம்ம ஊர்ல கிடைக்கிற உமீன் வகையுடன் நம்ம வீட்ல உரை ஊற்றிய தயிர் சேர்த்து சாப்பிடலாம்....... எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்....

  • @Nasriya09
    @Nasriya09 11 дней назад +21

    Gas clean pana enna use panringa sis

  • @srisrikanth4252
    @srisrikanth4252 10 дней назад +28

    அப்படி இல்ல அக்கா, கண்டிப்பா தயிர், மீன் கூட சேர்த்து சாப்பிட கூடாது. விட்டிலிகோ னு சொல்லபடற வெண்புள்ளி நோய் வர கண்டிப்பா வாய்ப்பு இருக்கு, மெலனின் சம்பந்தம் பட்டதாக இருந்தாலும், உணவு முறையால் கூட வர வாய்ப்பு இருக்கு. இப்போ ஒன்னும் தெரியாட்டியும், போக போக தெரிய வாய்ப்பு இருக்கு, ஆரம்பத்தில் ஒரு சின்ன வெண் புள்ளி போல தான் ஸ்டார்ட் ஆகும். So carefull என்ன பண்ணாலும் கண்டிப்பா சரி ஆகாது. அது மாதிரியான food's avoided பண்றது ஹெல்த் க்கு ரொம்ப நல்லது ❤❤

  • @ParkaviNarean-v9y
    @ParkaviNarean-v9y 11 дней назад +54

    எனக்கும் தயிர் கூட மீன் வைத்து சாப்பிட்டால் ரொம்ப பிடிக்கும் 👍👍👍

  • @LakshmiLakshmiPrasanna-hs8qc
    @LakshmiLakshmiPrasanna-hs8qc 11 дней назад +123

    எனக்கும் தயிர் கூட மீன் வைத்து சாப்பிட ரெம்ப பிடிக்கும் 👌👌👌

    • @Yuvidoll
      @Yuvidoll 11 дней назад +4

      Appo munjila alarji confirm

    • @saalihashanavaztrichy7635
      @saalihashanavaztrichy7635 11 дней назад +3

      Nothing will do

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 9 дней назад +1

      ​@@Yuvidollonnum aagaadhu chinna vayasula irundhu saapta pazhagidum

    • @shining_star8724
      @shining_star8724 8 дней назад

      Please try to stop that habit 😭. Bcoz I'm suffering with facial vitiligo and I too ate it from my childhood 😭😭😭😭

  • @padmapriyaarun9204
    @padmapriyaarun9204 9 дней назад +3

    Kitchen clean பண்ண spray use panringale, andha spray என்ன? Enga கிடைக்கும் podunga pls.

  • @gayathripandiyan9118
    @gayathripandiyan9118 11 дней назад +2

    Neenga use panra Kitchen cleaning spray name sollunga akka...

  • @rubiyathfatima
    @rubiyathfatima 11 дней назад +91

    You tube la health related videos paathaa Namma panra ellame thappu mathri than thona vaikiranga... Soo rmbaa pottu confuse pannikama chumma pora poakku la povom😜😜😜

  • @Subam696
    @Subam696 11 дней назад +7

    Fish kooda curd sapda koodadhu na chicken, mutton ku lam sidedish raitha nra paer la curd eduthukrom illa sis. Biryani layum curd add panrom

  • @u.geethau.geetha8957
    @u.geethau.geetha8957 11 дней назад +6

    Enna spray panni...clean panringa?

