"கல்யாண பெண்ணுக்கு வேற தொடர்பு இருக்குமானு கேட்பாங்க" சினிமாவை மிஞ்சும் Detective தீரன் மணி பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2021
  • Call : 9025883372
    SPY King Detective Agency, Madurai - Chennai - Rajapalayam - Thiruvalveli
    In this interview, anchor Avudaiappan interviews detective Theeran about his work experiences and risks that he had took for his job.
    #detective #avudaiappan #Thupparivalan
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom
  • КиноКино

Комментарии • 239

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 года назад +21

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @pattupattu3478
    @pattupattu3478 Год назад +14

    எங்கள் மதுரை மண்ணில் வந்து எங்களைப்போல மற்றவர் வாழ்விற்கு உதவி செய்து வரும்சகோதரர் தீரன் அவர்களின் உண்மையான சேவை மேலும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.
    Dr,Piriyatharshini, DGO

  • @parameswaran2006
    @parameswaran2006 2 года назад +110

    பக்குவத்தோடும் தொழில் தர்மத்தோடும் பேசும் தீரன் மணிக்கு என்னுடைய வாழ்த்துகள்!

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 2 года назад +358

    என் நண்பனின் வாழ்க்கை ஒரு தப்பான பெண்ணை தேர்வு செய்ததால் அவன் வாழ்க்கை முடிந்தது இப்போது அவன் எங்களோடு இல்லை அதனால் திருமணத்திற்கு முன்பு நன்கு விசாரித்து திருமணம் செய்ய வேண்டும் ...

    • @thakkalithokku5710
      @thakkalithokku5710 2 года назад +4

      My friend life la kuda nadanthu irukku

    • @KarthiKeyan-pp6kx
      @KarthiKeyan-pp6kx 2 года назад

      What happened sir???

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 2 года назад +5

      @@KarthiKeyan-pp6kx he is no more bro passed away..

    • @KarthiKeyan-pp6kx
      @KarthiKeyan-pp6kx 2 года назад +24

      @@balanmurughhan1111 so sad. There is no law to protect men facing matrimonial problems.

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 2 года назад +13

      @@KarthiKeyan-pp6kx yes ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் பகுத்தறிவு கூட்டம் ஒரு ஆண் பாதிக்கப்பட்டால் குறள் எழுப்புவது இல்லை மீண்டும் மீண்டும் ஆண் ஆதிக்க சமுகம் என்று ஆண்கள் மீது பழி போடும் ..அதுவே ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை ஒரு ஆண் மீது போடும் போது ஊடகம் பெண்ணியவாதிகள் எல்லாம் சேர்ந்து விவாதம் நடத்தும் இங்கு பல அப்பாவி ஆண்கள் தப்பான பெண்களால் உயிரை விடுகிறார்கள் அதை பேச ஒருத்தரும் இல்லை மாறும் கொஞ்சம் கொஞ்சமாக ஆண் சமுகம் ஒட்டுமொத்த பெண் சமுகத்தை உதறிவிட்டு புறக்கணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை... அன்று இந்த சமுதாயம் உணரும்..

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 2 года назад +21

    Behindwoodsல் வித்தியாசமான முயற்சி வரவேற்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்.! Private detective அன்பருக்கும் வாழ்ந்து கள். வித்தியாசமான பணி! அவருடைய பதில் சொன்ன பாங்கு சபாஷ் என்று சொல்ல வைக்கிறது! அவருக்கும் எனது நன்றியும்,வணக்கமும்.

  • @purpleprincess1983
    @purpleprincess1983 2 года назад +28

    Sir - you are doing a great service, so many people suffer by marrying wrong person . May God bless you abundantly 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @The_suitsinger
    @The_suitsinger 2 года назад +21

    namku terinjathellam" Seena Thana 007 detective agency" than ga 😅😅

  • @ChillExplorer
    @ChillExplorer 2 года назад +109

    Really doing good job.... Eanga kita kaasu vangitu oruthavan oodi poi olinjutaan oru varushama police station la complaint irrunthuchu no improvement mani sir find that guy within 24 hours😱😱 Really he did great job... Thanks alot Mani sir 👏👏👏👏👏

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад +6

      Thank you for your support sir 🙏🙏🙏

    • @j.josephinesuganthi6192
      @j.josephinesuganthi6192 2 года назад +1

      @@dheeranmani8671 fees sir🙏

    • @ShivaKumar-qk7pz
      @ShivaKumar-qk7pz 2 года назад

      Contact number pls

    • @intrade9009
      @intrade9009 2 года назад +6

      Boss என் கிட்ட 1.8 லட்சம் கடன் வாங்ஙகிட்டு என் முன்னாலயே சுத்தரான்
      ஒத்ணும் பட்ட முடியல

    • @diwakaran4234
      @diwakaran4234 2 года назад

      @@dheeranmani8671 I need your help. Can you do it??

