தென்னை மரங்கள் பற்றி அருமையான விளக்கங்கள் அளித்தமைக்கு நன்றி அண்ணா. இளைஞர்கள் விவாசாயத்தின் மீது ஈடுபாடு இருப்பது மகிழ்ச்சி. வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்.🎉
ஈத்தாமொழி நெட்டை 38 டிகிரி செல்சியஸ் மேல் வெப்பம் உயர்ந்தால் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் இருந்தால் குரும்பை கொட்டி விடும். வறட்சியான சூழல் ஒரு வருடம் நிலவினால் மரம் பாளை வருவது நின்று விடும். உயிரை மட்டும் வச்சி இருக்கும். அதுவும் முக்கியமா சரளை மண் பகுதியில் அதிகமாக இப்படி வரும். பெரும்பாலும் குமரி மாவட்டம் மற்றும் கேரள தென்னை இனங்கள் அதிக வெப்பம் மற்றும் வறட்சி யை தாங்காது. அரசம்பட்டி நெட்டை, திப்தூர் நெட்டை, ஆழியாறு நகர் 1 மற்றும் 2, மாண்டியா நெட்டை மற்றும் கிழக்கு கடற்கரை நெட்டை 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்தாலும் ஓரளவு ஈரப்பதம் இருந்தால் குரும்பை கொட்டாது. இந்த ஆண்டு போல இயல்புக்கு மாறாக 45,46 என வெப்பம் வாட்டும் போது தண்ணீர் இல்லாமல் இருந்தால் கூட கர்நாடகா மற்றும் உள் தமிழக இனங்கள் ஓரளவேனும் மகசூல் கிடைக்கும்

You may also check Ayyampalayam nettai. One of the finest breed with lot of disease resistance.
Vanakkam Valthugal
ஐயா, தீப்தூர் நெட்டைக்கும்(கர்நாடகா) ஈத்தாமொழி நெட்டைக்கும்(தமிழ் நாடு)உள்ள வேறுபாடு என்ன?
ஈத்தாமொழி நெட்டை 38 டிகிரி செல்சியஸ் மேல் வெப்பம் உயர்ந்தால் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் இருந்தால் குரும்பை கொட்டி விடும். வறட்சியான சூழல் ஒரு வருடம் நிலவினால் மரம் பாளை வருவது நின்று விடும். உயிரை மட்டும் வச்சி இருக்கும். அதுவும் முக்கியமா சரளை மண் பகுதியில் அதிகமாக இப்படி வரும். பெரும்பாலும் குமரி மாவட்டம் மற்றும் கேரள தென்னை இனங்கள் அதிக வெப்பம் மற்றும் வறட்சி யை தாங்காது. அரசம்பட்டி நெட்டை, திப்தூர் நெட்டை, ஆழியாறு நகர் 1 மற்றும் 2, மாண்டியா நெட்டை மற்றும் கிழக்கு கடற்கரை நெட்டை 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்தாலும் ஓரளவு ஈரப்பதம் இருந்தால் குரும்பை கொட்டாது. இந்த ஆண்டு போல இயல்புக்கு மாறாக 45,46 என வெப்பம் வாட்டும் போது தண்ணீர் இல்லாமல் இருந்தால் கூட கர்நாடகா மற்றும் உள் தமிழக இனங்கள் ஓரளவேனும் மகசூல் கிடைக்கும்
Palladam Ramaganga variety ah