MEENAM விட்டு கொடுத்தால் வெற்றி நிச்சயம் | மீனம் தமிழ் புத்தாண்டு பலன் 2024 ALP Sampath Meena Rasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 53

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 6 месяцев назад +34

    மீனலக்கனம் காரங்க நாங்கள் ரொம்ப பாவோம் எங்கள மனசை யாரும் புரிஞ்சிக்கமாட்ராங்க நாங்கள் நல்லது தான் எப்போதும் நினைக்கிறோம் நல்லதே செய்கிறோம் ஆனால் எங்களை ரொம்பவும் கஸ்டப்படுத்துறாங்க உறவினாா்கள் மற்றும் உடன் பிறந்தவா்கள் நாங்கள் பழகும் மனிதா்கள் எங்களிடம்மனம் புண்படும் படி பேசி மிகவும் அழவைக்கிறாா்கள் என்ன பன்னறது ஐயா இதற்க்கு.தீர்வு என்னங்க

    • @lakshanakarun
      @lakshanakarun 6 месяцев назад +1

      100

    • @s.vaishnavivaishnavi3624
      @s.vaishnavivaishnavi3624 6 месяцев назад +1

      @@lakshanakarun yes bro 100%

    • @shandhini6315
      @shandhini6315 6 месяцев назад +1

      100

    • @Fourtu
      @Fourtu 5 месяцев назад +2

      அப்படித்தான் செய்வார்கள்.....திருப்பி அடிங்கள்.......பேசுங்கள்.....ஓடி விடுவார்கள்.....

    • @bhuvanakumaresh7910
      @bhuvanakumaresh7910 4 месяца назад

      Yes 😢pa

  • @RAJA_EEE
    @RAJA_EEE 2 месяца назад +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா🙏🏻💯

  • @umag5994
    @umag5994 6 месяцев назад +6

    Sir ,super naan simmarasi meenalaknam நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் மிகமிக நன்றி சார்

  • @balubalu2334
    @balubalu2334 6 месяцев назад +3

    அனைத்து லக்கணம் சிறப்பு பற்றிய விளக்கம் சிறப்பாக இருந்தது இன்று மீன லக்கணம் பற்றி மிக சிறப்பு உங்களுக்கு க்கும் அண்னை கான்ஜி காமாட்சி அம்மன் அருள் கிட்டும் நன்றி மகிழ்ச்சி ஐயா செய்யாறு பாலு

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 4 месяца назад +1

    நிதர்சனமான உண்மை மீன லக்னம் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @rathihagowtham6040
    @rathihagowtham6040 6 месяцев назад +2

    Super 👍💐 God is great sampath sir is great 👍❤ love you so much sir 🙏❤️❤️

  • @mrugan90
    @mrugan90 6 месяцев назад +9

    மீனராசியினர்..காதலி.மனைவி..இவர்களால்ஏமாற்றபடுவார்கள்

  • @RubinismileSmilerubini
    @RubinismileSmilerubini 2 месяца назад

    உண்மையான கருத்து ஐயா.

  • @jaikrishna-vz3cf
    @jaikrishna-vz3cf 6 месяцев назад +4

    மீன ராசி பற்றி சொல்லுங்கள்

  • @ParimalaParimala-e5g
    @ParimalaParimala-e5g 2 месяца назад

    Romba nandri🙏🙏🙏

  • @ramyaramya1977
    @ramyaramya1977 6 месяцев назад +6

    100% Unmai sir

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 4 месяца назад

    நன்றி அண்ணா ❤❤

  • @KDTKalaivani
    @KDTKalaivani 6 месяцев назад +1

    100% உண்மை

  • @Saraswathy.v
    @Saraswathy.v 2 месяца назад

    Thank-you thambi

  • @kamalaa3007
    @kamalaa3007 6 месяцев назад

    Great saying iam mene lagam

  • @muthukavi977
    @muthukavi977 19 дней назад

    அண்ணா ரொம்ப நன்றி நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் மீன லக்கனம் எனக்கு 32 வயது ஆகிறது எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து என்ன அம்மாவுக்காக வேலைக்கு போய் சம்பாரித்து கொடுத்தேன் இப்போது என் கணவனுக்கும் என் குழந்தைக்கும் தேவையானதை அனைத்தையும் செய்கிறேன் எனக்காக என்னை பார்த்துக் கொள்ளவில்லை அண்ணா😢😢😢😢😢😢😢

