இந்த மாதிரி தான் எங்க வீடும் இருந்தது என்னை பெண் பார்க்க வந்து என் மாமியார் வீடு பிடிக்க வில்லை என்று சொல்லி பூ வைத்த பிறகு கல்யாணத்தை நிறுத்தி விட்டார்.என் கணவர் தான் சொல்லி சமாளித்து கல்யாணம் நடந்தது.இப்போது நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மாமியார் வீடு பங்களா வா இருந்தாலும் நான் அங்கே இருந்ததில்லை.வாடகை வீட்டில் தான் நிம்மதியாக இருக்கின்றோம்
@@anitha6430semma moments... Life la ore time tha varum..... Antha ponnu manasula yenna irunthirukkum mapillaiya first time pakkum pothu.... Great feeling in in arrange marriage
உன் முகம் உனக்கு பிடிக்கும் என் முகம் எனக்கு பிடிக்கும். உன் குணம் உனக்கு பிடிக்கும் என் குணம் எனக்கு பிடிக்கும் . என் முகமும் குணமும் உனக்கு பிடித்தால் நீதான் . என் உயிர் தோழன் ❤❤❤❤❤❤❤❤❤. இந்த ஒரு நொடி எப்போதும் கிடைக்காது . இந்த நொடி கிடைத்த ஞாபகம் எப்போதும் மறக்காது . 400 ஆண்டு நோய் நொடி இல்லாமல் . நாலாயிரம் ஆண்டு பெரும் புகழுடன் வாழ . இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.❤
பார்த்த முதல் நாளே வாழ்க்கை துணையை ஏற்றுக்கொள்ளும் இந்த மணப்பெண் பார்க்கும் முறை கிராமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும், அந்த நாள் எவ்வளவு அழகானது என்பது
அம்மன் கோவில் கிழக்காலே செந்தில் கேட்பார். பாவா எனக்கு இதெல்லாம் நடக்குமா என்று அதற்கு பதில்; மணிஷங்களுக்கு கட்டாயம் நடக்கும். கவலை வேண்டாம் ஒரு நாள் வரும்
கிராமங்கள் இருக்கும் வரை இது மாதிரியான சந்தோஷங்கள் தொடரும்...
எத்தனை காலம் வந்தாலும் இது மாதிரி ஒரு வெட்கத்தில் பார்க்கிறது ரொம்ப அற்புதம்
😊😊
😘😘
ஆமா ✔️
I think only my friend didn't have any vekkam to see mappilai lol
Ayo po en ambudiyan na enakulam kannu la kuda katla
2000 ம் ஆண்டு பிறக்காமலே இருந்திருக்கலாம்.2000 முந்தைய காலம் சொர்க்கம் ❤
Fact
Crt
என்ன தான் பக்குத்துல இருந்து பாக்குறத விட இப்பிடி ஒளிஞ்சு பாக்குறது 😊😊😊❤❤❤❤❤ அவ்ளோ சந்தோசம்😊😊😊
❤❤❤
Yepadra epad erukinga kathutu Erupingalo oru ponnu comment panita odane heart❤ simple anupiyarathu ethey ambalaya erutha avan yena comment panunalum kandamanam thiteruvinga yena kodumada😢
😘😘
@@Balayoutupeis bro ena neyayamo😢😢😢 neyayaptti men's than pavam avangaluku than freedom ell women's domenation😢😢 Kala kodumai
I also felled this situation 27 yrs 19/1/97 .Forever memories ❤❤❤❤😊
அதே பாடல் வரிகளோட நீண்ட ஆயுளும் இறைவன் அருளட்டும்...
❤❤❤💞💞💞💞💯💯💯💯💯🤝🤝🙏
சில நல்ல நேரங்களில்...எதார்த்தங்கள் இப்படிதான் வரலாறாகிறது....
கிராமத்து சந்தோசமே வேற லெவல்
கிராமத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும் இந்த வாழ்க்கை முறையை
உண்மைதான் ❤❤
😊pPlp😊😊lpl😊p
ம் ம்ம் உண்மை தான் அழகு. ....❤❤❤❤❤
In city also we are enjoying 😊😊
❤
இது தாண்டா தமிழர் கலாச்சாரம்❤
Eieboq❤
Tamil culture is lways great than nanba👌👌👌👌🕉🕉 shivaya namashivaya
Yethu da tamil kalacharam oruthana marriage panni innoruthan kuda padukka poratha
Ipdiyea yethathu olaritu thiri....boomer...
