நான் ஸ்டாப் ஜோக்ஸ் - நான் ஜெயிலுக்கு போன அனுபவம் - புலவர் சண்முகவடிவேல் அவர்களின் நகைச்சுவை பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • புலவர் சண்முகவடிவேல் அவர்களின் நகைச்சுவை பேச்சு
    For more entertaining videos, Subscribe to our channel Sirippu Tentkotta - tiny.cc/lwq4tz

Комментарии • 175

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Год назад +4

    நன்றி🙏💕🙏💕 சிரிப்பு டென்டுகொட்டாயுக்கும் அய்யா வுக்கு ம்

  • @deepa2235
    @deepa2235 Год назад +2

    Namaskaram Sir, your explanation of a kutumbam is excellent, a very great lesson for all to know for a happy family, we are truly blessed to hear you.🙏🙏🙏

  • @anandboobsh5914
    @anandboobsh5914 Год назад +19

    ஐயா புலவர் பேச்சு இனிமையோ இனியவை

  • @smjetchannel817
    @smjetchannel817 Год назад +1

    Sirapu miga sirapu sir valga valamudan sir

  • @ShankarSeethapathy
    @ShankarSeethapathy 4 месяца назад +11

    ஆயுள் வளர்க்கும் ஆசிய பேச்சு அன்னவர் பேச்சை கேட்டதும் எனது அகத்திலுள்ள கவலைகள் போச்சு வாழ்க ஐயா நீடு🙏

  • @dust1954
    @dust1954 26 дней назад

    போராட்டத்தில் கலந்துக்கிட்ட கொஞ்ச பேர் இப்படி சிக்கி பேர் சம்பாதித்தவங்கதான்.

  • @chidanbu5780
    @chidanbu5780 Год назад

    Super super super super

  • @OmrExplorer
    @OmrExplorer 2 года назад

    Great Sir, Salute bow

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 8 месяцев назад

    கவலை மறக்க உங்கள் பேச்சு அவசியம்

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +1

    இந்தஜோக்சினிமாவில்வந்துடுத்து.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 года назад +18

    சூழ்நிலை கைதி சொல்லும் நகைச்சுவை சிறப்பு.இடம் பொருள் ஏவல் அறிந்து பேச தெரியா பேதை மக்கள் பேசும் பேச்சு சிரிப்பு வருது.விதி.

  • @மணவைவேதமுத்து

    ஐயா வணக்கம் 🙏 உங்கள் பேச்சுப் மிகவும் சிறப்பாகவும்" சிரிக்கும்படியும் உள்ளது.நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்! நீங்கள், நிறைய பட்டிமன்றம், கருத்தரங்கம், பேச வேண்டும்! என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!

    • @cmkmuthukaruppannan9552
      @cmkmuthukaruppannan9552 Год назад +1

      ஐயா வணக்கம் தங்கள் பேச்சில் மெய் மறந்து மனம் விட்டு சிரிப்பது எங்கள் உடல் ஆரோக்கியம் ஆகிறது தங்கள் குடும்பமும் பேச்சு கேட்பவர்களும் வாழ்க வளமுடன்

    • @thanikachalammurugan8653
      @thanikachalammurugan8653 Год назад

      A

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +11

    கடைசிவரையிலும் காஃபி தூள் வாங்கவிடமாட்டாங்க
    ......😂😂😂😂😂😂😂😂😂

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 2 года назад +34

    எல்லோரும் மகிழ்சியாக இருக்க உங்கள் பேச்சை கேட்டு ரசிக்க வேண்டும்

  • @Mohamedyoonus-x4p
    @Mohamedyoonus-x4p 2 месяца назад +4

    பேச்சில் மென்மை. கருத்தில் வெடிகுண்டு சிரிப்பில் அணுகுண்டு. கும்பிடுகிறேன் சாமி . ஆளூர் யூனூஸ்

    • @badrinarayan3944
      @badrinarayan3944 17 дней назад +1

      ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉❤⅔²🎉❤⅔❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 года назад +17