  • @isaicakes
    @isaicakes 11 дней назад +9

    Na house cleaning panrathu kitchen cleaning panrathu ellamey unga videos pathu dan palaguney sisy...but addukaga munnadi clean pannamaley irukala but evlo neat ah maintain pannanum nu nenga solluvinga addu dan ennaku rmba helpful ah iruku sisy 😊

  • @Mysweetie920
    @Mysweetie920 11 дней назад +4

    Naini breakfast and lunch box recipe poduga useful ah irukum

  • @NirmalaKumaresan-cb1le
    @NirmalaKumaresan-cb1le 11 дней назад +3

    Fish fry very tempting 😋 stove cleaning ku neenga use pandra spray enna pa

  • @Tysonmano
    @Tysonmano 11 дней назад +7

    டியர் இன்று நம்ம வீட்டிலும் மீன் குழம்பு மீன் வருவல் ❤❤ நல்லா படியாக ஊருக்கு போய் வாங்க தம்பி கல்யாணம் வரும் போது கூப்பிடுங்க டியர் 🥰❤❤

  • @jaseemajaseema9249
    @jaseemajaseema9249 11 дней назад +2

    Unga video vanthale avlo happy aairuven sis❤❤❤❤

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 6 дней назад

    வெண்குஸ்டம் வரும் என்று எங்க பாட்டி சொல்லுவாங்க மீன்🐠🐋🐟 கூட தயிர் சேர்த்து சாப்பிட்டால் கூடாது😂

  • @rajasekarkabilan4950
    @rajasekarkabilan4950 4 дня назад

    உங்க வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப தினமும் உங்கள் வீடியோ சமையல் எல்லாமே நீங்க பண்ணுவதை பார்க்கும்போது எனக்கும் இதே போல பண்ணலாம்

  • @sangaram8948
    @sangaram8948 11 дней назад +43

    Phone la mathi mathi soli kulapurangapa today right tomorrow wrong confusion 😂😂😂

  • @Yyysss2347
    @Yyysss2347 10 дней назад +2

    Sir cuddalore ah.. Me too

  • @vijayalakshmi5377
    @vijayalakshmi5377 11 дней назад +1

    Unga daily video kaga wait panninirpa unga video patapro jolly ya irkum thanks sis

  • @rajasekarkabilan4950
    @rajasekarkabilan4950 4 дня назад

    அதெல்லாம் வீட்டை கிளீன் ஆகி வச்சுக்க உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் எல்லாமே வீட்டிலிருந்து மாத்தி அழகா எல்லாமே சூப்பரா இருக்கு வீடியோ எல்லாமே தினமும் இதே மாதிரி வீடியோ போடுங்க நாங்க என்னை பற்றி ஒரு தடவை வீடியோவில் பேசுறீங்களா என் பேரு மணிமாலா எனக்கு அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஐ

  • @sandhiyamanickam839
    @sandhiyamanickam839 10 дней назад

    Enna spray sis cleaning ku use panareenga

  • @SornaLatha-jk9et
    @SornaLatha-jk9et 11 дней назад +1

    Taste nalla than irukum skin problem varum ..... So Curd and fish combination sapdathiga pa

  • @albumssusee6045
    @albumssusee6045 11 дней назад +1

    Hi Sri
    Neenga use pandra liquid name sollunga.gas stove cleaning

  • @user-nd7px3oz6o
    @user-nd7px3oz6o 11 дней назад +1

    தயவுசெய்து தயிர் சேர்க்காதீர்கள் next first self tiles clean பண்ணிட்டு கடைசியா கேஸ் அடுப்ப தொடச்சு முடிங்க sister

  • @SivaSiva-cj1xw
    @SivaSiva-cj1xw 11 дней назад

    Enna spray use panni clean panringa please sollunga sister

  • @sivasathya2917
    @sivasathya2917 10 дней назад +5

    Nanum Cuddalore than 😊

  • @user-xg5hl9rn6o
    @user-xg5hl9rn6o 11 дней назад +1

    Wow... 🎉🎉Nanu cuddalore than Akka 😊Anna Entha place...

  • @maheswari579
    @maheswari579 11 дней назад

    அக்கா நீங்க கிச்சன் அழகா வச்சிருக்கீங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு வாய்ஸ் சூப்பரா இருக்கு

  • @snehamurugan25
    @snehamurugan25 11 дней назад +6

    Cleaning spray from?

