UDUKKAI | WHICH ONE IS BEST? | உடுக்கை | எந்த உடுக்கை நம்ப வாங்கணும்? | SOUND MANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 166

  • @perumalsamyk5982
    @perumalsamyk5982 Год назад +3

    தமிழர்களின் உயிர் கலைகள் உங்களை போன்றவர்களால் உயிர்ப்புடன் இருக்கிறது வாழ்த்துக்கள் அன்பு தம்பி

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 4 года назад +20

    தம்பி உங்கள் பாரம்பறிய மீட்பு பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள்,

  • @renganathang3463
    @renganathang3463 3 года назад +2

    உங்கள் மூலமாக வாழட்டும் கலை மற்றும்
    பாரம்பரியம்

  • @tharmilantharmilan4135
    @tharmilantharmilan4135 3 года назад +2

    அருமையான உடுக்கோசை

  • @babug4754
    @babug4754 3 года назад +3

    Super thambi ethula eththanai vetham irukunnu eppa than theriyum babu.g karaikudi

  • @karuppukadaul3940
    @karuppukadaul3940 3 года назад +2

    அற்புதம் தோழரே

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 3 года назад +1

    Naa malaysia la eruke udakkai vangano nu plan la eruke vangi atha nalla kathukuthu en channel la vaasikka poren 🙏👍👌

  • @boopathiboopathimurugan9544
    @boopathiboopathimurugan9544 4 года назад +11

    Bro price konjam mention panirundha use full ah irukum😀❤️

  • @babug4754
    @babug4754 3 года назад +2

    Vanakkam thambi 🙏🏻🙏🏻🌺🌺🌺babu.g karaikudi

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 2 года назад +1

    நல்வாழ்த்துகள்

  • @pri22v11
    @pri22v11 Год назад +1

    Excellent! ❤️🙏🏼

  • @gunakaran2014
    @gunakaran2014 4 года назад +9

    விலை எவ்வளவு என்று சொல்லுங்கள்

  • @sbkcs
    @sbkcs 3 года назад +1

    வாழ்த்துகள்

  • @dhaya2412
    @dhaya2412 4 года назад +1

    Thambi migaum arumai

  • @suthakuttyy
    @suthakuttyy 4 года назад +2

    நான் உங்ககிட்ட தானே வாங்கினேன்,, நல்லா இருக்கு நானும் இப்போ கத்துக்கிட்டேன் 🙏

  • @babug4754
    @babug4754 3 года назад +2

    Super sound maththathaiveda ethu sound athigama varuthu babu.g karaikudi

  • @jairajpillay1058
    @jairajpillay1058 4 года назад +1

    Which leather use to uddukai please advise I am from pune

  • @thevanayagathevar67
    @thevanayagathevar67 Год назад +1

    I am from sri lanka, How can I get it from you .please let me know how to proceed.

  • @rithishsendhil3193
    @rithishsendhil3193 4 года назад +1

    First like and first comment🤩

  • @ganapathykarunyaGK
    @ganapathykarunyaGK 2 года назад +1

    Nice👍👍

  • @Killer-kl2bz
    @Killer-kl2bz 4 года назад +2

    More udukkai updates about udukkai Anne🙏

  • @saisudhan8903
    @saisudhan8903 2 года назад +1

    Super

  • @selvima5256
    @selvima5256 3 года назад +1

    Super thambi

  • @srajan5286
    @srajan5286 2 года назад +1

    Could you please demonstrate western style.....

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 3 года назад +1

    Super bro thanks

  • @dhanabalanable
    @dhanabalanable 3 года назад +3

    வேங்கை மரத்தில் உள்ள உடுக்கை விலை ?

  • @suganyadevi6446
    @suganyadevi6446 3 года назад +1

    Bro udukkai cardboardla eppadi seiradhu

  • @psrinivasan7861
    @psrinivasan7861 8 месяцев назад +1

    அண்ணா வேங்கைலையும் வெண்கலத்தலையும் உடுக்கை வேணும் அதும் தோல்ல வேணும்ணா

  • @jeshwanthdhanush1778
    @jeshwanthdhanush1778 3 года назад +1

    Bro can I knw the price of pala maram udukkai

  • @keerthis3943
    @keerthis3943 Год назад

    Hlo anna enakku udukkai pathi details venum anna kedaikkuma... Ennoda MA thesis kaga

  • @jokerjackeditz2784
    @jokerjackeditz2784 3 года назад +1

    Bro udukkai enga bro vangalam enga nalla irukkum

  • @thiyagarajanv6450
    @thiyagarajanv6450 4 года назад +1

    super

  • @nagumuthumuthu
    @nagumuthumuthu Год назад

    Palaa maram udukkai, tolodu vilai enne namba

  • @பிறைசூடன்பித்தன்

    Udukkai parts ellam epdi make pannranga.....?