  • @aromacooking1834
    @aromacooking1834 6 месяцев назад +2

    Thank you sir

  • @3astudio12
    @3astudio12 6 месяцев назад

    🤝👍Waiting for Devi Meenakshi's information

  • @soun_5614
    @soun_5614 4 месяца назад

    Both rasi and lagnam meenam
    And guru in 12th house at both rasi and lagnam...
    I can honestly say, im 26 but i feel like above 70...
    That hotel part is honestly true sir...
    My brother order all foods that I wanna eat, even if it is in front of me i can't eat...
    And sir, no one helps me when im in need, even a positive word no one tells sir...
    I struggle like more than begger in big house with all facilities

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 6 месяцев назад

    Migavum nandri aya

  • @sangeethamahendran37
    @sangeethamahendran37 6 месяцев назад +2

    உண்மை

  • @jothimuthu9641
    @jothimuthu9641 6 месяцев назад

    You are perfectly correct

  • @ChandraSekar-on6yw
    @ChandraSekar-on6yw 6 месяцев назад

    Super naaaaaa exlent speech love u so much ❤

  • @HasiniHasini-u5u
    @HasiniHasini-u5u 3 месяца назад

    100% Unmai Sir🙏

  • @magalakchimit5757
    @magalakchimit5757 Месяц назад

    Sir true 20years my life time waste, 10years my mother house , my life spoil, now what iam doing I don't no, that s my going life now', two time went to Meenakshi Amman temple two years back, my future life long good I feel,

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 5 месяцев назад

    என் பெண் மீனராசி மீன லக்னம். நீங்கள் சொல்வது போல என் பெண் இருப்பாங்க 🙏 சாமிகிட்ட நல்லா வேண்டிக்கோ என்று சொன்னால் அதற்கு அவங்க சொல்லுவாங்க சாமி கிட்ட அது வேணும் இது வேணும் என்று கேட்க கூடாது என்று. சாமி நீங்கள் தான் எங்களுக்கு வேண்டும் என்று வேண்டுவாங்க🙏🙏

  • @ChandraSekar-on6yw
    @ChandraSekar-on6yw 6 месяцев назад

    Super bro❤ bro naaa jaikanum bro ungaa valekaduthal vanumm bro

  • @GokilaVeni-nu6jd
    @GokilaVeni-nu6jd 4 месяца назад

    உண்மை சார் 😢

  • @shakthipriyanshakthipriyan5592
    @shakthipriyanshakthipriyan5592 6 месяцев назад +2

    எனக்கு மினம் ராசி ஜய

  • @vishsamsai19
    @vishsamsai19 6 месяцев назад

    Meenam laknam rishab rasi sollunga sir

  • @umasivakumar298
    @umasivakumar298 6 месяцев назад +1

    Meena rasi kkum porunthuma sir

  • @krishnafoodkrishna3617
    @krishnafoodkrishna3617 6 месяцев назад

    nan meena rasi kanmoya lakanam eppadi irukum

  • @sup12345ish
    @sup12345ish 6 месяцев назад +4

    Paaka Indha josiar Annamalai madiriye irukkaar

  • @muthukarrupasamy9242
    @muthukarrupasamy9242 4 месяца назад

    Nanga valvathaarggu kadavul guduppane illaiye sir appuram nanga,,, 🙏🙏🙏🙏🙏pothum sir

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 6 месяцев назад

    Good info.

  • @revathysubramanian467
    @revathysubramanian467 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul 6 месяцев назад

    Alp laknam meenam ah???nengal solvathu

  • @chandniravi222
    @chandniravi222 6 месяцев назад

    Rishbam lakam

  • @purnimajha2800
    @purnimajha2800 6 месяцев назад

    Alp lagnam aa... Or general
    Parambaryama solla koodiya lagnama sir......... !!
    Pls athu solunga sir first 😮😢

  • @chithiraarivalagan634
    @chithiraarivalagan634 6 месяцев назад

    Alp ya

  • @sarasus5076
    @sarasus5076 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @santoshkumar-nw4wt
    @santoshkumar-nw4wt 3 месяца назад

    dubakur

  • @suvethagpn1795
    @suvethagpn1795 3 месяца назад

    Vittu koduthum nallah illa

  • @meena3297
    @meena3297 6 месяцев назад

    😢😢😢

  • @sathyaselvam845
    @sathyaselvam845 6 месяцев назад

    Thank you sir