End card கொஞ்சம் மனசுக்கு சந்தோசம் + கண்ணீர் வந்துடுச்சு... Birthday க்கு wish கூட பண்ண ஆள் இல்லை... இவ்ளோ பெரிய family உங்களுக்கு CS... You are blessed to be a part of VJ Siddhu Vlogs...
நான் ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி VJ சித்து brother ah fun panrom பிராங்க்ல நிறைய பார்த்து சிரிச்சுட்டு கடந்து போயிருவேன் இப்போ இந்த சேனல் கொஞ்ச நாள பாக்க ஆரம்பிச்சேன் சித்து மேல பெரிய மரியாதை வந்துருச்சு என்ன மனசுயா உனக்கு கடைசி வரை இப்படியே இரு😊எவ்வளவு மேல போனாலும் கூட இருக்குவுங்கள விட்றாதிங்க பிரதர்❤congratulations VJ SIDDHU VLOGS ALL TEAM❤
14:04 unexpected rah unmaiya va ithu pathu goosebumps adichu ena ariyamala emotional aiten. Kan la ieuthu thanni vanthutu #Vj siddhu bro Hats off bro 🥺❤️
14:06 Porukki pasanga!!!!! 😊😊 Appo appo ala 😢 vaikkuringa da thambigala … Love you for that !! Stay blessed! Wish you more and more success ( eyes watered and hands shiver tyipng this) love you boyzzz
இந்த குழுவில் நானும் ஒருவனாக இருக்க ஆசை படுகிறேன் இறைவன் நாடினால் நடகட்டும் 😢 இவர்களை போல சந்தோசமாகவும் கள்ளம் கபடம் இல்லாமல் எல்லோருடனும் பழக ஆசையாக உள்ளது😊😢
Yow nee la manushan ah ya entertained pannitu athula feel panni vaikira ore alu nee than anna 😢❤ surprise theva Illa ana antha surprise ku nee than anna theva ❤❤❤
Poramaiyah iruku bro Unga friendship la patha really blessed to have all together thanks for making us happy ithu polavah yeppothum yellarum happy ah irungah bro 😢
The way CS hugged Siddhu na ❤
❤
❤
❤
Very emotional
Last seen is very emotional😢😢😢😢😢😢😢😢😢
கூட இருப்பவர்களை, தன் பிள்ளைகளை போல் பார்த்து கொள்வதில் சித்து மிகச்சிறந்த அப்பா, மனிதர்...
Soluuuuuuuu......
15:03 the way Sathish hugged siddhu na 🥹🥹❤️❤️❤️
That's something more than friendship
❤
@@SanoonMHaniffa 💯💯🥹
Siddhu X Sathis bonding is something special❤❤
Heart Touching Moment🥺❤️
14:04 எவ்வளவு வேணாலும் பண்ணலாம் இவங்களுக்காக... Worth'u varma❤ மிகச் சரியான ஒருத்தர தான் கொண்டாடிட்டு இருக்கிறோம்.. "VJ Siddhu" 😇 💎 Love You naw❤😍
15:13 enakku yeanda kannu kalanguthu 🥲🥹🥹🥹
Enakkku kannu kalangiduchu
Samee
Same bro🥹
😊😊
S same felling bro
" Namma Kooda irukuravangala Naama Paathukittaa, Namakku mela irukuravan Nammala Paathupaan" Love You Lots SIDDHU ANNA 😍😍😘😘
yes 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩
Thala 🎉 veeram movie❤
Exactly ❤
யாருக்கெல்லாம் ஆயிரம் யூடியூப் சேனல்கள் இருந்தாலும் VJ சித்துவை என்றும் ரொம்ப பிடிக்கும்❤😊🎉
@@Purpleinsta haii anna🎉
Ivan seriyana paithiyam illa seri aagatha paithiyam 😂😂😂😂
@@maniselva4234 Athu Fake da
Like pichaikaran
@@Purpleinstadei Harshadhuuu enna da indha pakkam?😅😅😅
That cake surprise moment I literally crying... Becoz I don't have 1 friend or brother like vj siddhu... Seriously ur a great man... Love you siddhu ❤
15:10 🎉 எனக்கும் இந்த மாதிரி ஒரு அண்ணன் இல்ல 😭 i love siddhu anna ❤❤❤
14:04 unexpected movements. Goosebumps 🎉🎉
14:03 CS unexpected emotional in CS face❤️🩹😻
He was shocked
❤
11:38 vlogger turns into cinematographer 😮❤💥
15:13 it has lots of meaning ❤
14:10 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் CS brother ❤
14:05 goosebumps movement❤️✨
The way cs hugged and kissed Siddhu bro. Its was a true heartfelt emotion 😍
11:37 Harshath entry❤️🔥
14:06 Goosebumps moment ❤🎉 happy birthday cs anna🎉 ennoda kanu kalaingiruchu 😅
Vj siddhu Ku நிகர் அவர் மட்டுமே...உன் மனசுக்கு நீ இன்னும் இன்னும் நல்லா இருப்பணா...... wishing for more from bottom of the heart..❤❤❤❤
15:03 siddhu anney made us cry 😭🥹
15:13 The way of kissed and hugged by CS to Siddhu anna was purely emotional and with pure love and pure heart 🥹❤💯
What's the role of cs in vjs team?