    என்னால சிரிப்பு தாங்கமுடியல 😂😂😂 தேர்வு தாள்திருத்தி மதிப்பெண் போட்ட காமெடி

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Год назад +15

    இந்த ஆண்டு நான் பல கஷ்டம்
    அனுபவித்து வந்த இருந்தேன்
    அய்யா நகைச்சுவை இந்த ஆண்டு கடைசி யில் நல்ல மணம் மகிழ்ச்சி அடைகிறேன்🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி அய்யா வுக்கு

  • @kannavenki5694
    @kannavenki5694 2 года назад +27

    உங்களிடம் கல்வி கற்ற மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் ஐயா

    • @dakeshinamoorthy6287
      @dakeshinamoorthy6287 2 месяца назад +1

      நீங்கள் சொல்வது போல நான் கொடுத்து வைத்தவன் திருவாரூர் வ சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1980 81 இல் ஒன்பதாவது பத்தாவது வகுப்புக்கு தமிழ் ஆசிரியர் இவர்தான் சண்முகவடிவேல் ஐயா இவர் வகுப்பு வந்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கும் மகிழ்ச்சியா இருக்கும்

    • @raghupathyraju3935
      @raghupathyraju3935 2 месяца назад

      Kk😅​@@dakeshinamoorthy6287

    • @sekarankrishnan5492
      @sekarankrishnan5492 Месяц назад

      R1​@@dakeshinamoorthy6287

    • @thanush.a.r-3b695
      @thanush.a.r-3b695 Месяц назад

      ​@@dakeshinamoorthy6287jgg😮gyk gz🎉fft664😢😢⅞1😂

    • @AynesanC
      @AynesanC Месяц назад

      6​@@dakeshinamoorthy6287

  • @vbalu2604
    @vbalu2604 2 года назад +7

    Sir i am in your student 1983 10 th class V.SBHSC Thiruvarur

  • @jahabarsathikhakeem488
    @jahabarsathikhakeem488 Год назад +6

    அய்யா அவர்களின் தொடர் நகைச்சுவையால் சிரி, சிரி சிரித்து மனம் மகிழ்ந்தேன். அய்யா அவர்கள் நீடுழி, நீடுழி இறைவன் அருளால் வாழ வேண்டும்.

  • @dinakarann6470
    @dinakarann6470 2 года назад +15

    தமிழ் எங்கள் உயி௫க்கு நேர். இதுவன்றோ நகைச்சுவை....

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 Год назад +3

    அய்யா சுந்தரவடிவேல் அவர்களின் சிந்தனை துளிகள் மகிழ்ச்சி அளிக்கிறது....
    நான் 1965 இல் திருக்கோவிலூர் அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி யில் ப்படித்த போது திரு.இராசமாணிக்கனார் ( காட்டுமன்னார்கோயில் ) அவர்கள் தமிழ் ஆசிரியர் இது போல நகைச்சுவையுடன் பாடம் கற்பித்தது நினைவில் வருகிறது..

  • @anbuking2010
    @anbuking2010 2 года назад +10

    வாழ்க வளமுடன் அய்யா..சிறப்பு...

  • @ebalaramanbalaraman6544
    @ebalaramanbalaraman6544 3 года назад +2

    எனக்குஆர்ட்அட்டக்வந்ததுஎனக்குநன்றகிவிட்டதுஎன்னோடசகலணுக்வண்டிமோதிஇரந்துவிட்டார்கோழிந்தியாமாமாவுக்குஉயிரகாப்பத்தணகடவுள்உங்களகாப்பத்தலஎன்றுஅழதால்

  • @manokaranmano4765
    @manokaranmano4765 2 месяца назад

    நடைமுறை செயல்களை நகைச்சுவையாக எடுத்துக்கூறி மற்றவர்களை சிறிக்கவும் சிந்திக்கவும் செய்துள்ளீர்கள்

  • @dhevrajan3324
    @dhevrajan3324 Год назад +2

    இவர் போன்ற ஆசிரியர்கள் இக்கால மாணவர்களுக்கு கிடைப்பார்களா என்று தெரியவில்லை.

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Год назад +71

    இரட்டை அர்த்தம் இல்லாமல் நகைச்சுவையாக பேச முடியும் என்பதற்கு இவர்களைப்போன்றவர்கள்தான் நல்ல உதாரணம். யதார்த்தமான, அருமையான நகைச்சுவை...