  • @SIVAN972
    @SIVAN972 4 года назад +2

    Bro mridhangam vasichi oru vedio podunga

  • @magiccooking1571
    @magiccooking1571 Год назад

    Pala udukkai thol pottathu venum

  • @venkatesuluthanappa283
    @venkatesuluthanappa283 3 года назад +1

    Hi,bro pithala udukai venum rate
    Pelamarthu tholu udukai price venum

  • @dhanudhanu4942
    @dhanudhanu4942 3 года назад +3

    Hii👌👌👌

  • @gunaal8370
    @gunaal8370 4 года назад

    Congratulations super

  • @sanggeeth5677
    @sanggeeth5677 4 года назад +4

    Bro யாழ் இசை கருவியை பத்தி போடுங்க i am from 🇱🇰🇱🇰🇱🇰 sri lank

  • @anandsamuvel.3202
    @anandsamuvel.3202 Год назад

    பலாமர தோழ் உடுக்கை 5" என்ன விலை நண்பரே எனக்கு கற்றுகொள்ளவேண்டும்???

  • @c.p.kprasanna5750
    @c.p.kprasanna5750 3 года назад +4

    உதவி செய்ய நண்பா எனக்கு ஒரு மாதிரி வாங்கி கொடுக்க முடியுமா

  • @anandanvajjeravelu231
    @anandanvajjeravelu231 4 года назад +1

    Super 👌

  • @chinnusamy2221
    @chinnusamy2221 2 года назад +1

    வேங்கை உடுக்கை ஏவ்வளவு

  • @ManojKumar-xm6lx
    @ManojKumar-xm6lx 3 года назад +1

    Ret solluga bro pumpi

  • @dhanabalanable
    @dhanabalanable 3 года назад

    நன்றி நண்பா

  • @Maharaja_earth
    @Maharaja_earth 3 года назад +1

    Udukkai veetil vaikalama.. naanga azhagi irukirathu endru vanginom.. sila itha veetila vaika koodathu athan satham veetil keka koodathu engindranar.. satru vilakavum

    • @soundmani
      @soundmani  3 года назад

      உடுக்கை ஓர் இசைக்கருவி அவ்ளோவுதான் அண்ணா. எப்படி keyboard, violin, guitar அதே போல தான், அதனால் யார் வேண்டுமானாலும் இசைக்கலாம் எங்கு வேண்டும்னாலும் வாசிக்கலாம் 👍

  • @ragurasu1648
    @ragurasu1648 3 года назад +1

    Samy palamara thol utukkai reat.anuppuing pojakku vandum.

  • @chinnusamy2221
    @chinnusamy2221 2 года назад +1

    வேங்கை உடுக்கை விலை என்னா

  • @vinaynag928
    @vinaynag928 3 года назад +1

    Sivan ku endha vudakai use pannanum endha thol use pannanum

  • @manim9035
    @manim9035 4 года назад +1

    Sir henakum venum

  • @maduraivinothpandi3115
    @maduraivinothpandi3115 4 года назад +4

    உங்க நம்பர் கிடைக்கா உடுக்கை வேனும்

  • @sundarsundar-nr2lh
    @sundarsundar-nr2lh Год назад

    பலாமரத்தின்உடுக்கை என்னவிலை

  • @harikrishna-jz2zl
    @harikrishna-jz2zl 3 года назад

    BROTHER NEENGA 4 UDUKKAIYODA PRICE SOLLI ERUNTHAAL ENNUM SUPERA ERUKKUM NANBA ARUMAI ARUMAI VAAZHGA VALAMUDAN.

  • @dharanidharan7962
    @dharanidharan7962 2 года назад

    I need

  • @SkRajaganapathi-h4l
    @SkRajaganapathi-h4l 7 дней назад

    Enakku udukkai venum bro

  • @vaishnavanvaishu3380
    @vaishnavanvaishu3380 2 года назад

    Srilanka ku anupi vaika mudiyuma...indian price ??