Yes. 🥺🥺
Bro namba anna channel la irundhu main clip ahh Matum na shorts ahh poduren please support pannugha 🥹
@@s4dik786 He was the show director during blacksheep times..Now also he is doing the same in vj siddhu vlogs.For ex:Coping up with edits etc.
14:03 Unexpected one...my eyes filled with joys and tears🥲....It's a good moment...
😍😍விரைவில் 4 மில்லியன் பெற வாழ்த்துக்கள் அண்ணா😊❤❤
12:22 Harshath dance Vera level...😍😍😍
End card கொஞ்சம் மனசுக்கு சந்தோசம் + கண்ணீர் வந்துடுச்சு...
Birthday க்கு wish கூட பண்ண ஆள் இல்லை... இவ்ளோ பெரிய family உங்களுக்கு CS... You are blessed to be a part of VJ Siddhu Vlogs...
Same feelings bro
En life enakum yarum cake cut pannathu illa😢
Same feeling bro,😞😞😞
15:11❤ The real man 🫂🥺
10:03 once again the legendary celebrity sathish dance 🎉❤🔥⚡🔥💯
14:04 His reaction was Priceless🤩♥️... Happie birthday CS broo🎉
12:26 Harshath looks so handsome in this shirt...he looks like a hero❤😂
Harshath fake id😂
Ama😍nanum ithan ninachen❤😂
Fr!
@@kathirvelpharm.d2616 🤣🤣🤣No brother ...Harshath's true Fans from Malaysia 🇲🇾🥰🙏🏻
Yess❤
12:06 la sathyaraj vandhutu poraru..chumma kizhi😂😂😂
உண்மையான உறவு கிடைக்கிறது கஷ்டம் நா நிறைய நேரத்துல உங்களால சிரிச்சு இருக்கேன் ரொம்ப நன்றி அண்ணா ❤❤ i always pray for you .
10:25 😂yama yama + dolphin dance ulti😂
Song name bro???
9:15 celebrity Sathish😂😂💥
Edupii oru humble request paa... Seekrama edit pani daily vlog poduga pls 🙂😭♾️🎀❤️
இந்த மாதிரி ஓனர் கிடைக்கக் கொடுத்து வச்சுக்கணும்
❤❤
Owner nu solatiga...he is not treating like that
11:08 edipi ,cs,siddhu broww dance vera 11❤😂
Last part very emotional... Naanum ipdi senjuruken..but avangalaku oru life vanthone, ennai maranthudaangeh.Its very emotional.. 😭😭😭❤️❤️
Athan lifeuhhh😊😅😊
😮
@@k.sjaisurya2970 fact😮
Epadi dha epadi llam erukannungaloo tharila... chaaa
@@k.sjaisurya2970crt nanba
இந்த மாதிரி ஒரு கூட்டத்தோடு இருந்தால் வாழ்க்கையில எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தெரியாது ..