  • @kannanunavagamdharapuram6412
    @kannanunavagamdharapuram6412 2 года назад +3

    ஜெமினி காபி தயாரிக்கும் ஊர் தாராபுரம்

  • @jprakashjprakash3379
    @jprakashjprakash3379 23 дня назад +1

    என்..வகுப்பு ஆசிரியர்
    தமிழ்....ஐயா..🙏

  • @vijay1620
    @vijay1620 18 дней назад

    You all speakers are copy cat, I’ve heard those stories many times in different stages with different speakers, come on people get a life

  • @vaidyanathanumamaheswaran2602
    @vaidyanathanumamaheswaran2602 2 года назад +3

    அருமை அய்யா. நகைச்சுவை மற்றும் நல்லா சிந்தனைகள்

  • @nivethastudiomurugan8757
    @nivethastudiomurugan8757 2 года назад +9

    இதில் ஒரு இடத்தில் கடவுள் பக்தியை பற்றி ஒரு செய்தி வரும் இவை நம் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு பார்வைக்கு சேர்த்தல் இந்தப் பதிவிற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்

  • @bharathanmallika2862
    @bharathanmallika2862 Месяц назад

    ஐயா.வடிவேல்.ன்னாலே..சிரிரிப்பு.வெடிதான். போங் கள்..என்.அப்பண்முறு😮கனும்.வடிவேலன்.தான்.ஆனால்.இந்த.இரு.வடிவேலுவும்..என்

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 2 года назад +7

    இந்த பக்குவம் அடைந்ததால் தான் அவர் பொறுமையின் அடையாளமாக திகழ்கிறார் அனைவரும் இதை பார்த்து பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் ராஜு

  • @rkgokul1
    @rkgokul1 2 года назад +1

    My tamil teacher , remember his own lyric Pandyan oonjalil aadi asaindha paithamizh annaye nee amma...,sung by my friend muruganadham as rehearsal..

  • @ajantaaritist8704
    @ajantaaritist8704 3 года назад +3

    Superinga iya👍👌🙏💚😀😀😀😀😀

  • @vbalu2604
    @vbalu2604 2 года назад +3

    I am working ONGC Camp Amanganj (MP)

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Месяц назад +1

    Arumai. Arumai. Arumai Arpudham.

  • @chokkalingamthirumurthy7519
    @chokkalingamthirumurthy7519 2 года назад +2

    Sir,
    Iam also one of your student during the period of 1975 to 1978 at Thiruvarur VSBHS School.
    Take care sir

    • @வண்ணத்தமிழ்வாழ்க
      @வண்ணத்தமிழ்வாழ்க 2 года назад +1

      One of your students

    • @sadakathullahn.p4596
      @sadakathullahn.p4596 2 года назад

      One of the என்பதற்குப் பின் plural பன்மைதான் வரணும். உங்கள் வகுப்பு 'மாணவர்"களில்"' நானும் ஒருவன்.புரிஞ்சாச்சரி தம்பி I am 73 !

  • @meerabalaji2223
    @meerabalaji2223 2 года назад +2

    Excellent speach sir iam very happy valga valamudan

  • @haribabu7983
    @haribabu7983 3 года назад +7

    Nallamaster

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 2 года назад +5

    ஐயா! உங்கள் நகைச்சுவைக்கு ஈடு இணை இல்லை.நன்றி அய்யா

  • @antonyantony-mm2pi
    @antonyantony-mm2pi Месяц назад

    தான்பெற்ற. இன்பம் ஏல்லோரும்பெறவேண்டும்நல்லமனம்படைத்தகுருஐயாமிக. அருமையான பதிவு நனறி

  • @krishnamurthyiyer5931
    @krishnamurthyiyer5931 3 года назад +6

    Excellent

  • @Travelbites386
    @Travelbites386 2 года назад +1

    குடவாசல் வந்தவுடன் ஒருத்தர் சுதாரித்து விட்டார்.ஆனால் நான்?