  • @sathishgowtham3440
    @sathishgowtham3440 2 года назад +55

    Vera level sir👏👏👏Kodaikanal case ah own brother ah feel paninga la. Hats off

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад +1

      Thank you for your support sir

    • @anithavijay5730
      @anithavijay5730 Год назад

      @@dheeranmani8671 ❤❤❤❤

    • @ezhiln380
      @ezhiln380 Год назад

      @@dheeranmani8671 sir i need to contact you for marriage

  • @sivaprakash-dh9lj
    @sivaprakash-dh9lj 2 года назад +3

    Good speech sir .... Work ah crt ah pannanu nu sapdama kooda work ah mattu mind LA vachitu irukenga great sir 👏🏼👏🏼

  • @learnwithirfan777
    @learnwithirfan777 2 года назад +5

    Amazing Speech!

  • @mohamedhaarish4069
    @mohamedhaarish4069 2 года назад +35

    ஒருத்தர்கமெண்ட்ஸில் எழுதியுள்ளார் இதுவெல்லாம் பொழப்பா என்று கோபபட்டுள்ளார் இந்த நிலைமைக்கு சமூகம் (நாம்)தான் காரணம் ஏன் என்றால் சொந்தபந்தங்கிலின் உறவை தொலைத்ததுதான் இந்த வேலையை அவர்கள் இதை பார்த்துக்கொள்வார்கள் இது ஒரு நன்மை தான் இதுபோல் நிறைய இழந்துள்ளோம எனவே சமூக (நாம்)ந்தான் திருந்தனும் எனவே உறவுகளை பேணுவோம் மேலும் ரத்த உறவுகளை பேணுவோம் இந்தக் கருத்து பிடித்து இருந்தால் லைக் கொடுங்கல் மற்றவர்களுக்சேறுங்கள் உறவுகளே

  • @kvinothini1302
    @kvinothini1302 2 года назад +1

    So matured talk. God bless you

  • @natarajanparamasivan6639
    @natarajanparamasivan6639 2 года назад +3

    Arumayana pathivu bro!!!!!🤝

  • @dheeranmani8671
    @dheeranmani8671 2 года назад +3

    Thank you for all

  • @saicharandinemona8052
    @saicharandinemona8052 2 года назад +3

    💚🧡 சூப்பர்...

  • @mageshwarank7261
    @mageshwarank7261 2 года назад +32

    Very good speech and clearly explained the things ..keep continue your service to the society , all the best Mr.Theeran.

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад +2

      Thank you for your support Anna 🙏🙏🙏

  • @goodnews6308
    @goodnews6308 2 года назад +8

    Excellent and good effort service sir... great solute theeran mani sir. 👍

  • @Aravifeb
    @Aravifeb Год назад +12

    @20:35 That is what I always think. Be loyal to who you married and Love only if you are going to Marry that person or don't say it as love but LUST. ஒரு நபருக்கு ஒரு தந்தை ஒரு தாய் தனது வாழ்நாளில் இருக்கிறார், அது போல ஒரு நபருக்கு ஒரு வாழ்க்கை துணை இருக்க வேண்டும். பணமில்லாமல் வாழ முடியும் ஆனால் துரோக வாழ்க்கை துணையுடன் வாழ முடியாது. Don't take movies as your life reference. Remember People who are in dark will try to absorb others who are already in brighter life. so use your brain. We can easily say Boomerang and that can be fun too but reality will be different. Think about it.

  • @BASHABATCHA
    @BASHABATCHA 2 года назад +7

    Very good speech Sir 👍 lot of information knows

  • @jsarva4369
    @jsarva4369 2 года назад +1

    Amazing Dhiran Bro

  • @dhanushkodin39
    @dhanushkodin39 Год назад

    Vera level vera level sir vazhthukkal sir

  • @thilagavathyr5949
    @thilagavathyr5949 2 года назад +2

    Good job sir...