Apaadiya nanum friend ku ponnu pakka poi iruthom epadi than nadathathu ana avan telgu ache ponnu pakarathalu enna da tamil telegu nu loosugala 😂😂😂
இதுவே முதல் வெக்கமா.....🎉🎉🎉🎉இதுவே முதல் வெக்க சிரிப்பா....வாழ்க வளமுடன்
சூப்பர் செம்ம வெக்கம் அந்த தருணம் மறக்க முடியாத ஒன்னு 100 சென்மம் சேர்ந்து வாழணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் 😊😊😊😊😊❤❤❤
இதுதான் பெண் பார்க்கும் முறை எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த முறை மட்டும் மாறக்கூடாது தமிழனோட பாரம்பரிய முறை பெண் பார்க்கும் முறை
Love marriage la indha vaippu illa
Intha thalaimura 90's kidse veena pochi ithula ethana thalaimurai🤦♀️
வாழ்நாள் முழுவதும் கூட வாழப்போறவனை, ஒரு நொடி அவனுக்கு தெரியாமல் பார்க்க துடிக்கும் தருணம்.
Ada punda ava already pala pera othava
தன் வாழ்க்கை துணையை முதல் முறையாக பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பதே தனிஅழகு தான்
100வருசம் நீங்க 2பேரும் வாழனும் சீரும் சிறபுமா 💐💐💐
101 வது வருஷம் என்ன பண்ணனும்....😅
@@Forest-my8th உங்க அம்மா இருப்பாங்க அவங்களே கேளு உனக்கு புரியற மாரி சொல்லுவாங்க
😂
Dai pala Peru already valnthuttanga da 🙆
💐💐💐😀😀☺️☺️😘💙💙💙💙💙💙💙💙💙💙💙💌💟
எல்லாம் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
என்ன இருந்தாலும் என்னுடைய தமிழ்நாட்டு கலாச்சாரம் கலாச்சாரம் தான் இந்த தருணம் எல்லாம் வாழ்கையில் எப்போதுமே மறக்க முடியாதுங்க 🎉🎉🎉
Well said 👏
வாழ்க்கையின் சிறந்த தருணம் இந்த நேரம் மட்டுமே
தையதக்கானு குதிக்காம அழகான வீடியோ சூப்பர்
😂😂😂😂
😅😅😅😅
😅😅😅😅😅😅
90s kids 😂 நமக்கு இந்த மாதிரி வீடியோக்கள் பார்த்தே காலம் போயிரும் போல இருக்கு 😢😢
உண்மை தான் நண்பா
😂
நாம லாம் புண்ணியம் பன்னிருக்கோம் அதான் நமக்கு கல்யாணம் ஆகல... புரிஞ்சுக்கோங்க
இந்த அழகிய காட்சிகளை எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு பார்க்க முடியுமோ .....
😅இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா.,.....பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...🎉🎉🎉🎉
இந்த தமிழ் கலாச்சாரம் தொடர் வேண்டும் வாழ்த்துக்கள்.
பட்டணத்து பகட்டு பாதிக்காத கிராமத்தின் எதார்த்தமான அழகு அருமை
நான் சாமிகிட்ட கேட்கிறேன் அந்த பொண்ண நல்லா கண்ணு கலங்காமல் பாத்துக்க ♥️ஏழை பொண்ணு 🙏🏿🙏🏿🙏🏿
😢
🎉fsjoye
பொண்ணும் மாப்பிள்ளையும் ஒரே வண்ணத்தில் ஆடை அணிந்திருப்பது அருமை... இருமணங்களும் இணைந்ததற்கு சாட்சியாக கொள்ளலாம்... வாழ்த்துக்கள்....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கிராமத்து வாழ்க்கை போல் ஒரு சொர்கிய வாழ்க்கை இந்த பூமியில் கிடையாது. 🥰🥰
குடிசையில்தான் பல மடங்கு சந்தோஷம் உள்ளது ❤❤😊❤❤😊❤😊❤பங்களா அது பேய்கள் வாழும் சிங்களா😅😂😂😅😂😅
😂
😂😂😂
உபதேசம் எல்லாம் அடுத்தவனுக்கு தான் 😂😂😂
@@PMS1997 நான் பல நாள் அதில் வசித்து இருக்கிறேன் அதனால்தான் அப்படியே அனுபவத்தை சொன்னேன் சும்மா பொய் சொல்ல நமக்கு தெரியாது....ஐயா
@@lifewithtamilan இப்போதும் குடிசையில் தான் இருக்கிறீர்களா
அடடா, என்ன ஒரு இயற்கையான காட்சி. எத்தன shorts வந்தாலும் இதுக்கு ஈடாக முடியாது
இந்த மாதிரி தான் எங்க வீடும் இருந்தது என்னை பெண் பார்க்க வந்து என் மாமியார் வீடு பிடிக்க வில்லை என்று சொல்லி பூ வைத்த பிறகு கல்யாணத்தை நிறுத்தி விட்டார்.என் கணவர் தான் சொல்லி சமாளித்து கல்யாணம் நடந்தது.இப்போது நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மாமியார் வீடு பங்களா வா இருந்தாலும் நான் அங்கே இருந்ததில்லை.வாடகை வீட்டில் தான் நிம்மதியாக இருக்கின்றோம்
இப்போதும் என் கிராமத்து வீட்டிற்கு செல்லும்போது அப்படி ஒரு ஆனந்தம்.காசு பணம் இல்லைனாலும் நிம்மதி இருக்கு
வாழ்த்துக்கள்🎉
Ungaluku nalla husband kidachirukaar.