  • @sathys608
    @sathys608 2 года назад

    How do i purchase the beginner type Udukkai ayya, do you ship to Malaysia ?

  • @papupu4459
    @papupu4459 3 года назад +1

    Pala maratha Chinna uddikai price evallo anna

  • @arjunsamy7637
    @arjunsamy7637 Год назад

    பலா மர உடுக்கை வேண்டும்

  • @mariatharaanimariatharaani8495
    @mariatharaanimariatharaani8495 4 года назад +1

    Udukkai KU narambu கட்டுவது எப்படி

    • @soundmani
      @soundmani  4 года назад +2

      அடுத்த காணொளியில் சொல்கிறேன்

  • @naveen--__arts3121
    @naveen--__arts3121 2 года назад

    Enaeku our udukkai wood vanumuna 800 rupees eku kedaikuma anna

  • @jegansumathy
    @jegansumathy 2 года назад

    Bro how much

  • @sachuanandan532
    @sachuanandan532 3 года назад +1

    Dear brother can I play udukai at home during every day routine Pooja at home. Or else it should be played at temple only please advise.

    • @soundmani
      @soundmani  3 года назад

      Not like that, we can play it anywhere anytime it's a healing music so you can play at home

  • @anbuanbu-hz6je
    @anbuanbu-hz6je 2 года назад +3

    பலா மரம் தோல் உடுக்கை விலை கூறுங்கள்

  • @sivapriya7884
    @sivapriya7884 4 года назад +3

    Bro pala maram thol udukkai price??

  • @priyankaraghunandan
    @priyankaraghunandan 3 года назад +2

    Sir even I want to learn this instrument where can I buy this.

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 2 года назад

    பலா மர உடுக்கை மாட்டு சவ்வு போட்ட உடுக்கை யின் விலை என்ன என்று தெரியப்படுத்தவும்

  • @govindhasamy2557
    @govindhasamy2557 11 месяцев назад

    பலா மரம் சவ்வு உடுக்கை விலைஎன்ன

  • @kajakaja3964
    @kajakaja3964 4 года назад +1

    Hi. Bro

  • @mahakalimanthirigam5816
    @mahakalimanthirigam5816 2 года назад

    வேங்கை மர உடுக்கை எவ்வளவு விலை ஐயா

  • @user-sabari17
    @user-sabari17 2 года назад

    Bro pambai video bro

  • @sasikumar-beautician
    @sasikumar-beautician Год назад

    விலை பட்டியல் தெரிவிக்கவும் நண்பா

  • @bathibathi1902
    @bathibathi1902 3 года назад +1

    Ennaku udukkai vennumg

  • @kulasivelvel2124
    @kulasivelvel2124 3 года назад +1

    குமுலு மரம் போட்டால் சத்தம் மிகவும் அருமையாக இருக்கும்

  • @Tharun176
    @Tharun176 9 месяцев назад

    எனக்கு பித்தலைஉடுக்கை வேண்டும்

  • @nemiliyugandar8484
    @nemiliyugandar8484 3 года назад +1

    Pela marthu thole udukai price

    • @amuthaduari1863
      @amuthaduari1863 3 года назад

      தம்பி எனக்கு உ டுக்கை வேணு ம் கிடை க்குமா தம்பி ஒம் சக்தி

  • @nithish3840
    @nithish3840 4 года назад +1

    Anna tha ku tha ku sollithanga

  • @saravanan.bhagavathi2355
    @saravanan.bhagavathi2355 2 года назад

    Udukkai rate evlo bro

  • @kamaleshlittle
    @kamaleshlittle 4 года назад +1

    எந்த ஊரு நண்பா

  • @mmiraj
    @mmiraj 3 года назад +2

    உடுக்கையில் பயன்படுத்தும் தோல் எந்த வகை?