Truth 💯
💯
Truth😢
Truth😢🎉
Trueeeee
9:50 Enna Soori 😂😂
😂😂😂
🤣🤣
😂😂😂
😂😂😂
14:56 ayooo superrrr😢.....❤
14:00 cs shocked sidhu rocked true friendship ❤
Ending…… kanneerrr varuthu Anna sema sema sema that friendship ❤❤❤❤❤❤
14:19 solla onum illa birthday ku wish pannavum celebrate pannavum oru manasu venum yen sollurena enaku age 24 ipo varaikum celebrate pannathey illa 😢
Ingayum athane than bruh Ella birthday wish panuven en birthday mattum yaarukum theriyathu naane sonnatha undu🥺🥺🥺 namaku namma tha sollitu nan manasu thethipen😢
14:56 ithula irundhe theriyuthu siddhu na avarda team la yaarukum koraye vekka maataru❣❣❣❣
14:37 I didn't know why i'm cried 🎉🎉your team is amazing siddhu anna❤❤
15:05 my eyes on tears 😭
Yes bro...😢
Yes bro
Yes bro 😢
🙌🥺🤍...
Me also bro
Ending epti mudikkanumnu namma vj sidhu kitta tuition 15:02poganum pola new directors kathukongappa 😂😂semma 👌👌👌👌👌finishing and happy birthday CS
Harshath dance dayangaram......😍😍🎉🎉🎉siddhu na manasu vera level..😍😍😍💗💗💗💗💗💗💗
10:34 cs and siddhu anna dance ultimate 😂😂🎉🎉
11:37 Harshath bro dance lit 🔥❤🔥
யாரெல்லாம் தினமும் ஒரு வீடியோ நம்ப VJ சித்து அப்லோட் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் 😢💯👍🙋♂️💝
@@PurpleinstaThanni can podavanthavan song still ruling my playlist semma ponga❤️
❤
Fack id 😢@@Purpleinsta
Yarellam intha mari comments pathu wrichalairukengaa
❤❤❤❤
11:37 harshath entry ❤🎉
எல்லாத்தையும் சந்தோசமா வச்சுக்கணும் என்கிற அந்த மனசு அந்த மனசு தான் என் கடவுளே சித்து ஒரு மனித கடவுள் மாதிரி தெரியுது ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
4:37 sheriff bro nanga pathukurom 😂😂
நம்ம கூட இருக்கிறவங்கள நம்ம பாத்துகிட்டா நமக்கு மேல இருக்கிறவன் நம்மள பாத்துபான்
Itha dialogue siddhu anna ku correct ah set agum ❤❤
Harshath dance repeat mode❤so handsome🌟
Vj sidhu என்ன மனுசன்யா நீ இன்னும் நூறு வருசம் .சந்தோசமா வாழனும் . என்ன பேசருதுனே தெரியல .உண்ண பாக்கும் போது மனசுக்கு அவ்வளவு ,சந்தோசமா இருக்கு...❤❤❤❤
Siddhu anna sathish birthday avarukku mattum surprise illa engalukkum dhan❤❤
Indha maari true friends kedaikkiradhu laa varam nga 😍🥰😌
தாய்..தந்தைக்கு ... அடுத்து நான் வணங்குகிற ஒரே ஆள் அண்ணன் சித்து மட்டுமே... நூற்றாண்டுகள் வாழனும்.. VJ SIDHU வாழ்க 🎉❤😊❤❣️😍
Always vj sidhu vlogs 🔥
Ennenna solraanga paarunga 😂
Mmbu ore
adiya kadichi eduthuraatha
Uruttu
Yen da ipdi
Nalaa irukungaa itha happiness oda with murugan blessings ❤❤❤
14:04 and 15:04, A father never fail to surprise their son's ❤
Happy 😊 birthday 🎉 🎂 Sathish bro...❤
Sudden tears.. VJ sithu = father's iconic, caring brother, good humanbeen. This is the reason the channel quickly achieves the milestone. ❤❤❤
14:05 unexpected surprise for cs anne😻☺️❤️
11:51 Copied Thalaivar mouth style 😂😂
10:01 Sathish bro.... dance always fun 😅😂😅
பல வருடங்கள் பிறகு விழி நீருடன் பார்த்த CS Celebration. ஏனேன்றால் என் வாழ்கையில் இந்த மாதிரி நடந்தது இல்லை.. 🫂
8:38 Ayyayooo sheriff Anna irukaarey 😂😂😂😂😂😂😂😂😂😂😂
9:36 kalaila vela iruku la🤣...