  • @yesumary7723
    @yesumary7723 Год назад +1

    Super Madurai veeran thambi arumaiyaga speech excellent

  • @chandrasekareswaran2707
    @chandrasekareswaran2707 2 года назад +7

    Good speech anna👍

  • @sundars8508
    @sundars8508 2 года назад +4

    SEMMA SUPER SIR...UR SERVICES ARE MUCH NEEDED

  • @veniramar2808
    @veniramar2808 2 года назад +18

    good informatic interview. eye opening about pre matrimonial investigation

  • @ibrahimsherif7920
    @ibrahimsherif7920 Год назад +1

    Hats off sir I am altaj staff super person in the world

  • @toptv6177
    @toptv6177 2 года назад +15

    Super theeran mani, brother, u I'll rocks and ur way speech so simpleness, soft speech, வெளிபப்டையப்னாப் பேச்சு, நேர்மை...keep rocks

  • @primevideo1721
    @primevideo1721 2 года назад +1

    அருமை

  • @sarcaztic
    @sarcaztic 2 года назад +2

    Super sir .

  • @vikks106
    @vikks106 2 года назад +2

    Great

  • @kannanrocky786
    @kannanrocky786 2 года назад +26

    You are Amazing Bro. I have watched all your videos. I like your ethics - "Unmai ku value adigam". Will surely meet you if i happen to come down to Madurai someday.

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад +4

      Always welcome to Madurai and Thank you for your support sir....

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 2 года назад +2

    Vera level

  • @kathiravan8431
    @kathiravan8431 3 месяца назад

    Wonderful great effect deeran sir

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 года назад +1

    மணவாழ்க்கை அதன் மரியாதை, அந்த அமைப்புக்கு உள்ள கட்டுப்பாடுகள், அதனை கொண்டு நடத்த தனக்குள் இருக்கும் பொறுப்பு,அதனால் கிடைக்கும் பாதுகாப்பு, இவையை நன்றாக அறிந்து புரிந்து கொள்ளும் இளைஞர்-இளைஞ்சிகளும் அவர் இருவர்களின் பெற்றோர்கள் இவை அனைத்தும் கூடி அமைந்தால் ... எல்லாம் நன்றாக அமையும். ஒருவர் ஏதோ வகையில் தடுமாறினாலும் மற்றவர்கள் ஒத்துழைப்பு நல்ல வாழ்க்கை தரும் கூட்டுக்குடும்பம் இருந்த நாட்களில் அக்கம்பக்கத்து கண்காணிக்கும், உற்றார் உறவினர், தொழில் சார்ந்து பழக்கத்தில் உள்ளவர்கள் என்று விசாரித்து நடந்த கல்யாணங்கண்களில் இருந்த அழகு இன்று இல்லை

  • @om5583
    @om5583 2 года назад +7

    Deep Good voice... 👌

  • @manickammanic9075
    @manickammanic9075 2 года назад +3

    Ji vera level 👍

  • @kaliraj7920
    @kaliraj7920 2 года назад +17

    Amazing work Mr. Mani your words spread awareness about matrimonial investigation. And I like your ethical word unami value athigam it's reflect your approach of work

  • @yagansathish1534
    @yagansathish1534 2 года назад +9

    ஓகே சார் நீங்க சொன்ன விஷயம் எல்லாம் நல்லா இருக்கு...... டிடெக்டிவ் ஆரம்பிக்க எந்த கோர்ஸ் படிக்க வேண்டும்.

    • @Nizhal0
      @Nizhal0 Год назад

      Criminology and criminal.

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 11 месяцев назад +2

      இது பணம் சம்பாதிக்க அல்ல இது சமூகத்தை சீரமைப்பு அமைக்க தார்மீக பொறுப்பேற்று துப்பறியவேண்டும்..

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz 2 года назад +2

    Ungal service social & family's helpful honeste aga irukatum🙌

  • @premabala7974
    @premabala7974 Год назад +7

    கஸ்டமர் எந்த நோக்கத்தில வராங்கன்னு நீங்க எப்படி கண்டுபிடிச்சி அவங்களுக்கு சேவை பண்ணிகொடுப்பீங்க?

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +3

    Super.thank you for the video.

  • @jothivelr4204
    @jothivelr4204 2 года назад +1

    Arumai

  • @parashakthip.4721
    @parashakthip.4721 7 месяцев назад

    Very good sir.