  • @duraimano2222
    @duraimano2222 Год назад

    உடுக்கை போன் நம்பர்

  • @s.knanomobiletechnology4511
    @s.knanomobiletechnology4511 4 года назад +1

    😊😊😊😊

  • @Ungal_Ajith_Gopi
    @Ungal_Ajith_Gopi 3 года назад +1

    Udukai enga kedaikum bro

  • @srikanthajinkya4557
    @srikanthajinkya4557 3 года назад +1

    அண்ணா உடுக்கை, சிவன் கையில் இருப்பதும், நாம் பயன்படுத்தி வரும் உடுக்கை வித்யாசமாக உள்ளதே ஈசன் கையில் இருக்கும் உடுக்கை வாசிக்க வேண்டுகிரேன்

    • @soundmani
      @soundmani  3 года назад +1

      அவர் கையில் உள்ள இசைக்கருவி உடுக்கை அல்ல டமருகம் / தமருகம்

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 3 года назад

      @@soundmani ஆனால் அண்ணா உடுக்கை ஏந்தி நிற்கும் நாயகன் ஏன்று அழைப்பதின் காரணம்

    • @ashokkumar-mx1wu
      @ashokkumar-mx1wu 3 года назад +1

      @@srikanthajinkya4557 ஈசனின் இடபாகம் ஈஸ்வரி அன்னை கரத்தில் உடுக்கை இருக்கும் .ஓம் சக்தி

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 3 года назад

      @@ashokkumar-mx1wu ஓ நன்றி

  • @nathiyanagaraj4923
    @nathiyanagaraj4923 Год назад

    தம்பி உங்கள் போன் நம்பர் வேண்டும் உடுக்கை கற்றுக்கொள்ள வேண்டும்

  • @rmk5994
    @rmk5994 4 года назад +1

    அண்ணா நான் கேரளா நான் ஒரு பிராஸ் உடுக்கை வாங்கினேன் தோல் நல்லால்ல அதுக்கு எந்த தோல் யூஸ் பண்றது கொஞ்சம் சொல்லுங்க என்னோட பூர்வீகம் தமிழ்நாடு தான் திருநெல்வேலி நான் இப்போ இருக்கிறது மூணார்

  • @darshanarshan550
    @darshanarshan550 4 года назад +1

    Aiyaa ..I'm from Malaysia..possible to courier for me ?

  • @ranjithranjithkumar9821
    @ranjithranjithkumar9821 5 месяцев назад +1

    வேங்கை மரம் உடுக்க வேண்டும் எப்படி அண்ணா கிடைக்கும் எனக்கு வேண்டும்

    • @ranjithranjithkumar9821
      @ranjithranjithkumar9821 5 месяцев назад

      ப்ளீஸ் அண்ணா எனக்கு ரெடி பண்ணி குடுங்க

    • @ranjithranjithkumar9821
      @ranjithranjithkumar9821 5 месяцев назад

      எங்க இருக்கும்னா எனக்கு வெப்சைட் அட்ரஸ் அனுப்புங்க

  • @karthikeyanganesan6581
    @karthikeyanganesan6581 4 года назад +1

    பலா மரத்தில் உடுக்கை எனக்கு வேண்டும் அதனுடைய விலை மற்றும் உங்களுடைய அலைபேசி எண் தாருங்கள் அண்ணா

  • @vpgeditking..7430
    @vpgeditking..7430 2 года назад +1

    அண்ணா உடுக்கை தட்டு கிடைக்குமா

    • @chozhamurugesan3968
      @chozhamurugesan3968 2 года назад

      பவானியில் ராஜு அய்யா போடுகிறார்

  • @sivasankaranmaari162
    @sivasankaranmaari162 Год назад

    ஃபோன் நம்பர் வேனும்

  • @stellatalkies9196
    @stellatalkies9196 3 года назад

    Bro , enakku intha udukkai venum bro na epdi vaangurathu

  • @rajar8689
    @rajar8689 3 года назад +1

    Bro எனக்கு உடுக்கை வேணும்.. உங்கள எப்படி காண்டாக்இட் பண்றது எனக்கு உடுக்கை வேண்டும் ப்ளீஸ்

  • @ravijana1290
    @ravijana1290 4 года назад +1

    எவ்வளவு இந்த உடுக்கை
    பலா மரம்

  • @ASAS-qd7me
    @ASAS-qd7me 4 года назад +1

    eavlo

  • @LAKSHMANANS-ry1iv
    @LAKSHMANANS-ry1iv 11 месяцев назад

    Skin mattum venum rs send me bro

  • @ilaiyammi1984
    @ilaiyammi1984 4 года назад +1

    எனக்கு உடுக்கை வாங்கனும் உங்ககிட்ட கிடைக்குமா

  • @gayathria3534
    @gayathria3534 4 года назад +2

    Anna enakku udukkai venum na...ungala eppadi contact pandrathu...

  • @karuppu_kulla
    @karuppu_kulla 2 года назад

    Call panna edunga bro