எத்தனை அழகாக பெண்ணை காதலித்தாலும் கல்யாணம் பண்ணினாலும், இப்படி பெண் பார்த்து கல்யாணம் பண்ணுவது போல் வராதுங்க❤❤❤❤❤
இந்த ஒரு அழகான தருணத்துக்காக ஏங்கும் நண்பர்கள் யாரு 🤗
இத வீடியோவா போட்டு மீண்டும் எங்கள் பழைய நினைவை கொண்டு வந்து மகிழ்ச்சியை தந்ததற்கு மிக்க நன்றி
அச்சோ மாப்பிளை பொண்ணு காணும் னு தேடுறாங்க பா பாக்கவே ரொம்ப அழகா இருக்கு இந்த வீடியோ பாக்குறவங்கள வெக்க பட வைக்குது 😊😊, 🙈🙈🙈😍😍😍😍😍😍😍🙈🙈🙈
Unga eyes super
Thanks 🙈🙈
Neega Vera level.... Mapillai ponna pakka theduraru.... Semma la
@@dondinesh1625 😊😊
@@anitha6430semma moments... Life la ore time tha varum..... Antha ponnu manasula yenna irunthirukkum mapillaiya first time pakkum pothu.... Great feeling in in arrange marriage
80s, 90s (2000) முன்னால பொண்ணுங்க இப்பிடித்தான் வெக்கப்பட்டு ஒழிஞ்ச நின்னு ஓரமாய் ரசித்து பார்த்தோம். சூப்பரா இருந்த தருணம்.♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰🧑💻🧑💻🧑💻🧑💻
உன் முகம் உனக்கு பிடிக்கும் என் முகம் எனக்கு பிடிக்கும்.
உன் குணம் உனக்கு பிடிக்கும் என் குணம் எனக்கு பிடிக்கும் .
என் முகமும் குணமும் உனக்கு பிடித்தால் நீதான் .
என் உயிர் தோழன் ❤❤❤❤❤❤❤❤❤.
இந்த ஒரு நொடி எப்போதும் கிடைக்காது .
இந்த நொடி கிடைத்த ஞாபகம் எப்போதும் மறக்காது .
400 ஆண்டு நோய் நொடி இல்லாமல் .
நாலாயிரம் ஆண்டு பெரும் புகழுடன் வாழ .
இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.❤
கல்யாணம் ஆகி இதை பார்ப்பவர்கள் எத்தனை பேர் லைக் செய்யவும் இந்த நிமிடம்
பதினாறும் பெற்றும் பெறுவாழ்வு வாழ்க
பார்த்த முதல் நாளே வாழ்க்கை துணையை ஏற்றுக்கொள்ளும் இந்த மணப்பெண் பார்க்கும் முறை கிராமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும், அந்த நாள் எவ்வளவு அழகானது என்பது
Vengkaayam
எனக்குலா இந்த மாதிரி பொண்ணுங்கலா அமைஞ்சா அவங்க கூட சந்தோசமா வாழ்வை. ஆனா எனக்கு குடுப்பன இல்ல . 😢😢
நீங்க இருவரும் சந்தோசமா வாழனும் 🙏🙏🙏🙏
❤❤❤❤❤
காதல் கருமத்தை விட்டு....இந்த மாதிரி முறையாக பெண் பார்த்து திருமணம் செய்யுங்கள்....
Love pathi neenga sollunga enaku
அவங்களே காதலிச்சி தான் வீட்ல சொல்லி கல்யாணம் பண்றாங்க
@@krishnakrish1982unaku yaru sonnathu 😂😂
Boom boom boomareeyyyy..😂😂
Love is god❤
காலம் மாறிப்போச்சுடா தம்பி இன்னம்மா❤😅😂 கிராமத்து பொண்ணுதான் என்று நம்பி விடாத..! இருந்தாலும் 😊நல்லா இருக்கு❤
Semmaya irukku
aya.❤❤❤😢🎉
ஒவ்வொரு . வரியும். அழகாக. சொல்லியுள்ளீர்கள். அருமை. சகோதரா😢
வாழ்த்துகள் 🎉
உண்மையான எதார்த்தமான வீடியோ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
100 வருஷம் சந்தோசமா இருங்க சகோதரி
உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த காட்சி அருமை
akkavum annavum super jodi 💓💓💓💓💓
இந்த பயல நம்பி கழுத்த நீட்டலாமா.. வேண்டாமா...