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 2 года назад +1

    Engal Thiruvarur Asaan vaalga pallandu

  • @RADHAKRISHNANSEETHARAMAN
    @RADHAKRISHNANSEETHARAMAN Месяц назад

    கவலையை போக்கும் அருமையான பேச்சு

  • @purushothamank8548
    @purushothamank8548 2 года назад +1

    ஐயா1987லேயே MGR இறந்துவிட்டார்

    • @darmarajan2744
      @darmarajan2744 2 года назад

      1985 இல் நடந்த ஆசிரியர் போராட்டம்
      45நாட்கள் நடைபெற்றது பல ஆசிரியர்கள் சிறை சென்று வந்தனர்

  • @ganesh_mmcram9468
    @ganesh_mmcram9468 Год назад

    நான் பல முறை பல கல்லூரிகளில் பாடி பரிசுகள் வென்றதால் சிறையில் இருந்த போது பலர் முன்னிலையில் பாடி இருக்கிறேன். நான் அப்போது கும்பகோணம் அரசு கல்லூரி மாணவன்.

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 3 года назад +7

    ஹாஹாஹா

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 2 года назад +12

    Excellent.Hats off to you sir

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 26 дней назад

    Arumai ayya ❤

  • @S.balakrishnanKrishnan
    @S.balakrishnanKrishnan 19 часов назад

    Venkanna Murugan

  • @balajiiniyan4363
    @balajiiniyan4363 3 года назад +22

    பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் கண்ணபிரான் வேண்டுகிறேன்...

  • @shanmugavelsubramanian9685
    @shanmugavelsubramanian9685 3 года назад +12

    மனம் சோர்வாக இருக்கும் போது மிகவும் உதவியாக இருக்கும்

  • @makeshmr2237
    @makeshmr2237 Год назад +1

    எங்கள்மண்ணிண்மைந்தன்

  • @rns1059
    @rns1059 2 года назад +10

    Dear Sir, Excellent speech and we really laughed a lot...
    Proud to say that I am one of your student during my 9th and 10th std in Tiruvarur...during 80's

  • @rajaramanramachandran7924
    @rajaramanramachandran7924 3 года назад +11

    Fantastic வாழ்க வளமுடன்

  • @MubarakAli-vt3uw
    @MubarakAli-vt3uw Месяц назад

    👍🤣😮😮😮😮

  • @ranganathant7426
    @ranganathant7426 Месяц назад

    😅

  • @ksarathi7397
    @ksarathi7397 Месяц назад

    😂😂

  • @subramanianb5346
    @subramanianb5346 2 года назад +8

    Great speech. Great comedy. God Blessing you sir.

  • @ramanraguraman
    @ramanraguraman 9 месяцев назад

    You are great sir. Upon listening you, i remember my late father. Your accent bring back (Trichy - Tanjavoor )old days of us.

  • @வாடாமல்லிகவிதைகள்

    அருமை..!

  • @kannadasan7773
    @kannadasan7773 3 года назад +4

    Super sir

  • @shanmugamchokku1047
    @shanmugamchokku1047 2 года назад +1

    It's true gentley

  • @thiagarajans2963
    @thiagarajans2963 Год назад +1

    Super

  • @h.mmurugesh1863
    @h.mmurugesh1863 2 года назад +2

    Pp

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Год назад +1

    Super

  • @venugopalkarthikeyan8619
    @venugopalkarthikeyan8619 3 года назад +4

    நல்ல அனுபவ பாடம்

  • @subramanians1679
    @subramanians1679 2 года назад +1

    🥭🙏

  • @sampoornam7503
    @sampoornam7503 2 года назад +1

    Ll

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Год назад

    தீமூகா மாதிரி நான் ஸ்டாப் கொள்ளை அடிக்க முடியுமா உங்களால்

    • @kathikramanujam3412
      @kathikramanujam3412 4 месяца назад

      அதிமுக, பாஜக, சீமான் போல ஸ்டாப்லெஸ் கொள்ளை அடிக்கவே முடியாது.. இது சில தே. பசங்களுக்கு புரியாது..

  • @edwinaldrine4472
    @edwinaldrine4472 2 года назад +2

    Excellent super

  • @mohamedzakiria1727
    @mohamedzakiria1727 3 года назад +4

    நல்ல அருமையான சொற்பொழிவு.