வாழ்க்கையில நம்ம பொறந்தநாள ஞாபகம் வச்சு கேக்கு கட் பண்ணுற ஒரு நண்பன் கிடைச்சிட்டா அந்த வாழ்க்கை சொர்க்கம்,,,
Last scene ah ethana thadava pathalum .. kaneer varuthupa .. 😢 pure love and emotional ❤❤
15:11 Goosebumps ❤🥺
நான் ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி VJ சித்து brother ah fun panrom பிராங்க்ல நிறைய பார்த்து சிரிச்சுட்டு கடந்து போயிருவேன் இப்போ இந்த சேனல் கொஞ்ச நாள பாக்க ஆரம்பிச்சேன் சித்து மேல பெரிய மரியாதை வந்துருச்சு என்ன மனசுயா உனக்கு கடைசி வரை இப்படியே இரு😊எவ்வளவு மேல போனாலும் கூட இருக்குவுங்கள விட்றாதிங்க பிரதர்❤congratulations VJ SIDDHU VLOGS ALL TEAM❤
8:03 damn Harshath is so handsome ❤❤️🔥
ஒரே ஒரு நொடி CS பிறந்தநாள் SURPRISE மனச நெகிழ்ச்சியோட ஆனந்த கண்ணீர் வர வச்சிருச்சி ❤❤❤
14:08 Ethu Thanda Siddhu Na❤
12:12 harshath ❤❤❤❤❤❤❤ mass thala ❤❤
14:04 unexpected rah unmaiya va ithu pathu goosebumps adichu ena ariyamala emotional aiten. Kan la ieuthu thanni vanthutu #Vj siddhu bro Hats off bro 🥺❤️
11:51 harshath dance🔥
14:06 Porukki pasanga!!!!! 😊😊 Appo appo ala 😢 vaikkuringa da thambigala … Love you for that !! Stay blessed! Wish you more and more success ( eyes watered and hands shiver tyipng this) love you boyzzz
11:44 full vibess💫⚡ vera level dance harstha bro✨
இந்த குழுவில் நானும் ஒருவனாக இருக்க ஆசை படுகிறேன் இறைவன் நாடினால் நடகட்டும் 😢
இவர்களை போல சந்தோசமாகவும் கள்ளம் கபடம் இல்லாமல் எல்லோருடனும் பழக ஆசையாக உள்ளது😊😢
Ethachum oru skill ah learn panunga bro,kandipa skill ah vechu team la join panalam❤️
@@shivabharathi442 thanks broh❤️
Yow nee la manushan ah ya entertained pannitu athula feel panni vaikira ore alu nee than anna 😢❤ surprise theva Illa ana antha surprise ku nee than anna theva ❤❤❤
A youtube channel with zero haters ❤💪
Who are agree this like here 🙋♂️
Ipdi solli solliye haters vara vachurunga😅
@@Aswin778 apdila illa bro ivaruku haters eh kedaiyathu 😂❤
indha maari kannis irundha kandipa haters varuvanga
@@s.r.gaming3781 ajees nu oru kutty kunji troll pandra nu peruu la oreyy poi yaa solitu iruka avana ena nu gavaniga konjam
@@anten6482 oh apo neeyum oruthara bro 😂
13:16 sheriff in TR mode😂😂
Vj sidhu na and team forever ❤ stress busters ........especially cam soori na semma fun 😅 best team ever 😊
Harshath Anna summa kizhi mass and super anna
Namma kuda irukuranvangala namma
Pathukitaa nammaku mela irukuranvan nammala pathupan❤️
Poramaiyah iruku bro Unga friendship la patha really blessed to have all together thanks for making us happy ithu polavah yeppothum yellarum happy ah irungah bro 😢
Happy birthday sathish anna❤❤❤❤ 14:32
Happy birthday sathis na ❤❤❤❤
9:58 Dolphin Dance 🥰🤣🤣
நம்ம ஊரு கோயம்புத்தூர் ❤
Everyone wants a brother like sidhhu Naa 💗
Love you to the core naa🥹💯
1:18❤yaarellam Namakkal la irunthu paakuringalo oru likeu podunga pa😊
Vera level Anna nalla Vibe pannuringa unga kooda irukkuravangalaiyum happy ah vachirukkinga "THALA" style sollanumna "Kooda Irukkuravangala Namma Nalla Pathukitta Mela Irukkuravan Nammala Nalla Pathuppan"
15:08 sidhu bro vera level
👏👏👏👏👏👏👏👏repeat aaa திரும்ப திரும்ப திரும்ப இந்த வீடியோ பார்த்து சிரித்து வயிறு வலித்து விட்டது நன்றி சித்து Vlogs😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy birthday cs bro 🎉❤❤
15:09 that guy happy birthday cs ❤❤