என்கிற சந்தேகத்தில் இந்த பெண்..😊
வாழ்க..வளமுடன்.❤🎉
God bless them a Happy marriage life ❤
100 வருசம் நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கை வாழனும்
கடவுளின் கிருபையால் நீங்க வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்
❤❤❤❤❤❤❤❤ God bless you
எனக்கு மிகவும் பிடித்த கூரை வீடு தனி சுகம்தான்
❤
❤❤❤
ஒரு வசதி இல்லாத குடும்பம் இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏
வாழ்த்துக்கள் பா
எதிர்பார்ப்புகள் குறைவானா அன்பு அதிகமாக இருக்கும் நிலை தான் இந்த கடை நிலை கிராமத்து பெண் பார்க்கும் நிகழ்வு
இந்த ஜென்மத்துல இதெல்லாம் நமக்கு நடக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் 😂
Hahaha same on me
அம்மன் கோவில் கிழக்காலே செந்தில் கேட்பார். பாவா எனக்கு இதெல்லாம் நடக்குமா என்று அதற்கு பதில்; மணிஷங்களுக்கு கட்டாயம் நடக்கும். கவலை வேண்டாம் ஒரு நாள் வரும்
Anan❤🎉❤😊
💙💙💙✨
God bless you sister 💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த வாழ்க்கை வாழனும்
என்ன மாப்பிள்ளை பாக்க மாட்டிகிராரு
திருமணம் ஆகி எத்தனை வருடம் ஆனாலும் முதல் முறைய தன் கணவனை பார்த்த தருணம் மறக்கவே முடியாது
ரொம்ப அழகா இருக்கீங்க
கிராமத்தில் பெண்ணை அவ்வளவு எளிதில் காட்ட மாட்டார்கள்.பையன் குடும்பத்தை விசாரித்த பின்னர் தான் பெண்ணை காட்டுவர்.
Im waiting my Sweet purusha miss you da mama😔😔😔
🙏🙏🙏🌹🌹🌹 i love Village 🙏🙏🙏🌹🌹🌹
Super pair ❤❤❤
இந்த காலத்திலும் இப்பிடியா அருமையான தருணம் வாழ்த்துக்கள்
Ithu ellam antha kaalam phaa... Enna thaa irunthalum antha kaalam maari varathu in fact🎉💯💙
❤❤❤❤❤❤❤❤❤
Super erukku ..Akka Anna ...❤😊
Romba nal kalichi,mind blowing la oru simple aana video amaidhiyna song.😊❤ super
பெண் வெட்கத்தில் அழகுதான் ❤😊
❤🌹ஐ மிஸ் யூ இந்த முமாண்ட் ❤🌹
❤❤❤❤❤❤❤
அருமை அருமை என்ன ஒரு அருமையான அழகான பதிவு. ...
அன்புத் தங்கைக்கு மனமார அண்ணன்🎉🎉🎉🎉🎉
Cute akka❤
Mansu nendikurtu pasam anbu akarai
இந்த மாதிரி பாத்து தான் நானும் என் கணவரை கல்யாணம் பண்ணுனேன். village ல தான் இப்டி நடக்கும் ❤
Oh nice. entha ooru Neenga?
❤❤❤
🥰🥰
❤❤❤❤🎉🎉🎉
💙💙💙💙😃
Cute tu
அப்டியே ஜிவ்வுனு இருக்கும் சார். அது எந்த போதைலயும் சேராது சார். அப்டி ஒரு போத சார் அது.❤❤❤
மிக அழகிய தருணம்.❤
எல்லாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை இவர்கள் அதிர்ஷ்டசாலி வாழ்த்துக்கள்
சந்தோஷ மாக வாழ மனமார வாழ்த்துகிறேன்...❤❤❤
So cute moment ❤
ஏழையின் திருமணம் ...❤🎉🎉
பொத்தி வச்ச மல்லிகை 👌👌💥💥
Super Vera level
அற்புதமான பதிவு 👌🏻👌🏻👌🏻
கிராமத்து வெட்கமே அழகு தான் பெண் பிள்ளைக்கு
💙
🌹மணப்பெண் தனக்கு வரும் மாப்பிள்ளை மன கவர்ந்தவனா க இருப்பதையே விரும்புகிறாள். ஆசா,பாசம் அதிகமுள்ளவளாக, பெண்ணை இறைவன் படைத்து ள்ளான்.😝😍😎😘
இந்த மாதிரி சம்பவம் என் வாழ்க்கையில் எப்போது நடக்கும் 😭😭😭😭