    • @Viji843
      @Viji843 11 дней назад

      Local shop available

  • @priyar7988
    @priyar7988 8 дней назад +1

    What liquid you are using for stove and stove top cleaning

  • @sweetieskhayum6201
    @sweetieskhayum6201 6 дней назад

    Aaana naa apdi ila d😂meen kolambu neraya. rice konjam.thairu neraya😋yummy ah irukum❤

  • @archanamoni2713
    @archanamoni2713 11 дней назад +1

    நான் சாப்டுவேன்....
    Gas clean panrathu thanni vechu panniklam nu utube pathutha kathuikiten....

  • @user-oi6kg3qt4e
    @user-oi6kg3qt4e 11 дней назад

    சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤ மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @kalima9690
    @kalima9690 11 дней назад +1

    Cleaningku ena spray use panringa

  • @SangiSangamithirai
    @SangiSangamithirai 11 дней назад +1

    Aprm en akka palaya sooru kuda meen kulambu vachii saptivangha namba patti kalathulendu atha sapiduvangha palaya sooru kudaa thayir add panuvomlaa???

  • @MathavanJayalakshmi
    @MathavanJayalakshmi 10 дней назад

    ஆமாம் அக்கா எனக்கும் அதெல்லாம் நிறையவே நடக்குது இன்னும் நடந்துகிட்டுதான் இருக்கு உங்க videova ரொம்ப நாளாவே பாத்துட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா இதுதான் என்னோட 1st comment

  • @hemapriya2983
    @hemapriya2983 11 дней назад +1

    Hi sis ena cleaner use panringa sis

  • @saranya23-mw5fz
    @saranya23-mw5fz 11 дней назад +1

    Sister unkla enku Roma pudikum❤

  • @user-xg5hl9rn6o
    @user-xg5hl9rn6o 11 дней назад

    Unga kitchen neat and clean a iruku akka super 😊😊

  • @psp3456
    @psp3456 11 дней назад +1

    Unga voice super sis ❤

  • @sangeeethakarthick8225
    @sangeeethakarthick8225 11 дней назад +2

    Niraya change paniruken late ah saptutu udane thungiduven but ipo la before 7 dinner mudichuruven ..mrng elundhadhum water kudikama direct ah cfe kudichutu irundhen ipo change paniruken sis

  • @monikaloganathan6247
    @monikaloganathan6247 11 дней назад +2

    Spray bottle la Ena liquid use pandringa sis..

  • @krishmithabutter_fly
    @krishmithabutter_fly 7 дней назад

    Rasam video podunga ka easya tasteah varamari pls

  • @abinaya3960
    @abinaya3960 11 дней назад +1

    Mobile illama erundha varaikum life nalla erundhuchu.... But ippo ellarum adha paathu ella vishyathayum trend pandranga..... Awareness lam okay tha... But oru oru doctors um onnu onnu solranga.... Edha nambardhu nu therla sister.... So edhu namakku saadhagama eruko adha eduthuka vendi tha...

  • @kalaiselvi5615
    @kalaiselvi5615 11 дней назад

    Nenga stove clean pandrathuku enna liquid use pandringa Sis pl reply me

  • @nithyadevinataraj2862
    @nithyadevinataraj2862 11 дней назад

    Unga videos parthu tha sis 🎉 great inspiration for kitchen cleaning ❤

  • @BharathabairaviT
    @BharathabairaviT 11 дней назад +1

    Cuddalore guys assemble🎉❤

  • @Udhayaniranja
    @Udhayaniranja 11 дней назад +1

    சாப்பிடாதிங்க சிஸ்டர் எனக்கு உடம்புல வெள்ளையா இருக்கு எனக்கும் தயிர் மீன் சாப்பிட ரொம்ப பிடிக்கும் ரெம்ப பயமா இருக்கு சாப்டாதிங்க பிலிஸ்

  • @akshubalu592
    @akshubalu592 11 дней назад

    Kitchen very neatly maintained

  • @VallipriyaPriya
    @VallipriyaPriya 11 дней назад

    Pepper cumin fenugreek curryleaves garlic pulse la pottu rasam seiga madam taste vaera level ah irukum

  • @vinnygugan3947
    @vinnygugan3947 6 дней назад

    Chinna vayasula irunthu paal daily kudikanum apo than nalla valara mudiyum, sattha irukum nu Amma solvanga.. But ipo doctors soldranga paal kudicha serikarathuku 6 hrs agum so nit la milk avoid panunga nu... Itha na change paniten sis.. Pasangalukum nit la kudukaratha stop paniten. Once in a day 100 ml of milk nu vetla oru rules potuten...