  • @mallarkallar976
    @mallarkallar976 2 года назад +4

    Good 🤗🤗🤗🤗🤗

  • @karthicksivalakshmanan403
    @karthicksivalakshmanan403 Год назад

    Very nice sir

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 2 года назад +2

    👌😊

  • @The_suitsinger
    @The_suitsinger 2 года назад +4

    ennatha technology develop analum oruthar manasula Enna iruku nu exact ta terinjukura alavuku technology innum valarala.....

  • @pandeeswariramar5109
    @pandeeswariramar5109 Год назад +2

    Madurai .....superb...

  • @varshamathu1756
    @varshamathu1756 11 месяцев назад

    His ethics are 🙌🙌

  • @vaishu51101
    @vaishu51101 2 года назад +15

    Informatic interview 👌..
    Very good speech sir👏
    All the best for ur coming projects sir👍

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад +1

      Thank you for your support sir 🙏🙏🙏

    • @diwakaran4234
      @diwakaran4234 2 года назад

      @@dheeranmani8671 Hi sir

    • @RajeshKumar-mm5lq
      @RajeshKumar-mm5lq 2 года назад +1

      @@dheeranmani8671 Sir enaku indha field la work pannanum nu Child hood lerundhu romba interest Sir...please help pannunga epdi join panradhu?

    • @cutiepaws8295
      @cutiepaws8295 Год назад

      ​@@RajeshKumar-mm5lq unga name pathale theridu😅

  • @muthukumar-pc1nb
    @muthukumar-pc1nb 2 года назад +8

    Really great job!!!🤝🤝🤝
    Good speak.... 👍
    All the best ❤️💐

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg 2 года назад +4

    Verithanam detective 👏

  • @abufirnaaz7841
    @abufirnaaz7841 2 года назад +13

    Endlesss efforts and hardwork leads to success is hardly proved in your story💯😎 Waiting for your future actions in eager🔥

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад

      Thank you for your support sir...

    • @ShivaKumar-qk7pz
      @ShivaKumar-qk7pz 2 года назад

      @@dheeranmani8671 missing person ku fees Enna sir....

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 2 года назад +9

    Kekavea thrilling ah interesting ah iruku. Itha vechu padam yedukalam .

  • @aditi2957
    @aditi2957 2 года назад +11

    குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆகும் வரை பெற்றவர்கள் தயவு வேண்டும்...... உடலில் பருவ வயது ஹார்மோன் மாற்றங்கள் வந்து விட்டவுடன் இது என் வாழ்க்கை என்று எண்ண தோன்றுகிறது......... ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் மனப்பான்மை... ..... பெற்றவர்களை நோகடித்தவர்கள் நாசமாகி போவார்கள்.......

  • @ramkumar-vs5uw
    @ramkumar-vs5uw 2 года назад +3

    Sivakasi ah, congratulations sir...

  • @parashakthip.4721
    @parashakthip.4721 7 месяцев назад

    Suoer brother ❤

  • @peterhein1097
    @peterhein1097 2 года назад +11

    Keep it up theeran mani sir. Normal peoples will understand about detective's purposes and values for society.

  • @madhanm2587
    @madhanm2587 2 года назад +2

    Good promotion videos

  • @shinchan4700
    @shinchan4700 2 года назад +3

    Ivaga agency la yeppdi job ku apply pannrathu ??

  • @ismailvloger9315
    @ismailvloger9315 11 месяцев назад +1

    Allah protect our all people ❤

  • @sakthisakthi-jm1mf
    @sakthisakthi-jm1mf Год назад

    உண்மை

  • @HarishKumar-sz1lw
    @HarishKumar-sz1lw Год назад

    Basiic qualification of detective agency

  • @ramkumars3195
    @ramkumars3195 2 года назад +7

    Detective sir
    I am interested to join in your team
    Plz consider me

  • @iwikki__
    @iwikki__ Год назад +2

    Apdiyee paakka Nakkeeran gopal annan ah chinna vayasula pakkuramaathiriiyee iruukuu !!

  • @mukesh.r5372
    @mukesh.r5372 2 года назад +12

    Madurai mannu, madurai makkala pidikumnu sonninga adhu enaku romba sandhosama erukku sir, thank u

  • @Susidharan_97
    @Susidharan_97 Год назад +2

    Kekumbodhe thukkam thondaya adaikudhu🥺😭 adhelam thangika oru mana dhairiyam venum pa.