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 2 года назад +1

    🤣🤣🤣🤣🤣🤣

  • @palaniswamykrishnan200
    @palaniswamykrishnan200 2 года назад +2

    Super Sir speech

  • @girijasrinivasanpanduranga6695
    @girijasrinivasanpanduranga6695 2 года назад +1

    Valga valamudan 🙏🙏

  • @vv1614
    @vv1614 2 месяца назад

    பிரமாதமான நகைச்சுவை பேச்சு.

  • @muthusamysamy3398
    @muthusamysamy3398 Год назад

    அருமையான நகைச்சுவை பேச்சு.👌👌👌

  • @kgncreations....8357
    @kgncreations....8357 2 года назад +1

    Arumai ayya mikavum mazhchi...😁👏🙏

  • @DhakshanaMoorthi-er8cj
    @DhakshanaMoorthi-er8cj 3 месяца назад

    Iya avargalay vanangugeran

  • @saisrinivasalu4976
    @saisrinivasalu4976 3 года назад +4

    Practical speech 👍🏻👍🏻

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 месяца назад

    DE O THAAN THE BEST COMEDY 😂😂😂😂

  • @bharathidasan1258
    @bharathidasan1258 2 года назад +1

    Super o super sir

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 года назад +3

    யோவ் ஜெயில் வாத்தியாரே. அந்த சிறைவாசம் தான் உம்மை இப்படி நகைச்சுவை தென்றல் ஆக்கியுள்ளது.

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 3 года назад +1

      நானும் ஜெயில் வாத்திதான். இன்னும் குரல் வளமாயுள்ளது. வாழ்க.

    • @knagan1797
      @knagan1797 3 года назад +1

      யோவ் என்பதற்கு என்ன அர்த்தம் சார்

    • @creativecaptain1
      @creativecaptain1 2 года назад

      @@knagan1797 Hello எனும் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல்

    • @venkatesanramadoss7349
      @venkatesanramadoss7349 2 года назад +1

      @@knagan1797 பொறாமையின் வெளிப்பாடு, வேற என்ன?

    • @venkatesanramadoss7349
      @venkatesanramadoss7349 2 года назад

      @@knagan1797நாய்களுக்கு குலைப்பதற்கு காரணம் இல்லை

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 Год назад

    That is why students are afraid of NEET in TN and want exemption from it.

    • @thondaimanbaskara4900
      @thondaimanbaskara4900 Год назад

      Brother Tamil litrature subject is very interesting since it creats the students tension free happy mood. Don't compare with literature subject and NEET examination .

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 года назад +1

    Super

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 2 месяца назад

    Nice.

  • @vinayagamdurai4126
    @vinayagamdurai4126 2 года назад +2

    விழுப்புரம் திருக்குறாளார் அவர்களை (திரு முனுசாமி )நெனைக்கிறேன்
    நன்றி துரை விநாயகம். விழுப்புரம்

  • @a.vinothkumarvino7108
    @a.vinothkumarvino7108 3 года назад +4

    அருமையான பேச்சாற்றல்

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад +2

    Super super super super super super super super super super super super super super super super super super super

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 года назад +12

    Excellent speech.very much relaxing sir.

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 3 года назад +4

    Super. .speech. Morvalous. Vjl

  • @veeramanirethinasamy964
    @veeramanirethinasamy964 5 месяцев назад

    Nice super. Sir

  • @chidanbu5780
    @chidanbu5780 Год назад

    Wonderful speech

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Год назад

    🎉 excellant speech

  • @tippushabir4300
    @tippushabir4300 3 года назад +3

    Sunday nobody do strike

  • @chidanbu5780
    @chidanbu5780 Год назад

    Super comedy

  • @Pacco3002
    @Pacco3002 6 месяцев назад +1

    10:35 சிரிக்க கூடாத இடத்தில் சிரிப்பூட்டுவது ஒரு சிலருக்கு பிடிக்கும். சிரிப்பை அடக்க முடியாதவர் படும் கஷ்டத்தை பார்க்க அந்த சிரிப்பூட்டும் நபருக்கு இன்னும் ஆர்வம் கூடும். இவர்கள் எந்த நேரமும் ஒன்றாகவே இருப்பார்கள். சமயத்தில் முதல் நபர் கண்களால் மட்டுமே சாடை காட்ட மற்றவர் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பார். இது எனது அநுபவம்.