வீட்டில் நமது பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி வாஷிங் லிக்யூட் டிஸ்வாஷ் லிக்யூட் இதுபோன்று கெமிக்கல் தயார் செய்து கடைகளுக்கும் தெருக்களிலும் விற்பதற்கு லைசென்ஸ் எடுக்க வேண்டுமா அப்படி எடுக்க வேண்டுமானால் என்ன லைசன்ஸ் எடுக்க வேண்டும் கொஞ்சம் தகவல் சொல்லுங்கள்
Enaku p.oil venum sir jasmine and rose perfume na coimbatore la eruka epadi so my place ku delivery panuvigala p.oli compund + two type perfume how much
பெனாயில் காம்போனென்ட், கலர் மற்றும் வாசனை திரவியம் கேட்டால். இது மட்டும் அனுப்ப மாட்டோம் ஆயிரம் ரூபாய் அல்லது 2000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்கிறார்கள் நீங்கள் எப்படியோ
Super 🖐️🖐️🖐️
வீட்டில் நமது பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி வாஷிங் லிக்யூட் டிஸ்வாஷ் லிக்யூட் இதுபோன்று கெமிக்கல் தயார் செய்து கடைகளுக்கும் தெருக்களிலும் விற்பதற்கு லைசென்ஸ் எடுக்க வேண்டுமா அப்படி எடுக்க வேண்டுமானால் என்ன லைசன்ஸ் எடுக்க வேண்டும் கொஞ்சம் தகவல் சொல்லுங்கள்
Ila
Enaku p.oil venum sir jasmine and rose perfume na coimbatore la eruka epadi so my place ku delivery panuvigala p.oli compund + two type perfume how much
பெனாயில் காம்போனென்ட், கலர் மற்றும் வாசனை திரவியம் கேட்டால்.
இது மட்டும் அனுப்ப மாட்டோம் ஆயிரம் ரூபாய் அல்லது 2000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்கிறார்கள் நீங்கள் எப்படியோ
நாங்கள் அப்படி இல்லை
Entha voor
Kerala delivery erukka
Yes sir
Kerela undade lever y
Delevery irruku sir
location sir
Salem rajagapathi temple near me sir
ஏலே ஒரு லிட்டர் வாட்டர் பாட்டல் m t எவ்வளவு ஏலே
₹10 க்கு கிடைக்கலாம்
Maybe 5
புதிய 1லி.பாட்டில் மூடியுடன் 7ரூ. சொல்லுறான்.
ஒரு லிட்டர் ro வாட்டர் விலை எவ்வளவு
3 rs
Production cost calculation wrong what about labour cost lable bottle price cap price transport expense