  • @exploretheworld2forgetyourself
    @exploretheworld2forgetyourself 2 года назад +2

    Real hero

  • @anijan3345
    @anijan3345 2 года назад +8

    We want to know about tracking device
    Can u post more videos

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад +3

      Sure.. Thank you for your support sir.....

  • @vallaimattai4018
    @vallaimattai4018 2 года назад +4

    Sir unga first son name Remo thana sir
    Sir ungulakku 3 son thana
    Nan Avan class mate sir

  • @The_suitsinger
    @The_suitsinger 2 года назад +3

    can't hack the human brain (beacuse it's the one and only super computer in the cosmos)

  • @Gopalkrishnan_GK
    @Gopalkrishnan_GK Год назад +2

    எனக்கு ரொம்ப பிடிச்சதே..
    அந்த Shoe
    மீசை
    2 மோதிரம்...
    😂😂😂😂

  • @banuchandargunasekaran9252
    @banuchandargunasekaran9252 2 года назад +4

    13:59

  • @r.k.eswaran3282
    @r.k.eswaran3282 2 года назад +3

    Super bro

  • @ChillExplorer
    @ChillExplorer 2 года назад +11

    Unmai theriyaam yarum thappa sollathinga ! Kudumbathooda maruntha kudika ninacha eangalooda vaalkaiya thirupi kudutha deivam mani sir🙏

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад +6

      Thank you for your valuable feedback sir.... But eppavum naan unga v2 pillai than not deivam sir 🙏🙏🙏

    • @kamalnazar1707
      @kamalnazar1707 2 года назад

      @@dheeranmani8671 💐

  • @bala4757
    @bala4757 2 года назад +4

    யதார்த்தமான பேச்சு

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад +2

      Thank you for your support sir 🙏🙏🙏

    • @bala4757
      @bala4757 2 года назад +1

      @@dheeranmani8671 🙏

  • @gayathrikesevan2374
    @gayathrikesevan2374 2 года назад

    Sir ennoda sonku divorce apply paniirukom. Wife first day pudikalainu solita. Vera contact iruknu theriyalai. Fees evlo vanguveenga.sir. nan chennai il iriken.pls rply

  • @commontamilan-3174
    @commontamilan-3174 2 года назад

    Mmm aparam

  • @vaani01000
    @vaani01000 Год назад +1

    என்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினவன் என்கிட்ட நேர்ல வந்து தான் பேசனும் நேர்ல பாத்து பேசாம கண்டவங்க சொன்ன பேச்ச கேட்டு எதையும் முடிவு பண்ணலாமா எதா இருந்தாலும் நேருக்கு நேர் என்கிட்ட பேசனும் தவறா பேசாதே நான் தான் சந்தேகப்படனும் இப்படி கதை கட்டி விடுற பாரு நான் இருக்கிற ஊர்ல வந்து விசாரிச்சியா ஏண்டா மூதேவி என் ஊர்ல நான் எல்லாரையும் கல்யாணம் பண்ணி பேர் கூட வாழ்ந்தேன் னு பல பேர் என்ன ஊரே என் பெயரை போட்டுக்கிட்டு திரிஞ்சவன்கிட்ட போய் நீ விசாரிச்சியா ரொம்ப நல்லாவே சொல்வாங்க நல்லா விசாரி

  • @photoscloud4598
    @photoscloud4598 Год назад

    😢

  • @jerrishfernando3732
    @jerrishfernando3732 5 дней назад

    7 days deta collect panne how much charge Please want to know?

  • @BharathiyarNagar303
    @BharathiyarNagar303 Год назад

    வணக்கம் சார் போனில் கால் ரெக்காடர் மற்றும் வாட்ஸ்ஆப் ரெக்கார்டர் delete
    ஆனால் recycle bin இல் இருக்கும் recycle bin இல் இருந்து delete ஆனால் அதை எப்படி எடுப்பது