  • @nancyinfant723
    @nancyinfant723 11 дней назад

    I like I so much ka ur voice n style of cooking cleaning talking all

  • @user-es2ef9gf4s
    @user-es2ef9gf4s 11 дней назад

    Unngala patha ennoda own sister mathiri iruku 😊😊sis love you sis😊😊😊❤❤

  • @rohinirohini4524
    @rohinirohini4524 11 дней назад +1

    Akka my name rohini unga la enaku romba pidikkum unga kitta na peasanum akka

  • @ManoRani-tc9cu
    @ManoRani-tc9cu 11 дней назад

    Nanglum ooruku porom ka jolly❤🎉😂

  • @user-cn2lv1mk4t
    @user-cn2lv1mk4t 11 дней назад

    Unga kitchen neat and clean eruku sister

  • @candycrush1189
    @candycrush1189 10 дней назад

    Sis unga video la eapdi shoot panringa nu oru video podunga... Yaru cover panra nu solunga

  • @karthikkarthika3657
    @karthikkarthika3657 11 дней назад +1

    Nanum cuddalore tha sis

  • @karuppusamy3439
    @karuppusamy3439 11 дней назад

    Hi akka enakku manasu sare ellana unga video pappen happy erukkum❤

  • @HarshithaLHaru
    @HarshithaLHaru 11 дней назад

    I am addicted to ur voice and channel also

  • @suganyassuganyas-qb2gg
    @suganyassuganyas-qb2gg 11 дней назад

    Naan meen kulampo vacha pudilka maduthu nega panum pothu pakka super aha irugu.enagu koncham parcel pannuga sis

  • @janakisenthil9215
    @janakisenthil9215 9 дней назад

    sis unga gas stove pathi sollunga

  • @meenaviji7556
    @meenaviji7556 11 дней назад

    Super sis today sekrum ah vanthuchi 😊❤

  • @mdabbad134
    @mdabbad134 11 дней назад +24

    Which spray u used for kitchen cleaning

  • @LeenaMargrate-ij2gu
    @LeenaMargrate-ij2gu 11 дней назад

    My native Cuddalore sister very happy ❤

  • @Rakshit29
    @Rakshit29 11 дней назад +1

    Idly thosa maavu alavu sollunga priya

  • @user-qs9pq3jq6k
    @user-qs9pq3jq6k 10 дней назад

    உண்மைதா night ஒருநாள் curd fish சாப்பிட்டு படாத பாடு பட்டுட்டே 😢 vomit மயக்கம் உயிரே போச்சி யப்பா 😂ஆனா மோர் கூடயெல்லாம் சின்ன வயசுல சாப்ட்ருக்கே ஒன்னும் ஆகல ஒரு வேலை தயிர் set ஆகாது போல

  • @user-fd9xw5dt3h
    @user-fd9xw5dt3h 11 дней назад

    Nethu yen neega video podala sister naa romba miss panunen ❤❤RUclips open panala naa first pakurathu unga video sa than antha alavuku ungaloda fan la naanum oru person ❤❤❤❤❤

  • @selvapriyamka2494
    @selvapriyamka2494 4 дня назад

    Nagercoil Kanyakumari side vaanga 7 days um fish saapduvaom
    Final touch ku thayir kooda sapduvoam...
    Enaku 29 years aaguthu enga veetula enaku therinjavanga ellarum mostly same diet sapduraanga
    But yarukum entha problem um vanthathu illa..

  • @IamHis31
    @IamHis31 11 дней назад

    Amen. Bless you brother Ross!!