    • @SammyBajaj-sh9fc
      @SammyBajaj-sh9fc Год назад

      Usko ap nhi hata sakenge sevice provider hata sakega

  • @disney_world5806
    @disney_world5806 2 года назад +4

    இதெல்லாம் பார்த்தால் யாருக்குமே கல்யாணம் ஆகாது

  • @MrVk1516
    @MrVk1516 2 года назад +2

    Broo, ungal Company join pannikaran

  • @aditi2957
    @aditi2957 2 года назад +3

    பகுத்தறிவு ஜாஸ்தி ஆயிடுச்சுனா

  • @rubanruban9431
    @rubanruban9431 6 месяцев назад

    எனக்கு பார்த பெண் ஒருவரை பற்றி விவரம் சேகரிக்க எவ்வளவு தொகை ஆகும்

  • @rajamohamad915
    @rajamohamad915 2 года назад +4

    Mani sir oru matter sonnaga true va eruguravagulugu yen eppati oru sothanai nu athu mathre nan eppa recent da oru gri fake love drama potudu mansu alaula romba pathechi eppa than athula mendu vanthan nan true va love panunan antha gril fake love panni drama potudu yamathida ethu mathre neraiya boys ya love came panni yamathura athu Samantha ma mani sir da kocham beasanum mani sir nempar koduga plz

    • @tylerdurden12
      @tylerdurden12 2 года назад +1

      Ada vidunga bhaai.. indha ponugale ipadi dhan

    • @rithvikks3728
      @rithvikks3728 Год назад

      @@tylerdurden12 pasanga ethana per nadichu emathuranga theriyuma en friend life layum cunning plan panni use pannitu poitan ava innum athula irunthu veliya vara mudiyama kastapadura

  • @vivekrajan3484
    @vivekrajan3484 Год назад

    அவுடையப்பா நோண்டி நோண்டி கேள்வி கேகுரத பாத்தா...... எங்கேயோ இடிக்கிது...

  • @philipvlog360
    @philipvlog360 2 года назад +2

    Unkannil irukkura thoosia paakkama aduthavan kannil irukkura thoosiya paakkurathu enna oru nallavar sinnathu.
    Inga kettavan nallavanu oruthan kedayaathu maattikittavan maattikkathavan

  • @tarunbalamurali1280
    @tarunbalamurali1280 2 года назад +2

    avudaiyappan anna,unga shoe ku full length socks podathinga,nalla irukkadhu, verum kal oda shoe podunga illana ankle socks potitu podungu,loafers ku adhan nallairukkum

  • @diamondprintpack8807
    @diamondprintpack8807 Год назад

    Sivakasi

  • @vidhyaselvaraj7689
    @vidhyaselvaraj7689 Год назад +2

    Sir ennoda husband WhatsApp chat hack panni tharanum avaru yarkittalam pesuraru enna pesararunu theriyanum sir. Please

    • @prabhakarand1283
      @prabhakarand1283 Год назад

      Yethuku sandegapadutheenga ipdi sandegapatta life nallarukaathu

    • @vidhyaselvaraj7689
      @vidhyaselvaraj7689 Год назад +1

      @@prabhakarand1283 santhekapadala bro. Athu vera story. Ungalauku sonna puriyathu.

  • @dineshpkm
    @dineshpkm Год назад

    என்னை பின் தொடர்ந்து வந்தார் ஒரு ஆளு.... திடீர்னு டேனிஷ்பேட்டை பஸ் ல ஏறி டிமிக்கி கொடுத்திட்டேன்

  • @jassjana5558
    @jassjana5558 2 года назад +4

    Number keadikkuma??

  • @wilfredwiz
    @wilfredwiz 2 года назад +1

    Aruvai

  • @tip_top_thozha
    @tip_top_thozha 2 года назад +6

    Is there internship at your agency?

    • @dheeranmani8671
      @dheeranmani8671 2 года назад +1

      Sure... Thank you for your support sir 🙏🙏🙏

    • @bsbalaguru
      @bsbalaguru 2 года назад +1

      @@dheeranmani8671 how to join in your company bro I am interested in investigation journal please help me...

  • @shamikshak2369
    @shamikshak2369 2 года назад +8

    Installing tracking device without car owners permission is illegal...

    • @rajesh1342
      @rajesh1342 2 года назад +2

      Detective is a hide and seek game..whats up

    • @shamikshak2369
      @shamikshak2369 2 года назад +1

      @@rajesh1342 its a hide and seek between the party & tracking device. Detective has no role.

    • @rajesh1342
      @rajesh1342 2 года назад

      @@shamikshak2369 then who is handling tracking device?

  • @bharathisb5563
    @bharathisb5563 Год назад +2

    Office la oru vela etha affair iruntha😆😆