  • @nagoormeeral8507
    @nagoormeeral8507 10 дней назад

    Mam neenga kitchen stove clean panna enna spray use panninga.. Sollunga

  • @user-or7pl2tn5u
    @user-or7pl2tn5u 10 дней назад

    தயிர் கூட மீன் சாப்பிட கூடாது வயிறு வலிக்கும் 😢😢😢😢😢😢 எனக்கு இப்படி நடந்தது

  • @alphonseligoriya8210
    @alphonseligoriya8210 2 дня назад

    Meen kuzambu masala solunga akka

  • @shakilabeevi8993
    @shakilabeevi8993 11 дней назад

    Coffee addict nanu aana ippala tea tha mostly kudikira

  • @nalinitilakkumar8101
    @nalinitilakkumar8101 10 дней назад

    What liquid do you use to clean the cooker?
    It works amazing.

  • @sukanyac7735
    @sukanyac7735 11 дней назад

    Hii sis kurti set haul podunga unga kurti set ellam super ah iruku

  • @lavanyababu3105
    @lavanyababu3105 11 дней назад

    Hii sis. Unga channel videos pathuthan millets dosa puttu sathu mavu ellam ippo nangalum konjam health sapada and samaikkavum kathukitten sis🎉

  • @FazilaAmreenFazilaAmreen
    @FazilaAmreenFazilaAmreen 10 дней назад

    Meen kulambu resepi plzz

  • @dhivyaraja3436
    @dhivyaraja3436 10 дней назад

    Nanum Cuddalore than❤❤

  • @rroshni4854
    @rroshni4854 10 дней назад

    Enakuy curd kooda meen குழம்பு வச்சி சாப்பிட pedikum

  • @jaishiva2938
    @jaishiva2938 6 дней назад

    Nanum Cuddalore Kka....❤

  • @naziyabegam9445
    @naziyabegam9445 11 дней назад

    Hi sri ur my positive vibe

  • @Swamugil
    @Swamugil 11 дней назад

    Ennaku samayal epdi seiruthu therithu ellam you tube pathu tha seivan 😂😂😂

  • @user-fw9qp4ci2z
    @user-fw9qp4ci2z 5 дней назад

    Whatever I don't mind about it I will eat fish with curd 😂❤ 💖🥰
    It really ❤😊

  • @user-ev2wo7bw9f
    @user-ev2wo7bw9f 10 дней назад

    U r correct ma.pls don't use curd with fish.skin problem will come.

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 11 дней назад

    Meen sooper healty dish rasam A one vendaamey curd naanum neraiya Maariyaacchu yennananu solla

  • @sudhar2562
    @sudhar2562 11 дней назад

    Sister fish fry kooda molaga killi sambar will be good

  • @user-jc2qj3gp7o
    @user-jc2qj3gp7o 5 дней назад

    Sis neenka use panra cleaner liquid name yenna

  • @ponmanimanivannan5070
    @ponmanimanivannan5070 11 дней назад

    Hi sis health mix powder epdi ready pananunu solunga pls 2 yrs papa iruka adhan

  • @PriyadharshiniRamadoss
    @PriyadharshiniRamadoss 10 дней назад

    I want ghevar dish

  • @Abirk771
    @Abirk771 10 дней назад

    மீன் குழம்பு வீடியோ போடுங்க வறுவல் வீடியோவும் அக்கா 🙏

  • @MalikIsmail-cs4zi
    @MalikIsmail-cs4zi 11 дней назад

    Rasam recipe share pannuga sis

  • @beaulaipk5490
    @beaulaipk5490 10 дней назад

    nail biting habbit iruikum atha pathi search panitu innu kadikurwnnn😅😅😅😂😂😂

  • @AjithatchiAjithatchi
    @AjithatchiAjithatchi 11 дней назад

    Cuddalore king😉 nanga saptu palagitom sis

  • @r.k.gokulsaran6144
    @r.k.gokulsaran6144 11 дней назад

    Pls sis lunch box recipes podunga for kids